வேதத்தின் சக்திவாய்ந்த ஞானம் | ராம அவதாரத்தின் ரகசியம் Damodara Dikshidar |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии •

  • @gokulj7299
    @gokulj7299 9 часов назад

    ஒவ்வொரு யுகத்திற்கும்‌ ஒவ்வொரு வழிமுறைகள் இறைவனை‌ அடைய‌

  • @gokulj7299
    @gokulj7299 9 часов назад

    நீங்கள் சொல்வது போல் படைத்த இறைவனை‌ நினைத்து உண்ண‌வு‌ உண்ண வேண்டும் அய்யா

  • @gokulj7299
    @gokulj7299 9 часов назад

    உள்ளத்துக்குள்‌ தேட‌ வேண்டும் இறைவனை‌ அதுதான் தர்ம‌ யுகத்‌ தேடல்

  • @gokulj7299
    @gokulj7299 9 часов назад

    ஒவ்வொரு யுகத்திற்கும்‌ ஒவ்வொரு வழிமுறைகள் இறைவனை‌ அடைய‌ அவதார‌த்தை‌ கண்டு‌ தொழ‌ வேண்டும்.நாம்‌ மனிதர்கள்

  • @gokulj7299
    @gokulj7299 9 часов назад

    மதத்தை‌ விட்டு வெளியே வராத‌ வரை‌ இனி‌ மேல்‌ இறைவனை‌ அடைய‌ வழி‌ இல்லை.ஆனால்‌ நம்‌ பெருமைகளைக்‌ கேட்கும் வாய்ப்பு உள்ளது உபன்யாசம்,ஹரிகதா‌ போன்றவைகள் வாயிலாக

  • @gokulj7299
    @gokulj7299 9 часов назад

    காசு‌ தான் எல்லார்‌ கருத்தும்‌ இருக்கிறது.மக்கள்‌ இறைவனை‌ கண்டு அடைய‌ வேண்டும் என்று சொன்னால் அவர்கள் ஏதேதோ சொல்லிக் கொண்டே போகிறார்கள்.