5.1 and 7.1 dolby DTS amplifier in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 100

  • @palanimurugan3064
    @palanimurugan3064 17 дней назад

    அருமையான வீக்கம் 5.1பற்றி தெளிவாகிவிட்டது நன்றி அண்ணா 👌👌👌🙏

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 3 года назад +2

    CONGRATES BROTHER VERY GOOD AND CLRAR EXPLANATION.U R A GOOD TEACHER FOR ELECTRONICS

  • @aruljothi8224
    @aruljothi8224 2 года назад

    Very good explanation brother

  • @navaneethakrishnanp9666
    @navaneethakrishnanp9666 4 года назад +3

    Super bro unmaiya correct ta solreenga 👏👏👏

  • @myexpressions8345
    @myexpressions8345 3 года назад

    உங்கள் வீடீயோ அனைத்துமே எனக்கு பிடிக்கும் ,

  • @kanagarajkkanagarajtamizha7560
    @kanagarajkkanagarajtamizha7560 3 года назад +1

    Super very nice 👍

  • @audiolover6421
    @audiolover6421 4 года назад

    Like pannitte comment pannitte friend ku share pannitten. Arumayana thagaval nandringa bro......

  • @varmathu
    @varmathu 3 года назад

    Thank you good explanation

  • @vibin001
    @vibin001 3 года назад +1

    Bro dts la voice center speaker la மட்டும் than varum......dolby dts same sound format developed by Two different company avlo than .....

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 3 года назад

    Welldown bro super your explain

  • @TAMILAUDIOKING
    @TAMILAUDIOKING  4 года назад +2

    நாம் அனைவரும் நானோ தொழில்நுட்பத்தில் வாழ்கிறோம் ஹைதர் கலாம் அல்ல 👍🙏

  • @jebakumarM
    @jebakumarM 3 года назад

    Correct than bro ... Nenga solrathu... Original DVD with 6 track la than varum 5.1

  • @SureshKumar-we1cq
    @SureshKumar-we1cq 3 года назад

    Super information 👌

  • @omsairam9728
    @omsairam9728 4 года назад

    Very nice Explain best information 👌👌👌

  • @rajaramalingam156
    @rajaramalingam156 2 года назад

    Pro, Nowadays DVD player do not have 5.1 component out put , Only HDMI,Optical and Coaxial output. How do I get Analog out for amplifier. what is the best Decoder.

  • @vetrielectronics.karaikal1582
    @vetrielectronics.karaikal1582 3 года назад

    Super speech thank you sir

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад +2

    Which brand usb board is perfect for 5.1 amplifier

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад

    Well explained 👌👌🎶

  • @prabakaran2477
    @prabakaran2477 2 года назад +1

    Sir, pioneer 4 ohms dual voice coil sub woofer இல் serios செய்தால் 8 ohms ம், parallel செய்தால் 2 ohms இம் கிடைக்கும், 4 ohms வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? Please reply. Thanks

  • @josephphter4866
    @josephphter4866 3 года назад +1

    Sopar ❤️ brother thanks ❤️

  • @sivaraj6113
    @sivaraj6113 3 года назад

    அருமை

  • @jepachandramohanpj6138
    @jepachandramohanpj6138 2 года назад

    Super

  • @mythbuster3778
    @mythbuster3778 2 года назад

    Bro DVD player illama , Vera epdi true 5.1 (DTS) feel pannalam..?

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 3 года назад

    தாங்கள் கூறுவது தெளிவாகவும் மிகவும் விளக்கமாக புரியும்படி இருந்தது. Bro ஒரு சந்தேகம் bro, இவை எல்லாம் சரியாக ஒலிக்கவேண்டும் என்றால் Audio Recording இல் பதிவாகி இருக்கனுமா அல்லது normal Recoding இல் பதிவாகி இருந்தாலும் இவ்வாறு ஒலிக்கும் தயவுசெய்து கூறவும்.

  • @suryaperumalsuryaperumal2678
    @suryaperumalsuryaperumal2678 3 года назад

    Suppar pro

  • @ராமன்சீத்தா
    @ராமன்சீத்தா 3 года назад

    நன்று நன்று

  • @sureshbabu8587
    @sureshbabu8587 3 года назад

    thanku sir.....

  • @Tnpsc_and_tntet
    @Tnpsc_and_tntet 4 года назад

    Super bro 👌
    Tq

  • @thavapandi.m1509
    @thavapandi.m1509 3 года назад

    Marketla irukura nalla oru 5.1 amplifier or home theater sollunga

  • @techysk1675
    @techysk1675 4 года назад

    super machaa👌👌👌

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад +1

      Machaa thnx da , 2day MI will win. 💙😃🤝

    • @techysk1675
      @techysk1675 4 года назад +1

      @@TAMILAUDIOKING MI fifth Trophy💙💙💙

  • @mythbuster3778
    @mythbuster3778 2 года назад

    Computer la true 5.1 (DTS) feel panna mudiyuma..?

  • @palrajraj6506
    @palrajraj6506 4 года назад +1

    AV receiver pathi solunga nanba

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад

      Ok bro part 5 la solran.ippa tha part 3.

  • @vsvs2572
    @vsvs2572 3 года назад

    Ape auto க்கு 5.1 ampelefair 12 .v லா ரெடிபன்ணமுடியுமா சார்

  • @aruljeyaaruljeya3297
    @aruljeyaaruljeya3297 4 года назад

    Super bro

  • @TAMILAUDIOKING
    @TAMILAUDIOKING  4 года назад +1

    Remote Kit பற்றி நான் பேசியிருந்தால் மன்னிக்கவும், ஆனால் அது உண்மைதான் 😄🙏

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 3 года назад

    Super nanba keep it up

  • @dubbakar6147
    @dubbakar6147 3 года назад

    Stero to 5.1decoder box vikkiranga adula sound kidaikkuma then prologic best edu bro then home thatre to prologic board connection diagram send pannuga bro

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb 3 года назад

    Bro ennoda 5.1 amplifier la. hdmi 5.1 audio extractor use panninaal dolby digital & dts Read pannu ma

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад

    Thanks

  • @jeganminnal2682
    @jeganminnal2682 3 года назад

    Theater la epdi use audio use pandrandranga

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад

    I am asking about sameboard for both or differ ???

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад

      Bro prologic is only left , right and surround not 5.1 or 7.1 .

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад

      5.1 or 7.1 comes out from only dvd player ( Only DTS track DVD Casette or AV receiver

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад

      In prologic center sound is mono of left and right

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад +1

    Is Same prologicboard for 5.1 and 7.1???

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад

      Prologic - front left , front right , surround
      DTS - front left , front right , center , rear left , rear right .

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад

    Can we increase the treble chill in 5.1 amplifier without any loss in other channel's

  • @sssrs.sivaraman88
    @sssrs.sivaraman88 4 года назад

    Bro center channel la voice matum varanum music control pananumna ena pananum oru video potunga please

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 4 года назад

    Good good

  • @modeldolbyaudio1099
    @modeldolbyaudio1099 4 года назад

    👍👍👍🙏

  • @SasiKumar-ej8rv
    @SasiKumar-ej8rv 2 года назад

    Amilfire ready pannanum

  • @indianland1947
    @indianland1947 9 месяцев назад

    விளக்கம் செமயா இருக்கிறது. இது போன்வறு யாரும் சொல்லவில்லை. ஆனால் உங்களை காணவில்லையே. ஏன்? என்னாச்சு?. வீடீயோ போடுவதை ஏன் நிறுத்தினீர்கள். மீண்டும் வீடீயோ போடவும்.

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад

    How to find out the fake or original jbl speaker

  • @sureshkumar-mp2mf
    @sureshkumar-mp2mf 4 года назад

    Power amplifier full explanation sollunga anna

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад

    U having that both logo images???

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад +1

      Speaker Box la warrenty card irukanu parunga.illati vanga vendam.jbl logo sticker kudupanga athu tha original.👍

  • @shesasekar5466
    @shesasekar5466 3 года назад

    Bro en home theaterla FL, FR, SL, SR, Rear iruku bro adhu 5.1 a?

    • @vibin001
      @vibin001 3 года назад +1

      FL front left
      FR front right
      SL side left
      SR side right
      Extra cente and sub woofer irukanum bro
      Iruntha athu 5.1

  • @sssrs.sivaraman88
    @sssrs.sivaraman88 4 года назад

    I m sivaraman oddanchatram

  • @arunrajan84
    @arunrajan84 3 года назад

    Jii our shop address please

  • @madhankumar-yj8mq
    @madhankumar-yj8mq 2 года назад

    hi

  • @sowsaicomputers8560
    @sowsaicomputers8560 3 года назад

    Center na only for voice

  • @karthiknithya8322
    @karthiknithya8322 4 года назад

    5.1 channel MP3 song லே வருமா

  • @zebulonselvaraj
    @zebulonselvaraj 3 года назад +1

    Mokkaya irruku bro nalla components oda pesunga

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад

      😂 ok bro . It's youtuber's Psychology. You won't understand.

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  3 года назад

      See my all videos and learn more ! 👍❤

  • @vasanth.p7755
    @vasanth.p7755 3 года назад +1

    left , right , east ,west everything is waste bro. Producing ibration free heartthumbing bass like vintage amplifier is a challenging job. who can do this? i appreciate them.

  • @veppamaram2359
    @veppamaram2359 3 года назад

    bro unga number

  • @Advanced520
    @Advanced520 4 года назад +1

    உங்கள் கருத்து நன்றாக இருந்தது...
    ஆனால் DTS 2005 அனைத்து DVD இருக்கிறது என்பதை ஏற்க முடியாது...
    50 ரூபாய் கிடைக்கும் டிவிடியில் ஒரிஜினல்dtsஒரிஜினல்dts கிடைக்காது...
    Blu-ray மட்டுமே DTS sound கிடைக்கும்...

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад +3

      உறுதி செய்யப்பட்ட பிறகுதான் நான் வீடியோ எடுத்துள்ளேன்.2005 இல் வந்த அனைத்து டிவிடி பிளேயர் களிலும் 5.1 ஆப்ஷன் இருந்திருந்தால் டிடிஎஸ் கண்டிப்பாக இருக்கும்.50 ரூபாய் முதல் டிவிடி கேசட்டுகள் கிடைக்கிறது 5.1 ஆப்ஷன் உள்ள கேசட்டுகளில் நாம் டிடிஎஸ் ஐ எதிர்பார்க்கலாம். உதாரணத்திற்கு அயங்கரன் மற்றும் லோட்டஸ் பைவ் ஸ்டார் டிவிடி இந்த இரண்டிலும் உள்ளது.எனவே அயங்கரன் கேசட்டுகளை நிறுத்தியதால், நிறுத்தியது வரை உள்ள படங்களை நாம் டிடிஎச் இல் கண்டு மகிழலாம்.50 ரூபாய்க்கு நாம் டிடிஎஸ் கேசட்டை வாங்க முடியும்.உங்களால் வாங்க இயலவில்லை என்றால் மற்ற கடைக்கு சென்று 50 ரூபாய்க்கு டிடிஎஸ் உள்ள டிவிடி கேசட்டை வாங்கி மகிழும் நன்றி.

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад

      நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் நண்பா டிடிஎஸ் ஆப்ஷன் டிவிடி பிளேயர் என்பது blu-ray ஒன்றுதான் டிவிடி பிளையேர் ஒன்றுதான் எனவே இந்த இரண்டிலும் டிடிஎஸ் சப்போர்ட் செய்யும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நல்ல ஒரு பொறியாளரிடம் அணுகவும்.

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад +1

      அயங்கரன் பேசக்கூடிய காபியை நாம் சுலபமாக 50 ரூபாய்க்கு வாங்க இயலும்.இப்பொழுதும் அனைத்து டிவிடி கேசட் கடை களில் அயங்கரன் காப்பி கேசட்டுகள் கிடைக்கிறது.

    • @TAMILAUDIOKING
      @TAMILAUDIOKING  4 года назад

      Blu-ray only for HD AUDIO (above 5000 kbps) and HD VIDEO (24fps). 5.1 Encoded = DTS .

    • @smartbasha7533
      @smartbasha7533 4 года назад +3

      ஐயங்கரன் ஆறு சேனல் ரெக்கார்டிங் டிவிடி சகோ அதில் DTS டிராக் அருமையாக வேலை செய்யும் 2006லிருந்து நான் பயன்படுத்தினேன் நான் பார்த்த முதல் படம் வேட்டையாடு விளையாடு

  • @kemparaj5895
    @kemparaj5895 4 года назад

    Thanks