Honda Dio | Price & mileage | Detailed Review in tamil | 110 cc | New model | scooter | Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 111

  • @rrscootytrainingsivakasi
    @rrscootytrainingsivakasi 18 дней назад

    அருமையான வண்டி இதில் எங்கள் மாணவர்கள் கற்று கொள்கிறார்கள் : சைக்கிள் மிதிக்க தெறியாதவர்களுக்கும் இரு சக்கர வாகனம் கற்று தந்து ஓட்டுநர் உரிமம் பெற்று தருகிறோம் சிவகாசி மட்டும்

  • @jaaromal88
    @jaaromal88 2 года назад +12

    I just buy 2 days ago. Feel like fork is bend. It's pulling to right side. Manufacturing problem

  • @TamilSelvan-gg7mk
    @TamilSelvan-gg7mk 2 года назад +45

    இப்போது உள்ள Dio பைக்குகளில் நிரைய குறைகள் உள்ளது. எனது பைக் வாங்கி வாங்கி ஒன்றரை வருடம் தான் ஆகிறது. ஆனால் அதில் நிறைய குறைகள் உள்ளன. No;1 சென்டர் ஸ்டாண்ட் நாப் ஒரு வருடத்தில் கட் ஆகிவிட்டது. No;2 மேலும் சைடு ஸ்டாண்டு பைக் (70 km speed) சென்றால் தானக கீழ் இறங்கிவிடுகிறது No;3 இரண்டு வருடத்தில் சைலனசர் நெட் இரண்டு முறை கட் ஆகி இரண்டு முறையும் சைலன்சர் கட் ஆகி விட்டது. No;4 Doi dx bike LED light visible not satisfy (வெளிச்சம் சரியாக வருவதில்லை) No;5 Honda service centre} ஒரு வருடம் வரை கஸ்டமர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் பைக் நல்ல சர்விஸ் உண்டு பிறகு பழைய குறுடி கதவ திறடி என்ற நிலைமைதான். ஆனால் ஒரு சில சர்விஸ் சென்டர் நன்றாக உள்ளது. Honda service centreku my Rating 25/100 Tha Tharuva. No;6 பைக் ஸ்பேர்ஸ் கம்பொனிகளிலேயே சரியாக கிடைப்பதில்லை. No;7 பைக் நடுவழியில் பழுது ஏற்பட்டால் எந்த ஒரு லோக்கள் மெக்கானிக் பாற்கமாட்டார்கள் காரணம் bs6 model full sensor bike. No;8 finally மைலேச் நாம் ஒட்டுவதற்கு ஏற்றார் போலதான்...

    • @Ranisri18
      @Ranisri18 2 года назад +6

      Thanks for your review. You saved me from buying this bike

    • @Ranisri18
      @Ranisri18 2 года назад

      It is 25/100 … not 100/25 brother

    • @TamilSelvan-gg7mk
      @TamilSelvan-gg7mk 2 года назад

      Ok bro

    • @MontessoriSuganya
      @MontessoriSuganya 2 года назад

      Thank you very much bro for your information

    • @Abimverma321
      @Abimverma321 Год назад

      மயிலேஜி எவ்ளோ தருது bro

  • @karthi6262
    @karthi6262 2 года назад +17

    ஹலோ ப்ரோ நான் சிதம்பரம் நான் ஹோண்டா டியோ வண்டி எடுத்து ஒன்றரை மாதங்கள் ஆகின்றது டவுனில் ஓட்டுவதற்கு மைலேஜ் 42 ,43 லாங் ஓட்டுவதற்கு 52,55 ஓட்டுவதை பொருத்து வண்டியின் விலை rs[93, 400) 🤝🤝🤝 நன்றி

    • @Dindigul_explorer
      @Dindigul_explorer 2 года назад

      Correct bro, nanum check panite, local townla 43tha mileage, but same speed long drivela maintain panuna 50 mileage

    • @hashimsuhaib4680
      @hashimsuhaib4680 Год назад

      Bro na cdm than abvr honda la na dio dx edukaalaam nu paakuren edukalaaama vandi nalla irukka

    • @Vetrivel-08
      @Vetrivel-08 Год назад

      ​​@@hashimsuhaib4680 nanu chidambaram tha annamalai nagar

    • @arshadzaree5599
      @arshadzaree5599 Год назад

      Hi bro ipo bike mileage evlo thiruthu any problem iruka

    • @aleemafrah3373
      @aleemafrah3373 4 месяца назад

      எந்த வருடம்? நண்பா

  • @b_smart_24
    @b_smart_24 Год назад +2

    Bro bs4 vs bs6 plus and minus ooru video poduga bro

  • @rrscootytrainingsivakasi
    @rrscootytrainingsivakasi 18 дней назад

    சிவகாசி மட்டும் சைக்கிள் மிதிக்க தெறியாதவர்களுக்கும் இந்த இரு சக்கர வாகனம் கற்று தந்து ஓட்டுநர் உரிமம் பெற்று தருகிறோம் சிவகாசி மட்டும்

  • @PriyasathishDhichuu
    @PriyasathishDhichuu 7 месяцев назад

    Super explaining 😊😊

  • @sarankuttima6442
    @sarankuttima6442 2 года назад +4

    Bro na Book panti 2 days waiting

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      Super bro.... congratulations 🎁🎉👑

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      @@vb-tnpscmaths1719 video end la price details solli erukanga bro...

  • @hashimsuhaib4680
    @hashimsuhaib4680 Год назад +1

    Neenga solrathu on road price aaa illa ex showroom price ahh

    • @hashimsuhaib4680
      @hashimsuhaib4680 Год назад

      Konjam fast aa slunga bro naalaiku naa pai vandi paaka poren

  • @pranavasif832
    @pranavasif832 2 года назад +7

    2018 Dio dlx evelo mileage kidakkum

  • @mr.sadhamhussain8190
    @mr.sadhamhussain8190 2 года назад +3

    Colors enalam iruku bs6 standard la

  • @poosaidurai1531
    @poosaidurai1531 Год назад +1

    தேவகோட்டையில் கிடைக்குமா அங்கே உள்ள போன் நம்பர் வேண்டும்

  • @raghavaraju1350
    @raghavaraju1350 8 месяцев назад

    Charge ella bro

  • @ravindranathp854
    @ravindranathp854 Год назад +1

    Bs4 bike venum bro

  • @esakkimaharajaesakkimahara4725
    @esakkimaharajaesakkimahara4725 5 месяцев назад

    இது நல்லா milage bike😮

  • @MuthuKumar-xb1un
    @MuthuKumar-xb1un Год назад +1

    Bro what about weight?

  • @dhanyasg6951
    @dhanyasg6951 2 года назад +3

    Bro same vandi vangi 1month kooda agala... Avlova otradhum illa... But start pannina udane avlo heat aguth engine... Leg la heat adikuth... Adh yen.... Kjm duram odit heat aana kooda parava illa... Start panampave heat aguth

    • @ezhilmaran3771
      @ezhilmaran3771 2 года назад

      Oil filter clean panni podunga bro appadi ella na oil level check pannunga

  • @payasampasangagaming79
    @payasampasangagaming79 2 года назад +6

    Failure மாடல் ஸ்டாண்ட் சீக்கிரம் poidum yochu வாங்குங்க

  • @vijayakumarn3280
    @vijayakumarn3280 2 года назад +2

    Where is chok in this bike

  • @krishnanth7004
    @krishnanth7004 2 года назад +8

    Worst suspension. Otherwise okay.

  • @aleemafrah3373
    @aleemafrah3373 4 месяца назад

    விலை ?

  • @rowdygamingff4295
    @rowdygamingff4295 2 года назад +3

    Bro first paymennt evlo bro replay pls

    • @public369channel
      @public369channel  2 года назад +2

      Scooter ka bro

    • @rowdygamingff4295
      @rowdygamingff4295 2 года назад +1

      Mm ama bro new dio first pay evlo bro

    • @public369channel
      @public369channel  2 года назад +2

      Bro description la avangaloda phone number eruku bro call panni pesunga avanga ungaluku full details explain pannuvanga... thank you so much bro your visit

    • @rowdygamingff4295
      @rowdygamingff4295 2 года назад +2

      Ungaluku theriyatha bro

    • @rowdygamingff4295
      @rowdygamingff4295 2 года назад +1

      En frd 6 months munnadi 25.000 pay panni vangunan

  • @755manopriyam2
    @755manopriyam2 2 года назад +16

    85000 paa 😓 nanga la yappadi vangarthu. Paka tha mudiyum

  • @sivaramsupermarket9608
    @sivaramsupermarket9608 2 года назад +8

    Bro 35 tha milage

  • @karthikcallingkarthik5854
    @karthikcallingkarthik5854 2 года назад +10

    Worst look .but old model Dio 🔥 🔥🔥

  • @suthanthillai248
    @suthanthillai248 Год назад

    Bs 6 ah pro

  • @TamilSelvan-gg7mk
    @TamilSelvan-gg7mk 2 года назад +14

    என்ன மைலேச் 60 ஆ😯😯😯...... இன்னும் எங்கள பைத்தியகாரனாவே நீனைக்குற இல்ல.

    • @boopathy556
      @boopathy556 2 года назад +2

      🤣🤣🤣

    • @ezhilmaran3771
      @ezhilmaran3771 2 года назад

      Kandipa kodukum check panni katran minimum 55 ku koraiyathu

  • @sshakthi2675
    @sshakthi2675 2 года назад +27

    தயவுசெய்து யாரும் இந்த வண்டிய வாங்காதிங்க பெயிலியர் வண்டி நான் இந்த வண்டி வாங்கி 6 மாதம் கூட ஆகால அதுகுள்ள நிறைய ப்ராபளம் வருது

  • @rxrajlover3054
    @rxrajlover3054 2 года назад +1

    Top speed mileage bike speed lock Panna mudiyuma

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      Description la avangaloda phone number eruku bro call panni pesunga avanga ungaluku solluvanga

  • @RajKumar-iu6xy
    @RajKumar-iu6xy 2 года назад +1

    Suzuki Avenis 125 review bro...

  • @755manopriyam2
    @755manopriyam2 2 года назад +1

    Vangita bro.

  • @ranjithkumar-bk3rh
    @ranjithkumar-bk3rh 2 года назад +2

    If I pay 30 k ,how emi for me

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      Description la showroom phone number eruku sir call panni pesunga avanga ungaluku details solluvanga thank u so much

  • @krishnamoorthy4804
    @krishnamoorthy4804 2 года назад +2

    Bro prise evlo bro

  • @kanageswarit6845
    @kanageswarit6845 2 года назад

    Ethoda wait evalo

  • @IHS-SecondComing
    @IHS-SecondComing 9 месяцев назад

    Seat space kammi..very disappointed with tht

  • @subramanim8049
    @subramanim8049 2 года назад +2

    புலு ஒயிட் வேண்டும்

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      Description la avangaloda phone number eruku bro call panni pesunga avanga ungaluku details solluvanga

  • @mohankumarrg7085
    @mohankumarrg7085 2 года назад

    Evalavu patingana appa

  • @UdhayaKala-v3l
    @UdhayaKala-v3l 5 месяцев назад

    Maximum 40 or 45 km

  • @IT-IS-MY-TURN
    @IT-IS-MY-TURN 2 года назад

    Dlx ippo kidakka matten kithu yen

  • @vinothpermal8223
    @vinothpermal8223 9 месяцев назад +1

    Serrrr to referee for me to talk to you and the morning and your family and friends 😙😙

  • @AbdulAjees-ko2hl
    @AbdulAjees-ko2hl 2 дня назад

    🎉

  • @MUTHU_ULTRA_EDIT
    @MUTHU_ULTRA_EDIT 2 года назад +4

    EMI amount

    • @public369channel
      @public369channel  2 года назад +1

      Description la avangaloda phone number eruku bro call panni pesunga avanga ungaluku solluvanga

  • @mohamedturkey2730
    @mohamedturkey2730 2 года назад +2

    Disc alaivil,irundhaa nallaarkum illaya vartham

  • @johnnysanthosh3801
    @johnnysanthosh3801 2 года назад +1

    Centre Stand mattum konja nalulaye poiyudum,

  • @psychobaby3693
    @psychobaby3693 3 месяца назад

    60km milage ha, uruttu uruttu nalla uruttu😂😂

  • @KaruppaiyaK-lg2yq
    @KaruppaiyaK-lg2yq Месяц назад

    Pulule 60 km tharuthu 35 tharathe பெருசு

  • @renjithchandran8509
    @renjithchandran8509 2 года назад +1

    danger

  • @vrameshkumar86
    @vrameshkumar86 Год назад

    Millage fail all honda modal

  • @ashokkumar-yl8py
    @ashokkumar-yl8py Год назад

    Soopera heppa nee panna review

  • @balaselvam5443
    @balaselvam5443 2 года назад +1

    Waste

  • @HariHaran-xm3nr
    @HariHaran-xm3nr 2 года назад +1

    Rate bro

  • @sathishkumarsathish7354
    @sathishkumarsathish7354 Год назад

    🙊🙈🙉😭😂☠️☠️☠️☠️

  • @pradeep2325
    @pradeep2325 Год назад +1

    Hii mani maran Anna ungada Namber send pannugale please

    • @public369channel
      @public369channel  Год назад +1

      Video and description la avangaloda phone number eruku bro call panni pesunga