பா.ரஞ்சித்துக்கு தெரியாத பரத நாட்டிய வரலாறு | History of Bharatanatyam | Tamil Pokkisham | Vicky |TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @vijaythamizh7096
    @vijaythamizh7096 5 лет назад +113

    மீள்கிறது தமிழர் வரலாறு!
    #Thanks_Pa_Ranjith

  • @liyaaadharsh2565
    @liyaaadharsh2565 5 лет назад +78

    உண்மையான தமிழனின் பொக்கிசம் நீ

  • @aditya.vaditya.v4169
    @aditya.vaditya.v4169 5 лет назад +226

    சும்மா இ௫ந்த விக்கியை சொறிந்து விட்டுடார் #பா. இரஞ்சித் அனல் பறக்கும் வீடியோ

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 5 лет назад +10

    நம் இனத்தின் மீது எத்தனை வன்மம் இவர்களுக்கு... எப்படியெல்லாம் வரலாற்றை திரித்திருக்கிறார்கள்.. நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது...
    நம் வரலாற்றின் உண்மை பக்கங்களை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகள் தோழா...🙏

    • @prav.12
      @prav.12 Год назад +2

      vote seeman please na

    • @tamilkaviyulagu
      @tamilkaviyulagu Год назад +1

      @@prav.12 _ நிச்சயமாக தோழர்...
      tamilkaviyulagu என்பது என் வலையொளி (Channel) தான்... அதில் நானும் சீமான் அண்ணனை பற்றிய காணொளிகளையும் அடிக்கடி பகிர்ந்தே வருகிறேன்...
      ஆனாவரை தமிழ் தேசியம் வளர நாம் அனைவரும் இணைந்தே பயணிக்க வேண்டும் என்பதில் நானும் உறுதியாயிருக்கிறேன்...🙂💐👍

  • @தமிழன்வருவான்டா

    திராவிடம் என்னும் மாயையை உடைத்தெறியுங்கள் விக்கி💪💪

    • @leeadj7229
      @leeadj7229 5 лет назад +1

      அது உன்னால் முடியாதது!!

    • @broforce4485
      @broforce4485 5 лет назад +7

      Mudiyum....

    • @karnaaknk1571
      @karnaaknk1571 5 лет назад +4

      @@leeadj7229 👊👊👊

    • @gurudinesh6602
      @gurudinesh6602 5 лет назад +4

      @@leeadj7229 எங்களால் முடியும்.,

    • @vellaisamy3516
      @vellaisamy3516 5 лет назад +2

      @@leeadj7229 முடியாது என்றால் இந்த திராவிடம் தான் பெரிது என்று நினைக்கிறீர்களா

  • @vijayakumarsevenstarengineers
    @vijayakumarsevenstarengineers 5 лет назад +17

    மிகவும் பெருமையாக உள்ளது உங்களுடைய பதிவுகளை பார்க்கும் போது உண்மையை மறைத்து பொயை மட்டுமே பேசி நம்மை ஆள்பவர்களின் மத்தியில் தைரியமாக நீங்கள் பேசுவதை பார்த்து பெருமையாக உள்ளது அண்ணா, அருமை அருமை அண்ணா

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    *நம்ம தமிழ் வார்த்தைகள்*....
    *எப்படி எல்லாம் மாறியிருக்கிறது*....
    👇👇👇
    குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
    அருள்மிகுவை சிறீயென ஆக்கி
    கருவறையை கர்ப்பகிரகமாக்கி
    நீரை ஜலமாக்கி
    தண்ணீரைத் தீர்த்தமாக்கி
    குளியலை ஸ்நானமாக்கி
    அன்பளிப்பை தட்சணையாக்கி
    கதிரவனை சூரியனாக்கி
    வணக்கத்தை நமஸ்காரமாக்கி
    ஐயாவை ஜீயாக்கி
    நிலத்தை பூலோகமாக்கி
    வேளாண்மையை விவசாயமாக்கி
    மழையை வருணணாக்கி
    வேண்டுதலை ஜெபமாக்கி
    தீயை அக்னியாக்கி
    குண்டத்தை யாகமாக்கி
    காற்றை வாயுவாக்கி
    விண்ணை ஆகாயமாக்கி
    பூவை புஷ்பமாக்கி
    பூசனையை பூஜையாக்கி
    முறைகளை ஆச்சாரமாக்கி
    படையலை நைவய்தியமாக்கி
    திருமணத்தை விவாகமாக்கி
    பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
    பிணத்தை சவமாக்கி
    மக்களை ஜனங்களாக்கி
    உணர்வற்றதை சடமாக்கி
    ஒன்பதாம் நாளை நவமியாக்கி
    பத்தாம் நாளை தசமியாக்கி
    பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
    பருவமடைதலை ருதுவாக்கி
    அறிவைப் புத்தியாக்கி
    ஆசானைக் குருவாக்கி
    மாணவனை சிஷ்யனாக்கி
    அறிவியலை விஞ்ஞானமாக்கி
    படிப்பித்தலை அப்பியாசமாக்கி
    பள்ளிகளை வித்யாலயமாக்கி
    அவையை சபையாக்கி
    கலையை சாஸ்திரமாக்கி
    இசையை சங்கீதமாக்கி
    ஓவியத்தை சித்திரமாக்கி
    ஆடலை நடனமாக்கி
    ஆடையை வஸ்திரமாக்கி
    அழகை சுந்தராக்கி
    முகத்தை வதனமாக்கி
    முடியை கேசமாக்கி
    உறக்கத்தை நித்திரையாக்கி
    உண்மையை சத்தியமாக்கி
    நல்லதை புண்ணியமாக்கி
    கெட்டதை பாவமாக்கி
    கொடையை தர்மமாக்கி
    அமிழ்தை அமிர்தமாக்கி
    நஞ்சை விஷமாக்கி
    சான்றை ஆதாரமாக்கி
    பெரியதை மஹாவாக்கி
    சிறியதை சோட்டாவாக்கி
    செருப்பை ரட்ஷையாக்கி
    ஊர்வலத்தை உற்சவமாக்கி
    பயணத்தை யாத்திரையாக்கி
    உலகத்தை லோகமாக்கி
    மாட்டைக் கோமாதாவாக்கி
    மூத்திரத்தை கோமியமாக்கி
    என்னைச் சூத்திரனாக்கி
    உன்னைப் பஞ்சமனாக்கி....???
    *தமிழுக்கு வந்த சோதனை*

  • @arunprakash2925
    @arunprakash2925 5 лет назад +17

    நன்றி இரஞ்சித்..👏 வரலாறை தெளிவுபடுத்த காரணமாக இருந்ததால்..

  • @sinulawrence
    @sinulawrence 5 лет назад +15

    Bro .. before i watched lot of madan gowri videos but nothing useful... but now a days i learned more from you ...i need this kind of videos... you are inspired me.. i am proud to be Tamilan but sadly to forget our pride history as well

  • @chendur6915
    @chendur6915 5 лет назад +58

    you are neutral among all tamil desiyam speaker ,I am really appreciating you.😍😍😍

  • @Prabhat04smart
    @Prabhat04smart 5 лет назад +67

    இந்த பதிவுக்கு நன்றி நண்பரே..
    (அடப்பாவிங்களா எப்படி எல்லாம் நம்ம வரலாறை அழித்திருக்கிறார்கள் )

  • @arojeromeclinton5336
    @arojeromeclinton5336 5 лет назад +23

    அண்ணா மிகவும் நன்றி உங்கள் உழைப்பு வீணாக போகாது நாம் தமிழர்கள் அது மட்டும் தான் உண்மை

  • @ஆனந்தன்-ங9ழ
    @ஆனந்தன்-ங9ழ 5 лет назад +3

    விக்கி உங்கள் சேனலில் விளம்பரத்தையும் மக்களுக்கு பயனுள்ளதாக இயற்கை முறையில் உள்ளதாக தேர்ந்தெடுத்து கொடுப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @lifewayovlogs7205
    @lifewayovlogs7205 5 лет назад +49

    அண்ணா அப்படியே மதுரை அழகர் கோயிலின் மறைக்கப்பட்ட வரலாற்றையும் கூறுங்கள்....

  • @gane010
    @gane010 5 лет назад +1

    உங்க சேனலை பார்த்தே ஆகனும்னு என் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தினமும் எடுத்து கூறும் அளவிற்கு உயர்ந்த மனிதர் நீங்க.
    உங்கள் பணி சிறக்க வேண்டும்.
    One of the best man ever u seen

  • @aloicious
    @aloicious 5 лет назад +12

    தமிழர்களை விழிப்புணர்வு அடையச் செய்த பதிவிற்கு நன்றி நண்பா 💝.

  • @senthilmurugan1585
    @senthilmurugan1585 5 лет назад +1

    தமிழ் சிந்தனையாளர் பேரவை திரு பாண்டியன் ஐயா சொண்ணது போல் "சத்ய யுகம் (True Revealed by Internet)" தொடங்கி விட்டது என்று தெரிகிறது. உங்களைப் போன்றவர்களால் தமிழினம் உச்சம் தொடப்போகிறது. வாழ்க தமிழ், வாழ்க தமிழ் மக்கள்!

  • @anbuabisheka9367
    @anbuabisheka9367 5 лет назад +57

    அணு கழிவு மையம் கருத்து கேட்பு என்னாச்சு சொல்லுங்க விக்கி

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 5 лет назад +41

    நண்பா ஒரு வேண்டுகோள் நம் தமிழர் குறித்த வரலாறு பதிவு செய்யப்படும்போது தரவுகளை ஆதரங்களாக பதிவிடுங்கள் இது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். (Please add proof web links it's my request you thank you)

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 5 лет назад +42

    அருமை சகோ இதே பதிவுகளை தொடர்ந்து முழு தமிழர் வரலாற்றை சொல்லுங்க சகோ கேட்க நாங்க தயார் சொல்ல நீங்க தயாரா

  • @vannithambythankaratnam3802
    @vannithambythankaratnam3802 5 лет назад +1

    சபாஷ். வந்த பதிவுகளில் இதுதான் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. உங்களது எல்லா பதிவுகளும் அரிய விபரங்களை தருவது சிறப்ப.

  • @TheExplained
    @TheExplained 5 лет назад +48

    *Bro, Happy to see Ur getting some support from some products like native special*

  • @user-ty8ch6mq3h
    @user-ty8ch6mq3h 5 лет назад +1

    நண்பா நம்மஒருதமிழ் பொக்கிஷம் சானல் தரும் உண்மையான செய்தியை ஆயிரம் ஊடகங்கள் சேர்ந்தாலும் தரமுடியாது நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @bessyshiny3724
    @bessyshiny3724 5 лет назад +3

    seriously we have to say thanks to ranjith...Bcoz of him only v learned a lot.... இவ்வளவு பெருமை மிகுந்த நம் வரலாற்றை மீட்போம்..... நம் முதாதையர் மரபில் வாழ கற்று கொள்ள வோம்

  • @சமர்ப்பாகுமரன்

    வாழ்த்துகள்...
    பாராட்டுகள்...
    வரலாற்றைப்பற்றிய எமது பேச்சுகளுக்கு
    ஆவணம் இருக்கா?
    ...டாக்குமெண்ட் இருக்கா?
    தரவு இருக்கா?
    ஆதாரம் இருக்கா? னு ,
    கேட்போருக்கு, தமிழ் பொக்கிசம் பாருங்க, அதுதான் ஆவணம்,
    ஆதாரம், என, துணிச்சலோடும்,
    நம்பிக்கையோடும் சொல்லப் போகிறேன்.

  • @oiitsmeraffic2407
    @oiitsmeraffic2407 5 лет назад +24

    The only advertisement i won't skip 😍
    Music 🎶🎵

  • @தினேஷ்தினேஷ்-ழ8த

    உங்கள் வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது இன்னும் நிறைய தகவல்களை போடுங்கள்

  • @Dhumra_varna
    @Dhumra_varna 5 лет назад

    பதிவு மிகவும் நன்றாக இருந்தது. ஒரு சின்ன வேண்டுகோள். இன்றைய சமுதாயத்தில் தமிழ் பற்றும் சமத்துவ சிந்தனையும் கொண்ட பிராமணர்களை பற்றி மறந்துவிட்டாதீர்கள் அண்ணா. உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ள மனிதர்கள் உதவி இல்லாவிட்டால், நல்லதே செய்தாலும் பிராமணர்கள் என்பதனால் இழிவுபடுத்த படுவோம். இதை நான் தினமும் அனுபவிக்கிறேன். வரலாறு முக்கியம் தான், அதே நேரம் எல்லா பிராமணர்களும் ஒன்றே நம்புகின்றனர் என்றும் சொல்ல முடியாது. பிராமணர்கள் வரலாறும் உள்ளது. ஆரியர்கள் எனபது ஒரு சமுதாயத்தில் சிறந்த விளங்கும் ஒரு தனி மனிதனை மட்டுமே குறிக்கவேன்டிய சொல். அதை தப்பாக பயன்படுத்தியதால் தவறிழைத்தாறகள் பலற. இது ஆதிசங்கராவை பின்பற்றி நல்ல செயல் மட்டுமே செய்யவேண்டும் என்று வாழும் பிராமணர்கள் உணர்ந்த உண்மை. இதை அறிந்த பிராமணர்கள் உள்ளனர் நம் தமிழகத்தில். நல்ல சமுதாயத்தை ஒன்றிணைந்து செயல்படுத்துவோம். வளர்க தமிழகம்.

    • @deepak2336
      @deepak2336 5 лет назад

      அருண்... நீட் தேர்வுக்கு ஆதரவு,
      ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவு, கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு ஆதரவு, ஸ்டெர்லைட்க்கு ஆதரவு, RSS_BJP ஆதரவு... ம்ம்ம்...... தமிழர்கள் எதை எல்லாம் அழிவு என்று எதிர்கிரோமோ அதற்கெல்லாம் பிராமணர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்..... கோவில்களில் இருக்கும் பூசாரி பிராமணர்கள் செய்யும் அட்டூழியங்கள் என்னவென்று சொல்வது... அவர்கள் கடவுளை மதிக்கவே இல்லை தங்களுக்கு சம்பாதித்து தரும் ஒரு சிலையாக தான் பார்க்கிறார்கள்.....

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 5 лет назад +35

    Please continue Tamil history first we need this

  • @frenchonline
    @frenchonline 5 лет назад +42

    ஈழத்தில் பரதநாட்டியத்தை யாரும் பழகலாம், எந்த தடையுமில்லை! பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கும் குருக்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சமஸ்கிரதம் கலக்காமல் தூய தமிழில் கற்றுக்கொடுங்கள்

    • @WAC-A4W
      @WAC-A4W 5 лет назад +4

      உண்மை..இலங்கையில் பாடத்திட்டத்தில் நாட்டியம்,சங்கீதம்,சித்திரம் கற்பிக்கப்படுகிறது.

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 5 лет назад

      @@WAC-A4W உம்முடைய பேர் தமிழோ

    • @WAC-A4W
      @WAC-A4W 5 лет назад +6

      நான் தமிழராக கருத்து எழுதுகிறேன். என்னுடைய பெயரை வைத்து என்ன செய்ய போகிறீர்கள். சமயம் உருவாகும் முன்னே தமிழ்மொழி தோன்றியது. அதனால் தான் நான் என் பிள்ளைக்கு ஆதீரன் என்று பெயர் வைத்துள்ளேன்.

    • @frenchonline
      @frenchonline 5 лет назад +4

      @@WAC-A4W தமிழர்களிடையே காணக்கூடிய மிக பெரிய பலவீனம் இது, ஒருவரின் கருத்தை சரியா, பிழையா என்று வாதாடுவதற்கு பதிலாக, நீ யார், உன் பெயர் தமிழா ? என்ன மதம் ? என்று கேட்பது, ஒருவரை பற்றி அறியாமல் உடனே நீ என்ன செய்தாய் ? முதலில் நீ செய், என்று எழுதுவது வீண் விவாதம் செய்வது, கருணாநிதி சரியில்லை என்று சொன்னால் உடனே ஜெயா சரியானவரா என்று எழுதுவது , இப்படி ஒரு பலவீனமான சிந்திக்காத ஒரு தலைமுறை உருவாகி வருகின்றது. இதற்கு காரணம் நல்ல புத்தகங்களை படித்து வரலாற்றை படிக்காமல், சமூகதளங்களில் கண்டதை படித்து தங்களை பெரிய அறிவாளிகளாக எண்ணும் கூட்டம் உருவாகிவிட்டது, இதை பல இடங்களில் கவனித்து வேதனைப்பட்டதுண்டு

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 5 лет назад +1

      @@frenchonline நான் கருத்தை மட்டுமே பார்ப்பவன் அதனால்தான் கிறித்துவத்தை எதிர்க்கிறேன் யேசு என ஒருவரும் பிறக்கவில்லை

  • @loveanimals8706
    @loveanimals8706 5 лет назад +2

    சுத்தமான ஆண்மகன்.... என் நண்பர் விக்கி....
    நன்றி ப. ரஞ்சித்

  • @ppjeyarajraj1591
    @ppjeyarajraj1591 5 лет назад +1

    இந்த தமிங்கில் இனம் எப்போது விழிப்புறப் போகிறது... இது வெறுப்பல்ல. .ஒரு தமிழ் இன வெறி... தமிழ் வாழ்க

  • @puthiyasolvanam1209
    @puthiyasolvanam1209 5 лет назад +7

    Indha padhuvukku nandri..
    Seekrame mudinjita maari irukku..
    Avlo intetesting ah sonneenga

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 лет назад +14

    உங்கலின் நிறைய காணோளி பாத்திருக்கிறேன் அதரத்துடான் விளக்கம் தருகிறிர்கள் அண்ணா

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 лет назад +2

    அருமை சகோ. நீங்கள் தமிழராக பிறந்தது பெருமையாக உள்ளது. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். நன்றி

  • @simplyzero6566
    @simplyzero6566 5 лет назад +26

    இந்த பதிப்பு தொடருங்கள் அண்ணா.....

  • @anbuselvan2978
    @anbuselvan2978 5 лет назад +1

    தம்பி தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நீ. வாழ்க பல்லாண்டு.

  • @dass6298
    @dass6298 5 лет назад

    பா ரஞ்சித் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் எவ்வளவு ரகசியங்கள் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது (நன்றி விக்கி அண்ணா இன்னும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா)

  • @alagurajastp
    @alagurajastp 5 лет назад

    வரலாற்றை அறிந்து கொள்வோம், சதிகாரர்களும் சாமர்த்தியவாதிகளும் சூழ்ந்துள்ள இடத்தில் பக்குவமாக நடந்து கொள்வதே சிறப்பு

  • @muppidathi8508
    @muppidathi8508 5 лет назад

    என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அண்ணா
    இப்போது ஒன்று மட்டுமே நமது தேவை நம் இனத்தின் வரலாறு
    இன்றைய தேவை உலக அரசியலை விட நம் இனத்தின் உண்மையான வரலாறு
    வாழ்க வளமுடன்

  • @கல்வித்தந்தைகாமராஜ்

    விக்கி ரொம்ப நன்றி என் பேச்சை கேட்டு தமிழர் வரலாற்றை போட்டதற்காக

  • @mohankumar-fc7uc
    @mohankumar-fc7uc 5 лет назад +1

    அருமையான பதிவு
    தமிழகளை தொடந்து குழப்பிகொண்டு வருபவர்களுக்கு மத்தியில் உண்மையான வரலாற்றை தெரிவித்தற்கு நன்றி.

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 лет назад +8

    கேள்வி எழுப்பப்பட்டால் தானே? பதில் கிடைக்கும் அதனால் கேள்வி எழுப்புபவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்🎊🎉✍️

  • @sribalajimotors9274
    @sribalajimotors9274 4 года назад

    அருமையான பதிவுகள் பல கூழப்பங்களூக்கூ விடைகள் நன்றி

  • @ramyadevi807
    @ramyadevi807 3 года назад +1

    பரதநாட்டியம் பற்றி புராணத்தில் சொன்னது கதையல்ல நிஜம்...அதற்கு உதாரணம்.... நடராஜர் ...

  • @jothinbalamuruganramesh1437
    @jothinbalamuruganramesh1437 5 лет назад +16

    super sir , what is dravidam , explain in ur style sir , GOD BLESS U

  • @rajapandian9237
    @rajapandian9237 5 лет назад +1

    உலக அரசியலும் கலக்குறீங்க... உல்லூர் அரசியலும் கலக்கரீங்க.. வேர லெவல் ஜி👌👌👌

  • @wilson5089
    @wilson5089 5 лет назад

    நன்றி .மிக்க அருமையான காணொளி .

  • @maheshkumark7541
    @maheshkumark7541 5 лет назад

    கேட்க கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் சிறு சிறு துணுக்குகளாக அல்லாமல் தமிழரின் வரலாறு ஆரம்பம் முதல் அறிந்து கொள்ள ஆசை படுகிறேன்.. எனவே
    ஒரு திரைப்படம் போல ஆரம்பம் முதல் இன்றுவரை கூறினாள் மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்...
    நன்றி...

  • @targettiger6009
    @targettiger6009 5 лет назад +19

    ஆரியம் வருகை போடுங்க ...

  • @ragavprakash3868
    @ragavprakash3868 5 лет назад

    பொண்ணியின் செல்வன் புத்தகம் படித்ததுக்கு பிறகு , நீங்கள் சொன்ன சிவகாமியின் சபதம் என்ற புத்தகத்தை தான் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் பாதியில் (10 பக்கம்) நிறுத்தி விட்டேன், இந்த காணொளியை பார்த்த பிறகு அந்த புத்தகத்தை படிக்க ஆவலுடன் உள்ளேன், பரதநாட்டியம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 5 лет назад

    சரியான விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @muthum6048
    @muthum6048 5 лет назад

    உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது மிகை ஆகாது. வாழ்த்துக்கள் சகோ

  • @sathiskumar911
    @sathiskumar911 5 лет назад +17

    அருமை
    8:32 எந்த சங்ககால ராசராசன்
    முத்தமிழில் நாடக தமிழில் "அபிநய கூத்து" தான் இன்று பரதநாட்டியம்
    தமிழிசை தான் இன்று "கர்நாடக சங்கீதம்"

    • @saravanansrinivasancallmel170
      @saravanansrinivasancallmel170 5 лет назад

      Hi vicky

    • @shanmugam8152
      @shanmugam8152 5 лет назад +2

      Sathis kumar அருமை நண்பா இதை புத்தகமாக வெளியிட்டால் நம்ம தமிழ் மொழியில் கலப்படம் செய்யப்பட்ட சமஸ்கிருத சொல்லை தவிர்த்த நம் தமிழ் சொற்களை நடைமுறையில் பயன்படுத்த சரியாக இருக்கும் வாழ்த்துக்கள்

    • @logeshwarandurairaj5418
      @logeshwarandurairaj5418 5 лет назад

      கர்நாடக இசை தான் தமிழர்கள் இசை முறையான கரைநாடக இசை. "பரிபாடல்"தமிழர் இசை முறைகளை விரிவாக கூறும்

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 5 лет назад

    Miga arumaiiiiiii tholare sirappana muyarchi..... Valthukkal.....

  • @panchamoorthy.s232
    @panchamoorthy.s232 5 лет назад

    விக்கி இந்த தொடரின் மூலம் தமிழனின் பெருமையை மீட்டெடுப்போம்

  • @மனதின்குரல்தமிழச்சி

    நல்ல காணொளி அண்ணா, நம்ப தலைமுறைக்கு பயிற்றுவிக்கவேண்டியது பா. ரஞ்சித் மேல இருந்த கோவம் குறைக்கிறது அண்ணா, அவர் மட்டும் இந்த தவறான கருத்தை சொல்லியதால்தான், எவ்வளவு வரலாறு நமக்கு தெறிக்கிறது அண்ணா, நன்றி 🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 лет назад +7

    நான் இன்று முதல் பதிவு
    Best wishes for Native special snacks

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 лет назад +3

      Banu
      நான் அவார்ட் வாங்குற ஆளளெல்லாம் கிடையாது...அவார்ட் கொடுக்கிற ஆளு😎😎

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 5 лет назад +3

    நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்...

  • @sathish5722
    @sathish5722 5 лет назад +2

    ஒவ்வொரு காணொளி பதிவும் பொக்கிஷம்

  • @pavithra7171
    @pavithra7171 4 года назад +1

    Tqqqq anna. For this good information about Bharathanatiyam. Iam a dancer.

  • @tamil4ever330
    @tamil4ever330 5 лет назад +6

    Vicky bro you doing great job.keep going.bless

  • @ppjeyarajraj1591
    @ppjeyarajraj1591 5 лет назад +1

    கடந்தகால வரலாற்றை மறந்த இனம் ... மீண்டும் வாழ தகுதியற்றது...

  • @shobanaappalasamy4552
    @shobanaappalasamy4552 5 лет назад +1

    3 varushathala unga valarchi super apeyum cheri ipayum Cherie unga video yenku pakkum pothu oru naala professor marithi mathumtha iruku keep doving you are the real hero

  • @தினேஷ்தினேஷ்-ழ8த

    கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில்தான் நாயக்க முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

  • @jansijaanu
    @jansijaanu 5 лет назад

    Super anna... Romba santhosama, perumaiyaa iruku namma varalaru paththi kekum bodhu...

  • @ranjithkumar4923
    @ranjithkumar4923 5 лет назад +51

    வரலாற்றில் பதிவான அனைத்தும் உண்மையா? 23ஆம் புலிகேசி பட ஓவிய காட்சி போல இருக்குமோ. விளக்கவும்....

    • @lifewayovlogs7205
      @lifewayovlogs7205 5 лет назад

      அது இரண்டாம் புலிகேசி நண்பா...

    • @ranjithkumar4923
      @ranjithkumar4923 5 лет назад

      @@lifewayovlogs7205 என்ன 2ஆம் புலிகேசி???

    • @humanitywins2190
      @humanitywins2190 5 лет назад

      Athil santhegame Ella

  • @sethuselva6735
    @sethuselva6735 5 лет назад

    மேலும்இதை போன்ற பதிவிற்காக காத்திருப்போம்

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +17

    What’s happening in SUDAN, why media is not showing, at least you please update 🙏

  • @me-wi8vf
    @me-wi8vf 5 лет назад +3

    EXCELLENT NANBA

  • @sugumarc7904
    @sugumarc7904 5 лет назад +4

    தோழர் விக்கி அவர்களுக்கு மொசாட் மற்றும் ரா(raw) பதிவிற்காக நாங்கள் ஆவலாக உள்ளோம்.

  • @ilayaraja1678
    @ilayaraja1678 5 лет назад +2

    I am support and follow you speech💕💕💞💞💓💓💔💔

  • @electromagneton8707
    @electromagneton8707 5 лет назад +10

    நண்பா. நான் பிறப்பால் ஒரு பிராமணன். என்னை பிராமணன் என்று சொல்வதிலும், இந்தியன் என்று சொல்வதிலும் பெருமை இல்லை.தமிழன் என்று சொல்வதே பெருமையா இருக்கு.என்னை ஆனால் என் சாதியின் காரணமாக நிறையபேர் வெருப்பார்கள், எங்கே சென்றாலும் என்னை தாழ்த்தி ஜாதியின் பெயரால் திட்டுவாங்க. ஆனால் அன்று செய்த தவறுக்கு இன்றைக்கு நான் அனுபவிக்கிறேன்.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  5 лет назад +2

      மன்னியுங்கள் நண்பா..உங்கள் வேதனை புரிகின்றது

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 лет назад +4

      evil pantherisk
      பார்ப்பனர்கள் தமிழர்களே...அவர்கள் ஏடு எடுத்து பார்ப்பவர்கள்...பிரதி எடுப்பவர்கள்.....ஆனால் ஆரியம் பார்பனத்தையும் பிரமணத்தையும் இணைத்து விட்டது. ...பாரதியார் , உ.வே சுவாமிநாத ஐயர் போன்ற பார்ப்பனர்களை போல் உங்களை போன்ற உயரிய சிந்தனை கொண்டோரை நாங்கள் மதிக்கிறேன்...வருத்தம் வேண்டாம்

    • @electromagneton8707
      @electromagneton8707 5 лет назад

      @@TamilPokkisham நண்பா நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே. யாருக்கும் அஞ்சாதீர்கள் உண்மையை உரக்க சொல்லுங்கள்.

    • @electromagneton8707
      @electromagneton8707 5 лет назад

      @@noorjahanasraf6607 நண்பா எனக்கு உங்களைப்போன்ற இசுலாமிய சகோதரர்களும், கிறித்தவ சகோதரர்களும் இருப்பதைகண்டு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @saravanans7840
      @saravanans7840 5 лет назад

      evil pantherisk yaru than thavaru saiya villai... unkalai yarum verukkavillai.unkalai Veruppathu pontru tamil panpattai aalithu vidalam entru ninaukirarkal... யோகா, தற்காப்பு கலைகள் ,பரதம் எல்லாம் தமிழன் கலையாக இருந்தாலும் அதை பாதுகாக்க தமிழன் தயாராக இல்லை.. உங்களை திட்டு வதற்கு காரணம் தமிழ் கலைகளை நீங்கள் பாதுகாப்பதால் தாண்.. ஒரு வகுப்பில் யோக 5 பேறுக்கு பிடிக்க வில்லை என்பதால் மீதம் உள்ள 95 தமிழன் யோகா கற்க முடிய வில்லை இதுதாண் தமிழன் நிலை... நீங்களாவது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள். நேற்று வரை கிரிக்கடில் பாக்கிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று சொண்ணவங்க இன்று தமிழர் ஆகும் போது எங்களுடைய கலைகளை பாதுகாக்கும் நீங்கள் தமிழ் சாதி தாண்.. எங்களை போன்றோர் உங்களை காப்போம். நண்பர் விக்கி அவர்களே திருக்குறள்(இனம், மொழி, மதம்)மாற்ற படுகிறதே அதைபற்றி கூறுங்கள்.கூறுவீர்களா?????

  • @vaidhiyanathanjaisankar8104
    @vaidhiyanathanjaisankar8104 5 лет назад +2

    நாயக்கர் ஆட்சியில் தமிழ்மொழி எவ்வாறு இருந்தது மற்றும் தமிழர் எவ்வாறு இருந்தார்கள் என்று ஒரு தெளிவான காணொலி போடுங்கல் அண்ணா

  • @tamilannanchilnadu9644
    @tamilannanchilnadu9644 5 лет назад +1

    சகோ கன்யாகுமரி சாதீய கொடுமைகள் பற்றி முடிந்தால் ஒரு வீடியோ போடுங்க. கன்னியாகுமரி ஒவ்வொரு ஊரின் பெயரும் ஒரு வரலாறு சொல்லும்.

  • @bana971
    @bana971 5 лет назад +1

    ரொம்ப அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @nanthankuwait5780
    @nanthankuwait5780 5 лет назад +4

    Very good Nanpa makkalukku nalla priyavaiyunkal nanpa

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 5 лет назад

    விக்கி உங்களுக்கு இணை நீங்களே . அற்புதம் விக்கி குறிப்பு அடுத்த பதிவிற்கு ஆவலா காத்திருக்கேன் "நன்றி சொல்ல"

  • @RamkumarConnect
    @RamkumarConnect 5 лет назад +1

    😎👍🙏👌👌👍🙏 மிகவும் அருமையான பதிவு 😍💚

  • @palanimurugan3679
    @palanimurugan3679 4 года назад

    Theriyamalum(Therindhum) Ariya, Periya Oru Kalai'(Gnarai)Azhitthuvittargal Nam Tamilargal......
    Unmaiyai Ulagariya Seidha Ungalukku Vanakkangalum, Vazhtthukkalum, Nanrigalum🤝🤝🤝 Palakodi
    Inimeal OruPodhum Idhu Paradhanaattiyam Yenru Sollakkudhu!!!!!!!!!!!!
    Unmaiyarindha Unmaitthamilargal Anaivarum👍👍👍👍👍👍

  • @sathishsathish1879
    @sathishsathish1879 5 лет назад

    Hatssss of to you vickey. Nee thamizhukku oru pokkisham. Ippadi thilla pesa oru guts venum. Antha guts unga kitta nattum than irrukku. Thanks

  • @trytodry4421
    @trytodry4421 3 года назад

    யாருய்யா நீ உன் பேச்சி கேட்டதுல
    Time போனதே தெரியலையா
    I love you ராஜா. நன்றி உனக்கு

  • @Venkateshr5dme
    @Venkateshr5dme 5 лет назад +2

    Nice nice I like to know more history of our Tamil.

  • @simplyzero6566
    @simplyzero6566 5 лет назад +8

    Anna.உங்களுக்காக தான் waiting

  • @prasadsekar6939
    @prasadsekar6939 5 лет назад

    அருமையான ஆய்வு... சிறப்பு...

  • @ananderulandi4823
    @ananderulandi4823 5 лет назад

    I support u ....well done ......tamizhargal meendu eluvargal...

  • @purushothamanbabu2725
    @purushothamanbabu2725 5 лет назад +1

    The most awaited video bro🙌🙌

  • @kotheralikotherali3107
    @kotheralikotherali3107 5 лет назад

    சூப்பர் நண்பா உங்களை நினைத்து நான் பெருமை அடைகிறேன்

  • @rajaemaya
    @rajaemaya 5 лет назад +2

    தோண்டத் தோண்ட பொக்கிஷமாய் இவ்வளவு தகவல்களா? பிரமிக்க வைக்கிறது. திராவிட ஆரிய சூது அரசியலால் தமிழனுக்கு இருந்துவரும் ஆதங்கம்... ரஞ்சித்தின் சீண்டலுக்கு ஒட்டு மொத்த ரௌத்திரமாய் வெளிவருகிறது. உங்கள் பணி வளர வாழ்த்துகள். அதிகம் பகிரவேண்டிய பதிவு.

  • @RavisravisRavisravis
    @RavisravisRavisravis 5 лет назад +1

    Nalla visayangal valivaratum nandri

  • @bosabom
    @bosabom 5 лет назад +2

    Good info Vicki. Really the Tamil people need a kick in their back, otherwise they won't try to learn their history. I can say that this whole Pa Ra episode is a blessing in a disguise for the Tamil people. At least now, they will look at their past history and realize how great their ancestors were and how they finally ended up like this. Keep up the good work.

  • @arnibalu
    @arnibalu 4 года назад

    great information vickky. thx

  • @sharanrajkumar8909
    @sharanrajkumar8909 5 лет назад +2

    Ur great brother. What a eye opener. Thanks A lot thola

  • @mohamedidris9973
    @mohamedidris9973 5 лет назад

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.

  • @123jameselayaraja
    @123jameselayaraja 5 лет назад

    We have to thank mr.ranjith . Awesome work Mr. Vicky Good and great Job

  • @சமூககலம்சமூககலம்

    இவ்வளவு தெளிவாக இருக்கும் விக்கி
    தலை... மார்பு.... தொடை... பாதம்... இவற்றில் இருந்து மனிதன் பிறந்தான் என்பது உன்மையா பொய்யா
    தீரம் இருந்தால் பதிவு செய்யுங்கள்

  • @anbukarthigeyanakarthik3451
    @anbukarthigeyanakarthik3451 5 лет назад

    அருமையான பதிவு

  • @kkv2299
    @kkv2299 5 лет назад

    கோலோச்சுதல்.... கோலாச்சுதல் அல்ல. நல்ல தகவல்

  • @justamazing9219
    @justamazing9219 5 лет назад +1

    I am currently reading sivakamiyin sapatham😍 half finished.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 5 лет назад

    This video content is unique than other history telling videos ...... Climax la sonna andha barathanatiyam history was worth learning,that where we were robbed off our wealth...... worth watching.... Waiting for the video thanks to ranjith.