Irandhidava Official Full Video Song | Madras | Karthi, Catherine Tresa | Santhosh Narayanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Irandhidava Official Full Video Song | Madras | Karthi, Catherine Tresa | Santhosh Narayanan
    Movie: Madras
    Starcast: Karthi, Catherine Tresa
    Director: Pa Ranjith
    Composer: Santhosh Narayanan
    Singer: Gaana Bala
    Lyricist: Gaana Bala
    Producer: K.E.Gnanavelraja, S.R.Prakash Babu & S.R.Prabhu
    Banner: Studio Green
    Audio Label: Think Music
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Buy music on iTunes: itunes.apple.c...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1 тыс.

  • @kannanbabu5086
    @kannanbabu5086 3 месяца назад +113

    அய்யா ஆம்ஸ்ட்ராங் 😢இறப்புக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @AnnoyedCruiseShip-qe9bm
    @AnnoyedCruiseShip-qe9bm 2 месяца назад +43

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஆம்ஸ்ட்ராங் அண்ணான ஞாபகம் வரும் மாபெரும் தலைவன்

  • @martinarul1785
    @martinarul1785 2 месяца назад +40

    This song 100 % prefect match for Armstrong sir.

  • @AnnoyedCruiseShip-qe9bm
    @AnnoyedCruiseShip-qe9bm 2 месяца назад +11

    நாங்கள் ஆம்ஸ்ட்ராங் என்கின்ற மாபெரும் தலைவரே நாங்கள் இழந்துள்ளோம் இப்பாடல் அண்ணனுக்கு சமர்ப்பணம்

  • @chinnavani8765
    @chinnavani8765 2 месяца назад +16

    ஆம்ஸ்ட்ராங் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeshr9847
    @satheeshr9847 2 года назад +14

    பா. ரஞ்சித் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாலா அண்ணா நீங்க வேற லெவல்.

  • @prabhakaranselvamoorthy7083
    @prabhakaranselvamoorthy7083 6 лет назад +197

    மனிதன் வாழ்க்கையின் இயல்பு படமாக மாற்றம் செய்த
    புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணா வுக்கு எனது வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

    • @tamilselvan-cg3bp
      @tamilselvan-cg3bp 5 лет назад +2

      Sema

    • @jayakumasolaking....6607
      @jayakumasolaking....6607 3 года назад

      மனிதன் வாழ்க்கையி இயல்பு

    • @sathyapriyashivakumar8764
      @sathyapriyashivakumar8764 3 года назад

      Uhghjhhhuhggfffffghjjkjjjhytffgyiokjjggghi Ghrjjjttjtjtktjtjtjtjrjttjtj Yhchcggfgdgdguhivhgcfzxfg Fyguhigfhgpohgjkhgkfssxbk ggkchgfjgfjxycgigudyccjjoxulzfzg

  • @Jesus_Forever_143
    @Jesus_Forever_143 2 года назад +55

    இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே😭😭😭😭TOUCH THIS LINE❣️❣️❣️

  • @vinothvijay7325
    @vinothvijay7325 3 года назад +208

    இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் எனக்கு கண்ணீர் தான் வருகிறது 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @kowsalyaarthi463
    @kowsalyaarthi463 4 года назад +23

    Ranjith anna, santhosh narayanan sir, gana bala ayya, combition song creation. Superb.
    Karthick sir acting semma.
    Madras makkalin vazhkaiyai appadiye nadikka villai vazhndhullar.

  • @jayasarathi7048
    @jayasarathi7048 Год назад +10

    இந்த பாடல் அண்ணன் பூவை முர்த்தியார் மட்டும் நிஜ வாய்க்காயில் சமர்ப்பணம் ♥️♥️

  • @006eeeakashms8
    @006eeeakashms8 5 лет назад +103

    Santhosh narayanan gaana bala...🍁🔥🔥🔥

  • @நீலப்புரட்சி-வ9ச

    இந்த பாடலை
    கேட்கும் போது அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்களின் ஞாபகம் வருகிறது 😭😭😭😭

  • @gokulakrishna5550
    @gokulakrishna5550 5 лет назад +490

    இன்று என் நண்பன் jeeve எங்களை விட்டு பிரிந்து விட்டான் என்றும் எங்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருப்பா 😖😓😭😢

  • @vijayakumarshanmugam4414
    @vijayakumarshanmugam4414 7 лет назад +160

    Hats off to Pa Ranjith, Gana Bala

    • @sigamanim4955
      @sigamanim4955 5 лет назад +2

      👌👌👌👌👌👌👬👬👬👬

  • @kvelmurugan9894
    @kvelmurugan9894 5 лет назад +25

    மனதை உறுக்கும் பாடல்

  • @chinnavani8765
    @chinnavani8765 2 месяца назад +2

    Armstrong annanuku paduna mathiriye irukku....miss u anna... lots of Anna ❤

  • @9611814240
    @9611814240 5 лет назад +89

    Except tamil film industry, no one film industry making natural & using locality in films... Really great... Fan from karnataka

  • @raguldharun8715
    @raguldharun8715 4 года назад +118

    உண்மையிலேயே இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனசு ரொம்ப கஷ்டமாக இருககிறது..
    ஏனென்றால்.. படத்தில் அந்த அன்பு இறந்ததற்கு இத்தனை உறவுகள் ஒன்றாக மனதார அழுகிறார்கள்..
    ஆனால்.. இந்த அன்பு இறந்தால் எதற்குமே யாருமே இல்லை.. ஏனென்றால்.. இந்த அன்பு ஒரு அனாதை..
    கண்ணீருடன் நான்...
    அன்பு.......

  • @romanbabu8552
    @romanbabu8552 3 года назад +22

    வேலூர் மக்கான் சிங்கம் பாண்டியன் மாமா ......க்கு... சமர்ப்பணம்........ உன் நினைவுகளுடன் என்றும் உன் மச்சான் பாபு .........Miss u mama

  • @mercilisi6233
    @mercilisi6233 4 года назад +106

    நானும் என் அன்பு தங்கையை இழந்து விட்டேன். இந்த பாடல் என்னை அவளை நினைத்து அழ வைக்கிறது.......

  • @podafool1660
    @podafool1660 3 года назад +9

    Kannu kalanguthu pa😭 .santhosh narayanan ultimate . Intha song enaku samarpanam seikiren 😫

  • @senthilprabhusenthilprabhu727
    @senthilprabhusenthilprabhu727 3 года назад +10

    என்னுடைய பாசமிகு உடன்பிறப்பிற்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭😭

  • @bharathkumars932
    @bharathkumars932 3 года назад +12

    Rip Raja mama. 😭 unkala romba miss pandra

  • @regiregina4685
    @regiregina4685 6 лет назад +179

    இந்த பாட்டு கேட்கும் போது எனக்கு என்னோட தங்கச்சி நியாபகம் வரும்..இப்ப என் தோழி ரம்யா எங்களை விட்டு போய்ட்டா ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த பாட்டு பாக்கும் பொது..😧😧😧

  • @VIMAL_DIRAVIDAN
    @VIMAL_DIRAVIDAN 9 месяцев назад +10

    நசீர் மச்சான்😭😭😭 நீ என்ன விட்டு போய் 11 வருஷம் ஆச்சு டா மாமா... ஆனா உன்ன மறக்க முடியல டா மாமே😭😭😭 என் கூட என் பக்கத்துலேயே இரு மாமா😔

  • @Lolulolo853
    @Lolulolo853 2 месяца назад +2

    Ambstrong anna lot of miss u 😢😢😢

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 2 месяца назад +2

    அண்ணன் Amstrong😢😢😢

  • @santhkumar9415
    @santhkumar9415 5 лет назад +26

    இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம் என் நண்பன் ராமன் மரணம் தான் நினைவுக்கு வரும்...

  • @DineshKumar-hb2nl
    @DineshKumar-hb2nl 3 месяца назад +8

    Dedicate to BSP Leader Armstrong..

    • @AnnoyedCruiseShip-qe9bm
      @AnnoyedCruiseShip-qe9bm 2 месяца назад

      நண்பா ஆம்ஸ்ட்ராங் அண்ணனை மாதிரி மாதிரி ஒரு மனுஷனை பார்க்க முடியாது லெஜெண்ட் ரிமன்

  • @karthickj2324
    @karthickj2324 4 года назад +15

    என் மச்சான் ஞாபகம் வந்தது 😭😭😭😭😭😭😭

  • @vijayakumarvijayakumar498
    @vijayakumarvijayakumar498 7 лет назад +86

    இந்த பாடல் அருமையக உள்ளது

  • @selvamdurga147
    @selvamdurga147 2 года назад +7

    இந்தப் பாடலைக் கேட்கும்போது அழுகை வருகிறது என்ன வென்றால் என் மாமா❤️ என் அண்ணன்❤️😭😭 இரண்டு பேரையும் நினைக்கும் போது மனது வேதனை அளிக்கிறது மறக்க முடியாத நட்பு ❤️பிரிக்க முடியாத நட்பு ஆனால் இரண்டு பேரும் தெய்வம்🙏 ஆகிவிட்டார்கள்🙏😭😭😭

  • @deepasuresh6149
    @deepasuresh6149 6 лет назад +38

    Rip di revathi miss u 😢😭

  • @lavanyaraghu5253
    @lavanyaraghu5253 6 лет назад +79

    Lost my bestie a month back ❤❤❤❤missing him so much he is alone now n left us alone dis life is like hell without him it's so 😢😢😢😢😢😢😢

  • @davamary4208
    @davamary4208 4 года назад +83

    Through this song every soul should be rest in peace

  • @UMadhavanG
    @UMadhavanG 5 лет назад +97

    அண்ணன் மாவீரன்.மணல்மேடு சங்கர்

  • @dhivadivi2232
    @dhivadivi2232 5 лет назад +5

    தங்கம் மற்றும் கிருபா இவர்களுடன் வாழ்ந்த நாட்கள் மறுபடியும் எனக்கு நினைவு வருது நண்பா உண்ண பிரிந்து நான் மிகவும் வறுத்தப்படுறன் நண்பா😭😭😭😭😭😭😭😭😭😭

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf 5 лет назад +31

    என் மாமா இறந்துட்டார்
    3.05.2019 சம்பத் வயது 40
    😭😭😭😭😩😩

  • @vinothkumarsankararaj
    @vinothkumarsankararaj 6 лет назад +11

    Awesome song . i miss my friend while hearing this song. Heart melting song.

  • @investron9423
    @investron9423 3 года назад +66

    Gaana songs are best way to express the feelings... Whether it is sad... Joy.... Or love

  • @cmaSrinathP
    @cmaSrinathP 2 месяца назад +1

    Armstrong anna❤❤❤❤❤❤

  • @baskartamizh7826
    @baskartamizh7826 6 лет назад +195

    மாவீரர் அண்ணன் பூவையார் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பாடிய,மரண"கானா இது

  • @sairaj8703
    @sairaj8703 Год назад +2

    இந்த பாட்டு கேட்டிம்போது என் நண்பன் ஞாபகம் வருது sama உன் நெனபா இருக்கு நண்பா 😭😭😭

  • @mujeeb146
    @mujeeb146 3 года назад +8

    The best ever irangal song produced by tamil industry

  • @ammaponnualapparaigal9341
    @ammaponnualapparaigal9341 6 лет назад +5

    I miss appa. Nee great pa

  • @GDivya
    @GDivya 5 лет назад +6

    Miss You Machi Govi 😭😭
    Whenever I hear this .Un Niyabagam Varum ." உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் ,நீயோ மண்ணுக்குள்ளே😭😭

  • @parithivananv7967
    @parithivananv7967 6 лет назад +1

    ரஞ்சித் அண்ணா செம்ம... அந்த சகோதரி நடிப்போ அபாரம்....

  • @Angelkavi1211
    @Angelkavi1211 2 года назад +5

    Itha song keta yanakku romba aluga varum 😭😭😭😭😭en friend Sathish romba miss pannuren 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ava enna vitto pirithu 5 years achi🥺ana avana marakka mudiyala 😭😭

  • @sarithar2250
    @sarithar2250 4 года назад +2

    Intha song keatdal romba manasu feel aguthu bro

  • @PandianExpress
    @PandianExpress 4 года назад +12

    RIP!! Vadivel Balaji anna!! They way you supported many of tiktokers you are a great person !! This world doesn't deserve you!! Rest easy 😔

  • @hemnath.rpolice7957
    @hemnath.rpolice7957 3 года назад +5

    😭😭😭I Miss U Satham uashan😭😭Thiruver kadu.😭😭✝️😭

  • @prasannaemoboy7976
    @prasannaemoboy7976 11 месяцев назад +1

    நம்முடைய இயல்பான வாழ்வியலை இயல்பான காட்சியமைப்போடும் இயல்பான பாடல் வரிகளோடும் இயல்பான நடிப்போடும் அமைக்கப்பட்ட ஒரு பாடல்

  • @ilangoselvan2346
    @ilangoselvan2346 2 года назад +4

    எனது நண்பண் கிஷோர் இன்று கடவுளின் காலடி அடைந்தான்.......
    நாங்கள் கண்ணீரில் சரணடைந்தோம்

  • @chinnarasuchinnarasu4725
    @chinnarasuchinnarasu4725 3 года назад +6

    I miss you lot my Anna saidai Don Venkatesh Anna.... Miss you na..... 💯😭😭😭😭😭😢😢😢😢😢😢😢

  • @thinkmusicofficial
    @thinkmusicofficial  10 лет назад +31

    Watch "Irandhidava Official Full Video Song" #Madras #Karthi #CatherineTresa #SanthoshNarayanan #Irandhidava
    Irandhidava Official Full Video Song | Madras | Karthi, Catherine Tresa | Santhosh Narayanan

  • @dharshinidharshini7101
    @dharshinidharshini7101 2 года назад +1

    இந்த பாடல் கேட்கும் போது என் நண்பன்ணின் நினைவுகள் வருகிறது

  • @vilmardev7359
    @vilmardev7359 4 года назад +6

    Vadivelu balaji .....we miss you

  • @podafool1660
    @podafool1660 4 года назад +14

    Enakku nane samarpikiren 😭

  • @slimshaddy1286
    @slimshaddy1286 6 лет назад +3

    En nanban jai irantha naal indru...Mis you so much Nanba❤love you da jai

  • @gowthamprathaban6283
    @gowthamprathaban6283 5 лет назад +7

    powerful lyrics.... Gana👌👌💪💪

  • @rajapandian2295
    @rajapandian2295 9 лет назад +75

    Really Soul touching ;hats off to gana bala's voice;Satosh bro u made things more lively in MADRAS

  • @martinarul1785
    @martinarul1785 2 месяца назад +1

    What a great flim real life make a cinema.

  • @rajith4915
    @rajith4915 3 года назад +5

    Miss u Bullet Mani bro 💫🙏💫😓😓

  • @venakattheribaby5245
    @venakattheribaby5245 4 месяца назад +1

    Miss you macha jagan barathi 😢romba kastama irukkuda😢😢😢😢😢😢

  • @arvindswamy4787
    @arvindswamy4787 6 лет назад +49

    I missed my close friend Robin... This song dedicates for u da mama... Miss u

  • @Muralibala-es4jj
    @Muralibala-es4jj 2 месяца назад +2

    Amstrong anna we miss you anna😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manimegalamegala4069
    @manimegalamegala4069 2 года назад +6

    Emotional song &Lyrics 😭😭😭

  • @bavadharanibavadharani7100
    @bavadharanibavadharani7100 4 года назад +2

    Semma acting rithika😍😘😘😘

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 8 лет назад +53

    realistic depiction of celebration of death in Tamil Nadu. Hats off Santhosh Narayanan & Gaana Bala

  • @vijayking6604
    @vijayking6604 3 месяца назад +1

    En macha venkkamure ajith miss you da macha🥺

  • @ramuillayaramu5445
    @ramuillayaramu5445 8 лет назад +36

    this is my uyir song

  • @manogaranp562
    @manogaranp562 Год назад

    இந்த பாட்டு கேட்கும் போது எல்லாம் எனக்கு என் மாச்ச நியாபகம் தா வருது...MISS YOU DA...MACHA.. சிவா....உன் நினைவுகள் என்றும் எங்கள் மனதில்....🥺😓😔

  • @djp4005
    @djp4005 3 года назад +4

    ஜூன்.03.எனது உயிர் நண்பன் அறிவழகன்😭 இறந்து விட்டான் ஐ மிஸ் யூ டா மச்சி😭😭😭😭😭

  • @tharjiththarji7308
    @tharjiththarji7308 4 года назад +2

    intha song kekkum pothu engalaiyellam thavikka vitu pona ennoda uyiruku uyirana ennoda annan niyabagam varum 😭😭😭😭

  • @rakeyukon
    @rakeyukon 8 лет назад +25

    I miss u a lot my buddy my bro Radhan ...our last movie remembering u wenever I listen to diz song..Tnx gana bala for ur xcellent lyrics

  • @massmaya3737
    @massmaya3737 2 года назад +1

    இந்த பாடல் கேட்கும் போவுது எ நண்பன் Miss you da தினேஷ்

  • @premjpk6692
    @premjpk6692 4 года назад +5

    😯😯😯heart touching song😥Kan kalanga vaitha padal idhu😥nanri gana bala🙏🙏🙏🙏🙏

  • @திகாவின்இதயம்

    என் அறிவு அரசன் என் உயிர் வினோத் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @madhavkrishna6356
    @madhavkrishna6356 2 года назад +4

    Pain & tears while listening to this song 😭😭😭💔💔

  • @manikumarmanikumar540
    @manikumarmanikumar540 Год назад +1

    Indru en nanpan thulasi enkalai vittu pirinthu vittan 🙏

  • @WHITEY_SRI
    @WHITEY_SRI 2 месяца назад +4

    Armstrong anna 😢😢

  • @mathankumar.s2026
    @mathankumar.s2026 Год назад +1

    😢😢Miss you da madhan Miss you so much da macha rip da macha😢😢😢😢 22 year life feeling mood happya iru da macha rip da macha😢😢

  • @sundar11255
    @sundar11255 6 лет назад +12

    I Miss u my friend Sekar...

  • @jansirani2858
    @jansirani2858 2 года назад

    Yen friend saru😭😭😭😭romba miss panra😔😔 Indha song kekkum podhu

  • @cinemaworld5612
    @cinemaworld5612 4 года назад +3

    I miss my friend jhansi rani 😭😭😭Seekirame nanum unkoota vanthuruven konjam wait pannu jhansi😭😭😭😭

  • @merinsudha8714
    @merinsudha8714 Год назад

    Bro intha song kekurappa yanga cithappa yabagam varuthu bro😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amulraj3211
    @amulraj3211 4 года назад +7

    😭😭Miss you anna😭😭

  • @PradeepChinnadurai-f8c
    @PradeepChinnadurai-f8c 3 месяца назад +1

    Miss u Suresh machi

  • @nishanthimagi6290
    @nishanthimagi6290 4 года назад +3

    Ya Anna name sathish ..... Ya Anna ,ya Amma vam ippo ya kuda illa ... Indha song kekkakum podhu ya Anna ,Amma nabam varum ...... Ya life full ahh ungala nanechitu irrupa . Amma anna miss you

  • @PurushothamansPurushoth-kv9di
    @PurushothamansPurushoth-kv9di 12 дней назад

    என் நண்பன் ஸ்டிபன் தான் நினைவுக்கு வருகிறான்

  • @vinoth6155
    @vinoth6155 6 лет назад +4

    miss u my uyire nanba 😧😧saravana 😥😥this song is dedicated for u machii

  • @veerainiyan1465
    @veerainiyan1465 Месяц назад

    இந்த பாடலை கேட்கும் போது என் அன்பு தான் ஞாபகத்துக்கு வருகிறான்....புலம்ப செய்து சென்ற பாவி😢😢😢😢

  • @thirunelvelianslooks8945
    @thirunelvelianslooks8945 6 лет назад +5

    Intha song kekum pothu rompa feeling ah iruku :(

  • @DhalithMuruganvck-le3lw
    @DhalithMuruganvck-le3lw Месяц назад

    புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் வாழ்க

  • @aravindjesus101
    @aravindjesus101 4 года назад +96

    அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
    சதி எனும் அம்பினால் அது அடி பாட்டு மாண்டது
    இறந்திடவா நீ பிறந்தாய்
    அன்பே நீ ஊருக்குள்ளே
    உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
    நீயோ மண்ணுக்குள்ளே
    வாழ்ந்த கதை மறைவதில்லை
    நண்பர்கள் மனதினிலே
    நீ ஆண்ட கதை அழிவதில்லை
    சென்னை மாநகரிலே
    நீ ஆண்ட கதை அழிவதில்லை
    சென்னை மாநகரிலே
    இறந்திடவ நீ பிறந்தாய்
    அன்பே நீ ஊருக்குள்ளே
    உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
    நீயோ மண்ணுக்குள்ளே
    எங்கே சென்றாய் தனியே
    தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
    மண்ணில் புரட்சி செய்து முடித்து
    விண்ணில் துவங்கிட சென்றாயோ
    பிரிந்து விட்டு சென்றது ஏன்
    நீயோ தனிமையிலே
    உன்னை எழந்து விட்டு அழுகின்றோம்
    நாங்கள் உரிமையிலே
    இறந்திடவ நீ பிறந்தாய்
    அன்பே நீ ஊருக்குள்ளே
    உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
    நீயோ மண்ணுக்குள்ளே
    யாசையில் உன் உதயம்
    யாருக்கும் உன் போல் இல்லை இதயம்
    எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
    எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
    எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
    எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
    புரட்சி செய்ய புறப்பட்டது
    அன்பே உண்மையை நம்பி
    புதுமை பல செய்வதற்குள்
    உனக் இம்மரணம்
    இறந்திடவ நீ பிறந்தாய்
    அன்பே நீ ஊருக்குள்ளே
    உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
    நீயோ மண்ணுக்குள்ளே

  • @vishnu_vishan
    @vishnu_vishan 3 года назад +1

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை.

  • @thalajeeva7365
    @thalajeeva7365 4 года назад +5

    Enna brother Raghul past way to God 😭😭😭😭miss you da Raghul

  • @dineshkumarard5372
    @dineshkumarard5372 Год назад +1

    When I listen to this song . I remember my great friend Stalin.. the great soul.. 😭😭😭 miss you da . A true legend our friends group!

  • @ramkumarram5124
    @ramkumarram5124 3 года назад +5

    very excellent voice bala