எவ்வளவு நாடகங்களை பார்த்து இருக்கேன் ஆனா இப்போ இந்த பிளேஸ்ல இந்த பர்ட்டிகுலர் எபிசோடு வந்து ரொம்ப நல்லா இருந்துச்சு வாழ்க்கைக்கு ரொம்ப எதார்த்தமாகவும் உண்மையாகவும் இருந்துச்சு.இந்தக் கதையின் எழுத்தாளர் இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி ரொம்ப நல்லா இருந்துச்சு இதே மாதிரி பல கருத்துக்களை மக்களுக்கு தெரிவிங்க.இந்த பாண்டி ஸ்டோர் எடுக்குறாரு அந்த டைரக்டர் இந்த கதையை கொஞ்சம் பாருய்யா எதார்த்தமா பேசுறாங்க பாரு எதார்த்தமா நடந்துக்குறாங்க இந்த மாதிரி ஒரு புது கதை கிடையாது மக்கள் பார்ப்பாங்க அதை விட்டுட்டு என்னமோ ஏதோ எடுக்கிறது
Meena is correct Emergency ku tha help pannanum. Aadambarathuku help panna naama nalla vasathiya eruntha paravalla namaku 1008 commitments la ithumathiriyana help panna devai illa Viralukku yetha veekam
அவனவன் முதல் கல்யாணமே இன்னும் பண்ண முடியாம இருக்கான். நீங்க என்னடான்னா அறுபதாம் கல்யாணம் பண்ணறத பத்தி பேச வந்துட்டீங்க . இந்த விஷயத்தில் மனோஜ் சரியான ஆளு.
September 13th episode is really very good episode....a great congratulations to writer who elevate the conversation well executed and very positive information to people ...pls instead of boring same stereo type story...this kind of episode create positivity among people...wonderful episode
Veena money loss panna kudathu 😢 meena ,manoj is correct and practical knowledge ana muthu and rohani is correct and it's emergency sititution means give its
Deii director இங்க problem முத்து அவன் frnd பணம் குடுக்கணுமா இல்லையாங்குறது இல்லை உண்மையான problem மக்கு மீனா தான் மூணு பசங்க இருக்க வீட்ல ஏற்கனவே ஒரு முண்டம் பல லட்சம் எமாதிருக்கு அது எல்லாத்தையும் வாங்கி தின்னுட்டு ரூம் உள்ள படுதுக்கும் இன்னொருத்தன் எதுலயும் தலையிடாமல் இருப்பான் முத்து மட்டும் ரூம் கட்டுவான்னு இவள் சவால் விடுவாளா நியாயமா பார்த்தால் எல்லாரும் சேர்ந்து room கட்டணும் அப்புறம் யார்யார் எங்க இருக்கணும்னு முடிவு பண்ணனும் மக்கு மீனா தேவை இல்லாமல் சவால் விடுற மாதிரி வச்சு கதையை இழுக்குறியெடா
Manoj and Menna solrathu tha practical 👌🏻👌🏻
Yes
Menna illa 🤦 Meena😂😊
Correct. Thanakku minjiye thanamum tharmamum. Emergency na help panalam. 60 vathu kalyanam pana vasathi iruntha pananum. Ilena kovila poi archana panitu oru hotel nama nala saptu enjoy pananum. Eadu thevayp adatan seiyanum
Irritating parlour amma
Mutthu soldradhu than correct
Manoj & meena soldrathu absolutely right🔥🔥🔥
Manoj kku meena kku ippadi 😅set aguramari seen vachitangale😂
Meena now only wake keep it up we need more bold 😂🔥
Today monoj and meena is correct✅
மீனா சொல்றதும் மனோஜ் சொல்றதும் தான் சரி முத்து தப்பு பா இது
@Indianforces-c2f seri ippo athukku enna?
எவ்வளவு நாடகங்களை பார்த்து இருக்கேன் ஆனா இப்போ இந்த பிளேஸ்ல இந்த பர்ட்டிகுலர் எபிசோடு வந்து ரொம்ப நல்லா இருந்துச்சு வாழ்க்கைக்கு ரொம்ப எதார்த்தமாகவும் உண்மையாகவும் இருந்துச்சு.இந்தக் கதையின் எழுத்தாளர் இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி ரொம்ப நல்லா இருந்துச்சு இதே மாதிரி பல கருத்துக்களை மக்களுக்கு தெரிவிங்க.இந்த பாண்டி ஸ்டோர் எடுக்குறாரு அந்த டைரக்டர் இந்த கதையை கொஞ்சம் பாருய்யா எதார்த்தமா பேசுறாங்க பாரு எதார்த்தமா நடந்துக்குறாங்க இந்த மாதிரி ஒரு புது கதை கிடையாது மக்கள் பார்ப்பாங்க அதை விட்டுட்டு என்னமோ ஏதோ எடுக்கிறது
ஐயோ எப்பா ரோஹிணி சுயநலத்தை பத்தி பேசுறாங்க பா அவுங்க எவ்ளோ பொது நலம்
Manoj meena correct point
Meena is correct Emergency ku tha help pannanum. Aadambarathuku help panna naama nalla vasathiya eruntha paravalla namaku 1008 commitments la ithumathiriyana help panna devai illa
Viralukku yetha veekam
அவனவன் முதல் கல்யாணமே இன்னும் பண்ண முடியாம இருக்கான். நீங்க என்னடான்னா அறுபதாம் கல்யாணம் பண்ணறத பத்தி பேச வந்துட்டீங்க . இந்த விஷயத்தில் மனோஜ் சரியான ஆளு.
Appadi koduththuttu thaan....thalaila thundu poottu ukaanthu irrukkan
Meena soltrathu tan correct
பரவாயில்லை மனோஜ்க்கு மூளை வேலை செய்யுது..
😂😂
ரோகிணிக்கு பணம் குடுப்பான்.அப்ப வேலை செஞ்சுதான்னு சொல்லுங்க 😂
manoj arthama pesi irukkaru
Yaaruyaa andha dialogue writeru paa sema screen play ❤
September 13th episode is really very good episode....a great congratulations to writer who elevate the conversation well executed and very positive information to people ...pls instead of boring same stereo type story...this kind of episode create positivity among people...wonderful episode
Manoj super
Yes meena and manoj correct desition
Muthu has become Waste. He should mind his Business. Meena is toooo much for Muthu.
Muthu already sold his car for his friends. That money he has not got back.
Veena money loss panna kudathu 😢 meena ,manoj is correct and practical knowledge ana muthu and rohani is correct and it's emergency sititution means give its
Meena agree to help if emergency. In this case it's not. A celebration. Want to do beyond means because want to impress other people.
Help panna poringla Rohini😢 apo Manoj appa oda money a ye rendu paerukum kuduka sollala Manoj kita😂😂 yarellam nyayam pesradhu nu oru arthame ila
first view
First like
First comment
In first time😅
🏆🙏⭐💯💯
Naaaa second comment😂😂😂😂
Deii director இங்க problem முத்து அவன் frnd பணம் குடுக்கணுமா இல்லையாங்குறது இல்லை உண்மையான problem மக்கு மீனா தான் மூணு பசங்க இருக்க வீட்ல ஏற்கனவே ஒரு முண்டம் பல லட்சம் எமாதிருக்கு அது எல்லாத்தையும் வாங்கி தின்னுட்டு ரூம் உள்ள படுதுக்கும் இன்னொருத்தன் எதுலயும் தலையிடாமல் இருப்பான் முத்து மட்டும் ரூம் கட்டுவான்னு இவள் சவால் விடுவாளா நியாயமா பார்த்தால் எல்லாரும் சேர்ந்து room கட்டணும் அப்புறம் யார்யார் எங்க இருக்கணும்னு முடிவு பண்ணனும் மக்கு மீனா தேவை இல்லாமல் சவால் விடுற மாதிரி வச்சு கதையை இழுக்குறியெடா
Ooo
Naila serial ah mokka panitiga
Muthu correct 💯
Meena thaan crct uh
Idhu oru topic adhuku one week episodes vera. Thu thu
Muthu correct 💯