Ullathai Allitha Tamil Movie Songs | Ullathai Allitha Jukebox | Tamil Super Hit Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2014
  • Subscribe to our RUclips Channel: bit.ly/1hE4KpS
    Follow us on: bit.ly/1sZimzM
    Like us on FB: on. 1kWIjKE
    Ullathai Allitha is 1996 Tamil comedy film directed by Sundar C. The film starred Karthik, Goundamani and Rambha in the lead roles. Which is a remake of Hindi Movie Andaz Apna Apna. The film's score and soundtrack are composed by Sirpi.The film was a super hit at the box office. The film released on January 15, 1996 and received positive reviews from the critics and audience. The film is now considered to be one of the best comedy movies made in Tamil cinema.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 292

  • @murugavelrajan3669
    @murugavelrajan3669 3 года назад +14

    அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
    சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
    அடடா பூவின் மாநாடா ஓஹோ
    அழகுக்கு இவள்தான் தாய் நாடா
    (அழகிய லைலா..)
    ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
    சூரியன் நிலவாய் ஆனது அங்கே
    என் மனம் இன்று போனது எங்கே
    மன்மதனே உன் ரதி எங்கே
    கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்
    வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
    புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
    பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
    காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
    பிக்காசோவின் ஓவியம் ஒன்று
    பீத்தோவின் சிம்பனி ஒன்று
    பெண்ணாய் மாறியதோ
    அந்தப்புரத்து மகராணி ஓஹோ
    அந்தப்புரத்து மகராணி
    (அழகிய லைலா..)
    உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன
    தாகங்கள் என்னை குடிப்பது என்ன
    அழகினில் என்னை வளைப்பது என்ன
    இதயம் கொள்ளை போனதென்ன
    ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
    கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
    கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
    தினம் தினம் இவளை யோசித்தேன்
    வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ
    பூக்கள் அவளை பார்த்து பார்த்து
    ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
    கைகள் நீட்டியதோ
    அந்தப்புரத்து மகராணி ஓஹோ
    அந்தப்புரத்து மகராணி
    (அழகிய லைலா..)

  • @varshapandian7990
    @varshapandian7990 2 года назад +44

    செம்ம படம் ...இன்னொரு முறை வாய்ப்பே கிடையாது...நன்றி சிற்பி அண்ணா .....

  • @prabuk4127
    @prabuk4127 3 года назад +38

    2021 ..... ஆகிவிட்டது..... குழந்தை பருவத்தில் நினைவு தெரிந்து பார்த்த படம்....

  • @sekarramu5062
    @sekarramu5062 3 года назад +75

    இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மறையாத மறக்க முடியாத துள்ளல் இசையாக இருக்கும் பாடல்களில் முதன்மையாக இருக்கும் இந்த உள்ளத்தை அள்ளித்தா பாடல்கள்

  • @sivamcollections
    @sivamcollections 4 года назад +89

    1996 ஆம் ஆண்டு சிற்பி / பழநிபாரதி கூட்டணியில் தமிழகத்தை கலக்கிய பாடல்கள்

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 4 года назад +34

    பழநிபாரதி பாடல் வரியில்
    அடடா பூவின் மாநாடா
    அழகுக்கு இவள்தான் தாய்நாடா
    செம

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 Год назад +11

    எல்லா பாடல்களும் சூப்பராக இருக்கும் படமே எத்தனை தடவை பார்த்தாலூம் சூப்பராக இருக்கும்

  • @sams6781
    @sams6781 3 года назад +23

    90s யில் அதிரடியா கலக்குன பாடல் include ( orchestra )

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 Год назад +8

    இசையமைப்பாளர் சிற்ப்பி அருமையாக அமைத்தார்

  • @rajeshsurya1014
    @rajeshsurya1014 10 месяцев назад +17

    டேப்பிர் காடில் கேசட்டில் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்த நினைவுகள் ❤

  • @s.anithaanitha471
    @s.anithaanitha471 5 лет назад +55

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் படம் உள்ளத்தை அள்ளிதா

  • @maatran4955
    @maatran4955 Год назад +12

    இந்த பாடலைக் கேட்டால் 10 வயதில் நான் பயணம் போன நினைவுகள் மனதை அலங்கரிக்கின்றது..😘😘

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or Год назад +9

    எப்போதும் என் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் தான்👍👍👍

  • @MrArulmozhivarman
    @MrArulmozhivarman 4 года назад +36

    This movie and its songs were a trend setter of that golden era of 90s kids.

  • @isthiyaqs
    @isthiyaqs 4 года назад +16

    Evergreen songs.... nostu of 90s generation 💖💕😉

  • @karthikeyana2917
    @karthikeyana2917 4 года назад +15

    Thani muthirai padaitha porkalam sirpi avargalin music semma sir....

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 2 года назад +8

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பராக இருக்கும் இசை மிகவும் அருமையாக இருக்கும் .

    • @ranjivaishu517
      @ranjivaishu517 Год назад

      Nnn. Nnnnnnnn nan. N. Nnnnnnnnn. Nan. N. N n n. Nan. N n n. N n. Nan. Nan n n n n n n n nnnnnnnnn

    • @ranjivaishu517
      @ranjivaishu517 Год назад

      A. N nnn. N n nnn n nnn. N nnn. N n. Nan. N n n n n n n n nnnn n nnno nan nnnnnn nan nan. Nnn. N. N nnn. Nan. N n n n nnn. N n n.

    • @ranjivaishu517
      @ranjivaishu517 Год назад

      A. N nnn. N n nnn n nnn. N nnn. N n. Nan. N n n n n n n n nnnn n nnno nan nnnnnn nan nan. Nnn. N. N nnn. Nan. N n n n nnn. N n n. N

    • @ranjivaishu517
      @ranjivaishu517 Год назад

      Nn nn. Nnnnnnnnnn n nnn n nnnn nn nn. N n n n n n n n n nn nn

    • @ranjivaishu517
      @ranjivaishu517 Год назад

      Nn nn. Nnnn n nn nnn. Nnnn. Nnnn. N n. N nn. N nn. N n n n n n n n nnnnnnnn n. Nnnnn

  • @sathishsathya414
    @sathishsathya414 3 года назад +19

    90s kids
    Sweet memories 💖

  • @veluswamy4893
    @veluswamy4893 2 года назад +7

    எல்லா பாட்டும் அருமை

  • @funwhale9329
    @funwhale9329 4 года назад +162

    நான் மூணாவது படிக்கும் போது வீட்டுல டூர் போகும் போது பஸ்ல இந்த படத்தோட பாட்டு தான் போட்டாங்க.. பாடல்கள் கேட்கும் போது அப்படியே அந்த டூர் நினைவு வந்து விடுகின்றது.. பாடல்களும் ஒரு வகையில் வாகனங்கள் தான்.. நினைவுகளை சுமந்து வரும் வாகனங்கள்

    • @kavithavinay2323
      @kavithavinay2323 3 года назад +10

      நான் 10வகுப்பு படிக்கும்போது டூர் போன வண்டியில் கேட்ட ஞாபகம் வருது

    • @SenthilKumar-fi3pw
      @SenthilKumar-fi3pw 2 года назад +1

      same I am also in third standard we went MGM that time driver played this all songs in van .

    • @resinasalim8218
      @resinasalim8218 2 года назад

      @@kavithavinay2323 q1aqqqaqqqqqqaqqqqqqqqaqqqaqqqqqaqaqqaqq

    • @balakrishnan2056
      @balakrishnan2056 2 года назад

      😭😭🙄🙄🙄👍👍👍👍👍👍👍👍

    • @sountharvinusountharvinu5092
      @sountharvinusountharvinu5092 Год назад +1

      ss🤣🤣🤣

  • @arulanandu6218
    @arulanandu6218 4 года назад +28

    School days memories super hit songs

  • @sundarrajapandian
    @sundarrajapandian Год назад +5

    மறக்கமுடியாத பாடல்கள்!

  • @narayananjayachandran831
    @narayananjayachandran831 5 лет назад +52

    Evergreen songs....Childhood memories everytime i listen to these songs....Only 90s kids will know.

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 26 дней назад +1

    அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😮😮😮😮😮

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 3 года назад +4

    சிற்பி AVL இசையில் ஐந்து பாடல்களும் இனிய...

  • @gunasekaran-qi1kw
    @gunasekaran-qi1kw 2 месяца назад +1

    அனைத்து பாடல்களும் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது

  • @aaha555
    @aaha555 3 года назад +4

    Naan college cut adichi 5 times Partha padam...songs, comedy...sema..

  • @murugan6297
    @murugan6297 2 года назад +9

    சிற்பி அவர்கள் இசையில் 5 பாடல்கள் உள்ளத்தை அள்ளிய பாடல்கள்

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 года назад +15

    Sundar c 1st movie blockbuster

  • @elangomunish9546
    @elangomunish9546 4 года назад +19

    வரலாறுபடைத்தா
    சிற்பிஇசை

  • @shahulshahulhameed937
    @shahulshahulhameed937 2 года назад +2

    இந்த பாடல் கேட்டாலே பழைய ஞாபகம் வருகிறது என்பதை பார்க்கவும்

  • @Divya-oj5hm
    @Divya-oj5hm 3 года назад +25

    Golden memories of 90s kids

  • @anandseshadri1475
    @anandseshadri1475 3 года назад +7

    nice songs in this film and superb comedy of goundamani and senthil

  • @jakilahamed6295
    @jakilahamed6295 3 года назад +3

    Nane 2k kids but yeanakku 90kids songs romba putikkum

  • @raghvannair2155
    @raghvannair2155 3 года назад +10

    Memories song's 1990…......... 1999s

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 года назад +9

    அந்தபுரத்து மகராணி

  • @senthamilselvan3390
    @senthamilselvan3390 4 года назад +18

    2020 any body like here

  • @Praveenkumar-wo1jp
    @Praveenkumar-wo1jp 3 года назад +4

    karthik sarooda padangalila vanthe enakka rombba pidicha movie

  • @gajendrans7768
    @gajendrans7768 5 лет назад +14

    Anarkili songs fantastic

  • @vincenttv6325
    @vincenttv6325 2 года назад +5

    We wrote this is a great song...this refers to the song " chittoo chittoo kuruvi...." the production team put in much effort to do justice to P.Barathi' song. He is B.Sc ( chemistry).
    The performance by the actor eas good but the performance by the actress was first rate. After this movie she became popular. Good for her.
    chittoo chittoo kuruvi is sparrow in the english language.

  • @vincenttv6325
    @vincenttv6325 2 года назад +4

    I saw this movie in the theatre. The words picasso snd beetoven in the song was a breath of fresh air.

  • @sreejashaji2650
    @sreejashaji2650 3 года назад +5

    Super songs especially azhagiyalila

  • @maharajap4654
    @maharajap4654 10 месяцев назад +1

    Semma movie unmemmorable in all songs. And the first film of thodai azhagi ❤

  • @ambika7980
    @ambika7980 2 года назад +5

    My favorite movie. All songs super i love karthik sir 😍😍😍😍😘😘😘😘❤❤❤❤❤❤❤

  • @sethupathis2524
    @sethupathis2524 Год назад +12

    1996 ம் சரி 2022 ம் சரி மறக்கமுடியாத நினைவுகள் தான் வரும்

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE 3 года назад +4

    Super duper hit lovely song

  • @tpkganesh9608
    @tpkganesh9608 4 года назад +7

    All time my favorite song and movie

  • @navani2006
    @navani2006 Год назад +1

    Nan 1 st standard padichukittu irukan Indha movie release time la

  • @Praveenkumar-wo1jp
    @Praveenkumar-wo1jp 3 года назад +5

    semmaa movie and songs

  • @muralijayam8476
    @muralijayam8476 4 года назад +7

    சூப்பர்

  • @rsdigital8818
    @rsdigital8818 3 года назад +4

    சூப்பர் பாடல்

  • @deepamuthukumar8932
    @deepamuthukumar8932 3 года назад +8

    My all time fav movie 😍

  • @sathanabharathsathanabhara9304
    @sathanabharathsathanabhara9304 2 года назад +2

    I am 90kids daaaaaaaaa❤️

  • @ashokkumara3038
    @ashokkumara3038 6 лет назад +7

    Block buster of movies

  • @sathasivamsathasivam7987
    @sathasivamsathasivam7987 Год назад +3

    Ultimate songs 👍

  • @RanjithKumar-uz8ei
    @RanjithKumar-uz8ei 4 года назад +11

    Nostalgic feelings 🥰🥰

  • @saravananpriya9420
    @saravananpriya9420 4 года назад +6

    Very block buster comedy movie

  • @anithaanitha189
    @anithaanitha189 6 лет назад +6

    All songs very nice

  • @sivakumarm3477
    @sivakumarm3477 5 лет назад +9

    Solla varthai ila vvvvvvvvvvvvvvvvv goooooooood film

  • @adityasraopabbysetty4049
    @adityasraopabbysetty4049 2 года назад +1

    Mano Sir voice Superb in Azhagiya Laila Song.

  • @johnmass6318
    @johnmass6318 5 лет назад +12

    1.1.2050 hit song

  • @gajendrans7768
    @gajendrans7768 5 лет назад +6

    Nice all songs

  • @narayananjayachandran831
    @narayananjayachandran831 5 лет назад +6

    Very nice songs....Please upload Jukebox songs of other tamil movies too. Thanks in advance.

  • @VenteshavenkiVentesha
    @VenteshavenkiVentesha 3 года назад +2

    Ullathai.allittha.super.songs

  • @vinothremco8173
    @vinothremco8173 4 дня назад

    Guruvayoor ambalanadayil movie la intha song payinkira mass🎉

  • @prabusankar1269
    @prabusankar1269 9 лет назад +10

    Very nice song

  • @monoosmedia3348
    @monoosmedia3348 3 года назад +3

    I love you l love you sonnale.....my favorite song

  • @sudalairaj7380
    @sudalairaj7380 10 месяцев назад +1

    All songs my favorite ❤️

  • @amruthadigitals5382
    @amruthadigitals5382 7 лет назад +10

    I love All Songs

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +1

    ❤️Excellent sound recording 🔥❤️❤️❤️❤️

  • @sixface1697
    @sixface1697 3 года назад +4

    I love u love song..chithra madam voice headphone la keatu paarunka full soundla..engayo poiruvinka

  • @selvammurugan2105
    @selvammurugan2105 2 года назад +3

    Super

  • @PavanKumar-rk8jr
    @PavanKumar-rk8jr 5 лет назад +18

    Magical monu voice...

  • @balakrishan2311
    @balakrishan2311 3 года назад +3

    💜💜💜 my all time favorite movie 💜💜💜

  • @kganesh77
    @kganesh77 7 лет назад +16

    its 2016 and am still hearing to this movie songs !

  • @aneeshbabu2636
    @aneeshbabu2636 2 года назад +1

    സൂപ്പർ ❤️🔥

  • @karthiagastya9143
    @karthiagastya9143 3 года назад +2

    Kavundamani comedy dance semaya irukum all song mega hit

  • @parthibanperumal9810
    @parthibanperumal9810 4 года назад +4

    Sirpy...sir.. thanks for makes 90's kids life awesome.. esai sirpy yin esai..😘 vere leval always..👏👏

  • @sanalpulpally7871
    @sanalpulpally7871 4 года назад +15

    മലയാളികൾ ഒന്നമർത്തുക... 🤩🤩

  • @vincenttv6325
    @vincenttv6325 2 года назад +2

    Beethoven symphony and picasso's painting were the words in the song...a breathe of fresh air to me...then0

  • @itsmecatlovers8142
    @itsmecatlovers8142 3 года назад +2

    Super songs 🤩🤩🤩.15.4.2021

  • @cheranen4968
    @cheranen4968 Год назад +1

    அழகுக்கு தமிழ் நாடு

  • @mohamedmalick7735
    @mohamedmalick7735 4 года назад +26

    Anyone here 2020?

  • @malleshmalla7805
    @malleshmalla7805 4 года назад +3

    Super comedy movie 1996 hit

  • @pathmanabanmunusamy2924
    @pathmanabanmunusamy2924 6 лет назад +5

    super song..

  • @manjudavid8762
    @manjudavid8762 3 года назад +3

    Super song semma padam

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 4 дня назад

    2024 ல் டிரெண்ட் ஆகிகொண்டிருக்கும் அழகிய லைலா பாட்டுக்காக jukebox கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் like போடலாமே!!

  • @raghvannair2155
    @raghvannair2155 3 года назад +3

    So sweet memory's songs

  • @patalankottaiuthangarai2300
    @patalankottaiuthangarai2300 3 года назад +2

    90 is memories song

  • @varnisaravanavarnikaleesh5214
    @varnisaravanavarnikaleesh5214 2 года назад +2

    Awesome music

  • @balasubramaniyempachiappan
    @balasubramaniyempachiappan 3 месяца назад

    En Wedding album song s Ninaivil Ninravai

  • @27thangamprakash
    @27thangamprakash 6 лет назад +7

    Nostalgic

  • @awesomaticfamily5399
    @awesomaticfamily5399 3 года назад +4

    All the songs are sang by Mano and composed by Sirpi

    • @maheshbudagala6539
      @maheshbudagala6539 3 года назад

      Yes sir... And also songs inspired from other language album songs

  • @chinrasmr4565
    @chinrasmr4565 5 лет назад +4

    Vera level songs

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 лет назад +7

    Hi how is it 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Chittu Chittu kuruviku kuudu 🇪🇹 🙏 ethitku thinam ⛵ ⛵ ⛵ sonthainkalai solli solli paadum so awesome my sister mum have been dadicate all the ⛪ best wishes 🙏 awesome ilove so much all is well thanks God is great 👋 amen samma wow thanks 👶

  • @bikerider8341
    @bikerider8341 5 дней назад

    Sema song❤

  • @MuruganMurugan-px8ts
    @MuruganMurugan-px8ts 5 лет назад +4

    super song

  • @kanikani8804
    @kanikani8804 3 года назад +2

    I love u sonnala 2008
    M'y love

  • @rainaleo6198
    @rainaleo6198 5 лет назад +19

    AZHAGIYA LAILA SONG BRINGS A KIND OF FEELINGS AND MAKEs EVERYONE 2 FEEL FOR THE BELOVED ONESSSS

  • @jkraja001
    @jkraja001 4 года назад +2

    சிற்பி இசையின் சிற்பி 💕