இந்த இலை உன்னிடத்தில் இருந்தால் போதும் தினமும் வெளியில் செல்லும்போது உன்னோடு எடுத்துக்கொள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 6

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 3 часа назад +2

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏 அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை முழுமையாக நிறைவேற்றி கூடுங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவருக்கும் எங்கள் இரு வீட்டார்கள் நினைத்து தான் பயமாக இருக்கு அம்மா எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உங்கள் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே நீங்கள் தான் அருள் புரியவேண்டும் அம்மா 😭 ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏 ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி 🙏 ஓம் பண்ணாரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @gowriperumal9592
    @gowriperumal9592 Час назад +1

    ஓம் வராஹி தாயே போற்றி
    ஓம் வராஹி தாயே போற்றி
    ஓம் வராஹி தாயே போற்றி

  • @gowriperumal9592
    @gowriperumal9592 Час назад

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி

  • @brindharavi6090
    @brindharavi6090 38 минут назад

    அப்படியே செல்கிறேன் தாயே நன்றி நற்பவி நற்பவி ஓம் வராஹி அன்னையே போற்றி

  • @gowriperumal9592
    @gowriperumal9592 Час назад

    இந்த தகவல் களுக்கு
    பல கோடி நன்றிகள்

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 48 минут назад

    ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அம்மா😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேற்றி குடுங்க அம்மா 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா தாயே 😭🙏