அருமையான பதிவு. பள்ளியின் வரலாற்றை விளக்கிய ஐயா பொன். முருகையன் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் இனியன், உதய், கலை. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
கொங்கு நாட்டு கொடை வள்ளல் k.v. காளியப்ப கவுண்டர். காவிலிபாளையம் பள்ளி. கோப்பம் பாளையம் பள்ளி, ஆதி திராவிடர்களின் வீடுகள் கட்ட இடம் இன்னும் பல வாரி வழங்கிய பெருந்தகை... ...
@@udhayakumar7459 காமராஜர் kvk iyyavai "கொங்கு நாட்டு காந்தி" என்று புகழ்ந்துள்ளார்... இன்னும் பல வரலாற்று ஆதாரங்களுடன் பதிவிடுங்கள்.... நன்றி வாழ்க வளமுடன்
நம் வரலாறு பெருமை மற்றும் பழைய கால நினைவுகளை மனதில் கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு நன்றி....
.
நான் பொன் முருகையன் அய்யா அவர்களிடம் தாவரவியல் பாடம் பயின்ற நினைவுகள்.... நன்றி Mr. ART and team
நான் பணியாற்றிய பள்ளி உருவான விதம் கேட்கும் பொழுது மனதில் உருவாகும் புத்துணர்ச்சிக்கு அளவில்லை. இதைத் தொகுத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
Tq keep support bro
நான் படித்த பள்ளி அப்போது இருந்த நண்பர்கள் கூட்டத்தை மறக்க முடியாத நினைவுகள்
நான் படித்த பள்ளியின் வரலாற்றை தெரிந்துகொள்ளும்போது என்னையே அறியாமல் வருகிறது புத்துணர்ச்சி, புல்லரிப்பு.... keep rocking guys 😍😍
அருமையான பதிவு. பள்ளியின் வரலாற்றை விளக்கிய ஐயா பொன். முருகையன் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் இனியன், உதய், கலை. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
அருமையான பதிவு..பள்ளியின் வரலாற்றை தெளிவாக விளக்கி கூறிய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
Thank you for posting this history. Very useful.
சிறப்பான வரலாற்று தொகுப்பு.நன்றி இனியன், கலை, மற்றும் பொன்முருகையன் ஐயா
Good Job...nice interview...congrats to your team MR.ART kalai, Iniyan, and respected sir Pon.Murugaiyan sir...
Part 2 waiting quick upload. Pannunga brother..... History egarly waiting
Super bro in meeting
Great interview.. Lot of knowledge about our prestigious school.. Thanks for your effort
I was studying 11th and 12th..Happy to hear the history of our school. Mr.Art ..in between you can picturasize our school
I am kvk school
Informative ♥️
Intresting 👍👌
கேவிகே பள்ளி உருவான விதம் பற்றிய ஐயாவின்
பழமை தகழ்கள் மெய்சிலிர்க்கிறது..
உங்க வாய்ஸ்தா கொஞ்சம் கம்மியா இருக்கு...
Dear mr.art tq for ur interview grate job😇🤗🔝yappo part 2 varum old shool photos irudha add pannuga bro
கொங்கு நாட்டு கொடை வள்ளல் k.v. காளியப்ப கவுண்டர்.
காவிலிபாளையம் பள்ளி. கோப்பம் பாளையம் பள்ளி, ஆதி திராவிடர்களின் வீடுகள் கட்ட இடம் இன்னும் பல வாரி வழங்கிய பெருந்தகை... ...
அடுத்தடுத்த காணொலிகளில் அனைத்து குறிப்புகளும் இடம் பெறும் .. ஆதரவிற்கு நன்றி
@@inippy we are eagerly waiting....thanks
@@udhayakumar7459 காமராஜர் kvk iyyavai "கொங்கு நாட்டு காந்தி" என்று புகழ்ந்துள்ளார்... இன்னும் பல வரலாற்று ஆதாரங்களுடன் பதிவிடுங்கள்.... நன்றி வாழ்க வளமுடன்
Nice.. keep rocking tamil
Super pa
Super dear ...😘
👌🏻👌🏻 neega eggayo iruka veendiya aalu...thappi thavari puliampatti poranthuteega bro
Good work brotherman🔥🤩
✌Keep rocking da🙌
👌
Bor dipawali shopping video