கருமல் மண்ணில் ஆக்காட்டி ஆறுமுகம் பாடிய தீபக் பாண்டியன் பாடல் | KS MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருமல் கிராமத்தில் நடைபெற்ற ஆக்காட்டி ஆறுமுகம் கிராமிய கலைநிகழ்ச்சி
    உங்கள் ஊரில் நடைபெறும் நாடகம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து எங்களது சேனலில் ஒளிபரப்ப தொடர்பு கொள்ளவும் 6380172206
    #கருமல்
    #ks_media

Комментарии • 96

  • @MariKani-xz6dy
    @MariKani-xz6dy 20 дней назад +7

    காலம்‌ மாறினாலும் களத்தில் உன் பெயர் மாறாது‌‌‌ தீபக் பாண்டியன் 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾👿👿👿👿👿♥️♥️💚♥️💚💚💚♥️💚♥️🗡️🗡️🗡️🗡️🗡️⚔️⚔️⚔️⚔️💥💥🔥🔥🔥🔥🔥💥💥💥✍️✍️

  • @prithivipandian343
    @prithivipandian343 3 месяца назад +120

    என்றும் எங்கள் தளபதி தீபக் வழியில் படித்து அதிகாரத்தை கைபற்றுவோம் 💪🏻💪🏻

    • @rubinibabu6326
      @rubinibabu6326 2 месяца назад +1

      Yes ❤

    • @mathanKumar-sl3vo
      @mathanKumar-sl3vo Месяц назад +4

      Athe thaa yaaa super ya கத்தியின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது ❤👑🔥🔥🔥

  • @prithividevendirar3281
    @prithividevendirar3281 8 дней назад +2

    தீபக் பாண்டியன் பிரதர்ஸ்..... தேவேந்திரர்களின் தலைநகரம்..... பொன்னையாபுரம், , பரமக்குடி

  • @anbalagandharmaraj1169
    @anbalagandharmaraj1169 2 месяца назад +29

    தம்பி தீபக் பாண்டியன் போன்ற உண்மையான சமூக பற்றாளரை.... அண்ணன் பசுபதி பாண்டியன்னுக்கு பிறகு மீண்டும் இழந்திருக்கிறோம்... தம்பி தீபக் அவர்களை நினைக்கும் போதெல்லாம்..மனதில் ஒரு ஆறாத வலி ....அதற்க்கு மருந்து நம்பி நினைத்தது போல் கல்வி, பொருளாதாரம், அரசியலில் முன்னேற்றம் அடைய வேண்டும்....அப்போதான் தம்பி ஆத்மா சாந்தி அடையும்...

  • @prithividevendirar3281
    @prithividevendirar3281 8 дней назад +2

    நான் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் ...... என் அதிகாரத்தை என்றும் என் சமூகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே💯 .....
    தீபக் பாண்டியன் வழியில் .....
    பேனா ✒ முனைக்கே அதிகம் பலம் ... அதுவும் நம் தேவேந்திரன் இனத்திற்கு அது மிக முக்கியமான ஒரு ஆயுதம் 💯📖✒️

  • @bhavishkathasss
    @bhavishkathasss 3 месяца назад +35

    🙏🏻🙏🏻🙏🏻தீபக் பாண்டியன் கொள்கை வழியில் 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭❤சிறப்பான ஒளிபரப்பு அண்ணா வாழ்த்துக்கள் ks media 👌🏻👌🏻👌🏻❤🙏🏻🙏🏻👍🏻👍🏻

  • @MariKani-xz6dy
    @MariKani-xz6dy 20 дней назад +4

    என்றும் அண்ணன் தீபக் பாண்டியன் வழியில் 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾♥️💚♥️💚♥️💚🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️👿👿👿👿👿👿👿💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🥺🥺🥺🥺🥺

  • @kaviyarasankaviyarasan7737
    @kaviyarasankaviyarasan7737 9 дней назад +1

    எங்கள் மாவீரன் ♥️💚🔥

  • @Nellinmakkalmediya
    @Nellinmakkalmediya 3 месяца назад +47

    புரட்சியாளர் தீபக் பாண்டியன். மாணவன்..

  • @maridurai4981
    @maridurai4981 2 месяца назад +18

    தன் சமூக மக்கள் முன்னேற வேண்டும் என்ற கொள்கையை மட்டுமே நெஞ்சில் சுமந்து வந்த நேர்மையான தளபதியை👑🙏காக்க மறந்தது இச்சமூகம்💔
    இனி இவரை போல் எவரும் இச்சமூகத்தில் பிறக்க போவதில்லை என்பதை நிச்சியம்😭💯
    இளைஞர்களின் கல்வி📚 எழுச்சி🖊️நாயகன்
    புரட்சியின் புத்தகம்📘
    தளபதி தீபக் பாண்டியன்⚖️💙

  • @raavananmark1121
    @raavananmark1121 21 день назад +3

    புத்தகத்தால் புரட்சி செய்.... 🔥🔥🔥

  • @gangulyraja404
    @gangulyraja404 3 месяца назад +17

    2 லட்சம் பார்வையாளர்களை கொண்டு சமூக பணியில் என்றும் பாடுபடும் ks Media வின் நிறுவன தலைவர் என் அன்பு அண்ணே அருணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤💚✨

    • @KSMEDIANETWORK
      @KSMEDIANETWORK  2 месяца назад +1

      அன்பு தம்பிக்கு நன்றிகள் பல...

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 2 месяца назад +12

    போராளிகளுக்கு என்றும் மரணம் இல்லை 🔥

  • @inbaraj2531
    @inbaraj2531 3 месяца назад +13

    ❤ தீபக் பாண்டியன் வழியில் என்றும் 💯🥳💪

  • @balajimurugesan3620
    @balajimurugesan3620 2 месяца назад +5

    அன்பு கருமல் தேவேந்திர குல உறவுகளே சமுதாய மன்றத்தின் பெயரில் மதம் என் நுழைய அனுமதிக்கிரீர்கள் கருமல் சமுதாய பற்று நிறைந்த ஊர் அது என்றும் தொடரவேண்டும் சமுதாயத்தில் மதத்திற்கு அனுமதி தரவேண்டாம் அன்பு உறவுகளே

  • @danielTnagaraj
    @danielTnagaraj 2 месяца назад +7

    அன்பு தலைவன் தீபக் பாண்டியன் ❤

  • @spmgamingspmgaming
    @spmgamingspmgaming 3 месяца назад +17

    மாவீரன் தளபதி தீபக் பாண்டியன்

  • @dskdsk3016
    @dskdsk3016 3 месяца назад +8

    என்றும் அண்ணன் வழியில் ❤️💚💥💥💥💥 ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @gangulyraja404
    @gangulyraja404 3 месяца назад +9

    புரட்சியாளரே ❤💚

  • @muthuprabha1934
    @muthuprabha1934 3 месяца назад +8

    Super.song.Arumai.valthukal

  • @Selvaganeshraj
    @Selvaganeshraj 3 месяца назад +12

    என் அருமை அண்ணன் தீபக் பாண்டியன்

  • @sivakumar-zp1uu
    @sivakumar-zp1uu 3 месяца назад +15

    அண்ணன் தீபக் பாண்டியன் ❤❤

  • @RamarRamar-nx2jd
    @RamarRamar-nx2jd 3 месяца назад +5

    அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @millionaire_of_india_
    @millionaire_of_india_ 3 месяца назад +7

    புரட்சி தளபதி தீபக் பாண்டியன் வாழ்க 🙏🏻❤

  • @vinothd5989
    @vinothd5989 3 месяца назад +9

    அண்ணண் தீபக் பாண்டியண் புகழ் ஒங்குக

  • @SubbulakshmiK-c8b
    @SubbulakshmiK-c8b Месяц назад +3

    கதிர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

  • @rajkumarm6190
    @rajkumarm6190 Месяц назад +4

    தேவேந்திர குல இளவரசர் தீபக்பாண்டியர்........🇧🇫

  • @subashr5006
    @subashr5006 2 месяца назад +3

    இதற்க்கு சண்டைய விட சமூகத்தில் அதிகாரம் அடைவதே ஒரே வழி. அதற்கு நல்ல கல்வி. அரசு துறை, அதிகார அரசியல் பொறுப்பு அடைய வேண்டும்.

  • @bala5395
    @bala5395 2 месяца назад +5

    முதுகுளத்தூர் வட்டார என்றுமே கெத்து தான் ❤

  • @rajkumara395
    @rajkumara395 3 месяца назад +5

    தீபக் பாண்டியன் Anna miss u anna😢😢

  • @MuthuaboorvaAboorva
    @MuthuaboorvaAboorva Месяц назад +2

    🔥🔥🔥 Thaapathi thipak pantiyan

  • @jeevajeeva149
    @jeevajeeva149 3 месяца назад +5

    தீபக் பாண்டியன் அழிக்க நினைத்தார்கள் ஆனால் இப்போது அவன் புகழ் எட்டுத்திற்க்கும் பாறை சாட்டுகிறது

  • @amirthalingam113
    @amirthalingam113 Месяц назад

    Super ❤❤❤❤❤❤

  • @BeemaMurgesh-kc1eq
    @BeemaMurgesh-kc1eq 3 месяца назад +6

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழ்த்துக்கள்

  • @SatishKumar-wj4sb
    @SatishKumar-wj4sb 3 месяца назад +7

    ❤❤ miss you Anne Deepak pandiyan 💔💔💔🥹

  • @VelRaj-h6h
    @VelRaj-h6h 3 месяца назад +3

    Anna unna remba miss pannurana. Kastama irukuna 😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Karuppausamy-o1p
    @Karuppausamy-o1p 2 месяца назад +1

    என்றும் அண்ணன் வமழியில்❤️💚❤️💚⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️❤️💚❤️💚❤️💚

  • @KamaladeviT-k2b
    @KamaladeviT-k2b 2 месяца назад +1

    Super ayya.. auto ganesh Kumar.. thiruvenkadam near Village akkaraipatti auto ganesh Kumar.

  • @Suresh-c1q5x
    @Suresh-c1q5x 3 месяца назад +6

    Super ❤️💚❤️💚❤️

  • @PrasannaRaja-s3v
    @PrasannaRaja-s3v 23 часа назад

    Mis u anna😢 Deepak pandiyan

  • @sivaSivaSiva-wg5kq
    @sivaSivaSiva-wg5kq Месяц назад

    ❤❤❤❤திபக்பாண்யன்.. புகழ்.வழ்க

  • @murugananthm3338
    @murugananthm3338 2 месяца назад +1

    Miruthangam super 🎉❤

  • @BeemaMurgesh-kc1eq
    @BeemaMurgesh-kc1eq 3 месяца назад +3

    வீர வணக்கம்

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 2 месяца назад +2

    மருதநிலத்துக்காரங்க

  • @MurugesanMurugesan-bg8yz
    @MurugesanMurugesan-bg8yz Месяц назад +1

    Miss u Annan😢😢😢

  • @palselvam300
    @palselvam300 3 месяца назад +3

    ❤❤❤😢நீங்காவலி எம் பாண்டியர் 😢

  • @manikandanmani-be5oh
    @manikandanmani-be5oh Месяц назад

    Maraka mudiyala anna miss you anna

  • @rajakk1174
    @rajakk1174 3 месяца назад +2

    Super

  • @KaruppuT-vr2id
    @KaruppuT-vr2id 3 месяца назад +2

    ❤💚🙏🙏🇧🇾 miss you Anna

  • @sureshsakil4099
    @sureshsakil4099 3 месяца назад +4

    Nella King ❤

  • @PollathavanRaja
    @PollathavanRaja Месяц назад

    Deepak force ⚠️

  • @bharathbharath1717
    @bharathbharath1717 Месяц назад

    Enga Kula samey na anna

  • @Srinivasan-mf1xu
    @Srinivasan-mf1xu Месяц назад

    👍❤

  • @amirthalingam113
    @amirthalingam113 Месяц назад

    ❤❤❤❤

  • @ALEXAlexander-d6w
    @ALEXAlexander-d6w 3 месяца назад +2

    Beautiful ❤️

  • @mariappanu-kj5vc
    @mariappanu-kj5vc 24 дня назад

  • @ThilagamGanesan-k1e
    @ThilagamGanesan-k1e 3 месяца назад +2

    வணக்கம்

  • @veerisportsclub
    @veerisportsclub 2 месяца назад

    Anna Deepak pandiyan ❤❤❤

  • @selvapandi299
    @selvapandi299 3 месяца назад +2

    Miss you Anna

  • @NoheardNoheard
    @NoheardNoheard 3 месяца назад +8

    தீபக் பாண்டியன் மறைவு இன்று வரை மிகவும் வலியை தருகிறது 😢
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கிளிமங்கலம் முகாம் துணைச் செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி
    அண்ணன் புகழ் என்றென்றும் என்னை போன்ற படிக்கும் தம்பிகளுக்கு நினைவாக இருக்கும்
    அண்ணன் தீபக் பாண்டியன் சொன்னது என்னவென்றால் கர்த்தர் உன்னை விட பேனா மலையை கொடுமையான மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது

  • @shanmugaraja1546
    @shanmugaraja1546 2 месяца назад

    Miss you da thambi..

  • @thenrajr2677
    @thenrajr2677 2 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VengateshVengatesh-gl5mr
    @VengateshVengatesh-gl5mr 3 месяца назад +1

    😍😍😍

  • @rubinibabu6326
    @rubinibabu6326 2 месяца назад

    Miss you ❤

  • @sarogaming6230
    @sarogaming6230 3 месяца назад +1

    🔥💥

  • @ManiMalaisamy-uf4jv
    @ManiMalaisamy-uf4jv 3 месяца назад +1

    Anna❤😭😭😭

  • @gokulvanangokul398
    @gokulvanangokul398 2 месяца назад

    😢😢😢😢😢😢😢😢😢😢❤💚❤💚❤💚

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @arulkd8982
    @arulkd8982 2 месяца назад

    ❤ ..

  • @Vijayagavan
    @Vijayagavan 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤🎉

  • @ranirani-l9t5q
    @ranirani-l9t5q 2 месяца назад

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @MSiva-y1j
    @MSiva-y1j 2 месяца назад

    💗💗

  • @vinolove1777
    @vinolove1777 2 месяца назад

    ❤❤❤❤❤❤😢😢😢

  • @shanmugaraja1546
    @shanmugaraja1546 2 месяца назад

    Nee mannil puthaikka padavillai engal manathil vithakkapatturukkirai...endrum engal manathil...ponmalar mallathi kavarnagiri

  • @sasikumar8907
    @sasikumar8907 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @kanalk6260
    @kanalk6260 2 месяца назад

    Padipu onnu tha mukiyam....

  • @ruthran481
    @ruthran481 3 месяца назад +2

    Super

  • @sugansugan642
    @sugansugan642 Месяц назад

  • @KumarVarshidha
    @KumarVarshidha 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @SurprisedRoadrunner-nv5vn
    @SurprisedRoadrunner-nv5vn 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @bala5395
    @bala5395 3 месяца назад +2

  • @VengateshVengatesh-gl5mr
    @VengateshVengatesh-gl5mr 3 месяца назад +2

    ❤️

  • @sivakumart9162
    @sivakumart9162 3 месяца назад +1

  • @RajasekarVasu-lr2wi
    @RajasekarVasu-lr2wi 2 месяца назад

    ❤❤❤

  • @muruganantham1897
    @muruganantham1897 3 месяца назад +1

    ❤❤❤

  • @JeyaseelanK-qk4lg
    @JeyaseelanK-qk4lg 2 месяца назад

    ❤❤❤

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 2 месяца назад

    Super

  • @thanithalivan3838
    @thanithalivan3838 3 месяца назад +1

    ❤❤❤