இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் பல அற்புதமான பாடல்கள் பதிந்துவைக்கப்படாமலே அழிந்து போய்விட்டது .அவற்றை மீட்டு அந்த இசையமைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் விதம் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி
தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்படாத மிகச்சிறந்த இசையமைப்பாளர் திரு, ஷ்யாம். திரு, மௌலி அவர்கள் தான் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இசையமைப்பாளர் திரு, ஷ்யாம் அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். தமிழ் திரையுலகில் திரு, வி.குமார், திரு, விஜயபாஸ்கர், திரு, சிவாஜி ராஜா, திரு, சலீல் சௌத்ரி, திரு, தேவேந்திரன், திரு, வி.எஸ். நரசிம்மன் போன்ற சிறந்த இசையமைப்பாளர்களும் தமிழக மக்களாலும், திரைத்துறையினராலும் கௌரவிக்கப்பவில்லை என்பது மாபெரும் சாபக்கேடு......!
பெரும்பாலும் திரையில் வருபவர்கள் தான் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திரைக்கு பின்னால் இருப்பவர்கள் தெரிய வாய்ப்பில்லை. இப்போது உங்களால் அவர்களை தெரிந்து கொள்கிறோம் நன்றி.
மலையாளத்தில் கிட்டத்தட்ட 300 க்கு மேல் படங்கள் செய்தவர். இரு முறை மாநில விருது பெற்றவர். பல மலையாள படங்களுக்குகாக அவர் அமைத்த பின்னணி இசை அவர் பாடல்களை விட பிரபலம் ஆகி விட்டது. ஒரு உதாரணம் சொல்லனும்னா ஒரு சிபிஐ டைரி என்ற படத்துக்கு அவர் போட்ட பின்னணி அல்லது தலைப்பு இசை இன்னுமும் மலையாள மக்கள் தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுகிறார்கள். இது 1987 இல் வெளிவந்த படம். அது போல மாற்று நிறைய பழங்களில் பின்னணி இசை கோர்ப்பு. மலையாளத்தில் உள்ள ஒரு சிறப்பு அல்லது ஒரு வித்தியாசம் என்னவென்றால் நிறைய இசை அமைப்பாளர்கள் வெறும் பாடல்கள் மட்டுமே அமைத்து குடுப்பர். படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள மாட்டார். அப்போதெல்லாம் ஷ்யாம், ஜான்சன் மாதிரி சில மிக சிறந்தவர்கள் மற்றவர் கைவிடும் பொறுப்பை தங்கள் ஏற்று பின்னணி இசை அமைத்து படங்களை மெருகேற்றி வைத்துள்ளார். மலையாள மக்கள் நெஞ்சில் ஷ்யாம் என்றும் நிலைநாட்ட பட்ட ஒரு பொக்கிஷம்.
மரகதமணி இசையமைத்த." ஜன கன மன.." ( வானமே எல்லை..) என்ற பாடலைப் பற்றி விளக்கவும்.இதை நான் பல தடவை அறிவுறுத்தியுள்ளேன். ஏனென்றால் ஒரு மரணத்தை எதிர்கொள்ள முரண்தொடையாக தன்னம்பிக்கை சொன்ன பாடல்.ப்ளீஸ்..!
மிக்க நன்றி சார்.ஆயினும் இன்னும் கொஞ்சம் நுனுக்கமாக இசையைப் பற்றி சொல்லியிருக்கலாம். இடையில் வரும் அந்த பெண் குரல் ஹம்மிங் பற்றி சொல்லியிருக்கலாம் சார். மிக்க நன்றி சார்.
விசுவின ஆனந்த ராகம் படத்தில் பிரதாப் உமா பாடல் ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள்.... ஷ்யாம் இசையே....
ஷியாம் இசையில் பஞ்ச கல்யாணி படப் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம்
கலக்கியது..!
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஷியாம் மற்றும் v .குமார்.
மௌலி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஷ்யாம் இசை பாடல்கள் superb songs நீங்கள் குறிப்பிடவில்லை. நன்றி மீண்டும் வருக படத்தில் காதல் பறவைகளே excellent.
Yes. Two songs, 'Anandha thagam' and ' Eval devathai' from the movie 'Vaa intha pakkam'. Both are super hit songs
Arumaiyaga ISAI AMAIPPAR SHYAM!
மழை தருமோ வெண்மேகம் அருமையான பாடல்.. ஷ்யாம் போல நிறைய unsung musicians இருக்காங்க..
சாமூவேல் ஜோஸம்என்கிற ஷ்யாமை நினைவுபடுத்தியது நன்று
மிகவும் அறிய தகவல்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு அண்ணா
தன்ராஜ் மாஸ்டர் பற்றிய தகவல்கள் பதிவு செய்து பேசும்படி கேட்டு கொள்கிறேன் நன்றி.
ஆனால்
அறியப்பட வேண்டிய
திறமை சாலி.
என்னுடைய எண்ணங்கள நீங்கள் சொல்லி விட்டீர்கள் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நல்ல பாடல்கள் தான் ஷீலா அவர்கள் என் ஆயாவின் தோழி தான் ரொம்ப இனிமையாக பேசுவார்கள் நினைவு கூர்ந்த தற்கு நன்றி சார்
I. Like. Very much. Shyam
வா இந்த பக்கம் சினிமாவில் ஆனந்த தாகம், இவள் தேவதை பாடல்கள் பிரபலம், வைரமுத்து இயற்றியது
அறியாத அருமையான விசயங்களை அற்புதமாக வழங்கியமக்கு நன்றி..
Dhevathai film song Kaleer kaleer, what a wonderful composing, you have skipped sir.
Thanks.
Vs நரசிம்மன் இசையமைத்த
ஆயிரம் பூக்கள் மலரட்டும்,
அச்சமில்லை அச்சமில்லை,
புதியவன் போன்ற படங்களின் பாடல்கள் பற்றி கூறுங்கள்
இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் பல அற்புதமான பாடல்கள் பதிந்துவைக்கப்படாமலே அழிந்து போய்விட்டது .அவற்றை மீட்டு அந்த இசையமைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் விதம் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி
வா இந்த பக்கம் படத்தில் இவா் இசையமையத்த பாடல் பல போ் இளைய ராஜா இசை என்றே நினைத்திருப்பா்.
Music director shiyam avargalai patri vedio pottatharkku nandri sir
Super sir. Very nice melodies song
அருமையான தகவல் நன்றி
தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்படாத மிகச்சிறந்த இசையமைப்பாளர் திரு, ஷ்யாம்.
திரு, மௌலி அவர்கள் தான் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இசையமைப்பாளர் திரு, ஷ்யாம் அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் திரு, வி.குமார், திரு, விஜயபாஸ்கர், திரு, சிவாஜி ராஜா, திரு, சலீல் சௌத்ரி, திரு, தேவேந்திரன், திரு, வி.எஸ். நரசிம்மன் போன்ற சிறந்த இசையமைப்பாளர்களும் தமிழக மக்களாலும், திரைத்துறையினராலும் கௌரவிக்கப்பவில்லை என்பது மாபெரும் சாபக்கேடு......!
It is a good thing that you had brought to light SYAM,the Music director, unknown.
He has got a number of hits in Malayalam.
I know him very well sir
Sir Your voice is very manly You sing very well super sir And you remind the Gem of music Directors Thank u
வணக்கம் சார். கள்வடியும் பூக்கள் படத்திற்கு இசையும் அந்த படத்தில் வானம் பன்னீரை தூவும், அருமையான பாடல் ஷயாம் அவர்கள்தான்.
மகிழ்ச்சி
குயிலே குயிலே ஷ்யாம் இசையமைத்த படம்தான்
கருந்தே கண்ணயிரம் படத்தில் நேற்றுவரை விண்ணில் இருந்தாயோ
All compositions are superb
பெரும்பாலும் திரையில் வருபவர்கள் தான் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திரைக்கு பின்னால் இருப்பவர்கள் தெரிய வாய்ப்பில்லை. இப்போது உங்களால் அவர்களை தெரிந்து கொள்கிறோம் நன்றி.
Vedha vidam,udhaviyalaraga
Erunthar
மனோஜ் கியான் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறுங்கள்
நன்றி , அதே போல் நினைப்பது நிறைவேறும் , என்ற படத்தில் M.L. ஸ்ரீகாந்த் இசை அமைப்பாளர் . பாடகரும் கூட ,
Enakku piditha pattu
ஃபர்ஸ்ட் ஒரு லைன் மட்டும் பாடிட்டு அடுத்து அந்தப் பாட்டையே ஒரிஜினலா போட்டா நல்லா இருக்கும்
வணக்கம் சார் நான் இலங்கையில் இருந்து ரஜனி.. இசைமைப்பாளர்கள் "தேவேந்திரன்"..." Sawndhariyan ஆகியோர் பற்றிய தகவல்களை தரவும்
அவசியம் பதிவிடுகிறேன.
நன்றி சார்
மாலை நேர வணக்கம்!
தாங்கள் தவறவிட்ட இசை வித்
தகர்கள் :
1 - பாண்டுரங்கன்
2 - ராஜேஸ்வரராவ்
3 - ஆதி நாராயணாவ்
4 - டி.ஜி.லிங்கப்பா
5 - மெல்லிசைமன்னர் டி.கே. ரா
மூர்த்தி
6 - வி. குமார்
7 - தேவேந்திரன்
8 - செல்வபாரதி ( தலைவாசல் )
9 - புகழேந்தி ( குருதட்சணை )
10 - ஜி.கே.வெங்கடேஷ்
12 - ரவீந்தர்
13 - கோவர்த்தனம்
14 - சுதர்சனம் மாஸ்டர்
15 - ராஜ்
16 - அம்சலேகா
17 - ஏ.எம்.ராஜா
18 - சந்திரபோஷ்
19 - பார்த்த சாரதி
20 - வெங்கடராமன் ( ( அறிவா
ளி )
21 - எஸ்.எம். சுப்பய்யா நாயுடு
22 - ராமச் சந்திரா
23 - தட்ஷனாமூர்த்தி
24 - தட்ஷனாமூர்த்தி
(தெலுங்கு)
இன்னும் சிலர் உண்டுங்க
- நன்றிங்க -
பிரான்ஸ் 2024.5.29
21
இது போல் இன்னும் சிலர்
நினைப்பது நிறைவேறும் என்ற பாடலை மறந்து விட்டீர்களா ? அவரும் வானி ஜெயராம் அவர்களும் இணைந்து பாடியது.
Super
Sir, anthi poove nee vanthathal nenjil yetho anathe, intha song and movie, music director details sollunga.
Poo vannam Pola nensam songs ivaruthan
Shyam very nice music director
மலையாளத்தில் கிட்டத்தட்ட 300 க்கு மேல் படங்கள் செய்தவர். இரு முறை மாநில விருது பெற்றவர். பல மலையாள படங்களுக்குகாக அவர் அமைத்த பின்னணி இசை அவர் பாடல்களை விட பிரபலம் ஆகி விட்டது. ஒரு உதாரணம் சொல்லனும்னா ஒரு சிபிஐ டைரி என்ற படத்துக்கு அவர் போட்ட பின்னணி அல்லது தலைப்பு இசை இன்னுமும் மலையாள மக்கள் தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுகிறார்கள். இது 1987 இல் வெளிவந்த படம். அது போல மாற்று நிறைய பழங்களில் பின்னணி இசை கோர்ப்பு. மலையாளத்தில் உள்ள ஒரு சிறப்பு அல்லது ஒரு வித்தியாசம் என்னவென்றால் நிறைய இசை அமைப்பாளர்கள் வெறும் பாடல்கள் மட்டுமே அமைத்து குடுப்பர். படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள மாட்டார். அப்போதெல்லாம் ஷ்யாம், ஜான்சன் மாதிரி சில மிக சிறந்தவர்கள் மற்றவர் கைவிடும் பொறுப்பை தங்கள் ஏற்று பின்னணி இசை அமைத்து படங்களை மெருகேற்றி வைத்துள்ளார்.
மலையாள மக்கள் நெஞ்சில் ஷ்யாம் என்றும் நிலைநாட்ட பட்ட ஒரு பொக்கிஷம்.
விளரி அர்த்தம் சொன்னால் நலம்
இசை ஸவர வரசையில் தைவதம் தமிழில் விளரி. இன்னொரு பொருள் இளமை
பஞ்ச கல்யாணி படம் ஷ்யாம் தான் நினைக்கிறேன்.
❤❤❤❤❤❤❤❤❤❤
அந்தக் காலத்து பிஜிஎம் மன்னன் என்று சொல்லப்படும்வேதா அவர்களை பற்றி சொல்லுங்கள்
ஐயா!வெள்ளைசாமி அவர்களே தங்களது தொடர்பு எண் தாருங்கள் என்னால் முடிந்த தகவல்களை தருகிறேன்,
உங்கள் எண் அனுப்புங்கள் நான் அவசியம் தொடர்புகொள்கிறேன்
Vijaykanth Rajesh நடித்த சந்தோசக்கனவுகள் ஷியாம் இசை அமைத்த சூப்பரான பாடல்கள்.
சிவாஜிராஜா என்று ஒரு இசையமைப்பாளர் மோகனின் படத்திற்கு இசையமைத்துள்ளார்...
அதன்பிறகு அவர் என்னவானார்?
அதன் பின் விஜய்காந்தின் ராமன் ஸ்ரீராமன் படத்திற்கு இசையமைத்தார்.
பின் காணாமால் போனார்.
Veraygoodsongs.g.p.n.natarajan.tv.mali.tik.chengam.melravathavadai.natarappatu.village
மரகதமணி இசையமைத்த." ஜன கன மன.." ( வானமே எல்லை..) என்ற பாடலைப் பற்றி விளக்கவும்.இதை நான் பல தடவை அறிவுறுத்தியுள்ளேன்.
ஏனென்றால் ஒரு மரணத்தை எதிர்கொள்ள முரண்தொடையாக தன்னம்பிக்கை சொன்ன பாடல்.ப்ளீஸ்..!
நாளையே தருகிறேன்
🙏🙏🙏🙏🙏🙏
Where is mr.philip his partner
Till i was think that Mazhai tharumo from MSV 😔
Sippi in ullae muthadam seithi song composed by mr.shayam
Friend... It is K.J.Joy not Shyam..
@@rampradeebans5831 ok corret sorry
மிக்க நன்றி சார்.ஆயினும் இன்னும் கொஞ்சம் நுனுக்கமாக இசையைப் பற்றி சொல்லியிருக்கலாம்.
இடையில் வரும் அந்த பெண் குரல் ஹம்மிங் பற்றி சொல்லியிருக்கலாம் சார். மிக்க நன்றி சார்.
என்றென்றும் கேப்டன்..இப்படிப்பட்டவரா விஜயகாந்த்.. The real Vijayakanth…
ruclips.net/video/VUV9YxMXhZg/видео.html
Do you know one thing sir today so called copy master illyaraja copied many music from Sri Shyam music director. How many people know this
Yes i agree. Even ilayaraaja copied many songs of G Ramnathan, the great music director of 40s, 50s
Nee paadatha
Poo vannam Pola nensam songs ivaruthan