தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து உன்தன் கண்மணி பெலென்னை காக்கின்றீர் - 2 மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு - 2 என் கர்த்தர் நல்லவர் மிக மிக நல்லவர் என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் - 2 வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும் (தேவ )ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர் இதுவரை உதவி செய்த நேசரே இனியும் உதவி செய்ய வல்லவரே - 2 பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் - 2
என்னுடைய சூழ்நிலையை நினைத்து கலங்கிய வேளையில் உங்களுடைய worship எனக்கு ஆறுதல் அளித்தது. நீர் வந்தால் என் சூழ்நிலை மாறுமே.... என்ற பாடல் மிகவும் தேற்றியது. என் கர்த்தர் நல்லவர் மிக மிக நல்லவர்.❤❤
God 👑 Jesus bless you Us me words that good words that start with a great we worshipping lord Jesus 👑👑👑 Jesus bless you Us me words good super words that start 😭😭😭 amen 💕💕 thanks
7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16.7 இந்த வார்த்தையை ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையிலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக நிறைவேற்றினார் அண்ணா 😀.கர்த்தர் ஒருநாளும் நம்மை வெட்கப்படுத்தவே மாட்டார் என்பதை அறிந்துகொண்டேன்👍 Wonderful worship Anna . jesus is always with you Anna .God bless you🙏
நீர் வந்தால் என் சூழ்நிலை மாறுமே இயேசுவே......🥺🥺🥺🥺நிறைவே நீர் போதுமே...🥺🥺ஆவியானவரே 🤲🤲ஆமென்..✝️ஆமென்..✝️ஆமென்..✝️ அப்பா 🤲🤲🥺🥺🥺கர்த்தருக்கு நன்றி 🙇♀️🙇♀️🙇♀️
தாயின் வயிற்றில்
தோன்றின நாள் முதல்
என்னை ஏந்தி சுமந்து
காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில்
என்னை வரைந்து
உன்தன் கண்மணி
பெலென்னை காக்கின்றீர் - 2
மறவேன் மறவேன்
நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன்
என் முழு இதயத்தோடு - 2
என் கர்த்தர் நல்லவர்
மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும்
நல் தகப்பனவர் - 2
வெள்ளம் போல் சத்ரு
எதிர்த்து வந்தாலும்
(தேவ )ஆவியானவர்
எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி
செய்த நேசரே
இனியும் உதவி
செய்ய வல்லவரே - 2
பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால்
என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி
வழிய செய்கிகின்றீர் - 2
என்னுடைய சூழ்நிலையை நினைத்து கலங்கிய வேளையில் உங்களுடைய worship எனக்கு ஆறுதல் அளித்தது. நீர் வந்தால் என் சூழ்நிலை மாறுமே.... என்ற பாடல் மிகவும் தேற்றியது. என் கர்த்தர் நல்லவர் மிக மிக நல்லவர்.❤❤
Amen 🙌🙌
God 👑 Jesus bless you Us me words that good words that start with a great we worshipping lord Jesus 👑👑👑 Jesus bless you Us me words good super words that start 😭😭😭 amen 💕💕 thanks
Amen hallaluya Tq daddy Your grace and miracle never failled me Daddy 🙏🙌🙌🙏
இந்த செய்தியின் மூலம் இயேசு அப்பா என்னுடன் பேசினார் நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏
உங்க ஆராதனை பிரசன்னம் நிறைந்தது. உங்களை சர்வ வல்லவர் அதிகமாக எடுத்து பயன்படுத்துவாராக.
துதிகள் உடன் கவிகளுடன் sis: சாராள் நவரோஜி
7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16.7 இந்த வார்த்தையை ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையிலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக நிறைவேற்றினார் அண்ணா 😀.கர்த்தர் ஒருநாளும் நம்மை வெட்கப்படுத்தவே மாட்டார் என்பதை அறிந்துகொண்டேன்👍
Wonderful worship Anna . jesus is always with you Anna .God bless you🙏
நீர் வந்தால் என் சூழ்நிலை மாறுமே இயேசுவே......🥺🥺🥺🥺நிறைவே நீர் போதுமே...🥺🥺ஆவியானவரே 🤲🤲ஆமென்..✝️ஆமென்..✝️ஆமென்..✝️ அப்பா 🤲🤲🥺🥺🥺கர்த்தருக்கு நன்றி 🙇♀️🙇♀️🙇♀️
Backup choir Vera level pickup...❤
Paise the Lord Brother,You are Man of God,always in your prayer and worship I can feel the presence of our Lord Almighty Jesus Christ.
Neer vanthal sulnilai maruma en valkaiel oru arputham saiungapa thank God presence
அருமையான ஆராதனை பிரதர். நீங்க நல்லா இருக்கனும்.ஆண்டவர் உங்களை மேன்மேலும் பயன்படுத்தனும்.
😭😭🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙏🙏 ஆமென் நீர் வந்தால் சூழ்நிலை மாரும் அப்பா
I need you Jesus in my life
Please come
Pithave kodanukodi sthotram🔥🙏 change my everything difficult situation in my life.🙏 Amen Amen
Praise the Lord pastor 🎉thank you for ur prayers for all neede family's 🎉 god bless you and your ministry and lovely little family🎉🎉🎉
நீர் வந்தால் 😔😭😔
✝️🙌🙌😘🙌🙌🛐
❤ heart touching worship yesterday night worship ❤............❤
This is not worship bruhh
😭😭Amen praise the lord 🙏🙏🙇🏼♀️
Amen ❤️ praise almighty God ✝️
Heart touching worship thanks lord, praise you
Amen glory to jesus christ may God bless brother Ben samuel and your ministers
Glory to god .. amen.. almighty worship anna ..
Prise the Lord I love Jesus
Thagappane ennudaya sulnilai mara uthavunga appa 😢 en valvile neer mathram pothumpa neer mathram pothum
Praise the lord Anna Always the presences of Almighty in you Anna 🙌🏻🙌🏻🙌🏻🤝🤝🤝🤝💖💖💖
Ben samual anna fire worship 🔥
Always eagerly awaiting your worship bro
Praise the Lord
Such a wonderful worship Anna ❤️💫 I watched this video more than 50 tymz... ❤️💫 Keep going Anna. Wishes from Sri Lanka 🇱🇰
Thanks god
Amen ❤ prise the Lord 🙏🥰❤❤
Amen Appa sthosthiram Aandavarey❤🙏🤚
எனக்காக அவர் யுத்தம் பண்ணுவார்... ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்... இதற்காக தான் காத்திருக்கிறேன்..ஆமேன் ஆமேன் ஆமேன்
Amen 🙏 thank you Jesus
🙏amen❤amen😊amen🙋amen🤗amen👍amen❤️amen🌹amen💕nice and heart touching presence from this worship amen
Feel God presents❤❤❤
Amen
Amen ❤
praise the Lord
Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌
Thanks bro pastor thanks 👍
Halleluyah
Praise God
Amen..
Amen😇
❤good
Sound kekka la video la
Kandippa enoda vaazhkaila arpudham nadakum 😢
Please pray for Jeremy baptism in our Lord 3
AshwiniAngela bank job
❤❤
❤
😢
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
God 👑 Jesus bless you Us me words good singing song every nice 💯 thanks bro 💕💕💕 thanks
Holysprit no
Amen
Every day I feel gods presence thanku pastor thami ilike your prayer
Amen❤❤❤
❤❤❤❤❤
Amen
Amen
Amen
Amen