Это видео недоступно.
Сожалеем об этом.

Mugavari | Tamil Super Hit Full Movie | Ajith Kumar | Jyothika | Raghuvaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2017
  • КиноКино

Комментарии • 607

  • @ezhil5566
    @ezhil5566 5 месяцев назад +138

    2024 la tha intha padam Nan muthal murai parkiren...Vera level 🎉

  • @ayyappanr3149
    @ayyappanr3149 2 года назад +635

    இங்கே பல கோடி இளைஞர்கள் இது போல தன் சொந்த ஆசைகளை கடந்து குடும்பத்திற்காக வாழப் பழகிக் கொள்கிறார்கள் 💐 படம் முழுவதும் ஏதோ ஒரு கட்டத்தில் வென்று விடுவார் என்றே நினைத்தேன்... ஆனால் இறுதில்தான் புரிந்தது,, இது ஒரு படம் அல்ல.. நம்மை போலவே பலரின் நிஜ வாழ்க்கை என்று 💯🙌

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 года назад +164

    இசையின் பின்னணியில் ஒரு படம்...
    படத்தில் பின்னணி இசையே முன்னணி...
    Master piece of Deva 🔥🔥🔥

  • @saapatturaman
    @saapatturaman 9 месяцев назад +83

    Ajith Sir’s One Of The Best Feel Good Movie🥰

  • @RajappanRajesh
    @RajappanRajesh 5 лет назад +105

    முகவரி தலயின் வளர்ச்சியில் இதுவும் ஒரு முகவரி

  • @SivaHareesh123
    @SivaHareesh123 Год назад +47

    அஜித்தின் யாதர்த்தமான நடிப்பு அருமை ஸ்ரீதர் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் ரகுவரன் நடிப்பு சூப்பர்
    தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் தேனிசை..

  • @PMKTN234
    @PMKTN234 Год назад +46

    மீண்டும் இது போன்ற காவியங்கள் தமிழ் சினிமாவில் காண்பது மிகவும் அரிது

  • @karuppasamyp6563
    @karuppasamyp6563 Год назад +32

    ரகுவரன் என்னும் ஆத்மா உயிருடன் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @iyappanraja2886
    @iyappanraja2886 11 месяцев назад +16

    நான் தீவிரமான விஜய் ரசிகன்... ஆனால் எனக்கு ஒரு முன்னோடி என்றால் திரு. அஜித் குமார் அவர்கள் தான்... இது போன்ற படங்களை அவர் கொடுத்து என்னை போன்ற மனிதர்களை சாதிக்க முடியும் என்று நினைக்க வைக்கிறார். வாய்ப்புக்காக ஏங்குகின்ற வலி என்னை போன்ற யாரும் இல்லாதவர்களுக்கு தான் தெரியும்... மிகச் சிறப்பான திரைப்படம் 👌👌👌

  • @PanneerSelvam-po4pv
    @PanneerSelvam-po4pv Год назад +60

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ❤️❤️❤️👑🎉💜😊🥰

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom Год назад +260

    அஜித்க்கு அதிக ரசிகர்களை சம்பாதிக்க வைத்த சிறந்த திரைபடம்.முகவரி2000 நீண்ட நாட்களுக்கு பிறகு 7:4:2023 பார்த்து ரசித்தேன்.

  • @subashinisubashini3735
    @subashinisubashini3735 3 месяца назад +23

    2024la paakuran...

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 2 года назад +63

    வானத்தை போல என்ற மெஹா ஹிட் சூப்பர் படத்துடன் வந்து அதற்கு அடுத்த படியான ஹிட் படம்.

  • @arvindk7536
    @arvindk7536 2 года назад +29

    தேனிசை தென்றல் தேவா வேற மாறி 💥⚡

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb 2 года назад +50

    Ajith love or ambition = Ambition
    Ajith family or Ambition = Family

  • @aronsee
    @aronsee 2 года назад +93

    இந்த படம் போல்தான் அஜித்தின் வாழ்க்கையும், சினிமாவில் கடந்துவந்த பாதை அவ்வளவு இலகுவானதல்ல..

  • @tharantharu565
    @tharantharu565 Год назад +20

    அஜித் அண்ணனுக்கு முகவரி தேடித்தந்த படம்
    அதிகளவான ரசிகர்களை தேடித்தந்த படம் “#முகவரி “

  • @viswanathr8628
    @viswanathr8628 2 года назад +162

    An all time favourite movie. A cult by dorai. Why don't we see this kind of movies nowadays. We get to see only movies related caste, racism, crime, village, agriculture etc...it's all important but offlate we are missing mugavari kind of inspirational movie. Hats off thala .. he is what he is 21 years back. Today's young heroes should see this the way how Ajith graphed his career by choosing stories and movies.

  • @selva4879
    @selva4879 11 месяцев назад +7

    அறிமுக படத்திலயே‌....p.c. Sri ram...sir..கிடைப்பதெல்லாம்...v.z.dhurai யின் அதிர்ஷ்டம்..

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 2 года назад +28

    Handsome.... Hero.. THALA
    ... ❤️🔥🔥🔥🔥

  • @barathkumar7417
    @barathkumar7417 8 месяцев назад +14

    என் வாழ்கையும் முகவரி கதை போல தான் செல்கிறது. ஆனால் ஒரு நாள் வெற்றி பெறுவேன் .என்ற நம்பிக்கையில் காலம் செல்கிறது...

  • @user-bp7yq8yk9s
    @user-bp7yq8yk9s Год назад +11

    அன்பான அழகான படம் எத்தனை தடை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @user-bp7yq8yk9s
    @user-bp7yq8yk9s Год назад +11

    படம் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று தன்னம்பிக்கை

  • @rajangeethu243
    @rajangeethu243 Месяц назад +4

    இந்தப் படத்தை 2024 இல் போட்டா ரொம்ப நல்லா இருக்கும் 🔥❣️🥰🥰🥰🥰🥰👑👑

  • @manikandanr4603
    @manikandanr4603 2 года назад +183

    2000 mugavari 💥
    2020 soorai pottru💥

    • @yuvaluke7065
      @yuvaluke7065 2 года назад +2

      Appo 2000 rhythm illai ya

    • @PraveenKumar-pe4sf
      @PraveenKumar-pe4sf Год назад +4

      @@yuvaluke7065 athuvum nalla movie than but motivation kaga indha rendyu movieyum comparison panirukanga ninaikren

    • @VigneshKaushik
      @VigneshKaushik Год назад +16

      Soorarai potru is a fake movie, they misappropriated the real hero Captain gopinath's story. Mugavari is a much better movie...

    • @RAJ-cv6gv
      @RAJ-cv6gv Год назад +1

      ​@@VigneshKaushiktrue bro...

    • @vaakuthaanwarranty5295
      @vaakuthaanwarranty5295 Год назад

      ​@@VigneshKaushik
      It's not a fake movie, da Watch Soorarai Pottru clearly at the beginning they mention inspired from life events of Captain Gopinath not a documentary to show exactly how Captain Gopinath was.

  • @physioprakash369
    @physioprakash369 2 года назад +14

    My all time favorite movie,AK sir casual acting well,Whenever I need motivation, I will watch it...

  • @mohamedanas9317
    @mohamedanas9317 2 года назад +28

    That gold story told by raghuvaran is awesome

  • @iyyappan81187
    @iyyappan81187 11 месяцев назад +10

    Am a Vijay Fan...But love this Film and acting...Rewatching it again...Music Vera Level🎉

  • @karthikpgr430
    @karthikpgr430 Год назад +18

    இந்தப் படம் பார்க்கும்போது மனசு பாரம்மா இருக்கு நம்ம நடத்துற பசங்க எல்லாரும் வாழ்க்கை இது

  • @psrini87
    @psrini87 Год назад +6

    யதார்தமான படம்...❤❤❤ அஜித் அருமை...வசனம் மிக சிறப்பு...பல முறை பார்த்தும், திகைக்காத படம்...❤❤❤

  • @liveyourlife998
    @liveyourlife998 2 года назад +73

    What a Great actor raguvaran was. If you watch Baasha you can witness a terrific villain. If you watch this film you can witness an amazing character artist. Pah

  • @Ragavan655
    @Ragavan655 2 года назад +14

    Tamil light 💪💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @sksk9040
    @sksk9040 10 месяцев назад +9

    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் குவைத்தில் வைத்து அருமையான திரைப்படம்
    தல யின் நடிப்பு வேற லெவல்

  • @amudharaj4114
    @amudharaj4114 2 года назад +20

    I never seen such a extraordinary movie.... really awe..love you thala

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Год назад +17

    Raguvaran ajith sir acting vera level😍😍😍

  • @nagarajn4326
    @nagarajn4326 2 года назад +17

    It's Ajith sir Favourite Movie

  • @praveenkumarpraveen1505
    @praveenkumarpraveen1505 2 года назад +8

    Ajith sir intha 2022 la intha mathari oru movie pannuna athuthan best comeback movie a irukkum...nice perfamation

  • @venkateshp2933
    @venkateshp2933 Год назад +12

    To prove as a good director one doesn't need to take 100 movies but it should be a movie that is worth watching for 100 times mugavari is one of such movie in tamil cinema and best in Ak career..

  • @aravindkumar5133
    @aravindkumar5133 2 года назад +29

    for rajini mullum malarum. for thala mugavari both made me cry

  • @shankersellayan4450
    @shankersellayan4450 2 месяца назад +4

    STAR Kavin🌟

  • @ptj1ptj172
    @ptj1ptj172 2 года назад +7

    My naatla jeicha lucku, thotha makku mbanga. 100000% true.

  • @bhagyarajn7203
    @bhagyarajn7203 2 года назад +9

    My Favourite Movie Thala Ajith sir & Mr Raghuvaran Sir vera level

  • @gaarakaze1533
    @gaarakaze1533 3 месяца назад +5

    29:28 best motivation scene❤

  • @vijayamanikandandoss1591
    @vijayamanikandandoss1591 2 года назад +8

    ❤❤💯👌AK Mugavari It's a Awesome👏

  • @basith_smb
    @basith_smb 2 года назад +7

    Tnx to tamil light channel
    Arumaiyana movie 👌

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 Месяц назад +2

    Tamil yogi la download panni paarthen movie super 21.5.2024 அன்று இரவு நான் கண்டுமகிழ்ந்தேன் ❤

  • @pshiva8782
    @pshiva8782 2 года назад +6

    Life la namkku pudicha veala seiyanum illa sethranum motivational movie 2022 la yar yar indha movie parkkuringa oru like podunga 👍👍

  • @SATH66699
    @SATH66699 Год назад +7

    எவனாவது கேட்டால் தல கடந்த பாதை,இந்த படம் பார்க்க சொல்லணும் 90 கிட்ஸ் இன்னைக்கு 27 மே 2023 பார்க்க தோணும் படம் ❤

  • @dhineshkumarr3182
    @dhineshkumarr3182 Год назад +37

    Watching in 2023. Still relatable. Very good story, direction and performance by actors. If only he hadn't succeeded in the climax, i'd have lost hope on life.

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 9 месяцев назад +2

      பிப்ரவரி 19 2024

    • @madhanabalanv6710
      @madhanabalanv6710 Месяц назад

      Actually the climax of the movie is changed for the sake of the audience

  • @r.kannan0454
    @r.kannan0454 2 года назад +12

    Entha age la paththalum Ajith alaga irukkaru🥰

  • @saravananram8347
    @saravananram8347 Год назад +26

    You will definitely have tears while watching the last 12 minutes of the movie❤

  • @sudharstrik
    @sudharstrik 2 года назад +10

    Watched again in feb 2022. Original movie climax will be. He will go for work thats it. But this climax was edited by sun tv and theatre owners for positive impact. In original climax after few years and things wont come.

  • @ebinesh2963
    @ebinesh2963 Год назад +9

    Surely Ajith's Career Best💥

  • @shekarg9466
    @shekarg9466 2 года назад +12

    No haters that time Ajith

  • @sriagnesh8861
    @sriagnesh8861 Год назад +34

    1:24:28 ultimate dialogue

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 8 месяцев назад +2

    Climax was awesome,nowdays i,m missing these type of movies with perfect climax 😢😢😢😢😢😢 beautiful movie with great values for family and relationship.

  • @aslammohamed8965
    @aslammohamed8965 Месяц назад

    What an Performance ரகுவரன் sir இப்படி ஒரு performer தமிழ் சினிமாவிற்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகம்

  • @amerycute1985
    @amerycute1985 3 года назад +61

    Watching these movie in 2021, Missing you Vivek sir :(

    • @kavibala7571
      @kavibala7571 2 года назад

      Intha movie kidaika Ajith punniam panni iruganum.

  • @vasanth2948
    @vasanth2948 Год назад +6

    Indian pursuit of happiness ❤️🥺

  • @clipscuts5688
    @clipscuts5688 2 года назад +11

    தமிழ் லைட் சேனல் ல வீடியோபாத்துட்டு படம் பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர் 👍

  • @darshanprince31
    @darshanprince31 2 месяца назад +3

    After Kavin's interview for star ⭐

  • @bossearningthamizhan4234
    @bossearningthamizhan4234 2 года назад +12

    After Tamil light

  • @chellanarayanan9304
    @chellanarayanan9304 2 года назад +18

    Movie has many positivity thats y it has attracted many people 😊

  • @maddylucifer7565
    @maddylucifer7565 2 года назад +11

    after tamil light

  • @sasiganth16
    @sasiganth16 Год назад +14

    29:44 Most Iconic Dialogue

  • @chandru1524
    @chandru1524 Год назад +4

    Yow AK yenna acting ya 😭💥🎬💯💕

  • @ajoyfrancis9534
    @ajoyfrancis9534 2 года назад +9

    Mugavari Thala 💘🙏one of the best profomence 🤗💯💝

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 2 года назад +14

    Thala Is Always Acting King..........

  • @selvamurphin8589
    @selvamurphin8589 2 года назад +12

    Intha movie parthutu ipo varra ajith's movie like valimai,vivegam, vedhalam, viswasam yellam parkurapo..Ajith sir plz intha mathiri perform panura mathiriyana stories choose panunaganu than sola thonuthu..

  • @mariambatsha6881
    @mariambatsha6881 2 года назад +7

    My all time favourite movie my dear thala Ajith Kumar film very hard success man story I love this movie

  • @sreemanbalaji9654
    @sreemanbalaji9654 4 года назад +63

    Jo father: 02:13:59 Unnala kadaisivara music dir agamudiyala na ena pannuva
    Thala: Apovum naa music dir agatha sir try pannuven
    Balakumaran dialogues 🔥

    • @yathokthakari1270
      @yathokthakari1270 2 года назад +1

      Kadaisi varaina Neenga endha kadaisi varainu soldreenga? Sagara varaikkuma?
      Avar sonnathu vera endha work panninalum music director is my aim. Adhukaga try pannite irupenu.. idhu neraya per aim goal vachirukaravanga solluvangale.. Neenga yen spit pandreenga..

  • @kiranmbhat8498
    @kiranmbhat8498 Год назад +5

    Iam from karnataka kannada but my favorite movie mughvari

  • @dhineshd7433
    @dhineshd7433 2 года назад +5

    Tamil light chenal parthuvanthu movie parthanga like podunga

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 2 года назад +6

    இந்த படத்துக்கு music போட்ட தேவாவும் இப்படி தானே கஷ்ட படுறுப்பரு

    • @amutha0
      @amutha0 Год назад

      Romba Elam kastapadila back Street boys album song apdiye soturkar

  • @saibaba172
    @saibaba172 Год назад +6

    மிக அருமையான படம் 🌷👌

  • @suryanarayanan7868
    @suryanarayanan7868 2 года назад +9

    My hero thala daa maranam vare 💕💕💕💕

  • @dpkpraba
    @dpkpraba 3 года назад +54

    I watched in theatres with original climax Ajith sir going to interview with broken heart, but I remember they changed to this climax after 3 days for positive.

    • @kichu_kailu1714
      @kichu_kailu1714 Год назад +1

      Is it truee

    • @thilakkumar008
      @thilakkumar008 11 месяцев назад +4

      yes. they changed the climax as per the audience expectation. original climax was very sad, this movie didnt score well in box office. after changing the climax into a positive ending it turned to be success in box office. thats y they show the old scenes in climax

  • @thalaakrasigai3376
    @thalaakrasigai3376 2 года назад +9

    Always handsome thalaa🥰🔥

  • @ravanasuran7452
    @ravanasuran7452 10 месяцев назад +2

    இந்த கதையும் பாடல்களும் நடிப்பும் இசையும் அனைத்துமே அருமையாக இருக்கும்

  • @Ganesh-rl5vm
    @Ganesh-rl5vm Год назад +4

    Watching first time on 24/01/2023 shame on me I'm a Thala Veriyan but I missed the movie . Fantastic movie hats off AK sir hey nilave song la aluthutan super movie .

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +9

    All Time Favorite Movie ❤
    By Thala Fan 🔥

  • @RajaSekar-xy8rl
    @RajaSekar-xy8rl 2 года назад +7

    ENDRUM THALA only 💖💖💖

  • @vijaydeepak2014
    @vijaydeepak2014 Год назад +11

    As a kid i hated the ending of this movie now that i relate to it, i understand ❤️

  • @rajaduraidhanabal2614
    @rajaduraidhanabal2614 2 года назад +7

    My all time favorite movie Ajith movie

  • @arivazhagan7409
    @arivazhagan7409 Год назад +6

    Nice movie ajith acting vera level by Vijay fan🔥🔥

  • @user-xi1re9sn6p
    @user-xi1re9sn6p Месяц назад +2

    2024 le ithe pakuruvange like potutu ponge

  • @Nagai880
    @Nagai880 11 месяцев назад +2

    I watched this movie FDFS in Trichy.After such long time I have watched THALA.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +10

    திறமைசாலிகளுக்கு வாய்ப்பு தாருங்கள்.. 😭 😭
    . Plzzxx

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 4 дня назад

      உண்மையான திறமைசாலிக்கு வாய்ப்பு தானாகத்தேடி வரும்.

  • @gamermalaya8022
    @gamermalaya8022 Год назад +3

    MUGAVARI 2 2023... WE WANT IT...Love...

  • @Arunai-8698
    @Arunai-8698 Год назад +7

    Raguvaran legend 🔥🔥🔥

  • @alkhalid5786
    @alkhalid5786 3 месяца назад +1

    2000 la miss pannen 2024 la paathutten semma movie ❤

  • @youhose11
    @youhose11 2 года назад +26

    I watched this movie in royal theatre, erode in 2000 after completing my last 12th exam..great memories

    • @thalapathifanz
      @thalapathifanz 2 года назад +1

      Are u in pallipalayam???✨❤️

    • @rvblack1317
      @rvblack1317 11 месяцев назад

      I am also that day watching in royal theatre

  • @zerina_1116
    @zerina_1116 2 года назад +8

    Ajith Sir 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @vickyronaldor9948
    @vickyronaldor9948 2 года назад +7

    On of the feel good movie

  • @vasanthganesan8769
    @vasanthganesan8769 Год назад +4

    One of the best film in ajith carrer

  • @sajisaji1959
    @sajisaji1959 Год назад +2

    Thank you for one of the best Tamil movie

  • @shagaming2720
    @shagaming2720 Год назад +4

    தல நடிப்பு போல் வருமா கதை தான் சரி இப்போது வரும் படங்கள் தல நடிப்பு அருமை

  • @vijayanp.t8878
    @vijayanp.t8878 2 года назад +5

    രഘുവരനെപ്പോലെ യുള്ള ചേട്ടന്മാർ ആണ് ഇന്ന് വേണ്ടത്.

  • @amrithgadesh
    @amrithgadesh 10 месяцев назад +2

    Must watchable and most emotional movie ❤ tears starts rolling down when Ajith sir is in pain in this movie. Name of the hero in this movie is actually my uncle's name.

  • @parthibanparthiban2139
    @parthibanparthiban2139 2 года назад +4

    Intha movie ya theaterla pakka mudila