From Malaysia. Understand this was 1963 story. I was born in 1964. Almost 60 years. I believe this could be a real life story from its author Madam K Jaya Lakshmi or some one she knew. Nice and good story.
சகோ..நன்றிகள். இந்த குரல் தான்..இதே குரல் தான் நான் படிக்கும் போதும் எனக்குள்ளே கேட்கும்.என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஜானகிராம்ன்.கு.பா.ரா.அழகிரிசாமி,தேவன்.கரிசான் குஞ்சு என்று உங்கள் பதிவை விரிபடுத்த வேண்டும் என்பது எனது ஆசை. ஓரு கேள்வி சகோ..யளவன மயக்கம் என்ற கதையை படித்திருக்கிறீர்களா?
மிக்க மகிழ்ச்சி சகோ 😊 யௌவன மயக்கம் படித்ததில்லை. கு. ப . ரா, அழகிரிசாமி ஆகியோரின் கதைகள் சில நம் சேனலில் உண்டு. காப்பிரைட் அனுமதியிருந்தால் மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வரும் காலங்களில் பதிவேற்றுகிறேன். மிக்க நன்றி 🙏🏽
கதையைக் கேட்க ஸரம்பித்தபோது அடச்சே மீண்டும் ஒரு காதல் கதையா எனும் எரிச்சல் எழுந்தது ஒரு பெண்மணி வண்டியிலிருந்து இறங்கினார் எனக் கேட்கும் வரை, நன்றி காதல் கதை எழுதுபவர்கள் 2, 3 பெண்களை காதலிப்பது தவறில்லை என்ற் நிறைவேறாத தங்கள் உள்ளக்கிடக்கையை கேவலமான வர்ணனைகளை வர்ணனைகளை எழுதி இளம் வாசகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள் என்பது அடியேனின் எண்ணம் இளைஞர்களுக்கு புத்தியூட்டும் கதைகளை அடிக்கடி பதிவேற்றுங்கள் நன்றி வாழ்க வளர்க சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை யை பதிவேற்றுங்கள்
கதை அருமை
மிக்க நன்றி 🙂🙏🏽
90களில் இலங்கை வானொலி கதையும் கானும் கேட்ட ஞாபகம் வந்தது.நன்றி.
😍🙏🏽
கதை நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது.
😍🙏🏽
சுவாரசியமான கதை
மிக்க நன்றி 😊🙏🏽
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி. மிக நன்று 🎉🎉
😍🙏🏽
Super nice story 👌
Thank you 😀
அருமையான கதை
மிக்க நன்றி 😍
Guessed it though but still enjoyed it. It is a pleasure to listen to you.
😍 thank you so much 🙏🏽
Kadhain Thalaippu miga arumai,kalathirku errarpola kadhai amainthirundhadhu❤nanrigal pala❤❤❤good morning,h r u
I'm fine...how are you 😍
Super sister ❣️❣️❣️❣️❣️❣️
😍🙏🏽
Nice story and nice narration
Thank you so much 😍
கதை காமெடியாக இருநதது 😀
மிக்க நன்றி 😊
Kadhaiyin thalaippu migavum porutham
Yes…thank you 🙏🏽
Superb
Thank you!😊
Nice narration ❤
Thank you so much 😍🙏🏽
From Malaysia. Understand this was 1963 story. I was born in 1964. Almost 60 years. I believe this could be a real life story from its author Madam K Jaya Lakshmi or some one she knew. Nice and good story.
😊🙏🏽
👌👌😇😭
😊🙏
சகோ..நன்றிகள். இந்த குரல் தான்..இதே குரல் தான் நான் படிக்கும் போதும் எனக்குள்ளே கேட்கும்.என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஜானகிராம்ன்.கு.பா.ரா.அழகிரிசாமி,தேவன்.கரிசான் குஞ்சு என்று உங்கள் பதிவை விரிபடுத்த வேண்டும் என்பது எனது ஆசை. ஓரு கேள்வி சகோ..யளவன மயக்கம் என்ற கதையை படித்திருக்கிறீர்களா?
மிக்க மகிழ்ச்சி சகோ 😊 யௌவன மயக்கம் படித்ததில்லை. கு. ப . ரா, அழகிரிசாமி ஆகியோரின் கதைகள் சில நம் சேனலில் உண்டு. காப்பிரைட் அனுமதியிருந்தால் மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வரும் காலங்களில் பதிவேற்றுகிறேன். மிக்க நன்றி 🙏🏽
Mam...how to get copyright permission...
சொன்ன விதமும் சரி கதையிம் சரி நெஞ்சு நிறைந்து விட்டது கற்பனையில் அந்த கிராமமும் அழகுதான்...❤❤❤
மிக்க நன்றி 🥰🥰💛
கதையைக் கேட்க ஸரம்பித்தபோது அடச்சே மீண்டும் ஒரு காதல் கதையா எனும் எரிச்சல் எழுந்தது ஒரு பெண்மணி வண்டியிலிருந்து இறங்கினார் எனக் கேட்கும் வரை, நன்றி காதல் கதை எழுதுபவர்கள் 2, 3 பெண்களை காதலிப்பது தவறில்லை என்ற் நிறைவேறாத தங்கள் உள்ளக்கிடக்கையை கேவலமான வர்ணனைகளை வர்ணனைகளை எழுதி இளம் வாசகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள் என்பது அடியேனின் எண்ணம் இளைஞர்களுக்கு புத்தியூட்டும் கதைகளை அடிக்கடி பதிவேற்றுங்கள் நன்றி வாழ்க வளர்க சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை யை பதிவேற்றுங்கள்
தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி 🙏🏽 சிவசங்கரி அவர்களின் கதை கிடைத்தால் கட்டாயம் பதிவுசெய்கிறேன் 😊