“மதுவிலக்கு குறித்து ஒரு RSS-காரர் இப்பொழுது பேசுகிறார்.. அதன் நோக்கம் என்ன தெரியுமா?”

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • “மதுவிலக்கு குறித்து ஒரு RSS-காரர் இப்பொழுது பேசுகிறார்.. அதன் நோக்கம் என்ன தெரியுமா?” - ஆர்‌.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/Subs...
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 106

  • @kumarblore2003
    @kumarblore2003 3 месяца назад +3

    இந்தியாவிற்கே மிகவும் வெட்க கேடு. எதிலும் No 1. அனைவருக்கும் தெரிந்ததே நடப்பதைவ் ஜீரணிக்க முடியவில்லை.

  • @kannapiranr576
    @kannapiranr576 3 месяца назад +3

    CM கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @kannapiranr576
    @kannapiranr576 3 месяца назад +1

    இந்தியா முழுதும் இருக்கு.. தடை செய்ய முடியாது. அதன் வலிமை அப்படி..

  • @NJS-r7v
    @NJS-r7v 3 месяца назад +1

    மதுவை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் நம் நாட்டின் இளைஞர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது மதுவினால்

    • @pavinkumar0711
      @pavinkumar0711 3 месяца назад

      Ask chocobar 🤣🤣🤣 demonetisation maari alcohol ban poda sollu modi ah

  • @nasmetn5100
    @nasmetn5100 3 месяца назад +2

    R.K.Sir super

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 месяца назад +8

    நிதர்சனமான உண்மை டாக்டர் ஆர் கே சார் ❤🙏

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 3 месяца назад +10

    பரவாவில்லையே ஆர் கே ராதாகிருஷ்ணன் உண்மையை பேசுகிறாறே... திமுகவிற்கு இனி முட்டு கொடுக்க வேண்டாம்

    • @mirson6543
      @mirson6543 3 месяца назад

      Yeapadinu kekkanum......

  • @Vicky10037
    @Vicky10037 3 месяца назад +6

    Vetrikondan sotta😅 ethir katchi arasiyal pannama aviyala pannum😂

  • @dnageswaran2717
    @dnageswaran2717 3 месяца назад +1

    கள்ளச்சாராயம் காய்ச்சியது ஒரு பெரிய தவறு. அதை குடித்தது அதைவிட பெரிய தவறு. அப்படி இருக்கையில் அரசு மேல் திரும்ப திரும்ப குற்றம் சொல்வதால் என்ன பயன்.

  • @msanandar6303
    @msanandar6303 3 месяца назад +1

    தெய்வபக்தி மிகுந்த நாளிலேயே கள்ளுண்ணாமைபற் றி மனவேதனையுடன் திருவள்ளுழப் பெருந்தகையே 10 பாடல்கள் எழுதியுள்ளார் ; அரசும் வலிமையுடன் இருந்தது.ஆனால் இன்றோ கலி முத்தியுள்ளது.கணவனை மனைவி திருதீதமுடியவில்லை.பிள்ளைகளை பெற்றோர் திருத்ந முடியவில்லை. யாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என்பதே எந்த விதத்தில் நியாயம் ?

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 3 месяца назад +4

    ஆர்கே சார் முதல்வர் பேச்சை யாரும் கேட்பதில்லை என்றால் அவரின் நல்ல மதிப்பு கெட்டு விடாமல் இருக்க முதல்வர் ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும்.

    • @muthusekar323
      @muthusekar323 3 месяца назад

      Yes m9di pm pathi vilakuvana TAMILNADU india via thane irukku appa prime minister pathi vilaga vendum

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 3 месяца назад +1

    the main reason for the Kallakurichi issue is the IPS and IAS officers who don't want to take actions and these IPS/IAS acting on behalf of the union govt. it is crystal clear.

  • @SkA-mp2pg
    @SkA-mp2pg 3 месяца назад +1

    நரேந்திர மோசடி தொடரும்

  • @leo21976
    @leo21976 3 месяца назад +1

    கடுமையான நடவடிக்கை எடுகணும்ன ஆகும் கட்சி maavaatra செயலாளர்கள் mla எல்லோரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 месяца назад +3

    Radhakrishnan Sir nice first time you are sensible

  • @mohaideenabdulkader6522
    @mohaideenabdulkader6522 3 месяца назад +12

    R.K. மிகவும் அருமை. இதில் சங்கிகளின் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வு செய்ய வேண்டும்.

    • @mirson6543
      @mirson6543 3 месяца назад

      Intha lungiga tholla thangala...........
      Poga bai poi imam kitta next time Dmk ku vote panndratha promise pannitu vanga.......!!!!!!!

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 месяца назад

      🙏🪷 *"TAMILAN-TASMACIL"("Liquor & Drugs")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("Rice & Wheat")🪷🙏"Dravida TAMILAN Likes "LIQUOR & DRUGS"Only. "Tamilagam-No.1 Drinker STATE"@Great Tamilan Development"* 🪷🙏

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 3 месяца назад +1

    Manipur perty
    Pesungal

  • @srajasri366
    @srajasri366 3 месяца назад +1

    ஸ்டாலின் பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும்

  • @paraneetharan3393
    @paraneetharan3393 3 месяца назад +1

    நம்ம RK பல்லு படமா நக்குறான்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 месяца назад +1

    திமுகவின் ஆட்சியின் நிர்வாகம் செயல் இழந்து இருக்கிறது

  • @varathansundararaj3063
    @varathansundararaj3063 3 месяца назад +2

    R k r may take responsibility

  • @has4896
    @has4896 3 месяца назад +1

    AYOOO OOO AYOOO, 4 GUYS, NEXT 6,8,10 ALL POLITICIANS WILL COME ON MEDIA,, PER HOUR 25K,,PAYMENT TV 😂😂😂😂😊

  • @ArunDare143
    @ArunDare143 3 месяца назад +1

    பெரியபுதலைவர்ஆட்சியில்ஏழுரூபாய்சாராயம்கிடைத்து

  • @Natarajan251962
    @Natarajan251962 3 месяца назад +1

    You tube பாண்டியன் சொல்லியதை RK confirm செய்கிறார்

  • @leo21976
    @leo21976 3 месяца назад +2

    Enna நல்ல காரியம்?
    சென்ற ஆண்டு மரகானதில் கிடா வெட்டிநீங்க.
    அடுத்த ஆண்டு?

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 месяца назад +3

    ஒரு பயலும்... கவலைபட மாட்டான்..... ஒரு மாச பிரச்சனை....

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 месяца назад +1

    மரண பயம் வர்ர தண்டனை

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 месяца назад +3

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பத்தி எச்சில் இலை சிவசங்கரி பேசு. அம்மா இருக்கும் வரை நீ யார் என்று யாருக்கும் தெரியாது

  • @shanmugam5517
    @shanmugam5517 3 месяца назад +1

    Unmaiyai pesukirar yellam katchikaranum panam vankukiran admk Karan utpata

  • @villagevingyani380
    @villagevingyani380 3 месяца назад

    Mm

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 месяца назад

    Sahotharar, stalin, avarkaley, iraivanukku keel, padiyavillai, endraal, mathuvil, eedubadubavarkaluku, thandanai, marumaiyil, undu. Thavirnthu, kollungal. Paathu, kaakappaduveerr, insha, allah.

  • @ramt6102
    @ramt6102 3 месяца назад

    Ok...madhuvilakku....nadakaadhu....avlodhaan...
    Pesaama.....ration kadaila cocaine meth ganja ...ellathayum masaa maasam koduthudunga ..malivu vilaiyil...

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 3 месяца назад

    Evm drama 🔥🔥🔥🔥

  • @ramt6102
    @ramt6102 3 месяца назад +1

    1)Gujarat pathi edhuku pesararu....indha prachanaiku kaaranam namba kudimagangal....
    2) yaar score pannanga ennbadhu mukyama illai Kalla sarayam prachanai mukyama..
    3) madhivilaiku Vara koodadhu enbadhil romba pidivaadhama irukaaru..

  • @ManiThangavelu
    @ManiThangavelu 3 месяца назад

    Broker radhakrishnan 😂😂😂

  • @leo21976
    @leo21976 3 месяца назад

    Rss நற்பணிகள் செய்கிரார்கள்😂😂

  • @anbuselvans306
    @anbuselvans306 3 месяца назад +1

    R. K சொல்லுவதை பார்த்தால் கிராமங்களில் யாருக்கு தேவையோ அவர்களே அவர்கள் வீட்டில் சாராயம் காச்சி வடிச்சி தாராளமாக குடிக்க அனுமதி கொடுக்க அவர் அரசுக்கு ஆலோசனை வழங்குவாரோ என்று தோன்றுகிறது!!!

    • @ganesanmurugan1816
      @ganesanmurugan1816 3 месяца назад

      அப்படி வந்தால் சுரண்டலை தடுக்களாம்

  • @rajansundar9481
    @rajansundar9481 3 месяца назад

    ஆரிய மும் திராவிடமும் தமிழருக்கு கேடு.
    மடை மாற்றிகள் ஒன்று கூடல்.

  • @songchannel7411
    @songchannel7411 3 месяца назад

    டோய்.எண்ண.புளுகறிங்க.எந்த.மாநிலத்தில்.இல்லை.என்று.ஒருத்தனும்.சொல்ல.மட்டான்.வடமாநிலம்த்தில்.இல்லை.என்று.சொல்ல.மட்டான்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 месяца назад

    🙏🪷 *"TAMILAN-TASMACIL"("Liquor & Drugs")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("Rice & Wheat")🪷🙏"Dravida TAMILAN Likes "LIQUOR & DRUGS"Only. "Tamilagam-No.1 Drinker STATE"🪷@🪷Great Tamilan Development"* 🪷🙏ojok

  • @innervoice29
    @innervoice29 3 месяца назад +2

    ஒரு படத்தில் செந்தில் தனக்குத்தான் எந்த கோயிலில் எப்போது என்ன பிரசாதம் கிடைக்கும் என்று சொல்வது போல் ஆர்.கே தமிழ்நாட்டில் இருந்து கொண்டே குஜராத்தில் என்ன பிராண்ட் மது எங்கே,கிடைக்கும் என்று உட்கார்ந்த இடத்தில் சொல்கிறார்.திறமைதான்.தேவையானவர்கள் அணுகலாம்.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 3 месяца назад

    Evm drama 🔥🔥🔥🔥

  • @shanmugampn4571
    @shanmugampn4571 3 месяца назад +4

    ட்ரோன் மூலம் மலைப் பகுதியில் ஏன் கண்காணிக்க முடியாது

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 месяца назад +6

    ஸார். மிக சரி கள்ளச்சாரயம். தெரிந்து குடிப்பவனை என்ன செய்ய போறீங்க

  • @thangaiank556
    @thangaiank556 3 месяца назад +1

    R.k நல்லா முட்டுகொடு.தமிழர் முதல் அர் ஆகவேண்டும்

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 3 месяца назад +2

    அப்போது முதல்அமைச்சர் நிர்வாகம் சரியில்லை ,உங்கள் முதல்அமைச்சர் பாரந்தூர் விமான நிலையம்,8 வழிச்சாலை ??????

  • @kumarttr4828
    @kumarttr4828 3 месяца назад +2

    கரூரில் இருக்கும் அரசியல்வாதியின் சாராய கிடங்கை மூட மக்கள் தான் வழி செய்ய
    னும்

  • @rangavesa2016
    @rangavesa2016 3 месяца назад +1

    Prohibition at all India level with a compensation to the staes may be better option.

  • @phsvision3792
    @phsvision3792 3 месяца назад +1

    ராதாகிருஷ்ணன் மதுவுக்கு அடிமையோ

  • @gunalan4949
    @gunalan4949 3 месяца назад +2

    👏👏👏 TRUE TRUE TRUE

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 3 месяца назад +1

    Evm alcohol drama 🔥🔥🔥🔥

  • @MaheswaranSamsaran
    @MaheswaranSamsaran 3 месяца назад +3

    Admk and dmk both party's 100% full responsibility

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 3 месяца назад

      That's why both the parties should be boycotted.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 3 месяца назад +4

    ஊரெங்கும் சாராயகடை திறந்த முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பற்றியும் பேசலாமே, திமுக செம்பு R.K

    • @balamurugan4864
      @balamurugan4864 3 месяца назад

      ஊரெங்கும் சாராயக்கடை திறந்தது மலையாளி‌ எம்ஜிஆர்.

    • @ravikasthuri741
      @ravikasthuri741 3 месяца назад

      கேடுகெட்ட ஜென்மம் எம் ஜி ஆர் கொண்டு வந்தான் வரலாறு தெரிந்து பதிவிடவும்

  • @agswamyphone9219
    @agswamyphone9219 3 месяца назад

    RK is a known dmk sombhu . Money , honey touch n liquor n land attract jounalists to speak untruth. He is known for.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 3 месяца назад

    RK pasuna BJP ku sathagam ? Mama pasuda ?

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 3 месяца назад

    Evm alcohol drama 🔥🔥🔥🔥

  • @vivekm1414
    @vivekm1414 3 месяца назад

    Neenga pesuradu okay ana gramathule vadikkai aiduchu nu soldradu tavaru.Gramathu Karan sarayam kachuradu tha veliya.

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 3 месяца назад +2

    நியாயமான கோபம்

  • @Mareeswaran123Eiswar
    @Mareeswaran123Eiswar 3 месяца назад +3

    மானம் கெட்ட RK

  • @tamilmani2088
    @tamilmani2088 3 месяца назад +3

    சங்கிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நாம் ஆதரிக்கும் நபர் களின் பக்கம் தவறு இருந்தால் தயங்காமல் விமர்சனம் செய்வார்கள் ஆனால் சங்கிகளின் மனநிலை அப்படியல்ல அவர்கள் ஆதரிப்பவர்கள் குற்றமே செய்தாலும் நியாயபடுத்தி முரட்டு முட்டு கொடுப்பார்கள்.