Munbe vaa en anbe vaa || Flute Instrumental Music || C.Saravanan || Connecting Soul Production

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Munbe vaa en anbe vaa || Flute Instrumental Music || C.Saravanan || Connecting Soul Production
    Producer: Santha Chandrasekaran
    Flute: C. Saravanan
    Music Background: S. Sathyaseelan
    Cinematography & DI: Thiruamudhan
    Editing: Hariharan Anbazhagan
    Direction: S.Danasu

Комментарии • 234

  • @YoucaNShine
    @YoucaNShine 14 дней назад +2

    Who all are searching for the new variant of munbe va after decades too🎉🎉❤❤❤❤

  • @arulselvam6142
    @arulselvam6142 4 года назад +19

    Rmba azaga iruku na..... Kekurathum, pakurathum😍👍

  • @loveisgod786
    @loveisgod786 2 года назад +11

    How many times watching again and again it's superb. 👏

  • @jesmine6948
    @jesmine6948 2 года назад +7

    முன்பே வா
    என் அன்பே வா
    ஊனே வா
    உயிரே வா
    முன்பே வா
    என் அன்பே வா
    பூப்பூவாய்
    பூப்போம் வா
    நான் நானா
    கேட்டேன் என்னை நானே
    நான் நீயா
    நெஞ்சம் சொன்னதே
    முன்பே வா
    என் அன்பே வா
    ஊனே வா
    உயிரே வா
    முன்பே வா
    என் அன்பே வா
    பூப்பூவாய்
    பூப்போம் வா
    ரங்கோ ரங்கோலி
    கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள்
    கைகள் வாழி
    வளையல் சத்தம்
    ஜல்... ஜல்...
    ரங்கோ ரங்கோலி
    கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள்
    கைகள் வாழி
    சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
    சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
    ஆ... ஆ... ஆ...
    பூ வைத்தாய்
    பூ வைத்தாய்
    நீ பூவைக்கோர்
    பூ வைத்தாய்
    மணப்பூ வைத்துப் பூ வைத்த
    பூவைக்குள் தீ வைத்தாய்
    நீ நீ நீ மழையில் ஆட
    நான் நான் நான் நனைந்தே வாட
    என் நாளத்தில் உன் ரத்தம்
    நாடிக்குள் உன் சத்தம் உயிரே
    தோளில் ஒரு சில நாழி
    தனியென ஆனால்
    தரையினில் மீன் ம்... ம்...
    முன்பே வா
    என் அன்பே வா
    ஊனே வா
    உயிரே வா
    நான் நானா கேட்டேன்
    என்னை நானே
    நான் நானா கேட்டேன்
    என்னை நானே
    முன்பே வா
    என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    நிலவிடம் வாடகை வாங்கி
    விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
    நாம் வாழும் வீட்டுக்குள்
    வேறாரும் வந்தாலே தகுமா?
    தேன் மழை தேக்குக்கு நீ தான்
    உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
    நான் சாயும் தோள் மேல்
    வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
    நீரும் செம்புல சேறும்
    கலந்தது போலே
    கலந்தவர் நாம்
    முன்பே வா
    என் அன்பே வா
    ஊனே வா
    உயிரே வா
    முன்பே வா
    என் அன்பே வா
    பூப்பூவாய்
    பூப்போம் வா
    நான் நானா கேட்டேன்
    என்னை நானே
    நான் நீயா
    நெஞ்சம் சொன்னதே முன்பே...
    முன்பே வா
    என் அன்பே வா
    ஊனே வா
    உயிரே வா
    முன்பே வா
    என் அன்பே வா
    பூப்பூவாய்
    பூப்போம் வா
    ரங்கோ ரங்கோலி
    கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள்
    கைகள் வாழி
    வளையல் சத்தம்
    ஜல்... ஜல்...
    ரங்கோ ரங்கோலி

  • @haneesbabshrin1818
    @haneesbabshrin1818 2 года назад +5

    Munbae vaa en anbae vaa
    Oonae vaa uyirae vaa
    Munbae vaa en anbae vaa
    Poo poovaai poopom vaa
    Naan naana keten ennai naanae
    Naan neeya nenjam sonnathae
    Munbae vaa en anbae vaa
    Oonae vaa uyirae vaa
    Munbae vaa en anbae vaa
    Poo poovaai poopom vaa
    Rango rangoli kolangal nee pottai
    Kolam pottaval kaigal vaazhi
    Valaiyal satham
    Jal jal
    Rango rangoli kolangal nee pottai
    Kolam pottaval kaigal vaazhi
    Sunthara malligai
    Santhana malligai
    Sithira Punnagai vannam minna
    Poo vaithaai poo vaithaai
    Nee poovaikoor poo vaithaai
    Mana poovaithu poovaithu
    Poovaikkul thee vaithaai oohh ohh
    Nee nee nee mazhaiyil aada
    Naan naan nnan nanainthae vaada
    En naanathil un ratham
    Naadikkul un satham
    Uyire ohoooo
    Thozhil oru sila naalil
    Thaniyena aanal tharaiyinil meen.hmmhmm
    Munbae vaa en anbae vaa
    Oonae vaa uyirae vaa
    Munbae vaa en anbae vaa
    Poo poovaai poopom vaa
    Munbae vaa en anbae vaa
    Poo poovaai poopom vaaahhh
    Nilavidam vaadagai vaangi
    Vizhi veetinil kudi vaikkalaama
    Naam vaazhum veetukul
    Veraarum vanthalae thaguma
    Then malai thekkukku neethaan
    Unthan thozhgalil idam tharalaama
    Naan saayum thozhmel
    Veraarum sainthalaethaguma
    Neerum senbula cherum
    Kalanthathu polae kalanthavar naam
    Munbae vaa en anbae vaa
    Oonae vaa uyirae vaa
    Munbae vaa en anbae vaa
    Poo poovaai poopom vaa
    Naan naana keten ennai naanae
    Naan neeya nenjam sonnathae
    Munbae vaa en anbae vaa
    Oonae vaa uyirae vaa
    Munbae vaa en anbae vaa
    Poo poovaai poopom vaa
    Rango rangoli kolangal nee pottai
    Kolam pottaval kaigal vaazhi
    Valaiyal satham
    Jal jal
    Rango rangoli kolangal nee pottai
    Kolam pottaval kaigal vaazhi
    Sunthara malligai
    Santhana malligai
    Sithira Punnagai vannam minna
    Rango rangoli kolangal nee pottai
    Kolam pottaval kaigal vaazhi

  • @nand313
    @nand313 4 месяца назад +3

    Only music ......, nothing in this world can give relaxation, what a soulful performance

    • @CSMUSICSARAVANAN
      @CSMUSICSARAVANAN  4 месяца назад

      Thank you so much 💐❤️🙏

    • @Vinayagaprinterschennai
      @Vinayagaprinterschennai 3 месяца назад

      @@CSMUSICSARAVANAN hi , i have to use this to my shortfilm , can i get a rights for this?

  • @sivasankarip7900
    @sivasankarip7900 4 года назад +4

    Saravanan anna really it awesome.. screenplay to good....

  • @PrabhuPrabhu-lz1ev
    @PrabhuPrabhu-lz1ev 5 месяцев назад +2

    ❤sometimes fluted r even more realistic when ur play

  • @savithri8318
    @savithri8318 4 года назад +3

    Inimai sir semma super pullankuzhalin oosai Theiveegam Arumai Arumai 🙏

  • @YoucaNShine
    @YoucaNShine 14 дней назад +3

    Nice bro 🎉🎉

  • @thiruseshvaranthiru2023
    @thiruseshvaranthiru2023 4 месяца назад +2

    Anna ....❤❤❤my favorite song.....tq so much ❤❤❤

  • @pcpushparaj76
    @pcpushparaj76 7 месяцев назад +2

    Wow awesome and so sweet melody. God bless you and your team

  • @jpsekar4005
    @jpsekar4005 2 года назад +4

    Bro super vungaloda isai vera level, ennoda palaiya kadhal nyabagam ellam vanthichi, innum neraiya love songs create pannunga 👌

  • @surashsurash5976
    @surashsurash5976 Год назад +3

    Its melt n bring back my beautiful memory

  • @Ponganesan540
    @Ponganesan540 5 месяцев назад +2

    Super guys iam very like this flutter

  • @kumarraja140
    @kumarraja140 Год назад +2

    Sir just Am crying while listening....

  • @DewanandaDpk
    @DewanandaDpk 4 месяца назад +2

    Wow .fantastic

  • @ammusaranya7718
    @ammusaranya7718 3 года назад +2

    Anna very nice melting👍👍👍

  • @vivarthanmusic
    @vivarthanmusic 4 года назад +5

    Saravana super cute playing visual also keep it up congrats

  • @pathmasankarmathan3490
    @pathmasankarmathan3490 4 года назад +4

    Saravanan Sir... Great Performance... Excellent

  • @johnsonsavarimuthu3348
    @johnsonsavarimuthu3348 4 года назад +2

    saravana..iam priyanka.. Awesome.. Superrrrrrrrrrrrrrrr

  • @rockerbatheegaming9179
    @rockerbatheegaming9179 2 года назад +3

    பெண்:
    முன்பே வா என் அன்பே வா
    ஊடே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    நான் நீயா நெஞ்சம் சொன்னதே
    முன்பே வா என் அன்பே வா
    ஊடே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    (கோரஸ்)
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    வளையல் சத்தம் ஜல்… ஜல்….
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
    சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
    பெண்:
    ஆ… ஆ… ஆ…
    பூ வைத்தாய் பூ வைத்தாய்
    நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
    மணப்பூ வைத்துப் பூ வைத்த
    பூவைக்குள் தீ வைத்தாய் ஓ... ஓ...
    ஆண்:
    நீ நீ நீ மழையில் ஆட
    நான் நான் நான் நனைந்தே வாட
    என் நாளத்தில் உன் ரத்தம்
    நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஹோ..
    பெண்:
    தோளில் ஒரு சில நாழி
    தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…
    முன்பே வா என் அன்பே வா
    ஊடே வா உயிரே வா
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    ஆண்:
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    பெண்:
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    ஆண்:
    நிலவிடம் வாடகை வாங்கி
    விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
    நாம் வாழும் வீட்டுக்குள்
    வேறாரும் வந்தாலே தகுமா? ஆ.. ஆ.. ஆ..
    பெண்:
    தேன் மழை தேக்குக்கு நீ தான்
    உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
    நான் சாயும் தோள் மேல்
    வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
    ஆண்:
    நீரும் செம்புல சேறும்
    கலந்தது போலே கலந்தவர் நாம்
    பெண்:
    முன்பே வா என் அன்பே வா
    ஊடே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    ஆண்:
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    நான் நீயா நெஞ்சம் சொன்னதே
    முன்பே வா …
    பெண்:
    முன்பே வா என் அன்பே வா
    ஊடே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    (கோரஸ்)
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    வளையல் சத்தம் ஜல்… ஜல்….
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
    சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    வளையல் சத்தம் ஜல்… ஜல்….
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
    சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

  • @octobian
    @octobian Год назад +3

    The song filled with emotions and the flute expressed it marvellously.

  • @shalinimuthukumar9136
    @shalinimuthukumar9136 4 года назад +4

    Super annaa
    Vera level!

  • @karth9121
    @karth9121 3 года назад +13

    this was so good man. have this on repeat now thanks :)

  • @sugumarm440
    @sugumarm440 4 года назад +2

    Super amudhan Anna screen present awesome

  • @battitruehappinesssurprise7607
    @battitruehappinesssurprise7607 6 месяцев назад +2

    அருமை அண்ணா..❤😊

  • @adwaithkc1871
    @adwaithkc1871 2 года назад +2

    Awesome bro 👏👏👏👏👏👏👏💘💓💓💓💓💓💓

  • @sudheeshuday3324
    @sudheeshuday3324 Год назад +3

    The best flute version ❤️

  • @ameen2237
    @ameen2237 2 года назад +5

    No words to say.Absolutely beautiful 🥰🤩

  • @Urstrulyraks
    @Urstrulyraks 2 года назад +2

    U deserve more likes

  • @AthfiRamees
    @AthfiRamees 7 месяцев назад +2

    amazing

  • @RahulRaj99099
    @RahulRaj99099 Месяц назад +1

    Love this bgm from 1:33 to 2:04🎼🎵🎶

  • @pramukaweerasinghe
    @pramukaweerasinghe 2 года назад +2

    Wow super stuff..!!

  • @banucreator
    @banucreator Год назад +3

    Very Nice Beautiful Anna❤️

  • @rufeedt.t2122
    @rufeedt.t2122 Год назад +2

    Wow 🥰🙌🏻

  • @AbdullahSheriff-s4y
    @AbdullahSheriff-s4y 10 месяцев назад +2

    Superb sir 🎉🎉🎉🎉🎉

  • @silpa_silukutty9969
    @silpa_silukutty9969 3 года назад +3

    Touching my heart 🔥💔⚡🔥💔⚡

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 Год назад +2

    Beautiful

  • @littlechampaahil2166
    @littlechampaahil2166 3 года назад +1

    Awesome awesome awesome awesome no wrd to explain brother superb

    • @mirudangamsaravanan
      @mirudangamsaravanan 3 года назад

      Thank you so much brother ❤️❤️❤️💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sy.2439
    @sy.2439 4 месяца назад +2

    My favourite song music 😘😘

  • @sudevkp2198
    @sudevkp2198 2 года назад +2

    Anna Kerala fan boy sir🥰🥰

  • @rubankennady434
    @rubankennady434 4 года назад +2

    மிக அருமை வாழ்த்துக்கள்.....

  • @muhammedsanin9341
    @muhammedsanin9341 2 года назад +4

    Superb... heartfelt❣

  • @drumsprakash4676
    @drumsprakash4676 4 года назад +5

    Super dr Anna recoding and video editing semma super 👌🎶

  • @mechsathi2045
    @mechsathi2045 4 года назад +2

    Super Anna really nice💐💐💐

  • @iniyasenthil7208
    @iniyasenthil7208 2 года назад +2

    WOWWWWW amazing

  • @Rythm-l6v
    @Rythm-l6v Год назад +2

    Superb

  • @suloamal5221
    @suloamal5221 3 года назад +2

    கலகுற மச்சி👍

  • @rajalakshmirajalakshmi9860
    @rajalakshmirajalakshmi9860 4 года назад +3

    Super sir... really am enjoyed sir..... keep rocking like this

  • @duraipriyaduraipriya-e2z
    @duraipriyaduraipriya-e2z 9 месяцев назад +2

    Super 👍

  • @sivasankarip7900
    @sivasankarip7900 4 года назад +2

    Keep rocking👍

  • @srithiyagabhramamkuralisai2976
    @srithiyagabhramamkuralisai2976 3 года назад +2

    Super dear

  • @stalinviolin5729
    @stalinviolin5729 4 года назад +3

    Super Anna 👍

  • @balaeditz1351
    @balaeditz1351 Год назад +2

    Super anna

  • @vennilavennila7934
    @vennilavennila7934 2 года назад +2

    Very nice

  • @gayathri-vh5zs
    @gayathri-vh5zs 4 года назад +2

    My fav song Anna super 👌👌👌👌

  • @nijanthan7794
    @nijanthan7794 4 года назад +4

    Cinematography Thiruamuthan Vera level visual ah azhaga kamichirukinga and editor hariharan epavum polla editing Vera leavel 🤩🤩🤩🤩 congrats both🤩🤩😍😍

  • @anuharu2968
    @anuharu2968 Год назад +2

    Fabulous mind blowing 🥰💕

  • @moonlight-sg3ny
    @moonlight-sg3ny 2 года назад +2

    This made me 😭😭😭

  • @gowriharish1960
    @gowriharish1960 Год назад +2

    I love you so much this music r😍

  • @muthukumaranviolin5768
    @muthukumaranviolin5768 4 года назад +2

    Vera level anna

  • @THIRUCREATIONS
    @THIRUCREATIONS 8 месяцев назад +2

  • @sathyayamini2832
    @sathyayamini2832 2 года назад +2

    Superb Sir..Keep going..🥰👍

  • @rameshkumarviolinist7787
    @rameshkumarviolinist7787 4 года назад +2

    Super. Thaiva

  • @priya.a9719
    @priya.a9719 3 года назад +2

    My favorite songs super bro👌👌👌👌👌

  • @Bhuvana6201
    @Bhuvana6201 3 месяца назад +2

    ❤❤

  • @rajendran1982
    @rajendran1982 4 года назад +2

    Very nice....

  • @Raj-o8y6b
    @Raj-o8y6b 4 месяца назад +2

    Super voice

  • @krishnamraju9476
    @krishnamraju9476 2 года назад +2

    Exalant

  • @ganajanajanajana1382
    @ganajanajanajana1382 2 года назад +2

    Hii anna enaku love brackup agidichi anna.....unga bgm kttu enaku azaavachitinga anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 I love you anna 💖

    • @mirudangamsaravanan
      @mirudangamsaravanan 2 года назад

      Cool dear. எல்லாம் நன்மைக்கே. God bless you ma ❤️💐💐💐💐

    • @ganajanajanajana1382
      @ganajanajanajana1382 2 года назад

      @@mirudangamsaravanan 👍

  • @subramaniyanks1522
    @subramaniyanks1522 3 года назад +2

    🥰🤗🥰🤗🤩Hadds off Anna

  • @ajurakesh5701
    @ajurakesh5701 3 года назад +2

    It's melt me...,❤️

  • @subasriv1048
    @subasriv1048 3 года назад +2

    Awesomeee😍 Anna.... Melting ♥️

  • @positiveserene1870
    @positiveserene1870 3 года назад +2

    Beautiful✨ god bless you

  • @sherinmohammad7924
    @sherinmohammad7924 4 года назад +3

    wow awesome professional work congrats team!!!!

  • @Gohularivarasan
    @Gohularivarasan 8 месяцев назад +2

    1:03 ❤🎧🙂

  • @VijayVijay-tn7qu
    @VijayVijay-tn7qu 4 года назад +1

    Super anna sema

  • @prathapa3100
    @prathapa3100 2 года назад +2

    Sir it was amazing, which scale the flute belongs to sir

    • @mirudangamsaravanan
      @mirudangamsaravanan 2 года назад

      Thank you so much bro ,❤️💕💐🙏🙏 . G# 8 holes

  • @nandhakumarsanthanakrishna352
    @nandhakumarsanthanakrishna352 4 года назад +2

    sema super sir...👍

  • @rahulmandal9559
    @rahulmandal9559 3 года назад +4

    Wonderful. Goosebumps. 😊

  • @seelantoshikaseelan7162
    @seelantoshikaseelan7162 2 года назад +2

    அண்ணா...உம்மா..love you ....ணா.

  • @13narendran
    @13narendran 4 года назад +2

    Semma

  • @silpa_silukutty9969
    @silpa_silukutty9969 3 года назад +2

    🔥🔥⚡🔥🔥

  • @binshibinoozbinooos4962
    @binshibinoozbinooos4962 4 года назад +1

    Spr

  • @Madhangi9437
    @Madhangi9437 4 года назад +2

    Face la konjam happy,enjoyment irundha...innum super...
    All the best.

  • @senthilmahesh5722
    @senthilmahesh5722 2 года назад +2

    Supear

  • @sanukshap3454
    @sanukshap3454 3 года назад +1

    Super...heart melting🥰🥰

  • @kavimazhai3948
    @kavimazhai3948 8 месяцев назад +5

    Flute model ?

  • @sreeparvathy4149
    @sreeparvathy4149 2 года назад +3

    💜

  • @gomathinayagam1578
    @gomathinayagam1578 2 года назад +2

    Wonderful. You did it

  • @manojcreations7255
    @manojcreations7255 4 года назад +1

    very nice anna semma

  • @ramyashri586
    @ramyashri586 4 года назад +1

    Super Master,😍😍,
    Visual also pakka.....

  • @Malindu05
    @Malindu05 3 месяца назад +3

    notation plz 😍

  • @sahanthsahana8238
    @sahanthsahana8238 4 года назад +1

    Super Saravana

  • @ajaj2506
    @ajaj2506 2 года назад +1

    nice super anna unga music kekkum pothu oru wepside intha song oda instrument ketta matiri irukuthu aana ippo athu kedaikaevae mattukuthu ungaluku therila solluga anna

  • @lourdhupaul7765
    @lourdhupaul7765 4 года назад +1

    Excellent

  • @jonesjack6271
    @jonesjack6271 4 года назад +2

    Congratulations Anna 😍

  • @ayshwaryavenkat8337
    @ayshwaryavenkat8337 4 года назад +2

    Congratulations Anna ! Very Nice rendition 💐

  • @habishekneko4693
    @habishekneko4693 3 года назад +3

    Sir..really superb!
    Also i saw that you are replying to everyone's comment !!
    Can you say where i can get the notes for this sir???

    • @mirudangamsaravanan
      @mirudangamsaravanan 3 года назад

      Thank you brother ❤️💐🙏🙏

    • @mirudangamsaravanan
      @mirudangamsaravanan 3 года назад +1

      I will send you. Send your what's app number

    • @jayk3839
      @jayk3839 3 года назад

      @@mirudangamsaravananexcellent feel sir ❤️❤️ sir will u plz mail me the notes?
      jkroyalendo@gmail.com