அண்ணா நான் மும்பையில் இட்லி கடை வச்சிருக்கேன் எனக்கு 50 லிட்டர் கடலைமாவு சாம்பார் இந்த சாம்பார் இருக்கான அளவுகளை போடவும் எவ்வளவு பல்லாரி எவ்வளவு தக்காளி போட வேண்டும்
குடும்ப அளவுக்கு ஏற்றவாறு 2 முதல் 5 பேர் சாப்பிடும் அளவுக்கு அளவுகளுடன் ரெசிபி பதிவேற்றினால் தான் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் காட்சிப்பொருளாக ஏட்டில் மட்டுமே இருக்கும்.
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம்.நன்றி❤
நன்றி சகோ
அண்ணா நான் மும்பையில் இட்லி கடை வச்சிருக்கேன் எனக்கு 50 லிட்டர் கடலைமாவு சாம்பார் இந்த சாம்பார் இருக்கான அளவுகளை போடவும் எவ்வளவு பல்லாரி எவ்வளவு தக்காளி போட வேண்டும்
Nice sharing 👌👌
Unga spl sambar powder irundha podunga.menmelum valzharha
குடும்ப அளவுக்கு ஏற்றவாறு 2 முதல் 5 பேர் சாப்பிடும் அளவுக்கு அளவுகளுடன் ரெசிபி பதிவேற்றினால் தான் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் காட்சிப்பொருளாக ஏட்டில் மட்டுமே இருக்கும்.
நீங்க சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அடுத்த வீடியோக்களில் நீங்கள் சொன்னது போல ஒரு குடும்பத்திற்கு தேவையான அளவு செய்து காண்பிக்கிறோம். நன்றிகள்🙏
😅
குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படின்னு வீடீயோ போடுங்க சார்
already potrukom bro. ruclips.net/video/iVW1D2d9wbA/видео.htmlsi=QEp0M9EZzTZv73FF
👌👌👌 இது எத்தனை பேரு சாப்பிடலாம் சார்
எத்தனை பேரு சாப்பிடலாம் சொல்லல
Supper Supper preparation for Thank U
Welcome 😊
Riceku sambar hotel style podunga
ok
Superb sambar anna clean and clear explanation 👌🏻👌🏻👍🏻😋
Thank you so much 👍
Chicken curry, mutton curry hotel style podunga
Sure 😊
Brother naanga ketavudane sambar potadhuku vy tks
Kushambu millaga thool sambar podi araippathu alavu solli oru pathivu podunga
Ok mam sure
அண்ணா 20 லிட்டர் தண்ணீர் அளவிற்கு வெங்காயம் எவ்வளவு அளவு போட வேண்டும்.
20 லிட்டர் தண்ணீருக்கு 2 கிலோ பெரிய வெங்காயம்.
அல்லது சின்ன வெங்காயம் 1 கிலோ சேர்க்கலாம்.
Brother sambar powder neenga prepare pana nateengla kadai powdera
Sambar powder naanga prepare pannala sako. Packet tha use panrom.
Super
Thanks
Semma brother 🙏🏻
thank you
Sambarku pasiparupu podanuma thovaram parupu podanuma anna....
rendum vera vera taste varum. intha video thuvaram paruppu poturukom. thank you
Nice anna ethu tiffin sambar ah?
Yes
சாம்பார் பவுடர் ரெசிபி சொல்லுங்க அண்ணா
ஓகே
Really Sooper 👌🤝
Thank you sir
Thanks❤🙏
Eppadi unga kadai il dosai Pannu wenga?pl video..arusi ulundhu measurement. Pl pulika vachu dosai potu kamika um
Ok sure.
Try pantren anna
Super Brother samer
thank you bro
சாம்பார் பொடி குரைந்த அளவில் செய்து காட்டவும்
ok sure
Ennenna paruppu potinga ji
Pls reply me
Thvaramparuppa or thvaramparuppa pasi paruppum ma
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு
Sir enana masala nu theliva slung sir enna brand and enna enna msala sir vdeo la theliva ila??? 👀
ok
S masala theliva sollunga
@@abdulshreen3021 ok bro
Good Morning 🌄🌄🌄...
Happy morning🌞
சாம்பார்பொடி செய்வது. எப்படி என்று செய்முறை காட்டவும்
ok sure
Hotel sambar powder recipe please 🙏
Will upload soon
Kaathu illa aavi
Sambar seithen nantraga irunrhath aanal hotel sambar taste illai
ok 👌
Hotel sambar taste இல்லை டீkadai sambar taste m illai
Jj
Thank you