லக்னாதிபதி 2 ல் இருந்தால் எப்போதும் அவருடைய சிந்தனை வருமானம் , குடும்பம் பற்றி இருக்கும். ஆனால் அவருக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தி என்பது இருக்காது.
ஒன்னு அஞ்சு ஒன்பது ஆகிய வீடுகளில் நின்ற கிரகம் இயற்கை பாவராகவே இருந்தாலும் நன்மைகளை மட்டுமே செய்வர் என்பது இன்னொரு ஜோதிட விதி. அப்படிப் பார்க்கையில் லக்னாதிபதி பாவராகவே இருந்தாலும் தவறு இல்லைதானே?
Super explanation video sir.
ப்ரோ correct
Good speech super❤❤
வக்கிரத்தை அறிய 2-3 software லயா check செய்யணும்????
😂😂😂 இவர் பேச்சு எதையும் மனசுல வச்சுக்காதீங்க. குழம்பிப் போயிருவீங்க!😂
Super அண்ணா
Nunikki Iya
Maagendhira
Porutham
Endral enna?
எல்லோரும் சொன்னதே சொல்கிறீர்கள். யாரும் சொல்லாத என்றதால் கேட்டேன். ஏமாற்றமே மிஞ்சியது
இதுவரை பலரும் சொல்லிச் சலித்த ஜோதிட நுணுக்கங்கள் என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும் 😂
Kalyanam Ean
Seigirargal
Idharkku unmayana
Kaaranam
Sonnal neer
Uyarndha sodhidardhan
Dasa porutham
Yaarum unmayay sollavillai
Neer seppuveer
லக் அதி 2 ல் தான்.. தரித்திரம் தீர்ந்தபாடில்லை... என்ன விதியோ....... ஜோதிட. விதியோ...
லக்னாதிபதி 2 ல் இருந்தால் எப்போதும் அவருடைய சிந்தனை வருமானம் , குடும்பம் பற்றி இருக்கும்.
ஆனால் அவருக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தி என்பது இருக்காது.
ஒன்னு அஞ்சு ஒன்பது ஆகிய வீடுகளில் நின்ற கிரகம் இயற்கை பாவராகவே இருந்தாலும் நன்மைகளை மட்டுமே செய்வர் என்பது இன்னொரு ஜோதிட விதி.
அப்படிப் பார்க்கையில் லக்னாதிபதி பாவராகவே இருந்தாலும் தவறு இல்லைதானே?