திருமணம் விரைவாக நடைபெற செல்ல வேண்டிய ஆலயங்கள் சொல்ல வேண்டிய பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • திருமணம் விரைவாக நடைபெற செல்ல வேண்டிய ஆலயங்கள் சொல்ல வேண்டிய பாடல்கள் #vasuhimanoharan #pariharam #thirumanaporutham #thirumanam #bhakthishorts #bhakthi

Комментарии • 61

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 7 месяцев назад +4

    மகிழ்ச்சி தாயே நீ ஒரு சுனாமி நீ ஒரு பூகம்பம்
    நீ ஒரு தீ
    உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே என் தாயே உணர்ந்தவர்களுக்கு எல்லோரும் தாயே இயற்கையாக எல்லோரையும் பெற்று போட்டாள் போதுமா ஆறு அறிவுக்கு தாய் நீ தாயே

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 7 месяцев назад +2

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @padmav2953
    @padmav2953 7 месяцев назад +2

    அம்மா எத்தனை எத்தனை நிகழ்வுகளை தெரிந்து வைத்துள்ளீர்கள். இந்த பதிவை பார்த்து நான் உங்களை நேரில் சந்தித்து மகிழ என்மனம் விழைகிறது. என் இந்த பதிவை யாவது நீங்கள் பார்த்தால் என் மனம் மிக மிக மகிழும். இந்த பிரபஞ்சம் இதை நடத்த வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 7 месяцев назад +4

    தங்களின் இந்த பதிவு அருமைதாயே வாழ்க வளமுடன்என்றும்🎉🎉🎉❤❤❤❤

  • @tamilselvi753
    @tamilselvi753 7 месяцев назад +2

    அம்மா உங்கள் உச்சரிப்பில் ராமாயணம் கேட்க ஆவல்

  • @allisdarbar477
    @allisdarbar477 7 месяцев назад +4

    அன்பு சகோதரி வணக்கம் ❤ முதற்கண் தங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் வாழ்க பெண்மை பெண்ணினம் ❤உங்களையும் உங்களது காந்த குரலையும் தங்கள் வாயிலாக நமது வாழ்வியலுக்கு தேவையான சரியான பதிவுகளை உங்கள் வாயிலாக தொடர்ந்து கேட்பதிலும் அதை பின்பற்றுவதிலும் நாங்கள் ஆவலுடன் காத்துகிடக்கின்றோம் தொடரட்டும் தங்களது ஆன்மீக அமுதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை ❤️

  • @devirajendran7587
    @devirajendran7587 7 месяцев назад +10

    மிக்க நன்றி தெய்வமே தங்களின் அறிவியல் படியே நடந்து கொண்டிருக்கிறோம் அதன்படியே மிக நல்ல பயனை அடைவோம் என்று நம்பிக்கையுடன் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறோம்

  • @ManiMaran-cbetrader
    @ManiMaran-cbetrader 4 месяца назад

    Nandri amma

  • @prabhavathis8525
    @prabhavathis8525 6 месяцев назад

    மிக்க நன்றி அம்மா

  • @kvasugi7420
    @kvasugi7420 7 месяцев назад

    அம்மா நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 7 месяцев назад +1

    ❤❤❤ மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉🎉

  • @selvamr4615
    @selvamr4615 7 месяцев назад

    மிக்க நன்றி அம்மா....

  • @maheswaran2161
    @maheswaran2161 7 месяцев назад +7

    கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.

  • @sabithabalachander9630
    @sabithabalachander9630 7 месяцев назад +2

    Super ma we can visit all the temples very good message for marriage ❤❤❤❤❤❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 месяцев назад

    ❤❤❤❤❤Mikka Nandri Amma🎉🎉🎉🎉

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 7 месяцев назад

    Nanri amma

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 7 месяцев назад +14

    நிச்சய தாம்பூலம் வரை வரும் என் திருமணப் பேச்சு வார்த்தை என்ன காரணமோ தெரியவில்லை அப்படியே நின்றுவிடுகிறது...😔 பின்னர் கிணற்றில் கிடக்கும் கல்லாக அப்படியே அமைதி நிலவும் !
    இப்படியே பல வரன்கள் தட்டி போய் விட்டது!
    விரக்தியின் விளிம்பில் 40 வயதுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் இருக்கிறேன் !
    கேள்விப்பட்ட அத்தனை கோயில்களுக்கும் சென்றாகி விட்டது !அத்தனைப் பரிகாரங்களும் செய்தாகிவிட்டது..!
    இனி எனக்கு தெய்வத்தைத் தவிர வேறு கதி இல்லை என் மீது அன்பு கொண்ட பெண் வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் தான் அருள்புரிய வேண்டும் 🙏🏼 எனக்காக அனைத்து நல்ல உள்ளங்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்🙏🏼🙏🏼🙏🏼

    • @keerthanakeerthi6274
      @keerthanakeerthi6274 7 месяцев назад +1

      Velmaaral mahamatiram 48 days padika nichayam murugan arulala thirumanam nadakum.

    • @prabhavathis8525
      @prabhavathis8525 6 месяцев назад +1

      திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வேண்டிக் கொள்ளுங்கள் நன்றே நடந்த பின் நன்றி செலுத்துங்கள்.ஓம்நமோ நாராயணாய!

    • @gunavathig7876
      @gunavathig7876 4 месяца назад

      நம்பினோர் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு ஏற்றிய தீபமும் சாற்றிய மாலையும் ஒருகாலும் வீணாகாது இது சத்தியமாய் நடக்கும் இறைவனை நம்பினார்கள் ஒரு ஆளும் கெட்டுப்போனது இல்லை

    • @rajarajeshwari2031
      @rajarajeshwari2031 3 месяца назад

      உங்கள் நிலையில் நானும் இருந்திருக்கிறேன், சிவன் பார்வதியை முழு மனதுடன் வேண்டி கொண்டு, காலையில் குளித்து முடித்து தண்ணீர் நன்றாக குடித்து விட்டு இந்த மந்திரத்தை செல்லுங்கள் சுயம்வர பார்வதி மந்திரம், பார்வதி தேவி இந்த மந்திரத்தை உச்சரித்து தான் சிவபெருமான்னை திருமணம் செய்தார். 1 நாளை 108 ‌முரை சொல்ல வேண்டும். நானும் பயனடைந்துள்ளென், எனக்கு 4 வருடம் முன் ‌திருமணம் நிச்சயித்து நின்று விட்டது. நான் இப்போது பெயர்பெற்ற உள்ளேன். பிரம்ம முகூர்த்த பூஜை செய்து வழிபட்டு, மந்திரம் சொன்னால் சிறப்பு. 48 -108 நாளில் திருமணம் அமைந்து விடும். நம்பிக்கையுடன் செய்யுங்கள் பலண்ணடஐவதஉ நிச்சயம்.

    • @rajarajeshwari2031
      @rajarajeshwari2031 3 месяца назад

      1நாளைக்கு 108 முறை, தினமும் சொல்ல வேண்டும்.48- 108 நாளில் திருமணம் கைகூடும்

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 7 месяцев назад

    Very useful information about some great Temples in Tamil Nadu.
    Thirumanancheri near Pudukkottai
    Thirumanancheri near Aduturai
    Uttamacholapuram near Salem (Karapuranathar Swamy)
    Thirunallur near Papanasam
    Thiruvedikkudi near Thanjavur

  • @thavamanimanii53
    @thavamanimanii53 7 месяцев назад

    Vealum mayilum thunai ninru yennoda venduthalai nirai vetru vaar yendu paatha kamalangali venduthalai vaikkiren amma😢😢

  • @anujarajendran5020
    @anujarajendran5020 6 месяцев назад

    Thanks 🙏

  • @rathinamalam4348
    @rathinamalam4348 7 месяцев назад

    மிக்க நன்றி அம்மா என் மகள் காதல் திருமணம் செய்து விரும்ப தகாத நிகழ்வு கருடன் விவாகரத்து செய்து மிகுந்த மன சுமையுடன் இருக்கிறாள் அவளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய நான் தேடி வழிபடுகிறேன் நீங்கள் பதிவேற்றிய பதிவு என் மகளுக்கே தந்த பதிலாக எடுத்துக்கொள்கிறேன் வாழ்க்கை சறுக்கல் எதிர்பாராத ஒன்று மீண்டும் எழுவது ஆண்டவன் கருணையால் மட்டுமே மிக்க நன்றி தாயே

  • @srk8360
    @srk8360 7 месяцев назад +1

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @lakshmiinian5244
    @lakshmiinian5244 4 месяца назад

    Many many thanks for you mam

  • @arunguru6
    @arunguru6 7 месяцев назад +1

    ❤madam wishing YOU a very happy women's day

  • @thavamanimanii53
    @thavamanimanii53 7 месяцев назад +1

    Vaasugy Amma yennoda pen , plai yiruvarukkum viraivaaga thirumanam nadakka vazthungal

    • @Vijiammu325
      @Vijiammu325 7 месяцев назад

      Hi ennoda annanukku varan pakkurom nalla pennaka irundhal podhum nagai panam ethum ventam ungallukku virupam iruundal please reply pannunga 😊

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 7 месяцев назад +1

    ❤❤❤ அம்மா மாலை வணக்கம் 🎉🎉🎉

  • @sukanyasanju1764
    @sukanyasanju1764 6 месяцев назад

    @vasuhi madam , Thirumanancheri la kalynotsavam nadakkumbodu pogamudilana any alternate irukka illa next one year wait pannanuma ?

  • @madhudharshnin4013
    @madhudharshnin4013 7 месяцев назад

    Thank you akka for your message given for marriage is very useful for younger generation

  • @NathiyaG-v8o
    @NathiyaG-v8o 7 месяцев назад

    எங்கள் பக்கத்துஊர்

  • @maheswaran2161
    @maheswaran2161 7 месяцев назад +2

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    அதேபோல் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @muthukrishnan4258
    @muthukrishnan4258 7 месяцев назад +3

    கந்தர் அநுபூதி பாடல் தொடர்ந்து போடுங்கள் அம்மா.

  • @kuttyma4547
    @kuttyma4547 7 месяцев назад

    வணக்கம் அம்மா குழந்தை வரம் வேண்டி ஏதாவது பதிவு இருந்தா சொல்லுங்களேன் அம்மா

  • @ElaMathi-x1c
    @ElaMathi-x1c 7 месяцев назад

    நன்றி அம்மா, திருமண உறவு முறை பற்றி சொல்லுங்கள் ஒரு பக்கம் கட்டும் முறை உள்ளது ஒரு பக்கம் கட்டும் முறை இல்லாமல் வருது சாதாரணமாக பார்த்தால் எங்களுக்கு அவர்கள் பிரத்தி திருமணம் செய்யலாமா சொல்லுங்கள் அம்மா.

  • @ramprabha4722
    @ramprabha4722 7 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @papaviews2703
    @papaviews2703 4 месяца назад

    வணக்கம்மா

  • @Gtgkitchen
    @Gtgkitchen 6 месяцев назад

    Amma en kanavarum nanum pirinshu vaazhgirom...en kanavar man thirundhi ennai thedi varavendum....neengal edhavadhu parigaram sollungal amma

  • @ashwinop6437
    @ashwinop6437 7 месяцев назад +2

    Mam put vodeos without long gap mam

  • @eyalarasi4329
    @eyalarasi4329 7 месяцев назад

    🙏🙏🙏

  • @gnanaprakash9825
    @gnanaprakash9825 5 месяцев назад

    Ok

  • @ashwinop6437
    @ashwinop6437 7 месяцев назад +1

    Wating for u video mam

  • @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI
    @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI 6 месяцев назад

    அம்மா i am Mani antiques shop Karaikudi அம்மா

  • @kavithakathireshan8613
    @kavithakathireshan8613 7 месяцев назад +1

    பதிவு கொஞ்சம் சிறிய அளவில் போடவும் தாழ்மையான பதிவு

  • @sangeethar2610
    @sangeethar2610 7 месяцев назад

    மிக்க நன்றி அம்மா. என் தம்பிக்கு 36- வயது முடிந்து விட்டது. அவனுக்கு கல்யாணம் நடக்க வில்லை. நீங்கள் தரும் பதிவை பார்த்து வருகிறேன். நீங்கள் சொன்ன கோவில்களுக்கு செல்ல போகிறோம். முருகன் அருளால் அவனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசைப்படுகிறேன்.வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏

  • @rnlilythilaga838
    @rnlilythilaga838 7 месяцев назад +3

    Thank you Madam. Would like to hear you talk about Ekadasi viratham and mahimai.
    I m your big Fan.
    R N Thilaga
    Singapore

  • @karnasp7184
    @karnasp7184 7 месяцев назад

    Kulam thane amma

  • @lalithakailash3351
    @lalithakailash3351 7 месяцев назад

    என் பிள்ளை 6 வயதாகிறது. இன்னும் காட்டிலேயே மோதிரம் போகிறான். தெளிவாக புரிஞ்சு பேச வரலே. எந்த தெய்வத்திடம் பூஜை செய்ய வேண்டும், என்ன பதரம் வீட்டிலேயே செய்யலாம்? கொஞ்சம் பதில் போடுங்கம்மா

    • @lalithakailash3351
      @lalithakailash3351 7 месяцев назад

      *இன்னும் ஜட்டியிலேயே urine போகிறான்

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 7 месяцев назад

      கலி வெண்பா அல்லது வேல்மாறல் பாடுங்கள்

    • @prabhavathis8525
      @prabhavathis8525 6 месяцев назад +1

      டாக்டரிடம் அழைத்து சென்று காண்பி யுங்கள்