சுதந்திர போராட்டத்தில் ஒரு தமிழ் பெண் சிங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 3

  • @arunagirinathangandhi6150
    @arunagirinathangandhi6150 2 года назад

    நன்றி நன்றி நன்றி. எனது பாட்டியின் பெருமையை பாராட்டி இணையத்தில் பெருமையுடன் பதிவு செய்தமைக்கு நன்றி. அஞ்சலை அம்மாள் அவர் கணவர் முருகபடையாச்சி மகள் அம்மாப் பொண்ணு (எ) லீலாவதி லீலாவதி கணவர் க.ரா. ஜமதக்னி ஆகியநால்வருக்குமே அடிக்கடி சிறைவாசம்தான். மகன் ஜெயில்வீரனும் சிறையில் வளர்ந்தவர். காட்டில் தனித்தனியாக இறக்கிவிடப்படுவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு.
    அருணகிரிநாதன். அஞ்சலையம்மாளின் மூத்த மகனின் இளைய மகன். மீண்டும் நன்றி.

    • @velpaariyoutubechannel
      @velpaariyoutubechannel  2 года назад

      அஞ்சலை அம்மாள் அவர்களின் வீரத்திற்கு தலைவணங்குகிறோம்.

  • @36ty
    @36ty 3 года назад +1

    Nice 👍