சிவபெருமானுக்கு ஒரு தடவை செய்தால் 100 தரம் செய்ததற்கு சமம்!

Поделиться
HTML-код

Комментарии • 211

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 9 месяцев назад +9

    ஐயனே பெருமானே சரணம் உங்களது ஆலயத்திற்கு வர அருள் ஆசி வழங்குங்கள் நன்றிகள் ஐயனே சரணம்

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Год назад +14

    அருமையான செய்தியை எல்லாருக்கும் ஞாபகம் செய்ததற்காக உங்களை நான் வணங்குகிறேன்.

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Год назад +18

    திருச்சிற்றம்பலம் அருள் தங்கள் விளக்க உரை.தொழுது வணங்கி மகிழ்கிறேன் ஐயனே.

  • @anbesivan6499
    @anbesivan6499 Год назад +16

    உஷா கோவில்பட்டி🙏🙏🙏
    6:48 1942ல் லால்பகதூர் சாஸ்திரி,சர்தார் வல்லபாய் படேல் சேர்ந்து நாடு சுதந்தரம்
    அடைய திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசிக்க தம்பிரான் சுவாமிகள்
    வேயுறுபங்கன் பதிகம் பாடி
    செங்கோல் வழங்கினார்.
    அருமையான செய்தி நன்றி
    சிவா.💥💥💥💥🍁🍁🍁🍁🍁

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 Год назад +15

    தேவார பூக்களால் சிவபெருமானை பணிந்து ஏத்தும் திருநெறிய தீந்தமிழ் பூங்கா யோகிகள் மலரடிகள் போற்றி போற்றி

  • @subramanisubramani2445
    @subramanisubramani2445 Год назад +16

    ஓம் சிவாயநம ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சிவாயநம போற்றி ஓம் சிவாயநம போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Год назад +48

    தெய்வமே தங்கள் பேசுரதை நேரில் பார்க்க முடிய வில்லை ஐய்யா நீங்கள் போன்னில் பேசுரதை மட்டும் தான் கேட்கிறேன் ஐயா தெய்வமே தங்கள் வாக்கு பொன்னாக அப்படியே என் குடும்பத்துக்கு ஆகட்டும் தெய்வமே தங்கள் ஆசியோடு சிவபெருமானின் ஆசி வழங்குங்கள் தெய்வமே...

  • @ManiMani-f1x
    @ManiMani-f1x Год назад +4

    சிவாய நம..
    அழகு❤
    கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    உங்கள் அருளுரை மை🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷⭐

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +11

    ஓம் நமசிவாய🦚🦚🦚🦚🦚🦚❤❤நகைச்சுவை யாக நமசிவாய சொல்ல கேட்க கேட்க ஆனந்தம் 🌹🌺🌸🌻🌻🌷💐🌹🌺🌸🌻🌷🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @tramkrishnan8654
    @tramkrishnan8654 6 месяцев назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ...

  • @malinigovind4032
    @malinigovind4032 6 месяцев назад

    தங்களின் சொற்பொழிவு மனதில் ஆரோக்கியத்தை அளிக்கின்றது ஐயா🙏🙏🙏

  • @SenthilSenthilp-cl5so
    @SenthilSenthilp-cl5so 11 месяцев назад +6

    தென்னாடுடைய சிவனே போற்றி ஏன்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நமச்சிவாய வாழ்க நாதம்தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாழ் வாழ்க 🙏💐🌹

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 8 месяцев назад +1

    ஓம் நமசிவாய தினமும்
    தேவாரம் இசை பூக்களால் பாடி வருகிறேன்இதனை பாடுவதால் எனக்கு மண்
    நிம்மதியும் நிறைவும்
    மகிழ்ச்சியும் அடைகிறேன்

    • @sivakamisivakami5286
      @sivakamisivakami5286 5 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Год назад +2

    ஓம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க சுவாமி தங்கள் சொற்பொழிவு இன்னும் இன்னும் கேட்க்க திகட்டாத தெவாரம் சுவாமி என் போன்க்கு தங்கள் சொற்பொழிவு வந்ததற்கு நான் செய்த புண்ணியம் சுவாமி இந்த பதிவகம் மிக வும் சந்தோசம் சுவாமி தங்கள் இந்த உலகத்துக்கு தெய்வம் மாக வந்துர்க்கிங்க சுவாமி தங்கள் வாக்கு பொன்னாக ஆகட்டும் தெய்வமே என் வறுமை நிங்கி என் பிள்ளைக்கு திருமணம் நடக்கனும் சுவாமி தங்கள் ஆசிர்வாதம் அடியேன்க்கு வேண்டும் சுவாமி...

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 10 месяцев назад

    ஐயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய இதுவரையிலும் இந்த மாதிரி பதிவு நான் என் வாழ்க்கையில் நான் கேட்டதே இல்லையே இது நான் மிக உயர்ந்த திருவாசகம் எனது மனம் புல் அரிக்கிறது ஐயா உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வால் கொடுங்கள் ஐயா ஓம் நமசிவாய போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமசிவாய

  • @chandhnic9865
    @chandhnic9865 Год назад +11

    ஐயா தேவாரபதிகங்கள் நீங்கள் பாட பாட கண்ணீர் பெருகியது என் குருவே ஐயா

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 9 месяцев назад

    ஐயா, அருள்மிகு சிவபெருமான் சந்நிதியில் தேவாரப் பாடல்களை சொற்பொழிவு மலர் மாலைகளால் கோர்த்தது போல் தங்கள் தேன் குரலால் பாடக் கேட்டு என் மனம் லயித்து சிவன் அடியில் வீழ்ந்து நமஸ்கரிக்கிறேன். தாங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இந்து மதத்தை காப்பாற்ற வேண்டுகிறேன். நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 2 месяца назад

    Very much blessed, I am, to hear this. 🙏🙏🙏

  • @maybornuma2297
    @maybornuma2297 9 месяцев назад

    Mind is so...... relaxed when u give speech, nd gaining so.....much of faith tooo

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 месяцев назад

    நன்றி சுவாமி நான் உங்கள சந்திகாவேணும் ஜேர்மனி🙏❤️

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +12

    ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 8 месяцев назад

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤

  • @satheeshm.v4152
    @satheeshm.v4152 3 месяца назад

    🙏 சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 7 месяцев назад

    Swamy மிக முக்கியமான Patuyi ஐயா நான் ஓரு சிவ pagdayi om Namah shivaya.

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Год назад

    Swami, I love to hear your speeches and your rendition of Devaram. I am a 80 yrs old Vaishnavan. Still I am as much staunch Ambal/Easwsran/Murugan/Vinayakar bhaktan as I am of Perumal and Thayar.
    I very much want to come to your place and listen to your pravachan in person. I don't know when Thiruveezhinathar will fulfill my desire. Please pray to Sivaperuman for my sake.
    It was Rajaji who held talks with Lord Mountbatten about the procedure to be followed for symbolic
    transfer of power from the British to Bharat. It was Rajaji who arranged for the Historic Sengol to be
    brought from the Adheenam and made it the symbol of transfer of power. I can understand if DMKs
    and DKs do not even want to remember this great freedom fighter from Tamilnadu because of his
    caste. It pains me that even your good self omits to mention his name and instead bring in Lal bahadur
    Shastri's name and Vallabhai Patel. What was the connection between Sastryji and Sengol?

  • @srinivasrao13
    @srinivasrao13 Месяц назад

    Fantastic 🤘😝🤘 speech.
    Om namah shivaya

  • @jayakumarkumar1936
    @jayakumarkumar1936 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய
    மிகவும் நன்றி ஐயா

  • @ArulMozhi-zm2pz
    @ArulMozhi-zm2pz 5 месяцев назад

    அருமையான பதிவு ஐயா மிக்க மிக்க நன்றி ஐயா

  • @Gopalakrishnan-2024
    @Gopalakrishnan-2024 6 месяцев назад

    சிவமே தமிழ் தமிழே சிவம் அய்யா திருச்சிற்றம்பலம்

  • @eswariwari9299
    @eswariwari9299 8 месяцев назад +1

    தில்லை கூத்தனே 🙏ஆடல் அரசே 🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏நடராஜா 🙏🙏

  • @nartamilmani5653
    @nartamilmani5653 6 месяцев назад

    நீலகண்டம் திருநீலகண்டம்... ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Год назад +6

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Год назад

    I would very much like to give my comments and appreciation in tamil but my phone does not have this facility.
    Hence please accept my grateful appreciation of your speech and rendition of devaram. Although I am a
    born vaishnavaite I have as much love for Sivaperuman, Ambal, Muruga Peruman and Vinayakar as I have for
    Perumal, Thayar, Divya prapandam etc. Hence I simply love to hear your speeches and your rendition even
    more. I consider Thirugnanasambhandar as the tallest mahan ever to take birth anywhere in the world next
    only to bhagawan's own avatharams. Ofcourse I do know that Gnanasambhandar himself was Lord Murugan.
    I seek your blessings for me and my family. I have just completed 80 yrs and my wife is 72 yrs. I particularly
    seek your BLESSINGS for our 42 yrs old son who is big source of our worry for over 12 years now.
    Thiruchitrambalam!

  • @Real-ROCKERZ
    @Real-ROCKERZ Год назад

    ஓம்நமசிவயா,ஓம்நமசிவயா.சிவசிவ.சிவயா..அருமை.ஜயா.நன்றிகள்

  • @KavitaMonica
    @KavitaMonica 4 месяца назад

    நன்றி 🎉🎉🎉🎉🎉 ஐயா ❤❤

  • @KumarGomathi-k3i
    @KumarGomathi-k3i 10 месяцев назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarivetrivel8901
    @maheswarivetrivel8901 8 месяцев назад

    சிவ.சிவ.திருச்சகற்றம்பலம்.

  • @devikaparamathma3357
    @devikaparamathma3357 5 месяцев назад

    🙏🙆‍♀சிவாயநம சிவாயநம சிவாயநம சர்வம் சிவமயம்🙏🙇‍♀🌿💐🌿💐🌿💐🌿💐🌿💐

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Год назад

    Thanks. Sambandar thiruvadi Potri. Namacivaya Valga......

  • @nartamilmani5653
    @nartamilmani5653 6 месяцев назад +4

    நடராஜா நடராஜா நித்திய நராத்தன நடராஜா.... சிவராஜா சிவராஜா சிவகாமி பிரிய சிவராஜா....

  • @UmaSelvi-ou8jd
    @UmaSelvi-ou8jd Год назад +6

    ஓம் சிவாய நம

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்வாமி

  • @RameshJaswin-rd5xq
    @RameshJaswin-rd5xq Месяц назад

    ஓம் நமசிவாய ஓம் குருவே சரணம்

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 4 месяца назад +1

    God bless you

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Год назад +1

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @srinidhi2726
    @srinidhi2726 Год назад

    நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @sellamramaya9390
    @sellamramaya9390 6 месяцев назад

    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 9 месяцев назад

    குருவே சரணம் நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய சிவன் பாடல் ஸ்கிரீன் ல. போட்டு கிட்டுங்க ப்ளீஸ் அண்ணா

  • @axyz977
    @axyz977 6 месяцев назад

    கேட்க கேட்க கண்ணீர் பெருகுகிறது

  • @kavithasekar5843
    @kavithasekar5843 10 месяцев назад

    சிவமே சிவமே எங்கள் குருவே குருவே

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 Год назад

    வாழ்க தமிழ் ஓங்குக சைவம்

  • @tamilt4362
    @tamilt4362 9 месяцев назад

    Supper swamyji Namaskaram

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 8 месяцев назад

    சிவாயநம சிவாயநம நன்றி நன்றி🙏

  • @KumarasanGuru
    @KumarasanGuru 7 дней назад

    Ayya Nan thechai peravandum enaku arul puringal

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 Год назад

    குருவின் பாத மலர்கள் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @koushikafancy5880
    @koushikafancy5880 Год назад +3

    ஓம். நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @arunachalasivam1608
    @arunachalasivam1608 Год назад +2

    குருவடி சரணம் 🙇🙇🙇🙇🙇

  • @ganeshbabu1371
    @ganeshbabu1371 5 месяцев назад

    Swami NiN Tiruvadigalei Saranam

  • @selvipavendra4078
    @selvipavendra4078 8 месяцев назад

    Nandri Kodi ayya🙏🙏

  • @balasubramanian2625
    @balasubramanian2625 Год назад

    🕉 NAMASIVAYA swamigalukku namaskaranagal ketka ketka mana amaithi kidaikkiradu THENNADUDAYA SIVANE POTRI ENNATTAVARKUM IRAIVA POTRI

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 Год назад

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @maybornuma2297
    @maybornuma2297 9 месяцев назад

    Thanks thanks a Lott Lott Ayya..........

  • @rajeshh6993
    @rajeshh6993 9 месяцев назад

    கோளாறுபதிகம் கேட்போம் 🙏🙏🙏

  • @lakshmananramayan215
    @lakshmananramayan215 6 месяцев назад

    அய்யா 💐🙏எனது குருவே 🙏🙏வார்த்தை வர 18:05 வில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 5 месяцев назад +1

    Super

  • @DhakshinaMoorthy-ql1rk
    @DhakshinaMoorthy-ql1rk Год назад

    நடராஜா நடராஜா சிவசிவ சிவசிவ நடராஜா சிவராஜா சிவராஜா சிவகாமி நேசனே சிவராஜா

  • @srisskthiprint7121
    @srisskthiprint7121 Год назад

    ஆலவாய் இன்பம் திருச்சிற்றம்பலம்

  • @revathijeyaraman436
    @revathijeyaraman436 Год назад

    குருவின் திருவடிகள் போற்றி போற்றி

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 Год назад +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @revathijeyaraman436
    @revathijeyaraman436 Год назад +2

    ஓம் நமசிவாய நம

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d 5 месяцев назад

    Ayya ewal alikkum sunnawen sandhana sandhu thirumuray patri sollungal suwami

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    சிவ சிவ❤🙏🙏❤🎉

  • @KarunakaranR-sd4ei
    @KarunakaranR-sd4ei 10 месяцев назад

    Omnamashivaya potri potri ❤🎉

  • @RevathiRevathi-j2f
    @RevathiRevathi-j2f 8 месяцев назад

    சிவ ஓம் சிவ சிவ ஓம்

  • @AnushiyaV-w8m
    @AnushiyaV-w8m 9 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @kalaramasamy9446
    @kalaramasamy9446 7 месяцев назад

    தென்னாடுடைய சிவனே

  • @pandiarajanpandiarajan2752
    @pandiarajanpandiarajan2752 9 месяцев назад

    தென்னாடுய சிவனே போற்றி

  • @chandhnic9865
    @chandhnic9865 Год назад

    ஐயா நடராஜா நடராஜா பாடலை முழுவதும் பாடி பதிவு செய்யுங்கள் ஐயா தாழ்மையாக பணிவுடன் வணங்கி கேட்டு கொள்கிறேன் சிவாய நம

  • @srishree2428
    @srishree2428 5 месяцев назад

    Om nama shivaya❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @kothaimuruganantham1963
    @kothaimuruganantham1963 Год назад

    அருமைசிவாயநம

  • @JayaRavi-r9y
    @JayaRavi-r9y 7 месяцев назад

    Thanks thanks a lott. Lott ayya

  • @nandhakumar141
    @nandhakumar141 Год назад

    சிவ சிவ ❤❤

  • @SelvakumarA-gc3rt
    @SelvakumarA-gc3rt 7 месяцев назад

    நமச்சிவாய vazhga 9:44

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir Год назад +2

    Om namah shivaya 🙏

  • @sivagamisundharei2842
    @sivagamisundharei2842 9 месяцев назад

    😢ஓம்சிவாயநமக ஓம் நமசிவாய நமக❤❤❤

  • @aprakash7599
    @aprakash7599 Год назад

    நமசிவாய வாழ்க

  • @rajaram3231
    @rajaram3231 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க

  • @geethasundar5864
    @geethasundar5864 9 месяцев назад

    சிவாய நம ஓம்

  • @maggiem6517
    @maggiem6517 5 месяцев назад +1

    13:35 to get rid of evil eyes

  • @maggiem6517
    @maggiem6517 5 месяцев назад +2

    Nataraja manthiram 15:19

  • @bvsatyanarayanamurthy7721
    @bvsatyanarayanamurthy7721 6 месяцев назад

    Om nama shivaya
    Om nama shivaya
    Om nama shivaya

  • @gokilavel200
    @gokilavel200 9 месяцев назад

    Very nice

  • @nataraj831
    @nataraj831 Год назад +1

    சொந்தமா ஒரு வீடு வாங்க வேண்டும்

  • @Real-ROCKERZ
    @Real-ROCKERZ Год назад

    ஓம்.நமசிவாய.ஓம்.நமசிவாயஓம்.நமசிவாய🙏🙏🙏

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 7 месяцев назад

    Siva thiruchitrambalam siva

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 Год назад +1

    ஓம்நமசிவாய

  • @balajichari7120
    @balajichari7120 Год назад

    Guruji..ji om namasivaya

  • @thegreatmano
    @thegreatmano Год назад +1

    Om namah shivaya

  • @namachivayamsundaram7356
    @namachivayamsundaram7356 7 месяцев назад

    Om Namashivaya

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 9 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉 ohm NamaShivaya har har Mahadev namah shivaya namah shivaya namah shivaya namah shivaya namah shivaya namah shivaya namah 🥀🌺🥀🌺💥🥀🌹🌷🌷🌷🌷🌷🌷💐🌺💥