Indian History | Guptas - 1 | Kani Murugan | Suresh IAS Academy

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025
  • SURESH IAS ACADEMY
    TNPSC BANK TET RAILWAY SSC POLICE
    TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
    For more details
    sureshiasacadem...
    For Online test
    www.sureshacade...

Комментарии • 745

  • @kidsknowledge7132
    @kidsknowledge7132 2 года назад +62

    நீங்க செம சூப்பர், உங்க class பார்த்த பிறகு திரும்பி படிக்க வேண்டிய அவசியம் இல்ல, நீங்க explain பண்ணிய சிந்து சமவெளி நாகரீகம் அந்த காலத்துல நாமலே வாழ்ந்த மாதிரி இருந்தது...... Simply super...........

  • @BalaBala-lh6mk
    @BalaBala-lh6mk 10 месяцев назад +9

    கனி முருகன் அய்யா அவர்களுக்கு... இன்றுதான் உங்கள் காணொளியை பார்த்தேன்....... இரு கரம் கூப்பி அனைத்து மாணவர்களின் சார்பாக.... நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...... நீங்கள் பாதுகாக்க படவேண்டிய..... பொக்கிஷம் 🎉🎉🎉🎉🎉உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @athamlebbe2721
    @athamlebbe2721 4 года назад +152

    I am very surprised of your memorial power that hyow can you explain vast histories without any notes. Further your method and voice are also appreciated much

  • @sowmiyasowmiya1753
    @sowmiyasowmiya1753 3 года назад +705

    ஏழை மாணவர்கள் சார்பாக மிக்க நன்றி ஐயா....... 🙏🙏

  • @Devijun20
    @Devijun20 3 года назад +33

    I spent 15000 rs for a tnpsc class here but that institute doesn't even take 5% of your effort 🥺 god bless you with more lifetime ❤️

    • @Devijun20
      @Devijun20 3 года назад +4

      @சிவஜோதி காமராஜ் united academy pazhavanthangal

    • @bbbccc166
      @bbbccc166 10 месяцев назад +9

      Race also waste

    • @RamaniAndCo
      @RamaniAndCo 4 месяца назад +2

      😢😮😮😮😮😮😮

    • @be_like_kavi_1
      @be_like_kavi_1 3 месяца назад +3

      ​@@bbbccc166tnpsc mattum illa ssc kum waste 😬

  • @itisrkhari
    @itisrkhari 5 лет назад +100

    The name of Sri Lanka Ruler who wrote letter to Samutra Gupta and ask permission for built Buddha Temple in Gaya is "MEGAVARMAN".

    • @thankyou2269
      @thankyou2269 3 года назад +15

      Ama megavarman.... Samudramum megamum nu gnabagam vechirundhen...

  • @kavilava4815
    @kavilava4815 5 лет назад +40

    Sir romba romba romba romba romba nanri.....sir.....really super unga vedios mattumthan naa follow panren tq sir.....polity vedios complete panidunga sir

  • @kaaviya31
    @kaaviya31 2 года назад +33

    9:30 - Meherauli iron pillar inscription was built by Chandra Gupta II. NOT by Chandra Gupta l

    • @ambyamby7953
      @ambyamby7953 2 года назад +2

      Yes

    • @HarishHarish-rc9fx
      @HarishHarish-rc9fx 2 года назад

      👍 yeah

    • @wdi180
      @wdi180 2 года назад +2

      Completely wrong statement. Mehrauli pillar inscription says about the famousization of chandra gupta-1..

    • @rshariharan6271
      @rshariharan6271 Год назад

      ​@@wdi180 Chandra gup 11

    • @wdi180
      @wdi180 Год назад +11

      @@rshariharan6271 bro it is built by chandra gupta 2. But the pillar says about the history of chandra gupta 1

  • @eindra6238
    @eindra6238 2 года назад +12

    History enaku pidikadhu...but after watching your videos I started living it. Thanks kani sir🙏

  • @balamuruganb3873
    @balamuruganb3873 3 года назад +4

    உங்கள் காணொலி மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் எடுக்கும் பாடத்திட்டத்திலிருந்து வரும் வினாக்களுக்கு உங்கள் காணொலியை ஒரு முறை பார்த்ததை வைத்தே சரியான விடைகளை கொடுக்க முடிகிறது. ஆனால் உங்கள் மாதிரி வினாத்தாளில் நிறைய கேள்விகள் உங்கள் பாடதிட்டத்திற்கு வெளியே உள்ளது அதை எப்படி படிப்பது எந்த புத்தகங்களில் படிக்கலாம்.

  • @dharaninsr3545
    @dharaninsr3545 5 месяцев назад +2

    I saw ur indus civilization 3 videos Fully...
    After that I read in book.. it's very easy..
    And ur notes also very useful for me..
    I note down all points in the board..
    These points are usefull for our revision

  • @jeevashikaabalamurugan1483
    @jeevashikaabalamurugan1483 Год назад +4

    Sir ,yennaku suthama history varathu , school ah pass aagavae kasta paduva,class yeduka aarambichalae thoongiduva ....... Apdipata enna class puriyuramari gavanika vachirukeega sir.... Romba thanks sir 🙏🙏🙏

  • @devadarshiniseerangaraj9298
    @devadarshiniseerangaraj9298 3 года назад +12

    Mr kanimurugan sir it's my kind request to post history in English Sir bcz your polity video was outstanding and it was very useful for me

  • @tipscorner5207
    @tipscorner5207 3 года назад +19

    Super sir... Thank you
    Hats off you....
    Mehruli கல்வெட்டு சந்திரகுப்த 2

  • @banubanu3644
    @banubanu3644 5 лет назад +27

    Thank you sir ...unga teaching pakkum pothey oru nampigai varuthu..am house wife enaku unga teaching rompa use aguthu..naantri sir🙏

    • @syedkareem3201
      @syedkareem3201 4 года назад +1

      பானு இது உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிரயோஜனமாக இருக்கும்

    • @veeravinoth2434
      @veeravinoth2434 4 года назад

      Yes i also

    • @rekaramachandran3191
      @rekaramachandran3191 3 года назад

      .
      .
      KkkooD,ilwowww

  • @alexditto5845
    @alexditto5845 3 года назад +22

    Time 9:51
    Please explain the answer is different in internet
    The iron pillar of Delhi is a structure 23 feet 8 inches (7.2 metres) high with 16 inches (40.64 cm) diameter that was constructed by Chandragupta II (reigned c. 375-415 CE), and now stands in the Qutb complex at Mehrauli in Delhi, India

    • @dpijallikattu333
      @dpijallikattu333 2 года назад

      Yes bro I too have this doubt its was built by 2nd chandragupta or 1st Chandragupta

    • @abdulm9072
      @abdulm9072 2 года назад +4

      @@dpijallikattu333 it was built by chandragupta 2 but the inscription tells about Chandragupta 1

    • @morish9408
      @morish9408 Год назад

      1.Prayagraj Pillar Inscription (Allahabad Pillar Inscription) is constructed by Samudragupta, son of Chandragupta I and its inscriptions explain about Samudragupta's conquests and achievements.
      2.Iron Pillar in Qutb complex at Mehrauli in Delhi is constructed by Chandragupta II(Known as Chandragupta Vikramaditya), son of samudragupta And its inscriptions explains about chandragupta II 's achievement and his military powers.

  • @munusamy5773
    @munusamy5773 3 года назад +7

    ஏழை எளிய மாணவர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @priya.r8297
    @priya.r8297 3 года назад +3

    Tq..so much sir institute poga mutiyathavangaluku rooma usefull la eruku sir

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 4 года назад +195

    கல்விச்சக்ரவர்தி கனிமுருகன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @viralvideos3.O
    @viralvideos3.O Год назад +11

    ஒரு சின்ன திருத்தம்..!
    மெஹ்ருளி இரும்புத்தூணை அமைத்தவர் இரண்டாம் சந்திர குப்தர்.. அதில் முதலாம் சந்திர குப்தரின் சாதனைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

  • @vinothkumar-gp6hr
    @vinothkumar-gp6hr 2 года назад +60

    வரலாறு கற்று கொடுத்து வரலாறு படைக்கும் அய்யா🙏🙏🙏🙏 நன்றி

  • @rajamaniraji1563
    @rajamaniraji1563 2 года назад +5

    Kani anna உங்களுடைய அனைத்து வகுப்புகளும் என் போன்ற ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அருமையான முறையில் எளிதில் புரியும் படி நடதுறிங்க நன்றி அண்ணா but oru doubt anna குப்தர்கள் வெள்ளி நாணயம் அறிமுகப்படுத்தியது என்று நீங்கள் sollirukinga but bookla thanga nanayam gold coin solirukanga எது corect மு சொல்லுங்க

  • @arulpandiyana8511
    @arulpandiyana8511 Год назад +3

    அருமையான பதிவு இது ஒன்றே போதும் குப்த பேரரசுக்கு ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ashwinimadavan2262
    @ashwinimadavan2262 4 года назад +14

    Very nice effort sir... Instead of reading 11th new history book we can watch your videos.. Everything you mentioned... Thank you so much. Mehruli inscription is by CG two. You are taking class without even notes in your hand super sir...

    • @sangeethajothi200
      @sangeethajothi200 2 года назад +1

      Bro group 1 ku sir oda history videos enough??

  • @ravikumar.3459
    @ravikumar.3459 4 года назад +4

    வாழ்த்துக்கள். மாணவப் பருவத்தையும் தாண்டி , வரலாற்றை அறிந்து கொள்ள உங்கள் காணொளி உதவுகிறது , ஊக்குவிக்கிறது. நன்றி ! மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் !

  • @lokiloki9170
    @lokiloki9170 5 лет назад +167

    ௮ந்த காலத்திற்கே கூட்டிச் சென்றதற்கு நன்றி ஐயா

    • @irfaanmeera575
      @irfaanmeera575 4 года назад +1

      🙏🙏🙏♍♍♍♍♍♉♍♉♍🇦🇸♉♍

    • @irfaanmeera575
      @irfaanmeera575 4 года назад +1

      ♍♉♍♉🇦🇸♍♍🇦🇸♉♉♉♉🇦🇲🇦🇸

  • @abiramiarumugam1690
    @abiramiarumugam1690 5 лет назад +7

    Waiting for your video class sir
    I request u to upload video class daily sir
    U make everything simple and easy to understand
    Hats off kanimurugan sir

  • @Myntrahaul5030
    @Myntrahaul5030 5 лет назад +10

    Thank you so much sir, .. I have been waiting for your video on Gupta's,, really thank you sir

  • @ramyagowthami6246
    @ramyagowthami6246 4 года назад +8

    Sir kindly post videos for change and continuity in the socio cultural history of India. India as a secular state topics.....
    No one teach like u sir.... Your videos are very useful for us.

  • @pavipavithra7655
    @pavipavithra7655 4 года назад +5

    Super sir.evlo nala ungaloda channel miss pannitta.👌🏾really antha kalathukkue poittu vanthamari oru feel.ur teaching is so perfect. Clear to understand. Neengale yallam syllabus complete pannunga sir.cleara solringa.👍👍👍👍👍👍👍👍all the best sir.

  • @aswiniaishu1839
    @aswiniaishu1839 10 месяцев назад

    Nenga than ennoda மானசீககுரு 🙏🙏🙏. Enaku history nu sonnale pudikathu sir..but unga video patha aprama na night kan mulichi kuda thukam varama history padikuren not only history ungaloda Indian polity videos lam follow pandren romba nandri

  • @makeiteasy3776
    @makeiteasy3776 5 лет назад +6

    sir ur videos are very useful for my preparation.Being a mother am not able to atten the classroom class.This video helps me lots.plz uploaded ur videos continuously.And also cover the newly added syllabus portion like thirukurral and Tamil nadu administration.Thank you so much sir

  • @jagadhesanvadivel6203
    @jagadhesanvadivel6203 5 лет назад +8

    History unga videos pathaaley pothum
    Great work

    • @vaishu8834
      @vaishu8834 3 года назад +1

      @@esakkipandi4365 same doubt

    • @mohanselvam5204
      @mohanselvam5204 3 года назад

      @@esakkipandi4365 ama bro 6 and 12 book la irruku

  • @rajkumark7945
    @rajkumark7945 5 лет назад +58

    Please upload all important history videos especially 10 , 11 & 12 th book.... Fantastic teaching... thanks a lot ... useful for poor family person 👍👍👍🙏🙏🙏 keep it sir 👏👏👏

    • @mara-2022
      @mara-2022 2 года назад

      ruclips.net/video/W9937zPfNbA/видео.html

    • @ibrahimm9999
      @ibrahimm9999 2 года назад

      No more words for your valuable class ..Thank u so much sir...Really amazing your memory power sir

  • @kumard6451
    @kumard6451 4 года назад +2

    1:59 - ஏழைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்த ராஜ்ஜியம்,காலம் என்று ஒன்று உண்மையில் வரலாற்றில் உண்டா.?இறைவனே வந்து பரிபாலனம் செய்தாலும் அது நிகழுமா?..பொருளில்லார்க்கிவ்வுலகில்லை.மகிழ்ச்சி இல்லாததால்தானே அவர் ஏழை..!இழப்பதற்கு இனி பெரிதாய் எதுவுமில்லை என்கிற இறுமாப்பில் நிம்மதி வேண்டுமானால் நிறைந்திருக்கலாம்..ஆனால் மகிழ்ச்சி ..வாய்ப்பில்லை..!

  • @balakrishnanr8949
    @balakrishnanr8949 4 года назад +17

    Sir சேர சோழ பாண்டியர்கள் வரலாறு video podunga

  • @sankarm1511
    @sankarm1511 4 года назад +3

    மிக அருமையான பதிவு சார் இந்தியா வரலாற்று சான்றுகள் புவியியல் ஹரப்பா நாகரிகம் வேதகாளம்ம் சமண புத்தமதம் மௌரிய பேரரசு அசோகர் கணிஸ்கர் போன்ற பாடங்கள் தயவு செய்து எடுக்கவும்

  • @VELS436
    @VELS436 4 года назад +16

    கனி முருகன் சர் செம்ம வாத்தியார் 👏👏👏

  • @soundharamr9278
    @soundharamr9278 4 года назад

    Really super sir..... Unga teaching vera level sir... Thank u sir..... Ninga natathum pothu video skip panna thonala.. athukulaium mudichiruchanu thonuchi.... Enakku rompa rompa pitichirunthuchi sir... Iñnaiki dha unga vedio first time pakurren....inimeal unga channel dha follow panna porren sir...

  • @abinaya6535
    @abinaya6535 2 года назад +2

    Anna spraa edukaringa ... Romba thanks na ... And one help geography upsc exam ku full postion cover pandra matiri edukalana plss na.. ynaku geography padika kastama iruku plss na eduthingana romba use Fulla irukum 🙏🙏🙏

  • @kalaipriyadevarajan6087
    @kalaipriyadevarajan6087 Год назад +6

    In 22.37 கயாவில் புத்த சிலை கட்டுவதற்கு சமுத்தரகுப்தரிடம் அனுமதி கேட்டவர் மேகவர்மன் ‌

  • @padmapriya3794
    @padmapriya3794 Год назад +1

    Thank you so much sir very clear explanation.i don't like history but watching ur vedio I like history thanks lots sir

  • @mydesiredrecipe3537
    @mydesiredrecipe3537 3 года назад +1

    Its really very usefull... Atfirst i hate history.. but ur vdos made some interst over the history.. im studying with your vdos.. its really helpfull.. thank you for your uploads..

  • @codewithpremika9615
    @codewithpremika9615 5 лет назад +29

    Sir ungala thn sir nanga nambi irukam pls group 2 notifications kula knjm syllabus history complete pannunga sir

  • @vnkpmjss5961
    @vnkpmjss5961 4 года назад +3

    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்

  • @kamaleshwarthiru3090
    @kamaleshwarthiru3090 3 года назад +3

    வாழ்க வளமுடன் 🌷 u r really great easy under stand ஆகுது sir. Manamarntha நன்றி ✔️💯🌺🌺

  • @085purushoth3
    @085purushoth3 Год назад

    I'm wasete 3 months anna naan mattum before unga video pathu irundha ippo better ahh irundhu iruppen ...

  • @Haseena_Mohamed
    @Haseena_Mohamed Год назад +1

    22:55 Ilangaiyai serntha arasar MEGHAVARMAN nu 11th book la i
    Potrukunga sir..

  • @MahaLakshmi-ps7mr
    @MahaLakshmi-ps7mr Год назад

    Super sir. Really it was very useful to me. All the best for your service.

  • @shankarssc4850
    @shankarssc4850 5 лет назад +4

    Bro please continue your videos i studied in our academy with old syllabus pattern please cover the new syllabus portions. Thank you sir I am always stay tuned for your videos

  • @arjunprasannamirthula7370
    @arjunprasannamirthula7370 Год назад +2

    Sir it's a kind request from me. Plz post or say some terms in English. Other than that ur outstanding.

  • @nithyaprathikamithran6744
    @nithyaprathikamithran6744 3 года назад +2

    Thank you sir for your clear explanation.This class is very useful for me.your teaching is good.

  • @aishwaryakarthikeyan7165
    @aishwaryakarthikeyan7165 2 года назад +3

    Your classes are very nice sir . Good and clear explanation thank you so much for your service sir

  • @srisri4323
    @srisri4323 4 года назад +1

    Which is correct?
    In 36:15 mikrakular baladhithyar oda relate panrenga.
    ruclips.net/video/c_UC7wIQFyE/видео.html
    But Gupta's bookback Q&A class la, 14th questn at 29:28 mentioning Migirakular related to Skandhaguptar
    Which is correct pls

  • @varnikashree3412
    @varnikashree3412 2 года назад

    Enaku unga class pathutu book read panna easya eruku sir patika, rompa thank u sir

  • @anbuselvi8515
    @anbuselvi8515 2 года назад +1

    Thank u sir .very clear explanion.very use full

  • @satheeshdivya
    @satheeshdivya 5 лет назад +2

    மிக்க நன்றி ஐயா.....
    நன்றாக புரிகிறது ❤️❤️❤️❤️

  • @kumareshtrichytncsc3672
    @kumareshtrichytncsc3672 4 года назад

    உங்க வீடியோ அணைவருக்கும் பயன் தருகிறது மிக்க மிக்க மிக்க நன்றி ஐயா

  • @Ak-kj8kv
    @Ak-kj8kv 3 года назад +2

    14:21 mehrulli iron pillar belongs to period of chandragupta 2,not chandragupta 1!

  • @thilagavathithilagavathi7300
    @thilagavathithilagavathi7300 3 года назад

    Sir வணக்கம் நீங்கள் பொடும் எல்லா விடியோவைம் நா miss பண்ணவே மாட்டேன். மிக்க நன்றி. வார்த்தைகள் இல்லை கூற sir அரேபியா சிந்து படையெடுப்பு போடுங்க சார் please

  • @mathankumarc5278
    @mathankumarc5278 5 лет назад +5

    Thank you sir.south Indian history and mughalayars video podunga sir

  • @rihanas1061
    @rihanas1061 2 года назад +1

    NICE EXPLANATION THANK YOU SO MUCH SIR VAZHGA VALAMUDAN

  • @GopiN123
    @GopiN123 4 года назад +2

    Mehruli inscription was constructed by Chandra gupta 2.

  • @hemalakshmi6629
    @hemalakshmi6629 2 года назад +2

    நன்றி குருவே🙏🤗

  • @senthilsenya
    @senthilsenya 5 лет назад +10

    Sir i eagerly waiting you. now i haven't watch this video sir. but im a 1st comments for you sir. Thank you very much Thala Mr. GaniMurugan sir....💖

    • @vjsriya847
      @vjsriya847 5 лет назад

      Sir asvamedha yagam sandhira kuptar 2 dhana nadathuvanga...nenga samuthira kuptar nu solringa🤔

  • @ravivarma545
    @ravivarma545 2 года назад +1

    Ur teaching is excellent sir. No words to say , thank you so much sir,🙇🙇

  • @ambyamby7953
    @ambyamby7953 2 года назад +3

    Kindly upload more videos like this sir ...

  • @thenpandiyanpandiyan1411
    @thenpandiyanpandiyan1411 11 месяцев назад

    அருமையான பதிவு குப்தர் கால ஆதாரங்கள் வெளிநாட்டவர்கள் பயனகுறிப்புகள் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @surendharsurendhar8184
    @surendharsurendhar8184 3 года назад +2

    Sir unga class very useful,Thanking you sir

  • @ganeshpandian4421
    @ganeshpandian4421 5 лет назад +4

    Ur teaching approaches is very great sir...🤗🤗🤗

  • @reemabharathi8568
    @reemabharathi8568 2 года назад +2

    Super sir 👏👏 thankyou sir

  • @vinayagamm8609
    @vinayagamm8609 Год назад

    Super sir ....meegavum yelimaiyaga puriyavaitheergal...🤝🤝🤝🤝

  • @allwynjabez.j2859
    @allwynjabez.j2859 4 года назад +3

    I am jeyalakshmi .I frequently seeing your classes sir it's very very useful for me for group 2 preparation. Sir any books r there from ur videos? If there how i am getting? I want ur videos like form books.

  • @kathiravanr9963
    @kathiravanr9963 2 года назад +2

    நன்றி சொல்லி மாளாது.... ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sugapriyav5252
    @sugapriyav5252 6 месяцев назад

    Super sir na ithuvaraikkum yarudaya class ivalo kavanuchathu illa semma

  • @senthilkumar-nt2ef
    @senthilkumar-nt2ef 4 года назад

    Romba clear ah irukkunga... Mikka nanari... Vaazhthukkal emn melum peruga

  • @priyadharsh770
    @priyadharsh770 3 года назад +2

    Mehuruli iron pillar inscription Chandragupta -2 thanae sir.. Wiki pedila apudi than sir iruku kojam clarify panni solluga sir.

  • @purusothamansirmbcanychance
    @purusothamansirmbcanychance 5 лет назад +21

    Sir mehroli iron Piller porithavaer 2 m Chandra guptar period wrongs solrenga

    • @prasanthk3495
      @prasanthk3495 4 года назад +2

      correct bro

    • @brightlinponmalarc1650
      @brightlinponmalarc1650 4 года назад

      Ovoru bk la ovoru mathri iruku ethu crect 😳

    • @sowbidoll8900
      @sowbidoll8900 3 года назад

      Sir please clear that which one was correct. Chandragupta 1 or Chandragupta 2

  • @RAJRAJ-rh8ox
    @RAJRAJ-rh8ox 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் sir👍

  • @ambikab3026
    @ambikab3026 2 года назад +1

    Supper please continue the syllabus

  • @mahalakshmik236
    @mahalakshmik236 3 года назад +1

    Super sir..... Concept very clear....easyly understood this concept sir....

  • @sangeethajothi200
    @sangeethajothi200 2 года назад

    Very very useful video.. romba clear ah solli thareenga sir.. thanks a lot.. neraia videos kudunga sir..

  • @bernikutty5931
    @bernikutty5931 3 года назад +2

    Founder of mehruali iron pillar was 2nd chandra gupta.....

  • @rangapr3061
    @rangapr3061 5 лет назад +1

    Tq sir... I am always eagerly waiting ur vids.. I am a big fan of u ...

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 2 года назад +3

    நீங்கள் நடத்தும் பாடத்துக்கு ஈடு-இணையே இல்லை சார். அப்படியே மனதில் பதிகிறது மிகவும் நன்றி. கரும்பலகை இருந்தால் நன்றாக தெளிவாக தெரியும்

  • @ragaviragavi944
    @ragaviragavi944 3 года назад

    Sir arachiyal amaipu vedio podunga sir plz neenga super ra nadadhuringa thank you SO much sir

  • @priyadeepak3207
    @priyadeepak3207 5 лет назад +12

    Finally i know how to take notes in subjects.

  • @eliaraja9935
    @eliaraja9935 2 года назад +1

    கல்வி சேவை .நன்றிகள்

  • @nizhalibabubabu6969
    @nizhalibabubabu6969 4 года назад +1

    super sir..and thank you continue the teaching sir it was very use full...........

  • @villagesenthurmani7107
    @villagesenthurmani7107 2 года назад +1

    Your speech💗 vera level Sir tq so much Sir 🙏...

  • @gunaguna9651
    @gunaguna9651 3 года назад +2

    உண்மையில் ஆசிரியர் இவர்தான்

  • @quoteworld3375
    @quoteworld3375 2 года назад +2

    seriously... we all owe him

  • @raguragul6633
    @raguragul6633 4 года назад +2

    Sir unga video miga thelivana purithalai kodukirathu sir

  • @Eagle_View_360degree
    @Eagle_View_360degree 3 года назад

    Any one help.. at 4:35 .. sir vedic period pathi solraru.. kanimurugan sir vedic period class eduthingala...

  • @lonely_looser2046
    @lonely_looser2046 2 года назад +1

    super sir very useful video...🙏🙏🙏

  • @maheshganesan2863
    @maheshganesan2863 5 лет назад +32

    Sir why you are stopping polity videos... Pls continue it.....

    • @tpm8271
      @tpm8271 5 лет назад +23

      Sure..
      Magesh.
      From next week onwards
      Polity topics will be posted

    • @maheshganesan2863
      @maheshganesan2863 5 лет назад +1

      Thank u so much sir...waiting...

    • @tamilarasiselvaraj9820
      @tamilarasiselvaraj9820 5 лет назад +1

      Tq sir

    • @devisri1544
      @devisri1544 5 лет назад +1

      @@tpm8271 sir marathas mughal video podunga sir pls

    • @sathiskumar911
      @sathiskumar911 5 лет назад +1

      @@tpm8271 *mehruli pillar and vishakadada's Devi chandraguptam was during chandragupta II.
      *Mihirakula was a HUNIC invader defeated by Narasimagupta,
      *Srilankan kings was "Meghavarman" and not manavarman

  • @karthickrajam17
    @karthickrajam17 3 года назад +1

    Class super sir...Thank youso much sir...🙏👌👌👌

  • @anandm2392
    @anandm2392 3 года назад +1

    mehruli iron inscription built by 2nd chandragupta sir ???

  • @santhiyaadavan7880
    @santhiyaadavan7880 Год назад

    Well explained class Sir tq so much for your efforts sir 👏👏👏👏🙏🙏🙏🙏👍👍

  • @rathnakarthik3865
    @rathnakarthik3865 3 года назад +2

    6th book la chandragupra 2 than irumbu thoon niruvapatathu nu potruku but 1 ?
    Please clarify me sir