🔴சற்றுமுன் ! நடு இரவில் பயணிக்கும் வைத்தியர் | நடந்தது என்ன தெரியுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 208

  • @santhisanthi1143
    @santhisanthi1143 3 дня назад +26

    நீங்கள் யாரையும் தீர்பிடாதீர்கள்.அவதானமாக வார்த்தைகளை பிரயோகியுங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 дня назад +10

    மகன் அர்ச்சனா அவதானமாக உங்கள் பயணத்தை தொடருங்கள் காலநிலை சரியில்லை உங்கள் சேவை மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️😍🥰🥰🇫🇷

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 2 дня назад

      What service did he do for tamil people???😂😂😂
      Oh, youtube service😮
      Ivan mental....
      Tamil people don't have a good leader? Shame shame.

    • @karanasatho7849
      @karanasatho7849 2 дня назад

      Mental doctor

    • @simadsprinters7051
      @simadsprinters7051 2 дня назад

      மனநோயாளி. உன்னை படித்த நம்மக்கள் தேர்ந்தெடுத்ததை எண்ணி வெட்கப்படுகின்றேன். பைத்தியத்தை பாராளுமன்றம் அனுப்பின நம் மக்களளில் சிலரை எண்ணி வெட்கம் துக்கம் கேவலம். தமிழினத்தின் மானத்தை வாங்குறான் இந்த பேமானி பய

  • @mohansega9812
    @mohansega9812 3 дня назад +14

    😮MR. ARCHUNA NO 1 RUclipsR😮😮

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 3 дня назад +34

    தம்பி மிகவும் அவதானத்துடன் உங்கள் பயணத்தை தொடருங்கள் காலநிலை சீர் இல்லை

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 3 дня назад +35

    வருகின்ற ஐந்து வருடங்களும் உங்களுடைய பிரச்சினைகளை தான் சோல் பண்ண போறீங்க. Not people's problems?

    • @Sitidul836
      @Sitidul836 2 дня назад +2

      அது தான் நடக்கும் போல

  • @Sobe-6
    @Sobe-6 3 дня назад +13

    ❤Drஅர்ச்சுனா வந்துகொண்டிருக்கிறார் உங்களின் விளக்கத்தைத்தொடர்ந்து மக்கள் விளங்கிக்கொண்டிருப்பார்கள் . 👌உங்கள் நேர்த்திக்கு நீங்களே நிகர்👌🔥 அன்புப்பணி தொடர பலகோடி வாழ்த்துக்கள் 💯🫡

  • @rasadurai
    @rasadurai 3 дня назад +18

    உங்கள் பாதை மாறாத பயணத்திற்கு என்றும் இறைவன் அருள் புரிவார்🙏❤️

  • @TheSoosai
    @TheSoosai 3 дня назад +24

    இந்த liveஐ முதல்ல நிப்பாட்டு

    • @Sinnasri
      @Sinnasri 2 дня назад

      yes it is nonsence disturbing

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 дня назад +10

    நீந்த தெரியும் என்றால் யாழ் போகலாம் 🤔😴🇩🇪

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 дня назад +1

    Dr Archuna election over u should table income and Expences for Election
    What u peonise earlier
    U should out fast account fund receive to clear all u are genuine person
    Anywhere Dr up to u

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 3 дня назад +14

    Not only Doctor mental others too who support him. Silence is gold.

  • @KanagaBhavan
    @KanagaBhavan 3 дня назад +7

    DR ARCHUNA MUST CAREFULL YOUR WORDS AND DO GOOD THINGS FOR TAMILS

  • @vasusinnathamby-jz1xt
    @vasusinnathamby-jz1xt 3 дня назад +12

    உங்களுக்கு ஐந்து வருடங்கள் இருக்கின்றது இப்படியே வாகனத்துடன் உங்கள் பயணம் தொடருங்கள்

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 3 дня назад

      @@vasusinnathamby-jz1xt ni muthe unvelaiyai parukal athai solla thuroke eddappan ni yar

  • @johnabraham9648
    @johnabraham9648 2 дня назад +1

    DR.ARCHNA LEGEND IN SRILANKA FAMOUS AND SRILANKAN HERO

  • @mohamedakram2278
    @mohamedakram2278 2 дня назад +1

    Your knot honest Doctor your knot suitable parliament your knot qualifit Doctor

  • @shashimuthukumar
    @shashimuthukumar 3 дня назад +4

    Hallo doctor your are a genuine person don’t worry god is with you. always careful and care of your self.

  • @godblessme3242
    @godblessme3242 3 дня назад +7

    உங்களுக்கு எனது சிறந்த ஆலோசனை நீண்ட பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் மற்றும் மக்களுக்கு தேவையான விடயம் மட்டும் பேசப்பட வேண்டும் தனக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எதுவோ அதையே கண்டிப்பாக செய்ய வேண்டும் தொடர்ந்து வீடியோ பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் உங்களுக்கு அழகல்ல எப்படியாயுனும் மக்களுக்கு தேவையான விடயத்தை மட்டும் சுருக்கமாக போடலாம் அதில் எந்த பிரச்சினையும் கிடையாது
    (கண்டபடி வீடியோ விடுவது மக்களை வெறுப்படைய வைத்து விடும் )

    • @paulshan9001
      @paulshan9001 2 дня назад +2

      He can’t

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 2 дня назад

      அது அவரின் உரிமை, உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பார்க்காதே

    • @roxcyanacharles2559
      @roxcyanacharles2559 2 дня назад +1

      ​@@JeyamJeni-g7hசரிங்க மா மாமா

    • @sayee07
      @sayee07 2 дня назад +1

      நீங்க சொல்லுற விடயம் மட்டும் அவருக்கு தெரியாது.

  • @geetha_S
    @geetha_S 3 дня назад +5

    தயவு செய்து அந்த பதிவை யார் பார்த்தாலும் Police க்கு ரிப்போர்ட் பன்னிட்டு Dr Archuna க்கு ரிப்போர்ட் பண்ணுங்க
    Dr Archuna தயவு செய்து சடடை நடவடிக்ககை எடுக்கவும்

  • @IndiraDevi-r5s
    @IndiraDevi-r5s 2 дня назад +3

    நல்லவர்களை.கடவுள்.சோதிப்பார்.ஆனால்.கைவிடமாட்டார்.உங்கள்.பயணம்.தொடர.வாழ்த்துக்கள்

  • @freedapeter4669
    @freedapeter4669 2 дня назад +1

    Silent ls most important god help your work good luck god bless

  • @solidhg2005
    @solidhg2005 3 дня назад +10

    Don't talk non-sense for your divisive politics, people have elected 3 other MPs on behalf of government from the same region you got elected from. Learn to respect others and work together "for betterment of society at large" for benefits of people who voted for you. Its NOT always about YOU, so far all you have done is talk about you, your family and you father, people are sick and tired of your non-sense, For once do something to benefit humanity, now you have a chance with this flood chaos, get there and do something, instead of printing T-shirts and posters.

  • @kannaramesh8600
    @kannaramesh8600 3 дня назад +2

    God bless you Doctor. Be strong. Be safe. We love you. You look very tired and you look stressed. Take care

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 дня назад +5

    No worries, we will with you

  • @sivakumarsivakumar6522
    @sivakumarsivakumar6522 3 дня назад +3

    Dr❤

  • @Karikaalan568
    @Karikaalan568 3 дня назад +12

    முதல் ஒன்று இப்பொன்று சொல்கிறார். மினவருக்கு

    • @sudesonsudeson8971
      @sudesonsudeson8971 2 дня назад

      Ivanuku ELARU VEROTHIKAL THAN NONAVA THAVIRA😂😂😂😂😂

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 2 дня назад +1

    We are always with you

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 3 дня назад +9

    Archuna, take care yourself. God will bless you..!!

  • @sivajirajraj8
    @sivajirajraj8 3 дня назад +6

    Dr take care of your driving weather is so bad

  • @Kumaar75
    @Kumaar75 3 дня назад +7

    God blesse you

  • @suji5213
    @suji5213 2 дня назад +4

    வழக்கிற்க்கு ஆஜராகனும்னா நடு சாமத்திலயும் பிரயாணம் செய்யத்தான் வேணும்.

  • @gayabalan7980
    @gayabalan7980 3 дня назад +6

    Do your best for people who love you. 🎉

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 3 дня назад +3

    Government has to do what people neat in this situation. The rest well wishers can helps them as use well as they did in the past . MP's if you like help them with your own money.

  • @KAVITHAKavi-p8h
    @KAVITHAKavi-p8h 3 дня назад +5

    Safe journey sir.... i think few flood blocks at A9

  • @piragaspiragas4451
    @piragaspiragas4451 2 дня назад

    மக்கள் பிரதிநிதியாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் தங்களின் செயற்பாடி தொடர்பில் பதிவிடுவது நல்லது.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 3 дня назад +4

    உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் தம்பி கவனம் தேவை எதிலும்.😮😮😮😮😮😮😮

  • @reataantony3075
    @reataantony3075 3 дня назад +8

    If you are Tamilan,why did you put a deal with Sajith, you clearly said to him in Sinhala. Using Prabakaran "s name ,I canwin the Tamils vote to isn't it? Are you thinking,that our Tamil people are mad?
    You are using Thalaiver Prabakaran 's name to Cheat the Tamils.

    • @bjananee
      @bjananee 3 дня назад +2

      What did he say?
      His main plan to get money from abroad tamil people.
      He need money to solve his case.

    • @DD_ANIME_CREATION_05
      @DD_ANIME_CREATION_05 2 дня назад

      Abroad people are smarter than our local dr support idots

  • @b.r.s3240
    @b.r.s3240 2 дня назад +2

    ❤D.r&M.P.தயவு செய்து கொஞ்சம் உங்கள் பயணம் தொடர்பாக அறிவித்தல் போ டவேண்டாம் காரணம் உங்களை தொடர நிறைய எம்மக்கள் உள்ளனர் ஆனாலும் சத்துருவானவன் இறைவனுக்கு முன்பே தொடர்வான்.இறைவன்உங்களை கைவிட மாட்டார்.நன்றி❤🎉🙏🏼💉🇱🇰👍🙌🙏🏼

  • @susipaul1922
    @susipaul1922 2 дня назад +1

    Have a safe journey Dr. Archchuna M. P.

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 3 дня назад +5

    Is it all boil down to public funding???

  • @varathanlatha1079
    @varathanlatha1079 3 дня назад +3

    ❤❤Doctor aruhuna kavanam porumai megaum kavalayaearukku God bless you doctor porumai varathagl kavanam porumaya kaiyaluga ❤❤❤valthukkal mp❤❤

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y 3 дня назад +12

    மதிப்புக்குரிய
    பாராளுமன்ற உறுப்பினர்
    டொக்டர் அர்ஜ்ஜுனா அவரகளுக்கு வணக்கம்!!
    தயவுடன்
    தங்கள் பாதுகாப்பு
    மிக,மிக அவசியம்
    உங்களுக்கு தெரியாத்து ஒன்றுமில்லை
    எதற்க்கும் இரண்டுமுறை யோசித்து நடக்கவும்
    சில மக்கள் உங்களை
    குறை கூறவே பிறப்பு எடுத்துள்ளாரகள்
    இது அவரகளின் வளர்பபு ஒன்றும் செய்ய
    முடியாது?
    துணிந்து நில் தோல்வி
    கிடையாது மகனே!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 2 дня назад +5

    God bless you doctor archana ❤

  • @LusiferShiva
    @LusiferShiva 2 дня назад

    Okay தங்கம்

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 2 дня назад +1

    MGR இன் மறுரூபம்,

  • @mohansega9812
    @mohansega9812 3 дня назад +9

    😂😮MR. ARCHUNA 😮 🎥 VIDEOS SEEN PEOPLE MOSTLY( CANADA, UK LONDON AND AUSTRALIA) SENDING DOLLAR'S AND POUNDS MORE AND MORE😮😮😮😂😂😂 HE'S MASTER BRAIN FOX😮😮😮😮

  • @shirandinho10
    @shirandinho10 3 дня назад +3

    Take care Archuna

  • @Paarupaaru-qe9gn
    @Paarupaaru-qe9gn 3 дня назад +5

    Eppa paaru kasu kaasu than

  • @paraneetharanarithasan2307
    @paraneetharanarithasan2307 2 дня назад +1

    Your are the best
    From Canada 🇨🇦

  • @selvas204
    @selvas204 2 дня назад +3

    பாதிக்கப்பட்ட மக்களை (அரிச்சு அண்ணா) பார்க்க மன்னாருக்கு வருவேன் என்று கூறினார். அடுத்த தேர்தலில் அவரை மன்னாரில் பார்க்க காத்திருக்கிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போதுமான அளவில் உள்ளனர். அவர் அவர்களைப் பார்க்க எங்கும் செல்லவில்லை. அவரும் சுமாவைப் போல இன்னொரு அரசியல்வாதி. அவருக்கு இப்போதெல்லாம் தங்க தேன் நிலவு. .😮😮😮😮

  • @reataantony3075
    @reataantony3075 3 дня назад +5

    If you are Tamilan,why did you use the word Diaspora in Sinhala TV channel?

  • @sayansella390
    @sayansella390 3 дня назад +9

    Waste

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs 3 дня назад +4

    Good blesse u

  • @paulshan9001
    @paulshan9001 3 дня назад +5

    Yes, your a baby that’s why

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp 3 дня назад +7

    Why did you sit on opposite leader seat???

  • @sarosarojini8770
    @sarosarojini8770 2 дня назад +1

    ஏன் இரவில் பயணிக்கிறீர்கள். கவனமாக பிரயாணம் செய்யுங்கள்.

  • @mangaisunthar8977
    @mangaisunthar8977 2 дня назад +1

    உங்கள் சேவை தொடர் க
    நா அடக்கத்துடன் பயணியுங்கள்

  • @pulendranparthipan6466
    @pulendranparthipan6466 3 дня назад +6

    Vera vella illathane athuthan ippadi nadakkuthu pola

  • @vanajaahskandharajah5572
    @vanajaahskandharajah5572 3 дня назад +10

    எந்தப் பக்கத்தால் வெள்ளம் சுனாமிபோல் வருமென்று தீர்மானிக்க முடியாது. கவனமாகப் பயணம் பண்ணவும். மனதைக் குழப்புவதுபோன்ற பதிவுகள் போடுவதையே முழுநேர வேலையாகக் கொண்டவர்களே அதிகம். வாகனம் ஓட்டும்போதுஇன்றைய சூழ்நிலையில் கொமன்ஸ் பார்க்கவோ கதைக்கவோ வேண்டாம் என்பது உங்கள் அன்பர்களின் தாழ்மையான வேண்டுகோள்.

  • @user-ix3yl4ww1d
    @user-ix3yl4ww1d 3 дня назад +5

    Thangam enga😂

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 дня назад +1

    தங்க நிவாரணம் தருவார் dr

  • @mohamedriswan1797
    @mohamedriswan1797 3 дня назад +8

    Video paithiyam

  • @eliatambysaravanapavan3362
    @eliatambysaravanapavan3362 3 дня назад +3

    Mr./Dr. Ramanathan Archuna we don’t want anything from you.
    The best you can do is keep your mouth shut and do your work.
    Either as a member of parliament or a physician.
    Whatever you say you already damaged your reputation.
    So the rest is already explained above, keep it up

  • @LetriciaSwampillai
    @LetriciaSwampillai 3 дня назад +1

    God Bless you Archuna

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 3 дня назад +1

    You care full must . God bless you

  • @sarosarojini8770
    @sarosarojini8770 2 дня назад +1

    கண்டபடி பதிவுகள் வேண்டாம். எல்லோருக்கும் முழு அந்தரங்கப் பிரச்சனைகள் சொல்லவேண்டாம். அவங்கள் நக்கல் எண்ணூகிறார்கள்.

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 3 дня назад +2

    Live podathangko please

  • @juderohanbalendra3077
    @juderohanbalendra3077 3 дня назад +11

    Neer nadika venam pls 🙏

    • @Paarupaaru-qe9gn
      @Paarupaaru-qe9gn 3 дня назад +3

      Yes..puthu MP ellarum vellathula irangi vela seiraanga.ivar kadha vidraar vanthu

    • @GowshalyaThivaharan
      @GowshalyaThivaharan 2 дня назад

      Avaruku case irruka.athanal uthavi panda mudiavilli.mannikavum​@@Paarupaaru-qe9gn

  • @SeiyaduSupiyan
    @SeiyaduSupiyan 3 дня назад +6

    Silent mental bro

  • @joydeva6385
    @joydeva6385 3 дня назад +5

    Doctor God Jesus love you please watch over your self unnecessary not upload live telecast . You focus your work

  • @NadarajahKumaravelu
    @NadarajahKumaravelu 3 дня назад +2

    பேய்களும் நடுநிசியில் உலாவும்

  • @krishthik4773
    @krishthik4773 2 дня назад +1

    உங்களின் டீல் 😂

  • @NithuNithu-q2y
    @NithuNithu-q2y 2 дня назад

    Bro konsam porumaija maintain pannunko.nichsajam nalla athokalam undu.kandapadi life life enru podathanko.poruththar pumi allvar.

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 3 дня назад +13

    மாகாணசபை தோ்தலில் போட்டி இடவேண்டாம். மண் கவ்வுவீா்கள்.

  • @kurukasi3875
    @kurukasi3875 3 дня назад +9

    selfish boy toooooooomuch alladdal

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 2 дня назад

    கட்சி அமைப்பது காலத்தின் தேவை மக்களின் ஆதரவு பன்மடங்காக அதிகரிக்கும், அதேபோல் துரோகிகளின் அவதூறுகளும் அம்புகளாக பாயும் மனம் தளராதீர்கள்.

  • @blackgold8717
    @blackgold8717 2 дня назад +1

    வெள்ள நிவாரணம் தருவீர்களா

  • @RaviNaresh-o1r
    @RaviNaresh-o1r 2 дня назад +1

    புலம்பெயர் அக்காக்கள் உதவி பண்னியது எல்லாம் மறந்துட்டு போல......என்னத்த சொல்ல

    • @sudesonsudeson8971
      @sudesonsudeson8971 2 дня назад

      Dr.palasa maranthupoyerupan unkala verothiakiruvan SARIYANA ORU LOSAN than thamilana kapathaporavanmathiri😂😂😂😂😂

  • @CatherineJeffres
    @CatherineJeffres 3 дня назад +2

    Dr/MP Dr.Arjuna God Murugan is with you ❤🙏

  • @mdaroos1965
    @mdaroos1965 2 дня назад +1

    DON'T SEND MONEY FROM..
    OTHER COUNTRY'S LIVEING SRILANKAN TAMIL.
    HE'S ADDED SOCIAL MEDIA.
    BATTER FOCUS ON YOUR PROFESSIONAL.
    OR .GET MARRY FOR DIVERD YOUR LIFE STYLE.

  • @raneguna5739
    @raneguna5739 2 дня назад +1

    Don’t worry God always with you Dr.Arjuna MP you’re good person ❤

  • @RaviNaresh-o1r
    @RaviNaresh-o1r 2 дня назад +2

    எல்லாம் பொய் இதுவும் வெள்ள வேட்டி யை விட மோசமான.......😂😂😂😂😂😂😂😂

  • @josephjoachim4134
    @josephjoachim4134 3 дня назад +1

    Take care

  • @devadev6468
    @devadev6468 3 дня назад +15

    காசுக்காக பாடுபடல்

    • @mariasiva3259
      @mariasiva3259 3 дня назад +4

      நீ கொடுத்தனியா்

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 3 дня назад

      Muthevekal enkerunthu varukereyal eddappankale

    • @mathyratna8089
      @mathyratna8089 3 дня назад +1

      can you pay for him
      you don't silly comments he's a doctor know parliament members of the mp Archuna

  • @uthayakumarponnampalam5577
    @uthayakumarponnampalam5577 3 дня назад +7

    நம்பிக்கை இழந்துவிட்ட மக்களுக்கு நியாயப்படுத்த நிறைய நேரம் ஒதுக்கி விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும்.

  • @paulshan9001
    @paulshan9001 3 дня назад +2

    Not really

  • @devamalardavid3679
    @devamalardavid3679 3 дня назад +6

    தயவு செய்து கவனமாக போங்க. முதலில் வீடியோ போடுறத நிப்பாட்டுங்க.

  • @abir1290
    @abir1290 3 дня назад

    Safe drive 🙏 take care

  • @MohamedWajid-p9r
    @MohamedWajid-p9r 2 дня назад

    Anga yaruda chaira pudikka poinam?

  • @yogasundaramthangavelayuth7146
    @yogasundaramthangavelayuth7146 3 дня назад +3

    அர்ச்சனா....அவதானமாக...சென்று உங்கள் மக்களை சந்தித்து.வேண்டிய உதவிசெய்யுங்கள்...சிலர் பொறாமையால்.சிலவிடயங்களை திரித்து கூறுவர்...நேர்மைக்கு முன்னால்.பொய்கள் ஒரு தூசு..காற்றிலாகலந்துமறைந்துவிடும்.கவலைபடாமல் .உங்கள் பணி தொடரட்டும்.

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 3 дня назад +1

    Why you come in live often. Otherwise everyone telling advice for you.

  • @musthakeemmusthakeem9948
    @musthakeemmusthakeem9948 2 дня назад +1

    Npp a koruthuda wenam ellam ongada vaay😂😂😂

  • @PgiDeva
    @PgiDeva 3 дня назад +2

    Kavanm arichu anna

  • @malinichandru8901
    @malinichandru8901 3 дня назад +2

    Eanrum vallamayudan vaalavendum

  • @araa65.
    @araa65. 2 дня назад +1

    வீடியோ பைத்தியம்😂

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 3 дня назад +3

    Dr. அறிவுரை சொல்பவர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 3 дня назад +2

    To :- Dr.Aruchuna MP : Please don't worry and waste time. People know everything !
    Act fast to help flood affected people through your " Mobile health clinic". Very soon infectious diseases will spread among people & create havoc !
    You have political power now & others can't come and block you as happened earlier in Chavakacheri base hospital now. You can supervise, assist & monitor their medical work also now ! People have sent other bad political characters home already. No problem ! Please be quick, speed that matters now !

  • @Ganes-sy3ms
    @Ganes-sy3ms 3 дня назад +2

    அவதானம்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 дня назад +1

    ❤👌👎🙏

  • @IbralebbeAmoothi
    @IbralebbeAmoothi 2 дня назад +1

    Fake 😂

  • @AkeeAkee-p8i
    @AkeeAkee-p8i 3 дня назад

    Unkala eppadijavathu viluththanum endu irukkiranka ethirikal kavanam thampi josikkathenka theivam unkalukku thunai irukkirar God bless you