உங்கள் விடியோக்கள் அத்தனையும் மிகுந்த உபயோகமாக உள்ளது.. மற்றவர்களை போல வழ வழ என்று இல்லாமல் தேவையானதை மட்டும் சொல்கிறீர்கள்.. மிக்க நன்றி சகோதரா.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. ♥️🎉😊
அண்ணா இந்த வீடியோ மிகவும் உபயோகமாக உள்ளது மகிழ்ச்சி பைப்புகளில் படிந்துள்ள உப்புகளை எப்படி நீக்குவது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் இதைப் பற்றி நான் அடிக்கடி கேட்கிறேன் நான் காத்திருப்பேன் கண்டிப்பாக அந்த பைப்பில் உள்ள உப்புகளை நீக்குவது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நன்றி மகிழ்ச்சி
The overflow delivery line is missing in your existing tank fittings. It will do the job of what you are explaining. In your case how the overflow of water is handled?
The vertical air-vent pipe, near the water tank, has the overflow outlet. The level of water, in this pipe is same as the level of water inside the water tank. Kindly watch again.
Thanks for your useful video brother. Small question, can we put hole on tank on top of the tankrather than side. So we can reduce one L-bend and air flow also more comfortable. Please advise, my suggestion is correct or wrong?
Hi bro. I have this problem at my home. As shown in the video I have outlet T air vent set up in my tank. Also I have 2 holes on the tank lid. For testing purpose, I kept the tank lid open for sometime. Still the issue exists. What could be the problem. Pls suggest
sir, my house owner has two water tanks without ball valves to arrest excess water. in lieu of ball my owner has attached pvc pipes upto ground level. within 15 minutes due to force the two tanks are filled and excess water comes down thro pvc pipes fitted by him and goes waste for more than three decades, really. his expectation is that the tenants should buy the balls and get them fitted. today's cost is just 280 rs. three decades ago its cost may be rs.100 to 150.. owner is an educated and retired person. water goes waste 4 times daily whenever the pumping station is releasing water. the water wasted is @ 10 litres per minute. 💦💦💦💦💦💦💦😭😭😭😭😭😭😭😭😭😭😭
நண்பா எனது வீட்டில் இருக்கும் கருப்பு கலர் சின்டெக்ஸ் டேங்க் அடி பாகத்தில் லீக் ஆகிக்கொண்டே இருக்கிறது இதை எதைக்கொண்டு சரி செய்தால் தண்ணீர் சொட்டுபோடாமல் இருக்கும்
brother already all tanks are having water over flow line .. that acts as a air vent also .. so please don’t confuse.. all plumbers do this work basically
உங்கள் விடியோக்கள் அத்தனையும் மிகுந்த உபயோகமாக உள்ளது..
மற்றவர்களை போல வழ வழ என்று இல்லாமல் தேவையானதை மட்டும் சொல்கிறீர்கள்..
மிக்க நன்றி சகோதரா..
வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்.. ♥️🎉😊
Good
Superb ❤❤
சரியான முறையில் விலங்கப்படுத்துகின்றிர் தெளிவான விலக்கம் நன்றி from Sri Lanka Abdul hassan
நன்பருக்கு வாழ்த்துகள்
உங்கள் அறிவியல் திறனை பாராட்டு கிறோம்.
இன்னும் இதுபோல் பல வீடியோக்கள் போடுங்கள்.
நன்றி வணக்கம்
பேராசிரியர் காளியண்ணன்.
You may be a good teacher for school and College students. ...❤
Good demo. We come to know, that this fitting is pure additional, only when needed. Kindly keep posting, such informative matters. God Bless.
நண்பா உங்கள் பதிவு நான் பார்த்து வருகிறேன் நல்ல பயன் உள்ள தகவல்கள் நன்றி நண்பர-
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் உதவியாக இருக்கும்.. நன்றி
அருமையான பதிவு பல்லாண்டு வாழ்க வாழ்க❤
dont know tamil but understood everything
thnx man 🙏
Super உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
This really works, but small insects may go inside the tank, so, better to close the pipe hole with some net.
Yes sure
அருமை நண்பரே.வாழ்த்துக்கள்
அண்ணா இந்த வீடியோ மிகவும் உபயோகமாக உள்ளது மகிழ்ச்சி பைப்புகளில் படிந்துள்ள உப்புகளை எப்படி நீக்குவது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் இதைப் பற்றி நான் அடிக்கடி கேட்கிறேன் நான் காத்திருப்பேன் கண்டிப்பாக அந்த பைப்பில் உள்ள உப்புகளை நீக்குவது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நன்றி மகிழ்ச்சி
அருமை ....சகோ ...❤❤❤❤❤❤
உங்கள் பதிவு கள் அனைத்தும் பயன் உள்ளவை.
மிகவும் பயனுள்ள சிறப்புக் பதிவு உங்களுக்கு நன்றி சார்
Ithuku moodiya light ah open Pani vachudalamae,Ilana athula chinatha oota potu vitralamae.
மிகவும் பயனுள்ளதாகும் நன்றி
🙏நல்ல தகவல் நன்றி சார்
Sei murai pannikatninga athaan bro 🤜 semmma
Unka program ellam nandraha iruhindrthu
அருமை அருமை மேலும் மேலும் வளர்க
good advanced plumber 🎉
அருமை அருமை நண்பா
Bro already over flow pipe fix panni irukum ella tanklayum apti irukum pothu intha setup thevayillaye
Overflow only horizontal direction, this set up allows air into high pressure to vacuum area
நன்றி.பாராட்டுகள்.
The overflow delivery line is missing in your existing tank fittings. It will do the job of what you are explaining. In your case how the overflow of water is handled?
It handled in output T pipe
The level of water in tank will be equal to the level of water in the output T pipe. it will overflow after it reaches a certain limit using that pipe
Good question bro
The vertical air-vent pipe, near the water tank, has the overflow outlet. The level of water, in this pipe is same as the level of water inside the water tank. Kindly watch again.
Thanks for your useful video brother. Small question, can we put hole on tank on top of the tankrather than side. So we can reduce one L-bend and air flow also more comfortable. Please advise, my suggestion is correct or wrong?
Nanri nanri nanri!!!!!!!!!!
Hi.
Pls post a video, how to find electric or plumbing line concealed inside before any drilling..
Thank u
Palli, or any insect poga chance irukku. Ethavathu filter podalama
Overflow out let pipe irukum pothu ethu avasiyama
Septic tank ah bio septic maatha ideas podunga na🙌🙌
Hi bro. I have this problem at my home. As shown in the video I have outlet T air vent set up in my tank. Also I have 2 holes on the tank lid. For testing purpose, I kept the tank lid open for sometime. Still the issue exists. What could be the problem. Pls suggest
ஹவுஸ் ஓனர் ஒத்துப்பாணா என்று தெரியவில்லையே😀😀
😂😂
sir, my house owner has two water tanks without ball valves to arrest excess water. in lieu of ball my owner has attached pvc pipes upto ground level. within 15 minutes due to force the two tanks are filled and excess water comes down thro pvc pipes fitted by him and goes waste for more than three decades, really. his expectation is that the tenants should buy the balls and get them fitted. today's cost is just 280 rs. three decades ago its cost may be rs.100 to 150.. owner is an educated and retired person. water goes waste 4 times daily whenever the pumping station is releasing water. the water wasted is @ 10 litres per minute. 💦💦💦💦💦💦💦😭😭😭😭😭😭😭😭😭😭😭
Simply explained a physic law
Bro just we can put the hole for water tank , it will work?
Amazing idea.
Bro.. appo tank la irundhu overflow aagura pipe iruke. Adhu la kaathu ulla varadha
Bro idea, experiment ellam good. Aana puthu rank la hole poda than manese varamatinguthu
Long time doubt cleared
Physics is always exciting... Thanks
Sir, namburamathri illeye Sir, mathavanga sonna mathri moodiya open a vitturalemey, net pottukalaemy insects varama irrukka
Application science concepts are good.
I am ur fan bro❤
Thanks very much
நல்ல பதிவு
Sometimes insects can go inside the tank through this pipe?
Very useful.
Clear explanation 👏👏👏👏
When we connect 2 inch pipe, Wil force increase?
Super explain
Excellent Bro..
Good video bro
Great idea 😊
Super thmbi.
HTC AT527 trimming machine. On aagudhu clip. Work aagalea. Plz
Overflow line ulla tank la ithu workout aaguma
நண்பா எனது வீட்டில் இருக்கும் கருப்பு கலர் சின்டெக்ஸ் டேங்க் அடி பாகத்தில் லீக் ஆகிக்கொண்டே இருக்கிறது இதை எதைக்கொண்டு சரி செய்தால் தண்ணீர் சொட்டுபோடாமல் இருக்கும்
ithe pondru terrace leye irukum tapil athiga pessure varuma.. neengal tank pakathil muthalil katiya tap demo katiyirunthaal indru payanullathaga irukum..
Will this work with a waterpump??
Intha sattayai ethana varusam podura... Mathuramari idea illaya???
Bathroomla water romba slova varuthu atha eppadi sariseyvathu bro
Bro borewell la without electricity water adukaruthu eppadi video ready panni podunga
Bro vl2 la upvs போர் பைப் உடைத்து எப்படி எடுப்பது kjm slu bro.
Super bro
Very good
மாட்டப்பட்ட பைப்பின் மேல் பகுதியில் ஒரு வலை கட்டி விடவும் பூச்சிகள் வண்டுகள் உள்ளே புகா வண்ணம்
Which name of company tank is good?
Tank மூடியை திறந்து வைத்தால் pressure increase ஆகுமா ஆகாதா
Close the lid but open in the side. Science is involved
Agum
Bro kandupidichingala?
Very useful
நன்றி
Beautifully explained
Tank input la சில பேரு டேங்க் ஓவர் புல்லுக்கு தனியா ஹோல்ஸ் போட்டு விடுறாங்க அப்ப இரண்டும் ஒரே ரியாக்சன் நடக்குமா
Yes.... Tank Mudee-yai lesaga thiranda madiri vaithale podum...
Tank ku lid podama vitta indha problem arrest aguma bro
Ena colour Sintex tank best and yendha brand best
brother already all tanks are having water over flow line .. that acts as a air vent also .. so please don’t confuse.. all plumbers do this work basically
தண்ணீர் சீக்கிரமா காலி ஆகிடும். motor அடிக்கடி போடணும். Current bill அதிகமாயிடுமே.
SUPER GENTLE MAN EXPECTING A LOT FROM YOU
Thanks anna try it
அனைத்து டாங்கிலும் overflow இருக்கும் அந்த ஓட்டை பத்தாதா நண்பா
Super
அத்தன l bend போட்டா பின்ன air lock வரதா செய்யும் tank output la தண்ணீர் இறங்குற மாதிரி air pipe connect panna no airlock
Good explain
Very ticnecal
Excellent
Bro epadi indha madhiri tank oda crack or virisal ootaya sari pannalam
Tank.cover loose panni vechaa pothaathaaa
Thanks
Coupling use panathukku pathila fta and mta use pannalam
Njan veetil tankinte adapp kurachu loosilanu vechirikkunnath oru kuzhappavum illa
Anil
Brother, black sintex tank 1000 ltr lifetime ethanai years?
(I use black sintex tank open terrace, so direct sun light)
Already overflow ku hole irukum la?
Unna nambi tank la otta podalama ?
Bro my house la kitchen la paippla water konjama tha varuthu ena brblem ma irukum solution please
Super anna
தண்ணி நிறைந்தால் வெளியேற ஒரு குழாய் இருக்குமே அது போதாதா?
Nice tip
Bro fta,mta use pannalam
Sir , PVC tank illaamal Cement tank Katti irundhaal eppadi seivadhu enru oru video podavum.