கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகளும் கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகளும் முதலியாண்டான் ஸ்வாமி திருவம்சத்தில் கந்தாடை ஆண்டான் திருக்குமாரர் கந்தாடை தோழப்பர் அவர் திருக்குமாரர் ஈயான் இருமானுஜாசாரியார் அவர் திருக்குமாரர் திருக்கோபுரத்து நாயனார் அவர் திருக்குமாரர் தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் அவர் திருக்குமானர் தேவராஜ தோழப்பர் அவர் திருக்குமாரர்கள் கோவில் கந்தாடை அண்ணன்/கோவில் கந்தாடை அப்பன் என அவதாரம் செய்தவர்கள் என்று அடியேனுக்குத் தோன்றுகிறது. க்ஷமிக்கவும்.
நன்றி நமஸ்காரம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எத்தனை அற்புதம்! இறைவனோடு பேசி வாழ்ந்த பெரியோர்கள் பாதத்தில் என் சிரம்!
🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🏻
🌹🙏
Maayavaram annan koil poirukom