இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil | Idli Powder Recipe in Tamil
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க | idli podi recipe in tamil | Idli Powder Recipe in Tamil
indru indian recipes tamil lil Idli podi Recipe in Tamil seivadhu epadi nu pakaporom, neenga ini milagai podi recipe in Tamil ennoda tips and tricks use panni easya pannalam
Please follow my Instagram
Indian recipes tamil Instagram- / indianrecip. .
Recent Uploads: ruclips.net/user/pl....
Today, idli milagai podi / ulundhu podi is being prepared for idli lovers in indian recipes tamil. Easy way to make a side dish / idli chilli powder at home. Make secret South Indian style idli podi very easily. Podi idli. Easy Recipe to Make Perfect idli dosa side dish Easy way to make idli podi. See chutney Recipe / Easy sambar Recipe / idli podi. The right way to make Idli podi and do share podi idli Recipe. Indian recipes tamil | Recipe by Abi
#IdliPodi #SidedishRecipeInTamil
#IndianRecipesTamilidlipodi
#Idli #இட்லிபொடி
#IdliMilagaiPodi
இன்று, இட்லி மிளகாய்ப் பொடி / உளுந்துப் பொடி இந்திய சமையல் தமிழில் இட்லி பிரியர்களுக்காக தயாராகிறது. வீட்டிலேயே சைட் டிஷ் / இட்லி மிளகாய் தூள் செய்ய எளிதான வழி. ரகசிய தென்னிந்திய பாணி இட்லி பொடியை மிக எளிதாக செய்யலாம். பொடி இட்லி. Easy Recipe to Make Perfect idli dosa side dish Easy way to make idli podi. சட்னி ரெசிபி / ஈஸி சாம்பார் ரெசிபி / இட்லி பொடி பார்க்கவும். இட்லி பொடி செய்ய சரியான வழி மற்றும் பகிர் பொடி இட்லி செய்முறை. இந்திய சமையல் தமிழ் | அபியின் செய்முறை
* Ingredients
1 cup urad dal
1/2 cup Channa dal
1/4 cup sesame seeds
1 ts salt
1/2 ts hing
1 ts cumin seeds
1 ts pepper
1/4 cup curry leaves
10-12 red chilli
RELATED LINKS:
6 dosa variety recipe in tamil:
• ஒரே மாவில் 6 வகை தோசை ...
Soft thattu idli:
• அரிசியில் இந்த 2 பொருள...
Idli podi:
• இட்லி தோசை பொடி மிக சு...
Hotel style moru moru dosa recipe in tamil:
• தோசை ஒட்டாமல் மொறுமொறு...
Paruppu illadha idli sambar:
• 10 நிமிடத்தில் பருப்பு...
Stuffed potato idli:
• இட்லி தோசை இல்லாத உடனட...
Potato idli recipe in tamil:
• உருளை கிழங்கு வைத்து ப...
Hotel style idli paruppu sambar:
• Hotel Style Tiffin Sam...
Road side kara chutney in Tamil:
• கார சட்னி ஒரு முறை இப்...
Hotel style chutney in Tamil:
• கார சட்னி ஒரு முறை இப்...
Kothamalli thakkali chutney:
• தக்காளி-கொத்தமல்லி சட்...
Karuveppilai chutney in Tamil:
• கறிவேப்பிலை சட்னி சுவை...
Hotel style coconut chutney secret:
• ஹோட்டல் சுவையில் தேங்க...
Pudhina chutney in Tamil:
• புதினா சட்னி இப்படி அர...
No tomato no coconut easy 2 chutney:
• சட்டுனு செய்ற 2 வகை சட...
Tomato chutney:
• இந்த தக்காளி சட்னி செஞ...
Soft idli:
• பஞ்சு மாதிரி இட்லி வற ...
Nandu Masala:
• நண்டு மசாலா கிரேவி செய...
Ragi Appam:
• பஞ்சு போன்ற ஆரோக்கியமா...
Indri indian recipes tamil lil Idli Podi, Idly Podi, இட்லி பொடி, idli, Idli Podi Recipe in Tamil, How to make Idli Podi in Tamil, milagai podi recipe, chettinad idli podi, side dish for idli, chettinad idly podi in tamil pakkaporom. Like pannunga Share pannunga Subscribe pannunga ❤️❤️❤️
தங்களின் ஒவ்வொரு காணொளியும் அருமை இந்த இட்லிப் பொடி செய்முறை விளக்கம் மிக அருமை நன்றி.
அபி நீங்களும் அழகு உங்கள் குரலும் அழகு சுருக்கமான தெளிவான விளக்கம் நன்றாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்
இதனுடன் 1/2 கப் வறுத்த நிலக்கடலை, 1/4 கப் பச்சைபயிறு வறுத்து, சேர்த்தால் பொடி சுவையாகவும், ஆரோக்கியமும். இருக்கும். 👌👍 வாழ்க வளமுடன்
Hi I'm from Srilanka, I made this Idly podi and it is very delicious, i reduced the amount of dried chillies because of my daughter. Thank you so much for your genuine recipe. ❤
வெகு நாளாக நான் எதிர் பார்த்த பதிவு Thanks அபி Akka
I am all so.sister
Yes i am already same
B.
Me too
@@sekarsunitha7995 Ee
Yes abi, this is my way of making idly podi for past 15 years, and I also add little fried raw rice, it also tastes good, thank you for sharing
How much we need to add raw rice
Nan கருப்பு உளுந்து nd பூண்டு சேர்த்தேன் சூப்பர் ஆக வந்தது
Hi akka urundai kulambu venthaya kulambu pathen rendu naal pana rendum vera level teste thank u so much
காய் அபி
நான் உங்கள் நீண்டநாள் அபிமானி
உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் .இன்று நான் இறால் பிறியாணி செய்வதற்கு தேடினேன் கிடைக்க வில்லை🥺நீங்கள் ஏன் இதுவரைக்கும் செய்யவில்லை !எனக்காக ஒருமுறை இறால் பிறியாணி செய்ய முடியுமா
நன்றி அபி❤
Super sis nanum ipdithan seiven konjam poondu add pannippen nan.
Idlipodi recipe supper neengal pesuvathu athaiveda supper❤❤❤
Super sister..Romba nalla irruku idly podi..tq
Hi Abi sister, I prepared this idli podi recipe yesterday night for dinner, taste is yummy my son liked it very much. Thank you 😊
Thanks a lot
Hi abi நா இட்லி பொடி இரண்டு நாள செய்யலான்னு யொசிச்ச நிங்கள போட்டிக்கு abi very nice 🥰❤️🥰👍👌🍫🍫🍫🍫🍫💐💐💐💐
நீங்கலே போட்டுடிங்க abi very nice
Hai abi sis epdi irukinga..na serious ah inaiku rain ah iruku so karama irukuramari idli podi seiyanum nu nenacha patha unga notification varuthu what ah timing...thanks for sharing this recipe
Thank you 😁
Hi sissy can you please post exact paruppu podi taste that same as hotel one ??
Good look😊 good taste ta irukum pola😊
தொலி உளுந்து போடுங்கள் ருசி சூப்பரா இருக்கும்
நான் எதிர் பார்த்த வீடியோ அக்கா..ரொம்ப சூப்பர் ரா இருக்கு அக்கா..... thankyou
இட்லி பொடி அருமை அருமை அக்கா
Akka sema taste ah vanthuchu na try panen thanks akka
Nanum ithae pola thaan sis idly podi pannuva ellarum virumbi saapduvaga rmb arumaiya irukkum
பிரண்டை இட்லி பொடி செய்வது எப்படி வீடியோ போடுங்கல் அக்கா
Hi sisi unga recipe vattalappam try senjan super vanthuchu thank u ma.
😋👍👌little help of captions helped to enjoy more🙏
Add some small sized fried garlics with skin it will enhance the taste
Same to you
How to add garlic?
@@suryhaj7965 just fry it until golden brown and add
how many garlic sis
@@elakiyasathiz2988 Add as you wish. If you like garlic flavour add 10-15 piece of small size garlics for 500gm of urud dal
இட்லி பொடி செய்முறை சூப்பர்
Hi abi yesterday I tried ur sambar powder it came awesome and put video on garam masala powder
Super akka useful video😋
WOW SUPERB SISTER INDIAN RECIPES IN TAMIL. SISTER ABI AKKA. IDLI PODI RECIPE IN TAMIL. SISTER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY SISTER. INDIAN RECEPI IN TAMIL SISTER ABI AKKA. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Idhathan ethirpatthutrundhen.. thanks அபி மா
I am also prepare same method ppa
So tasty ppa
Fish varuval unga video parshu seinchen .Adipoli sis❤❤❤❤
Good morning i like you aire recept idli podi tanks you
Popcorn seasoning powder cheese flavour try pannuga akkka
ரெண்டாவது முறை செய்ய போறேன் ...அருமையான சுவை....அதனால சீக்கிரமே காலி ஆகிருச்சு
My favorite idly podi super 👌
Excellent explanation. Thanks for uploading
Hi sis. Tried this and it came out very tasty. Thank you.
Tq sis
Sister sesame idly podi link poduga pa today idly podi I try semma taste ma
Abi, powder v good taste nallayerukku ok ma good chanel
Thank you ☺️
Today I will try, came out very well, 🤤🤤🤤
Mam pls reply how many days this recipe v came preserve r others know means pls reply soon
Kal
Uppu
Poondu
Searthal
Innum
Nallaerukum
Sister சமோசா எப்படி செய்வது சிஸ்டர் விடியோ போடுங்கள் சிஸ்டர்
Super madam ur cooking 👌👌👌
Simple idily podi super akka
Superb sis thnx👍🤗
Sister edli podikea main pondu perukaiyam than atha sarkalaiyea
Idly podi semmaya irunthuchu enga veetla ellarum supera irukkunu sonnanga
Tq akka
Thanks for sharing healthy idli podi
A.
Thank u so much sis
Kolla puttu epdi seiyanu video podunga akka
Kadai super abi. How to buy abi
Super akka 😋 😋 super 👌
My idly podi also same . sometimes i will add ajwain one pinch.
ajwain meaning sis
Ajwain meaning - ஓமம்
@@Raeah Tq sis
Akka unka receipes ellame super unka home tour vlog podunka sis pls
My fav 🤩
Oru doubt ka... Idhe evlo nal vaichu sapudalam
Useful tips Thanks for sharing sister.
Wow superbbb sister indian recipes in tamil.sister abi akka.sister thanks for your cooking tips very useful video veralaval valrhukkal oky sister.welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan sister nandri vanakkam valthukkal oky sister indian tamil recipes in tamil sister abi akka.🙏🌟☀️👩🦰👨🦱👩🤝👌✌🤲💥🤟👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi sis, can I know where you bought this kadai...link plz
Pirandai podi poduga sis
Easy and veg sweets recipes upload pannunga pls pls
சிஸ்டர் கிறிஸ்துமஸ் கேக் 🍰🍰🍰 செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் சிஸ்டர் 🙏🙏🙏
Thankyou Abai sister
My husband fav ❤️❤️❤️
Enaku idli podi araikka theyriyathu kandippa senji pakren
Paruppu podi video potoga mam
Spr i, lltry it
Poondu evlo add pannanum?
Na Kettuttu iruntha idli podi ....😃 tomorrow na try pandra akka ...😇
Simply fantastic and surely nutritious Abi, well done 👍
அருமை
அக்கா இட்லி மெதுமெதுனுவர மாவு எப்படி அமைப்பது சொல்லுங்க அக்கா pls
4 பூண்டு பல் சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும் அக்கா
sss supera irukum poondu sertha
பூண்டு போட்டா தான் இது இட்லி பொடி பூண்டு போட்டா சூப்பரா இருக்கும்
@@birundhanesamani2991❤❤❤
Poondu silaneram idilipodiya thuvarpu taste ku kondu poidum
Poondu serthal seekiram kettu vitum poti
How many days we can store? Should we need to keep it in refregerator?
No
nice powder
Hai sis gram la eppi poddanum
Very nice sis super idly podi
Idli mavu epdi ready panninga akka sollunga
Already uploaded please check pannunga
உளுந்து கடலைபருப்பு அளவு சொல்லுங்கள் அக்கா, அரை கப்பு ஒரு கப்புனு சொல்ரிங்க,
ஆனால் அளவு சொன்னால் தான் தெளிவாக இருக்கும், plz
வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் அளந்து கொள்ளவும் உதாரணமாக. நீங்க டம்ளர் கூட எடுத்து கொள்ளலாம்
Oru tamblar ulunthu endral arai tamblar kadalaiparuppu endru artham. Ok vaa
I will try thank you iam ur new subscriber sister plzz make useful receipes
Nice sharing thanks
Superb idly podi 😊😊
Very good recipe
Akkaa pirandai idly podi recipe podunga
God bless u abi... Really u cook awesome 👍
வல்லாரை இட்லி பொடி போடுங்க
Sis kulambu milagaipodi 1kgkku update pannunga
சூப்பர் மா
Will definitely try this idly podi sis
Hi akka podi la kaaram athikamana aakitu ena panrathu pls reply me akka
Super sister
Abi pls post more podi varieties and pickles .....expecting recipes soon
Podi idly recipe podunga akka
Super akka
Great
Super abi ❤