3 ரோல் கூடை போட போறிங்களா அப்போ இந்த வீடியோ பாருங்க / 3 roll wire basket

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 42

  • @omerabintumar7998
    @omerabintumar7998 Месяц назад +4

    Clear explained masha allah

  • @sumathim.s3004
    @sumathim.s3004 4 месяца назад +4

    🎉 super

  • @sharmiladevi5451
    @sharmiladevi5451 Месяц назад +1

    Unga video pathu koodai potten sis correcta vandruchu ana andha enni mudichu konjam sodapiruchi

  • @chandraraj3943
    @chandraraj3943 2 года назад +41

    இவ்ளவு பெரிய கூடைக்கு பேஸ் இவ்ளவு கம்மியா போடக்கூடாது 15வது வைத்தால்தான் கூடை நல்லா இருக்கும் திங்க்ஸ் வைக்க சவரியமா இருக்கும் 12அடிங்கிறது ரொம்ப கம்மி

    • @nishaswirebasket87
      @nishaswirebasket87  2 года назад +4

      3 ரோல் ல 15 லைன் போட்டா height க்கு wire பத்தாது, அதான். நீங்க சொல்ற மாதிரி next time போடலாம் நன்றி 💕

    • @user-by3fv8th6p
      @user-by3fv8th6p Год назад +3

      13 adi potta athuve athigam than. Space nalla irukum. Ketta appadi tgan thonum bag finish pannitu partha ada ivolo space irukenu thonum

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 2 года назад +5

    சூப்பர் மேடம் அருமை அழகாக சொல்கிறீர்கள் பேஸ்மெண்ட் பதினைந்து வைத்து போடலாமே

  • @abimohan3771
    @abimohan3771 2 года назад +1

    SᑌᑭEᖇ

  • @aruncruize5253
    @aruncruize5253 Год назад +2

    ஏணி படி முடிச்சு இல்லாமல் போடலாமா 3 roll கூடை

  • @ajeemajafar7455
    @ajeemajafar7455 6 месяцев назад

    Hi sister
    1 adi na ethana centimeter sis konjam sollunga
    Epadi measure panannum

  • @Santhosh-editz4
    @Santhosh-editz4 11 месяцев назад

    Neenga tha soninga😢 21:34

  • @gokuljayavel7538
    @gokuljayavel7538 Год назад +2

    Super akka, entha goodai ena rate gu sale pannalam nu sollu ga akka

  • @susimani5931
    @susimani5931 2 года назад

    m

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад +3

    3 roll wire koodai storage koodaiku measurements solreengala sis

  • @sagunthalamk3489
    @sagunthalamk3489 2 года назад

    Lo

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад

    Pase 15or 18 varai podalama sis

  • @gvgomathi4723
    @gvgomathi4723 2 года назад

    Mesaerment eppadi
    Adukurathu madam

    • @nishaswirebasket87
      @nishaswirebasket87  2 года назад

      Scale வச்சி எடுக்கணும் 💕

  • @paramasivan2379
    @paramasivan2379 Год назад +3

    ஆனா மூன்று ரோல் மஹ கூடைக்கு உயரம் எத்தனை அடி போடணும் அடி ஸ்டைலுக்கு எத்தனை

  • @Santhosh-editz4
    @Santhosh-editz4 11 месяцев назад

    Link discription la illa😢

  • @lakshmijagedash7334
    @lakshmijagedash7334 Год назад

    ஒயர் 3கலரில் ஏதாவது ஒயர் பத்தவில்லை என்றால் என்ன செய்வது

    • @lakshmijagedash7334
      @lakshmijagedash7334 Год назад

      😮

    • @nishaswirebasket87
      @nishaswirebasket87  Год назад

      4 th கலர் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்

    • @lakshmijagedash7334
      @lakshmijagedash7334 Год назад

      பேஸ்சில் 3கலர் போட்டாச்சு 12பின்னியச்சு கலர் மாத்தின நல்லயிருக்கும

    • @lakshmijagedash7334
      @lakshmijagedash7334 Год назад

      ​@@nishaswirebasket87 😮

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 2 года назад

    Wire company