1985 ஹெச் ஒரு ரூபாய் நாணய விலை இரண்டரை கோடியா? is 1985 H one rupee worth Rs.2.5 crores? | Payitru

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2019
  • #money #indianrupee #trending #payitru #Oldcoins
    நாணயங்களின் குறியீடுகள் சொல்லும் செய்திகள் குறித்த காணொலி: • நாணயங்களில் உள்ள குறி...
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

Комментарии • 2,6 тыс.

  • @ibrahimbilal5860
    @ibrahimbilal5860 3 года назад +116

    எங்கிட்ட இருக்கு ஒருபாய் காயின் எனக்கு ரெண்டு கோடி வேண்டாம் 2000 குடுத்தா போதும்

  • @scenesofnature7196
    @scenesofnature7196 4 года назад +398

    நீங்க இந்த தகவலையும் மக்களிடம் சொல்லி நீங்களே 2.5 கோடி ரூபாய்க்கு வித்தும் கொடுத்தா சூப்பரா இருக்கும் ல😁😆😁😆

  • @vimalrajp2846
    @vimalrajp2846 4 года назад +4

    உங்களின் பயனுள்ள தகவலுக்கு நன்றி. (பலநாள் சந்தேகம் நிறைவாயிற்று)

  • @vn4030
    @vn4030 3 года назад +4

    Migavum arumayana vilakkam
    Vazthukkal

  • @manickashiva473
    @manickashiva473 3 года назад +4

    Really clear explination.keep it up sir. super.

  • @vasimraja9043
    @vasimraja9043 3 года назад +3

    நல்ல பதிவு சகோ வீடியோ முழுசா பார்த்த பிறகு தான் உண்மை தன்மை புரிஞ்சு நம்ம சேனல் இப்போதான் வந்தேன் நல்ல தகவல் அளித்தது மிக்க நன்றி சகோ ❤️❤️

  • @K.A_1997
    @K.A_1997 3 года назад +4

    Tq for the informative bro...all Ur videos are Very useful to the People

  • @pandianmsm3094
    @pandianmsm3094 3 года назад +5

    Good clarification 👍

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 года назад +4

    ரூபாய் தாள்கள் அதன் மதிப்பு பற்றி பதிவு செயுங்கள் நன்றி அண்ணா

  • @jayamurugan9730
    @jayamurugan9730 3 года назад +8

    நல்ல விளக்கம் சகோ

  • @akeditz9793
    @akeditz9793 3 года назад +16

    Enkitaaa erukuuu 1985😍😍😍 விலை பேசி வாங்கிகொள்ளவும் 🙏

    • @selvamurugan5417
      @selvamurugan5417 3 года назад

      என்கிட்ட 1981 ஒரு ரூ coin இருக்கு

    • @mohammedkhan4010
      @mohammedkhan4010 3 года назад

      It is available

  • @rareoldsaicoincollection9647
    @rareoldsaicoincollection9647 3 года назад +51

    அட சும்மா இருங்கப்பா.வித்தியாசமான நாணயங்கள் நிறைய பேரிடம் இருக்கிறது. யாரும் எதையும் விற்க முடிவதில்லை. இதுதான் உண்மை

    • @PraveenKumar-me3mu
      @PraveenKumar-me3mu 3 года назад

      Send u r contact number

    • @rareoldsaicoincollection9647
      @rareoldsaicoincollection9647 3 года назад +6

      @@PraveenKumar-me3mu தம்பி சொல்லுங்க என்னிடம் rare coins,and rare currency இருக்கிறது. உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்

    • @victorgentle4299
      @victorgentle4299 2 года назад +1

      @@rareoldsaicoincollection9647 hi

    • @Motivationaltamil312
      @Motivationaltamil312 2 года назад

      Bro antha nanayam photo eduthu kaatunga

    • @kvipranarayana
      @kvipranarayana Год назад

      5rupees..big coins jawaharneru which amt

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 3 года назад +20

    புழக்கத்தில் விடலைன்னு சொல்றீங்க. அப்பறம் எப்பிடி மக்கள் கையில் இருக்கும்

  • @nraja1683
    @nraja1683 3 года назад +6

    1985 H Rs 1 அஞ்சு காயின் உள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை

  • @radnus.s9475
    @radnus.s9475 3 года назад +1

    Foriegn mint pathi oru video ல solunga அண்ணா

  • @kabilansavitha4951
    @kabilansavitha4951 4 года назад +1

    Sir vanakkam.unga vedios ellamae supra paiyanula thagavum eruku.

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f 4 года назад +6

    நானும் நிறைய வச்சிருக்கேன்.கொடுக்க மனம் இல்லை.நம் நாணயங்கள் சிறப்பு வாய்ந்தவை

  • @thangarajmuthu6857
    @thangarajmuthu6857 3 года назад +49

    நாங்க இந்த மாதிரி நிறைய பார்த்து சலித்து போய்விட்டது மக்களுக்கு பயனுள்ள விசையங்களை கொண்டு வாங்க ஐய்யா மக்கள் ஏமாளிகள் இல்லை

    • @kabarkhan7440
      @kabarkhan7440 3 года назад

      Hi

    • @ambikal2148
      @ambikal2148 3 года назад

      00000ĺ

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 года назад +10

      எந்த வீடியோவைப் பார்த்து ஏமார்ந்தீர்களோ அங்கு இந்த கமெண்டைப் போடவும். பார்க்காத வீடியோவை விமர்சிப்பதில் அர்த்தம் என்ன?

    • @munuswamyaliasbalaji7016
      @munuswamyaliasbalaji7016 3 года назад

      ,,.

  • @rajeshrajesh-nf5nv
    @rajeshrajesh-nf5nv 3 года назад +2

    H coin 1985 iruk enna amount tharinka sir eppadi contact seyradhu coin photo anuputa

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 3 года назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 года назад +3

    Thanks for the explanation and message. Keep it up

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 4 года назад +8

    Thank you bro,neengal solluvathu nadanthal en kadan prob ok aagirum ,eppadi yaaridam vitpathu pl inform

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 года назад +2

      do watch videos fully, conform if you have same type of coins. then watch our 2 sales related videos bro.

    • @rksnatureworld9170
      @rksnatureworld9170 4 года назад

      @@PAYITRUPadaippagam ok bro thanku

    • @shalujesus2521
      @shalujesus2521 4 года назад +1

      @@PAYITRUPadaippagam brother antha coins nejama neega sona rate ku pogum a athu enga mathanum money iruntha problem Sall agum

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 года назад +1

      @@shalujesus2521 do watch video fully. if you have exactly same means we will help you to sell. in our channel 2 videos about coin sales plz do watch. it's too help you. but getting rare coins is not easy. All the best.

    • @shalujesus2521
      @shalujesus2521 4 года назад

      OK brother thq I watch the 2 video

  • @sundaramoorthy5278
    @sundaramoorthy5278 3 года назад +2

    Apparam adutha level ji
    Addutha level mass kadatanum

  • @karthikme7218
    @karthikme7218 3 года назад +2

    எப்படி இவ்வளவு informationனை cover செய்கிறீர்கள் சொல்லுங்கள் உங்கள் video சிலவற்றை பார்ப்பேன் நன்றாக உள்ளது

  • @sriram-gw2bk
    @sriram-gw2bk 4 года назад +30

    enkitta old Coine irukku enge sale pannuvathu

  • @SathishKumar-kz9vd
    @SathishKumar-kz9vd 3 года назад +4

    Nanba enkita 1945 coin iruku nanba atha pathi konjam slu ga nanba

  • @kavishahrukh4581
    @kavishahrukh4581 3 года назад +1

    Nalla thagaval Anna nandri

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 3 года назад +1

    Good and useful news.

  • @veeramani1886
    @veeramani1886 4 года назад +3

    1985 H coin yauvlo mathippu unmaiyana rate solluga sir plz ennidam ullathu athu yanga salce panrathu unga num soluga sir

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 года назад +3

      வீடியோவுல அதானே சொல்லி இருக்கோம்? வீடியோவ முழுசா பார்க்காம போன்ல இன்னொரு தடவை சொல்லுங்க-ன்னு சொல்றது என்ன நியாயம்?

  • @thangamchinnappanthethakud4855
    @thangamchinnappanthethakud4855 4 года назад +17

    பழைய நாணயம் மற்றும் நோட்டு எங்கே வாங்குகிறார்கள்.தெளிவாக குறிப்பிடுங்கள் ஐயா

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 года назад +1

      நாணய விற்பனை குறித்து 2 காணொலிகள் உள்ளன. பார்க்கவும்.

    • @user-vp3su4dr7d
      @user-vp3su4dr7d 3 года назад

      Hi

    • @user-vp3su4dr7d
      @user-vp3su4dr7d 3 года назад

      Enkita 1985 H iruku pls sollunga atha eputi virpathu

    • @user-vp3su4dr7d
      @user-vp3su4dr7d 3 года назад

      Unkal videos enaku kattala anna konjam hlp pannunga

    • @girieshgiriesh6571
      @girieshgiriesh6571 3 года назад

      @@user-vp3su4dr7d g

  • @r.boominathan590
    @r.boominathan590 3 года назад

    Idhemari pattern coin sathiyama en kitta one iruku adha epudi vipadhu please sollunga

  • @90shitmelodysongkbcreation37
    @90shitmelodysongkbcreation37 3 года назад

    Semaya unga chanel no1 vara valipathitiya valthukal

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 4 года назад +7

    We're do we sell this type of coins

  • @vikashfurnitures7730
    @vikashfurnitures7730 3 года назад +9

    என்கிட்ட old coin இருக்கு 1/4 பைசா,3/4 பைசா

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 3 года назад +1

    I think ,the H indicates it was printed at Hydrabad mint.

  • @rockneelu198
    @rockneelu198 3 года назад +1

    நன்றி

  • @ts-yo9cf
    @ts-yo9cf 4 года назад +172

    Ada pavingala H M T symbol iruntha watch tharuvanganu eamathi evolo coins serthu vachom athu oru kaalam kandipa niraya per try panirupanga

  • @ragavasathish3778
    @ragavasathish3778 4 года назад +21

    என் கிட்ட ஒருபாய் coin Gandhi ji photo பதித்த இருக்கு bro

  • @grrfinance
    @grrfinance 3 месяца назад

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 года назад

    Thanks bro bro ennidam 1 rupees note irukku athan revalue evaloo varum please reply

  • @kingboopathi
    @kingboopathi 4 года назад +9

    என்னிடம் மிகவும் பழமையான நாணயங்கள் உள்ளது
    என் தாத்தாவின் அம்மா விடம் இருந்து என் தாத்தா வாங்கி சேமித்து வைத்து இருந்தார் இப்போது நான் வைத்து இருக்கேன்

  • @thoothukudipaiyantn6976
    @thoothukudipaiyantn6976 3 года назад +4

    என்கிட்ட 1985 * 50paise நாணயம் iruku

  • @kuttymarisaran661
    @kuttymarisaran661 3 года назад

    Yenkita very smll 1 rs coin irukuthu bro enna amound vsrthu

  • @sermapandian8292
    @sermapandian8292 3 года назад

    Useful information

  • @jeevananthamlaya
    @jeevananthamlaya 4 года назад +5

    1889 to 1964 ஜவாஹர்லால் நேரு காயின் பத்தி சொல்லுங்க bro

  • @sivaprakashselvaraj7245
    @sivaprakashselvaraj7245 4 года назад +21

    I have 1rupee silver coin with one side British emblem and another side indian emblem and the year is 1947.. may i know the value for this coin sir..

  • @SureshKumar-hn5hn
    @SureshKumar-hn5hn 3 года назад

    THANK you

  • @murugeshshunmugaraj321
    @murugeshshunmugaraj321 3 года назад

    bro enkita anthe coin irukku bt athu epdi coppernu nang therijikurathu any idea..... soilung

  • @sivaramans7829
    @sivaramans7829 3 года назад +7

    Enda 2.5 kodi thumbnail la potta, un subscribe da

  • @sangeethat9950
    @sangeethat9950 4 года назад +8

    Hi, I'm Sangeetha, my hobbies is old coin collection and seller

  • @vimalraji1994
    @vimalraji1994 4 года назад

    Yennidam sila 10 paise 5 paise iruku how much tharuvinga

  • @subramaniansubramanian4549
    @subramaniansubramanian4549 3 года назад

    Enkitta oru paisa nanayam eruku
    So pls more details

  • @masenthyil
    @masenthyil 4 года назад +9

    கமெண்ட் போட்ட பலர் இந்த வீடியோவை முழுதாக பார்க்கவில்லை மற்றும் வெறும் தலைப்பை படித்துவிட்டு எழுதியிருக்கிறார்கள். என்னவோ போங்க

  • @ganeshmass8521
    @ganeshmass8521 4 года назад +6

    எங்ககிட்டத்தட்ட அனைத்து நாணயங்கள் உண்டு 1935 நாணயங்கள் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @prakashprakash-mi4rw
      @prakashprakash-mi4rw 4 года назад

      என்னிடம் 1835 ஒரு ரூபாய் வெள்ளி காசு உள்ளது

    • @selvamselva9246
      @selvamselva9246 3 года назад

      அதே நாணயம் உள்ளது இன்னும் அறிய நாணயம் உள்ளது

  • @msubashmsubash9572
    @msubashmsubash9572 3 года назад +1

    சூப்பர் விளக்கம்

  • @karthikeyakMABR
    @karthikeyakMABR 3 года назад

    Anna enkita one rupee coin rendupakkamum print illama plain ha iruku athuku eathavathu valu iruka solluingana

  • @SGSS-tv9nu
    @SGSS-tv9nu 3 года назад +3

    👌அருமை👌

  • @1MajaPA
    @1MajaPA 4 года назад +3

    Sir 5 rupee Dadabhai Naoroji 1825-1917 coin value sir plz tell about me
    Then 1rupee FAO emblem small farmers 1987 coin value sir

  • @nishunavin9858
    @nishunavin9858 3 года назад +1

    Anna epo ethavathu rare coins edukagala apti eduthagana ah details solluga

  • @mohammedazar9768
    @mohammedazar9768 3 года назад

    Brother stamp pathi podunga please

  • @nagarajs1613
    @nagarajs1613 2 года назад +3

    அப்போ எல்லாம் HMT வாட்ச் கொடுப்பாங்க என்று சொல்லுவாங்க..இப்போ 2.5 கோடியா..😀😀

  • @harishbabud5754
    @harishbabud5754 4 года назад +3

    I have that same one rupee coin with H impression...... Sir...

  • @kabilansavitha4951
    @kabilansavitha4951 4 года назад

    Sir 1rupee,2rupee,5ruppee mint wise complete set eruku virka mudiyuma? Evalaku virkalam ethavathu vazi sollunga sir .pls

  • @sekar.msekar.m3712
    @sekar.msekar.m3712 3 года назад +1

    எங்களிடம் பழைய நாணயங்கள் மற்றும் பழைய நோட்டு கள் உள்ளது. இத்த எண்தொடர்பு கொள்ளுங்கள்

  • @saravanasaran6169
    @saravanasaran6169 4 года назад +4

    என்னிடம் முன்னாள் முதல்வர் அண்ணா அவர்கள் தமிழில் கையெழுத்திட்ட 5 ரூபாய் நாணயம் உள்ளது.. இது விலை போகுமா நண்பா

    • @vasanth13
      @vasanth13 4 года назад

      Bro thayavu seithu vikkathinga atha frame panni vainga

    • @arulkumaras768
      @arulkumaras768 3 года назад

      Ennidam Anna avarkal Tamil kaieluththida 5 Rupaay nanaiyam1 ullathu athan vilai solla mudiuma

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 4 года назад +18

    நாங்க இங்கதான் இந்தியன் நாணயம் பற்றி பயில்கிறம் 😁

  • @mukilan.r37
    @mukilan.r37 3 года назад +1

    1947 2nd wiiiam joerge coin iruku evlo pogum

  • @2K_r_o_l_e_x_king
    @2K_r_o_l_e_x_king 4 года назад +4

    ஜர்ஜ் 6 கிங் எம்பரர் 1946 பழைய நாணயம் இதன் விலை என்ன சார் அரை ரூபா.நாணயம்

  • @sakthivel124
    @sakthivel124 3 года назад +25

    1985H enkitta irukku bro

  • @AjayKrish_official
    @AjayKrish_official 3 года назад

    Bro I have this type of one rupees coin .I have so many of old coins and I have five rupees tractor symbol notes ..

  • @nagarajk.skutty1717
    @nagarajk.skutty1717 3 года назад

    Enkitta 2p new pence coin irukku ithu nejamave value irukka pleas tell me about 1971

  • @selvamselvam8132
    @selvamselvam8132 4 года назад +4

    என்னிடம் பழைய ஐந்து ரூபாய் உள்ளது எப்படி ஏலம் விடுவது

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 года назад

      நாணய விற்பனை குறித்து 2 வீடியோக்கள் உள்ளன. பார்க்கவும்...

    • @ameerbash7457
      @ameerbash7457 3 года назад

      @@PAYITRUPadaippagam
      9

  • @thenmozhiselvaraj2874
    @thenmozhiselvaraj2874 4 года назад +6

    I have this H mark coin

  • @pasumaianand8188
    @pasumaianand8188 3 года назад

    Nice super

  • @user-ue5pb3pw9i
    @user-ue5pb3pw9i 3 года назад +2

    அண்ணா பழைய பெரிய அஞ்சு ரூபா காயின் பற்றி சொல்லுங்க இந்திராகாந்தி தல காமராஜர் நேரு இருக்கு

  • @rajapandi1356
    @rajapandi1356 4 года назад +3

    ithu mari coin ah epdi bro sale pannurathu...atha pathi knja soluga bro

  • @create_begins
    @create_begins 3 года назад +11

    2.5கோடி வேண்டாம் வெறும் 5 ரூபாய் கொடுத்தால் போதும் இன்றைய நிலைமை மிகவும் வருத்தத்தைத் தருகிறது

  • @mohammedtharig639
    @mohammedtharig639 3 года назад +1

    Thank you anna

  • @user-bk4ul7yw3h
    @user-bk4ul7yw3h Год назад

    கொன்டயன் கோட்டை மறவர்களின் வரலாறை பற்றி ஒரு காணொலியை வெளியிடவும் நண்பா

  • @AmmuAmmu-fh4co
    @AmmuAmmu-fh4co 4 года назад +5

    இந்த நாணயம் என்னிடம் இருக்கிறது

  • @msivaraman2476
    @msivaraman2476 4 года назад +5

    Enkittta indha coin irrukku H simple illai

  • @induraja5123
    @induraja5123 3 года назад

    Thank u

  • @thangams7794
    @thangams7794 2 года назад

    அருமை

  • @user-zv8zk1sm1m
    @user-zv8zk1sm1m 4 года назад +4

    என்னிடம்1984 இந்திரா காந்தி ஜெவராலால் நேரு நானயங்கள் உள்ளது,வேண்டும் என்போர் கமெண்ட் பன்னவும்

  • @sooriyarock7182
    @sooriyarock7182 4 года назад +3

    I also having 1 Rupee coin 1985 H mark

  • @user-mt3tg2os8v
    @user-mt3tg2os8v 3 года назад

    Sir...I am having 1911-George V King Emperor 1 rupee 1 coin..
    Can you please explain about this...

  • @yz2073
    @yz2073 3 года назад

    cryptocurrency pathi solunga bro

  • @govindanbatsha5976
    @govindanbatsha5976 3 года назад +3

    1985 ஒரு ரூபாய் நாணயம் சிம்பிள் எச்சரித்தது எங்களிடம் உள்ளது இது எப்படி வைக்கிறது

  • @PalaniSamy-jz2lo
    @PalaniSamy-jz2lo 4 года назад +9

    என்னிடம் பழைய நாணயம் 1p,5p,10p 20p,25p 50p,1R,2R.,5R,10R, என்று 64 coins இருக்கு

  • @r.mahesh5296
    @r.mahesh5296 3 года назад

    epdi sell panradu solluga edavadu sites iruka

  • @newtamilmedia4129
    @newtamilmedia4129 3 года назад

    Sir ippo yanta Oru coin iruku yappudi sir atha sale panrathu

  • @manikandans4744
    @manikandans4744 4 года назад +26

    1985 H நாணயம் என்கிட்ட இருக்கு சார்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 года назад +2

      வீடியோவை முழுதும் பார்க்கவும். நன்றி!

  • @arunb753
    @arunb753 4 года назад +4

    என்னிடம் அந்த ஹச் ரூபாய் காயின் உள்ளது என்னை தொடர்பு கொள்ளவும்

  • @panneerselvam-us5hm
    @panneerselvam-us5hm 3 года назад

    Where have to sell the coin

  • @kulukulukitty1
    @kulukulukitty1 3 года назад

    Hi bro liberty United States of America one dime 1981 coin onnu enkitta iruku odhoda value enakku theriyala so adhoda value+amount a enakku sollunga please ...

  • @muthuselvaidurai
    @muthuselvaidurai Год назад +3

    1947 to 1972 10Rs Coin erukku sir

  • @vigneshwaran4257
    @vigneshwaran4257 4 года назад +11

    என்னிடம் காந்தி உருவம் பதித்த 20 பைசா பித்தளை காசு உள்ளது அதன் மதிப்பு எவ்வளவு

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 года назад +1

      20 பைசா நாணயங்களின் மதிப்பு பற்றி இரண்டு வீடியோக்கள் உள்ளன. பார்க்கவும்.

    • @vigneshwaran4257
      @vigneshwaran4257 4 года назад +1

      மதிப்பு எவ்வளவு

  • @rschannel786
    @rschannel786 3 года назад

    Bro enta 786 note,semi fancy note, 1985H copper coin iruku bro enga bro sale pannurathu

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  3 года назад +1

    வீடியோவை முழுவதும் பார்த்த பின்னர் கமெண்ட் போடவும். வீடியோவில் என்ன உள்ளது என்றே பார்க்காமல் கமெண்ட் போட வேண்டாம். இந்த வீடியோவை 10,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்து உள்ளனர். அவர்கள் வீடியோவை பார்த்தவர்கள். எனவே போகிற போக்கில் தம்ப் நெயிலை மட்டும் பார்த்து கமெண்ட் போட வேண்டாம். நன்றி!.

    • @rethinapoorni
      @rethinapoorni 3 года назад

      Instead of replying harsh and hard you better be avoid reply.. This is not decent

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 года назад

      @Nathiyasuresh Suresh சரியாத்தான கொடுத்து இருக்கோம்? மக்கள் ‘இந்த நாணயத்தோட விலை 2.5 கோடியா?’-ன்னு கேட்டு இருந்தாங்க (அப்படி கேட்ட ஸ்கிரீன் ஷாட்கள் வீடியோவின் முன்னுரையிலேயே உள்ளன), அந்த கேள்விக்கான பதில்தான் வீடியோ. அப்ப அந்தக் கேள்விய தலைப்பா கொடுக்குறதுல என்ன தவறு. ‘2.5கோடிக்கு இந்த நாணயத்த வாங்குறோம்’-ன்னு கொடுத்தாதான் தவறு.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 года назад

      @@rethinapoorni ஒரு மாதத்துக்கு 1000 பேர் வீடியோவைப் பார்க்காமலேயே கமெண்ட் போடுகிறார்கள். நான் செய்யாத தவறை அவர்கள் சுட்டிக் காட்டும்போது, அவர்கள் செய்யும் தவறை நான் சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் தொடங்கப்பட்ட சானல், பொழுது போகாவிட்டால் யாரையாவது அசிங்கமாகத் திட்டும் மனநோயாளிகள் எங்களுக்குத் தேவையே இல்லை.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 года назад

      @Nathiyasuresh Suresh ஏற்கனவே இந்த நாணயம் 2.5 கோடி என்ற வீடியோவை இன்னொருவர் வெளியிட்டு இருந்தார், அது குறித்து எங்கள் சந்தாதாரர்கள் என்னிடம் கேட்டனர் - அதற்கான பதில்தான் இந்த வீடியோ. தொடக்கத்திலேயே இதைக் கூறி உள்ளேன் நன்றாக கவனிக்கவும். தலைப்பில் 'கோடியா?' என்று கேள்விதான் கேட்டு உள்ளோம். கோடி என்று சொல்லவில்லை.

  • @imransheik3605
    @imransheik3605 4 года назад +10

    enkita palaya 5,10,20,25,50 paisa and 1,2, 5 uruvam pothicha coins iruku

    • @GopiGopi-cd6mu
      @GopiGopi-cd6mu 4 года назад

      என்கிட்ட ஒரு ரூபாய் என்னிடம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் ஒரு ரூபாய் நாணயம்

    • @user-ri8hc8kc9c
      @user-ri8hc8kc9c 3 года назад +1

      3 பைசா நாணயம் என்னிடம் இருக்கிறதே

    • @imransheik3605
      @imransheik3605 3 года назад +1

      @@user-ri8hc8kc9c good safe ah vachukonga madam 🔥

    • @imransheik3605
      @imransheik3605 3 года назад

      @@GopiGopi-cd6mu enaya olarurenga