🔥இனியும் நீ யாரிடமும் ஏமாற நான் விடமாட்டேன்!🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 37

  • @dkuppusamysamy4773
    @dkuppusamysamy4773 Месяц назад +2

    தாயே அங்காளம்மன் உன் வரத்தில் நான் பி ற ந்தேன் காப்பாய் அருள் புரிவாயாக

  • @vallisankar6609
    @vallisankar6609 Месяц назад +4

    எனக்கு உயிர் தந்தவர் என் உடன்பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் கொடுக்கிற கஷ்டங்களை பொறுத்துக்கொண்டே இருக்கேன். எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு வாழ்வு தரும் பாக்கியத்தை எனக்கு வரமாக தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அம்மா.

  • @user-pv1vh5cq9h
    @user-pv1vh5cq9h Месяц назад +3

    ஓம் சக்தி பராசக்தி அம்மா என் கணவனுக்காக உன்னிடத்தில் நான் வைத்த நேர்த்தியை நிறைவேற்றுவதற்கு நீ பக்கத்துணையாக இரு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🤲🤲🤲🤲🤲🤲🤲🌺🌺🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-bx3wd
    @ManiKandan-bx3wd Месяц назад +2

    எங்கள் குலதெய்வம் நீ எப்போதும் எனக்கு துணையாக இருந்து என்னை ஒரு நிலை படுத்தி நல்ல படியாக வைக்க வேண்டும் தாயே 🙏🙏🌹🙏🙏🙏

  • @NandaniDivya-s9q
    @NandaniDivya-s9q Месяц назад +2

    என் அன்னை நீதான் என் கனவருக்கு துனையாக இரு

  • @AruOM369
    @AruOM369 Месяц назад +3

    ஓம் அங்காள பரமேஸ்வரித்தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @revathijaikumar1438
    @revathijaikumar1438 12 дней назад +2

    ❤ ஓம் சக்தி என் குழதெய்வம் அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி நன்றி கள் அம்மா கோடான கோடி நன்றிகள் தாயே ❤❤❤❤❤

  • @user-qn2eq1ig5c
    @user-qn2eq1ig5c Месяц назад +2

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் என் இல்லத்தில் வரும் பிரச்சனையை தீர்க்க வேண்டும் இடத்து பிரச்சனையை தீர்க்க வேண்டும்

  • @Harei1991
    @Harei1991 Месяц назад +2

    Om Punam angalamma thaye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤️

  • @dimuthuchamara83
    @dimuthuchamara83 Месяц назад +1

    Ams amma🙏

  • @RSNathanNathan
    @RSNathanNathan Месяц назад +2

    என் குலா தெய்வம் நீங்கள் அம்மா தாய் அங்காள பரமேஸ்வரி நீங்காதான்
    துணை அம்மா.🙏🙏🙏🙏🙏

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p Месяц назад +1

    ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை தான் அம்மா எங்களை காப்பாற்றுங்கள் தாயே. எங்களுக்கு எப்பொழுதும் நீங்கள் என்னுடனே இருக்க வேண்டும் தாயே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி ஓம் சக்தி ஓம் நமசிவாய நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன் தாயே ஓம் சக்தி அம்மா

  • @karunamurthyganesan297
    @karunamurthyganesan297 Месяц назад +1

    Amma thaye saranam saranam 0m sakthy sakthy 0m

  • @mohanam542
    @mohanam542 Месяц назад +1

    Amma thaye🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dimuthuchamara83
    @dimuthuchamara83 Месяц назад +1

    Om amman 🙏Nanndi 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥amman

  • @RajendraBabu-bl1ex
    @RajendraBabu-bl1ex Месяц назад +1

    Om Angala Parameswari Thaaye Potri

  • @dimuthuchamara83
    @dimuthuchamara83 Месяц назад +2

    Om angalaamman pottri 🙏 Thanknkyou 🪔🙏

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 Месяц назад +4

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏

  • @VijayaDarsani
    @VijayaDarsani Месяц назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾♥️♥️♥️♥️amma😭😭vartham nala poganum அம்மா umayogesparan vijayadharshini ♥️♥️♥️♥️♥️♥️

  • @Velayudhan-fx2qm
    @Velayudhan-fx2qm Месяц назад +1

    Om 🙏🙏🙏

  • @santhanama1645
    @santhanama1645 Месяц назад +2

    ஓம் சக்தி ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி தாயே துணை நல்லதே நடக்கட்டும் மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 போற்றி போற்றி

  • @user-durgadevi-x6y
    @user-durgadevi-x6y Месяц назад +1

    Om angala amma thaye yenaku kuzhanthai varaithai thanthu yenakku arul purivayaga. Unnunduya sannathikku vandhu thottil katti vanthen. Ithu varaikum yenakku kidaikkala nee yellathaiyum parthu kolvai endra nambikkaiyil iruguren. Om adhi para sakthi angala ammane potri potri .

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Месяц назад +1

    Thanks om❤

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 Месяц назад +1

    Om mel malaiyanur angala parameswari ammave thunai rompa nandri thaye epothum en kudave erungal thaye athuve pothum amma om ellai pidari ammave thunai ❤ om saravanapava 🙏 ellam theivaum kudave erungal thaye om aathishivane potdri om aathisakthi ammave thunai🙏 ❤rompa rompa nandri thaye 😢 ennudaya nagai vadagai pogavendum amma om mukuthi ammave thunai🙏❤ om anpe shivam

  • @MR_CHATHU999
    @MR_CHATHU999 Месяц назад +1

    🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Месяц назад +1

    Omvanaja ❤❤❤ 0:16 0:16 0:17 om❤thanks ❤❤

  • @rajasrinivasan1985
    @rajasrinivasan1985 Месяц назад +1

    Great thanks amms

  • @sathyavaiyapuri437
    @sathyavaiyapuri437 Месяц назад +1

    🙏🙏🙏

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uj1zn9lt1z
    @user-uj1zn9lt1z Месяц назад +1

    Amma I am helping to my sons only. Not others. By PVellaichamy son of late Pulugan Ramasamyiapuram.

  • @Jayanthilal1107
    @Jayanthilal1107 Месяц назад +1

    Ennudaiya pasanga en kanavar neenda aayuilodu erukka venndum aamma

  • @muthukarrupasamy9242
    @muthukarrupasamy9242 Месяц назад +1

    ithuve pothum amma🙏🙏🙏🙏🙏 unmaithan amma🙏🙏🙏🙏🙏yellam ungal aasithan amma 🙏yeppamum enguda irungal amma🙏om sakthi om aathipara sakthi🙏om sakthi om aathipara sakthi 🙏🙏🙏🙏🙏amma unga pillai jeyigganum amma👍👍👍👍👍 enaggu nallavali kattungal amma🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Месяц назад +2

    Om Angalaamman pottri 🙏🥰 Thankyou Amma ❤️🙏 i will follow your advice ❤ Amma ❤️🙏🥰

  • @RajaRajag1985www
    @RajaRajag1985www Месяц назад +2

    அம்மா என் கணவரை செய்வினை மருந்து மை வைத்துவிட்டார்கள் என் கணவர் என்னிடம் வர வேண்டும் தாயே என் நினைப்பு இல்லாம ஆக்கிவிட்டார்கள் என் கணவரை சரி செய்து என்னிடம் வர வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி 😂😂😂😂😂😂😂😂😂

  • @Thangarathi-go5lm
    @Thangarathi-go5lm Месяц назад

    Amma ennoda husband-ku saappaadula marunthu kalanthu kodutthu ennoda gnabagamae varatha alavukku avaroda manasa maatthi vachuttaanga thaayae. Ennoda husband manasa maatthi thirumbavum ennoda sertthu vaala vainga thaayae.

  • @user-qn2eq1ig5c
    @user-qn2eq1ig5c Месяц назад +2

    நீங்கள் இல்லத்தில் உள்ள இடம் பிரச்சனையை தீர்க்க எந்த எதிரியும் எங்கள் இடத்தில் வந்து அண்டக் கூடாது என்ற இடத்தில் வந்து பேசக்கூடாது எதிரி ஒழிய வேண்டும்

  • @Velayudhan-fx2qm
    @Velayudhan-fx2qm Месяц назад +1

    🙏🙏🙏