அந்த ஒரு Application My Life Change // My love story 🥰🤩💝💘

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025
  • அந்த ஒரு Application இல்லை என்றால் என் Love Succes அகிருக்காது // #My #Love #Story video

Комментарии • 679

  • @saaa953
    @saaa953 2 года назад +40

    இருவரும் இணைந்து சந்தோஷமாக பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.🇱🇰🇱🇰👌👌💓💓💓💓💞💞

  • @rmanjula1538
    @rmanjula1538 Год назад +35

    இந்த உலகத்தில் மாபெரும் சக்தி உண்மையான காதல்..... வாழ்க வளமுடன்....💐💐💐💐💐

  • @mmj6219
    @mmj6219 Год назад +9

    பொறாமையா இருக்கு பா...
    100000years 100000 Selvam பெற்று பெரு வாழ்வு வாழ்க

  • @vijayarani9811
    @vijayarani9811 Год назад +23

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍🤝🤗 எங்க டிக் டாக் வீடியோவில் இருக்கும் போதிலிருந்தே பாத்துட்டு தான் இருந்தேன் மா அது அந்த இமெயில் அட்ரஸ்ல போயிடுச்சு போயிடுச்சு இப்ப மறுபடியும் உங்களை கண்டு பிடிக்கிறதுக்கு பெரிய கஷ்டப்பட்டு நடுவுல நீங்க கன்சிகா இருக்குற வரைக்கும் இருந்தேன் ஸ்ரீ வாணி பாப்பா பொறந்து பேர் வச்சு எல்லாமே தான் இருந்தேன் நடுவுல தான் காணாம போயிட்டேன் மோஸ்ட்லி நான் கமெண்ட்ஸ் பண்ண மாட்டேன் லைக் தான் பண்ணுவேன் எப்பயாவது ஒரு 1தான் கமெண்ட்ஸ் அதுவும் பத்து நோட்டு பக்கம் மாதிரி எழுதிட்டு போயிடுவேன் 😄 இன்னும் நிறைய நிறைய வீடியோ பண்ணுங்க ஸ்ரீ வானி பாப்பாவ பத்திரமா பாத்துக்கங்க ஓம் நமச்சிவாய 🙏🤗🤝👍👏💞

    • @Kamallalitha
      @Kamallalitha  Год назад +3

      கண்டிப்பா பாத்துக்குறேன் ரொம்ப ரொம்ப நன்றி

    • @ShakiraRiyas
      @ShakiraRiyas 7 месяцев назад +2

      Supper sister naan unga fan n name shakira

    • @NithyaKumar-uh3bc
      @NithyaKumar-uh3bc 6 месяцев назад +1

      H

  • @அனிதா-ம1ழ
    @அனிதா-ம1ழ 2 года назад +13

    Alagi mugathiku mattime...ithutha. true love super akka neenga great anna smile spr

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Romba romba thanks for your support 🙏🏻🥰🤩

  • @Shivagayu27583
    @Shivagayu27583 6 месяцев назад +8

    உங்க அன்பா பார்க்கும் போது எனக்கு poramaya இருக்கு அக்கா...கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக❤️

  • @srinivasan2441
    @srinivasan2441 Год назад +4

    Reel la aarambichu Real Jodi aana kadhai... Natural speech and Natural Jodi... Vaazhthukkal... Kadavul ungal koodave iruppaar...

    • @Kamallalitha
      @Kamallalitha  Год назад

      Romba Romba nandri thanks for your support and wishes big thanks 😊🙏

  • @revathis9037
    @revathis9037 Год назад +6

    அண்ணா neenga nalla character ungala enaku romba pidichuruku anna nalla irukanum God bless you

  • @bbgiftvsgift807
    @bbgiftvsgift807 2 года назад +4

    Super love story ...ethupola yeppothum life long happya eruka sir bro...

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад +1

      thanks Thanks Thanks for your support and wishes big thanks Thanks 😊😀👍🙂🙏

  • @anunarmatha1165
    @anunarmatha1165 2 года назад +5

    சூப்பர் அண்ணா அண்ணி 😍🙏🏼nice story ❤️

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 6 месяцев назад +7

    இன்று போல் என்றும் நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் கடவுளின் வேண்டுகிறேன் ❤❤❤

  • @PappyM-rz8ye
    @PappyM-rz8ye Год назад +1

    Ungala parkumum pothu romba santhosama iruku
    God bless you.

  • @kuttiabi665
    @kuttiabi665 3 года назад +3

    Super love ethu tha unmayana love....

  • @kavidevar2349
    @kavidevar2349 2 года назад +5

    Eethe Love oda Life Long Love pannitu Happy ya Irukanum God Bless You 🎊🎉🙌🙌🙌💯

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Kandipa erupom thanks Thanks 😊

  • @evangelinpunitha5232
    @evangelinpunitha5232 Год назад +4

    Good love story... I love your family... And laddu pappa❤your my first sis laluu and sri mama.. ❤

  • @NaanNishaMani
    @NaanNishaMani Год назад +1

    Nice love story 🤩❤️... Vaazhga valamudan ...

    • @Kamallalitha
      @Kamallalitha  Год назад +1

      Thanks Thank you 😊

    • @NaanNishaMani
      @NaanNishaMani Год назад

      @@Kamallalitha ungalukku nalla manasu . Be happy forever

  • @UmadeviUmadevi-ec7fk
    @UmadeviUmadevi-ec7fk 4 месяца назад

    சூப்பர் வீடியோ முழுசா பார்த்தேன் கண் களைங்கி போச்சி ஆனந்த கண்ணீர்ரே வந்துச்சி வாழ்க வளமுடன் 🙏💐

  • @HariniAmmuTimes
    @HariniAmmuTimes 11 месяцев назад +2

    nanum Arakkonam than😍😍

    • @Kamallalitha
      @Kamallalitha  11 месяцев назад +1

      Oh amava super super 👌 Ma nice meeting you 🙏🏻🤩😊😊☺️

    • @HariniAmmuTimes
      @HariniAmmuTimes 11 месяцев назад

      ​@@KamallalithaOk bro kandipa pappom 🤝😍

  • @kalaivani1420
    @kalaivani1420 2 года назад +4

    Unga love story rombhoooo super ah eruku semma love ❤

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Thanks thanks for your support 🙏🏻🥰

  • @anithapapu5313
    @anithapapu5313 3 года назад +20

    சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி... எப்போவும் இதே போலவே சந்தோசமா இருங்க...

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @SivaSiva-su5nk
    @SivaSiva-su5nk 3 года назад +75

    அண்ணா அண்ணி நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад +4

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @danubalamurugan8427
    @danubalamurugan8427 3 года назад +3

    Super love Anna akka 😍😍😍😍💯💯💯💯💯

  • @kallappanraj882
    @kallappanraj882 2 года назад +20

    அண்ணா அண்ணி என்ன சொல்றதுன்னு தெரியல நூறு வருஷம் சந்தோசமா வாழனும் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад +2

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன் உங்கள் கருத்து என்னக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது🙏🤩😊

  • @salfesa3171
    @salfesa3171 3 года назад +11

    ❤️❤️ இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️👏👏👏😘😘

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад

      கண்டிப்பாக இருப்போம்

  • @spurushoth5851
    @spurushoth5851 3 года назад +6

    நன்று வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @kavipriya1799
    @kavipriya1799 11 месяцев назад +1

    Life long happy ah erukanum❤❤ rendu perum❤🎉

  • @k.p.dharmaraj6061
    @k.p.dharmaraj6061 3 года назад +10

    வாழ்த்துக்கள் 💐💐💐
    வாழ்க வளமுடன்💫💫💫💫💫

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @kavyakavya8332
    @kavyakavya8332 23 дня назад

    Akka unga manasu pola nengalum azhaga irukinga 😍

  • @VenkadesanVenkat-j1f
    @VenkadesanVenkat-j1f 6 месяцев назад +1

    Super love. Story life long habbyah ierunga brother sister

  • @veronicametha920
    @veronicametha920 2 года назад +2

    Thambi super thagachi I love you maa

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊🤩😍🙏🏻

  • @thangapushpam2017
    @thangapushpam2017 2 года назад +1

    Super ma happya irunka..renduperume God bless you

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 5 месяцев назад +1

    Hello very interesting love story God bless you both and all of you you have such a wonderful mom dad and shreevani always be happy ❤

  • @mohanadevi1791
    @mohanadevi1791 2 года назад +3

    🌹unga ❤love super 👍👌😀🌹

  • @deepadhana7315
    @deepadhana7315 Год назад +2

    Super couple God bless you good family😊🎉❤

  • @rubypappu3919
    @rubypappu3919 Год назад +2

    Made for each other nu soldradhuku 1 st example neenga than nga as of me ... Yepaum idhe madhiri Love ah irunga,pappa unga 2 perukum kedacha kadavul gift .. 😍😍😍🥰

    • @Kamallalitha
      @Kamallalitha  Год назад

      Romba Romba Romba Romba Romba nandri thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks 😊🙏

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 2 года назад +4

    Super cute God bless you both 😊👍💐😘❤️

  • @renukarunka5740
    @renukarunka5740 3 года назад

    Supper bro god bless you happeya irrukkanum tendu perum👍👍👍👍❤️❤️❤️❤️

  • @PoochenduAunty
    @PoochenduAunty 6 месяцев назад +1

    நீங்கள் இரண்டு பேரும் குழந்தையோடு சந்தோசமாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ம.பாலுமுருகன்குவைத்

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏💐💐💐

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @padmadevi3359
    @padmadevi3359 7 месяцев назад +11

    Medical Science இப்போ எவ்வளவோ வளர்ந்து இருக்கு.பிறவி குறை இல்லை. எனவே சரியாகும். நல்ல தேர்ந்த மருத்துவர் பார்த்தால் treatment சொல்லுவார். கடவுள் கண் திறந்தால் கணநேரத்தில் மாறும் வாழ்க்கை. லலிதா அவர் நடப்பார்.குழந்தையோடு விளையாடுவார். நிச்சயம். 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @boopalans2828
    @boopalans2828 6 месяцев назад +1

    உங்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்

  • @swethaswetha8945
    @swethaswetha8945 Год назад +4

    இன்று போல் என்றும் நீங்கள்சந்தோஷமாய் வாழ கடவுளை வணங்குகிறேன் ❤️

  • @maharasinagaraja9221
    @maharasinagaraja9221 2 года назад +2

    Cute Anna Anni ungala patha romba santhosama irukku

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 года назад +2

    Vaalha valamudan ungal eruvararin serittha muham sooper

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад

      Romba thank you so much for your support

  • @jothibaskar4427
    @jothibaskar4427 2 года назад +1

    Super love story and marriage epothum happy ah iruka Anna anni

  • @janajanani3055
    @janajanani3055 2 года назад +2

    Super love story.....god bless both of u ....ethey mari happy ah eruga yeppiume bro and sis😊

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Kandipa erupom thanks for your support and wishes big thanks

  • @marimuthuponnammal3975
    @marimuthuponnammal3975 3 года назад +2

    Neengal yeppozhuthum siritha mukathudan pallandu vazha vaxhthukkal.

  • @nagaveninagaveni1384
    @nagaveninagaveni1384 3 года назад +3

    Love story super akka Anna super 💞💞💞💞💐💐💐

  • @kamubeauty
    @kamubeauty 6 месяцев назад +1

    Ungalla romba pudikum akka super❤❤

  • @veronicametha920
    @veronicametha920 2 года назад +2

    Challa thagachi super ma

  • @KannanKannan-oi7jr
    @KannanKannan-oi7jr Год назад +1

    நல்ல. லவ் ஸ்டோரி God plus u

  • @rajeshwari1182
    @rajeshwari1182 2 года назад +2

    Super Anna akka nenga rendu perum epaum happy ha irukanum super akka really Anna nengalum super god bless epaum ungaluku irukum

  • @varnikhavarun4405
    @varnikhavarun4405 2 года назад +2

    Vaaltthukkal anna akka👌💕💞💘💘💯🙌

  • @nanthini7198
    @nanthini7198 2 года назад +5

    Super akka anna god bless you🙏👍❤

  • @panneerselvamraji744
    @panneerselvamraji744 2 года назад +2

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தங்கை & ப்ரோ 💐🙏

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @jananijanani6689
    @jananijanani6689 2 года назад +1

    Neenga eppayum life long kutty papa Oda happy ah irukkanum Anna Anni god bless you 😍😍😍😍

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Romba Romba nandri thanks Thanks Thanks Thanks Thanks Thanks

  • @joharse917
    @joharse917 2 года назад +1

    Indrupol endrum vaazga👫👫👫

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Romba Romba nandri thanks 😊🙏

  • @selviamir1860
    @selviamir1860 3 года назад +6

    Superb

  • @VijayVijay-vy5po
    @VijayVijay-vy5po Год назад +1

    Very nice story sister and brother love u so so much 🥰 💫 I continue for the video's ❤😊❤my new subscribers

    • @Kamallalitha
      @Kamallalitha  Год назад

      Thanks and welcome thank you for your support and wishes 😊🙏

  • @nivinhari
    @nivinhari Год назад

    Supper Anna Anni god bless you family 💗💝💗

  • @venkatesanr3912
    @venkatesanr3912 6 месяцев назад

    வாழ்த்துக்கள்
    வாழ்க நூறாயிரம்❤❤ பல்லாண்டு

  • @ajselvijagan6280
    @ajselvijagan6280 6 месяцев назад +1

    Made for each other ❤🎉 na comment panra 1st video ungaladathuthan eppavum ungala follow pannite erupin god bless you ❤😊🎉

    • @Kamallalitha
      @Kamallalitha  6 месяцев назад

      Romba nandri thank you so much ☺️

  • @ParameshWari-o7v
    @ParameshWari-o7v 5 месяцев назад

    Love story super akka anna life long happy ya erukanum

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 4 месяца назад

    Sister bro god bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉❤❤❤❤

  • @padthupadthu4653
    @padthupadthu4653 2 года назад +1

    Valga valamudan 💓💓💓💓👍

  • @harishavlogs4304
    @harishavlogs4304 2 года назад +2

    Super Anna Akka🤗 life long happy ya iruga 👍🤩 Anna VA pathukoga Akka 😍

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +3

    சூப்பர் காதல் கல்யாணம் போல வாழ்த்துக்கள்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

    • @vijivijitnj
      @vijivijitnj 2 года назад

      @@Kamallalitha ஓகே அண்ணா அக்கா

    • @DivyaDivya-uk7gx
      @DivyaDivya-uk7gx 2 года назад

      Very nice couple

  • @SathishKwtnew5566-ul2im
    @SathishKwtnew5566-ul2im 6 месяцев назад

    Super wife and husband family nigal devatha madiri irukum thangachi

  • @selsiyakarthi7326
    @selsiyakarthi7326 3 года назад +3

    Vera level love story

  • @kumarchinna5009
    @kumarchinna5009 2 года назад +2

    Lalitha unaku periya manasu

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks

  • @selvi8665
    @selvi8665 Год назад +1

    நன்றி உங்கள கதை யை சொல்லி யதற்கு

  • @godalwayswithu...4819
    @godalwayswithu...4819 3 года назад +2

    Sister alaga irrukiga cute pair😍😍😍😍 confient girl💪👈✌🤞☝

  • @supramanisingaporevlogtami3339
    @supramanisingaporevlogtami3339 2 года назад +3

    சூப்பர் அண்ணா அண்ணி இருவரும் பல்லாண்டு வாழ்க

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @NithyaKumar-uh3bc
    @NithyaKumar-uh3bc 6 месяцев назад

    Super vazthukkal❤

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 Год назад +1

    இன்ற போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @nalinisangeetha2555
    @nalinisangeetha2555 2 года назад +1

    Super videos varthakal

  • @KaviyaKaviya-pk7qq
    @KaviyaKaviya-pk7qq 3 года назад +2

    Vazhththukal anna anni sema ponga 👌👌👌

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 5 месяцев назад

    Renduperum pottipottu anubavam. Real love jodi

  • @sujathasujatha220
    @sujathasujatha220 2 года назад +1

    ❤️ super ❤️ Anna ❤️ Akka 👍👍👍👍👍

  • @chandrakalanadeswaran8000
    @chandrakalanadeswaran8000 6 месяцев назад

    தேவ மகள் ❤‼️💪🏼⚡🛐✝️👑🕊🏳🏳🏳🏳🏳🏳🌎🌎🌎🩸🩸🐑🔥🔥🙏💛💛💚💚❤❤😇👍👍👍🍷🔥 இப்படி ஒரு பெண் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 5 месяцев назад

    Ippo than unga channel pakran vazhntha ungala pola vazhanum neenga pallandu vazhga valamudan today subscribe panniten

  • @Ulaganathan659
    @Ulaganathan659 2 года назад +14

    GOD BLESS YOU
    உண்மையான உங்க காதலுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்காகவே ஒரு பாடல் எழுதப்பட்டிருக்கிறது.
    ஐயா படத்தில் இருந்து
    சுத்தி போட வேண்டாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு......
    அம்மா கிட்ட சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கண் திருஷ்டி எடுக்க சொல்லுங்கள் பல்லாண்டு வாழ்த்துக்கள்..

    • @Ulaganathan659
      @Ulaganathan659 2 года назад +2

      இந்தப் பாடலை எழுதிய ஆசிரியருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Romba Romba thanks Thanks Thank you so much for your support and wishes big thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks 😊🙏

    • @Ulaganathan659
      @Ulaganathan659 2 года назад

      ரொம்ப நன்றி

  • @karthikakarthika8820
    @karthikakarthika8820 Год назад +1

    Very nice cute couple 😍

  • @muthupriya5826
    @muthupriya5826 2 года назад +4

    Neega yepuvum happy ya irukanum God bless you ☺

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Kandippa irupom thanks for your support

  • @kannagipalani1005
    @kannagipalani1005 3 года назад +2

    Anna anni super valuthukkal 🥰🥰🥰

  • @musicworld2608
    @musicworld2608 5 месяцев назад

    Really its true love stay happy forever sis snd bro❤

  • @saipride6098
    @saipride6098 Год назад

    Super jodi❤️❤️❤️

  • @deepikadeepi9101
    @deepikadeepi9101 2 года назад +1

    Akka ungaluku romba periyaa manasu long time happy ahhh irunga😻

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Romba Romba nandri thanks for your support and wishes big thanks Thanks 😊😀

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 3 года назад +2

    Real couple👫👍👍👍

  • @தினேஷ்-ழ1ட
    @தினேஷ்-ழ1ட 2 года назад +1

    Anna Anni Ninga life long happiya irukkanum 💐💐💐

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Kandipa erupom thanks for your support and wishes big thanks Thanks 😊😀🙏

  • @maheshnatchiyar2449
    @maheshnatchiyar2449 2 года назад +1

    Super akkkaa sema akkaaa😍😍

  • @SindhuLoganathan-ik3fl
    @SindhuLoganathan-ik3fl 4 месяца назад

    Super couple❤

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 2 года назад +2

    sister your love story super eppovum eppadiye irrukkavum my wishes foreever

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Thanks thanks thank you so much 🤩🤩🤩🙏🏼🙏🏼😊😊😊

    • @amudhadamodharan319
      @amudhadamodharan319 2 года назад

      @@Kamallalitha well come

  • @zabinm2667
    @zabinm2667 2 года назад +1

    Bro and sis yapothumai nega happy irrukanum😍

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Kandippa irupom 🥰🤩🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manisathyavlogs5772
    @manisathyavlogs5772 2 года назад

    Super 👌 love story bro, vazhthukkal en manathil eruntha ? ellathukum intha video ans ahh erunthathu super good Lalitha, bro ungala partha matheri erukunu video parka solla nenaipen enga Arakkonam sonniga nanum Arakkonam pakkam thaan neenga entha area nu sollunga bro iam waiting

  • @guna4917
    @guna4917 2 года назад +2

    Akka anna ungala enakku romba romba puduchu irukku enakku ungalta pesanum pola irukku

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      Kandipa pesulam ma about la number eruku call Pannuga

  • @saraswathisaraswathi4008
    @saraswathisaraswathi4008 2 года назад +1

    அண்ணா அக்கா உங்கள பார்த்தா ரொம்ப சந்தோமா இருக்கு சூப்பர்

    • @Kamallalitha
      @Kamallalitha  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @suvasinisusanthika5783
    @suvasinisusanthika5783 10 месяцев назад

    Semma akka neenga👌👌👌

  • @lakshmibaskaran7518
    @lakshmibaskaran7518 3 года назад +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👌👍👍

    • @Kamallalitha
      @Kamallalitha  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @iammani-u5v
    @iammani-u5v 7 месяцев назад +1

    Hi அண்ணா 🙏வாழ்த்துக்கள் ஜோடி அருமை 👌👌