ரவி அண்ணா ரொம்ப நல்ல ஒரு கருத்து.பசங்களை வளர்க்கும் முறை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு அது பார்க்கும் சந்தோஷம் எல்லாம் உண்மை தான் அண்ணா. சிரிப்பிலேயே. நல்ல ஒரு விஷயம்.
நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டாலே நம் மனம் வயிறு இரண்டும் நிரம்பிவிடும்.இந்த அனுபவம் எனக்கு இருக்கு.அதன்சுகமே தனிதான்.
Ravi Thamby, conveyed a very beautiful message about being generous, sharing and caring and Santha acted her part of being selfish, then feeling guilty and regretting. Very well acted.👌👍😊
Ravi annaaa super...pa da vaaippu varumnaaa...unga nadipukku comicaa vum with good information num super naaa rombe thooram illenaa nadikka vaaippu koodiya seekram Naa. Nandri nandri santhaa akkavukkum Muthu annavukkum.
தப்பு செய்யமாட்னடடேன் என்றுகூறினீர்களே தவிர கடைசி வரை உண்மையை சொல்லவேயில்லையே சாந்தாக்கா அதுதான் எங்களுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குது ரவி அண்ணா பாவம்
இந்த வீடியோல நிறையவே அறிவுரை சொல்லியிருக்கிங்க ரவி அண்ணா. பல தடவை பார்க்கலாம். பலருக்கும் சொல்லலாம். இது போன்ற கருத்துகள் நிறைய சொல்லுங்கள். எல்லார் சார்பாகவும் நன்றி...நன்றி..
குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டிய கருத்துக்களை சொல்லியது சிறப்பு. அருமையான பதிவு அக்கா அண்ணா
கொடுத்து சாப்பிடு, எடுத்து சாப்பிடாதே😂சூப்பர் கான்செப்ட், காமெடி கலந்து சொன்ன விதம் அருமை👌👏🔥
சில பேர் போதைக்கு அடிமை நாங்க எல்லாம் இவங்க 3 பேர் நடிப்புக்கும் அடிமை💝🎊👏
நானும் என்னையும் சேர்த்துக்குங்க
😅😅👌👌
Yes
நானும்
உங்களிடம் காமெடி மட்டுமல்ல கருத்தும் கலந்து இருக்கு😊❤❤
இருவரின் நடிப்பும் அற்புதம். கருத்து சொன்னது நல்லாருக்கு. சூப்பர்.
மஞ்சக்கலர் நைட்டிக்காரி யாருக்கு பிடிக்கும்🎉🎉❤😂😂😂
பிடிக்கும்
அவ மேல ரொம்ப நாளா ஒரு கண்ணு 😂😂😂😂(செம சூப்பர் அவங்க நடிப்பு, எதார்த்தமா இருக்காங்க
எனக்கு ரொம்ப பிடிக்கும்.நா அவலோட பெரிய பேன் ....😅😅😅😅
Enaku rompa pudikum
நானும் அவளோட பெரிய பெரிய பெரிய பெரிய ஃபேன்.
இந்த வீடியோவில் தெரிஞ்சிக்க வேண்டியது,கத்துக வேண்டியது நிரைய இருக்கு.ரொம்பவே அழகா சொன்னீங்க.மிக்க நன்றி❤❤❤
Super actress
நல்ல கதையோடு கலந்த கருத்து மிகவும்அருமை👌👌👌💐💐
காலையிலேயே செமையா சிரிக்க வைக்க வந்தாச்சு😂😂 கதையோடு கருத்தும் கலந்து சொன்ன அழகான பதிவு👌👏🔥 காமெடியும் கலந்து செமையா நடிக்கீறீங்க😂😂❤😂
சிரிப்பு சிந்தனை அறிவுரை இந்த தொகுப்பு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
Ravi 's advices to children "Best"👏👏👏👏👍👍👍👍
ரவி அண்ணா சொல்றது என் அம்மா சொல்லி வளர்த்துச்சு இப்போ என் பிள்ளைங்களுக்கு அப்டியே சொல்லி வளர்த்துவிட்டேன் ♥️♥️❤️❤️கரெக்ட்னா வார்த்தைகள்
உங்க காமடிய பாத்தாதான் அன்றைய பொழுது சந்தோஷம இருக்கு❤😊
அண்ணா தினமும் சிரிக்க வச்சுட்டு இன்னைக்கு அழுக வச்சுட்டீங்க அண்ணா 😭😭😭😭😭, சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்ல அக்கா 🌹
ரவி அண்ணா ரொம்ப நல்ல ஒரு கருத்து.பசங்களை வளர்க்கும் முறை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு அது பார்க்கும் சந்தோஷம் எல்லாம் உண்மை தான் அண்ணா. சிரிப்பிலேயே. நல்ல ஒரு விஷயம்.
சூப்பர் அருமையான நடிப்பு 2 பேரும் நடிப்பு சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉
மிக நன்றாக நல்ல கருத்துகளை எடுத்துச் சொன்னீர்கள்..ரவி தம்பி👌👍👏
❤❤❤😇😇😇😇😇👍👍👍
சாந்தா அக்கா உங்க நடிப்பும் ரவி அண்ணா நடிப்பும் சூப்பர்
நல்ல மெசேஜ் சொன்னீங்க
மத்தவங்களுக்கு கொடுத்து
சாப்பிடுவது சந்தோசம் தான் ,,,,😍💐💐💐
ரவி அண்ணா சொன்னது உண்மை ரொம்ப நல்லா இருக்கு today எபிசோட்
நகைச்சுவை என்றாலும்
அருமையான விளக்கம் வாழ்த்துகள்
சிரிப்பு வரல மக்கள் அனவரையும் சிந்திக்க வைக்கும் வீடியோ அருமை வாழ்த்துக்கள்
நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டாலே நம் மனம் வயிறு இரண்டும் நிரம்பிவிடும்.இந்த அனுபவம் எனக்கு இருக்கு.அதன்சுகமே தனிதான்.
அக்கா சூப்பர் உடனே அழுது சமாளிச்சுட்ட ஆனாலும் இரண்டு துண்டு மாம்பழம் குடுத்துருக்கலாம்😂😂😂😂😂😂😂😂😂😂
வாங்க வாங்க உங்களைத்தான் எதிர்பார்த்தேன் good morning Ravi Anna and akka
ஆக மொத்தம் கடைசி வரைக்கும் ஒரு மாம்பழத்துண்டு கூட பாக்க வந்த அவங்களுக்கு குடுக்கலையே தங்கச்சி😂😂😂
😄😄😄😄
நல்ல கருத்து சொன்னீங்களே இரண்டு பேரும். வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉❤❤❤❤
கருத்து சொத்து விதம் சூப்பர் அக்கா அண்ணா
ரவிஅண்ணா சொல்வதுமிகமிகசரியானதுதான்ஆனால்இக்காலத்துப்பிள்ளைகள்கேட்பதுதான்கடினமாகஇருக்கிறது
காத்திருந்த தருணம்....ஒருவழியாக வந்தாச்சு! இனி ஜாலிதான்!!!!
நகைச்சுவை கலந்த க௫த்து... இ௫வாின் நடிப்பு அ௫மை☺☺😁 😁😁
Ravi Thamby, conveyed a very beautiful message about being generous, sharing and caring and Santha acted her part of being selfish, then feeling guilty and regretting. Very well acted.👌👍😊
உங்கள் மூன்று பேர் நடிப்புக்கு நான் அடிமை🤣🤣🤣🤣😂😂😂😁😁😁👍👍👍👌👌👌💝💝💝💝
வீடியோ முழுசா பாக்கல ஆனா லைக், கமெண்ட் போட்டுட்டேன் தங்கச்சி😂❤❤
மஞ்சள் கலர் ரவி வேற லெவல்😂😂😂😂😂
அருமையான வீடியோ சுப்பர் உண்மையை எதார்த்தமாக வீடியோவில் சொன்னதற்கு நன்றி 🙏 சூப்பர் அக்கா அண்ணா
Ravi brother is correct good habits and sense superb brother 💯
உங்கள் நடிப்பு சூப்பர் கருத்தும் சூப்பரோ சூப்பர் 👏👌
இருவரின் நடிப்பும் அருமை
Ravi always rocking😍😍😍😍😍😍😍😍😍✨️✨️✨️✨️✨️✨️💐💐💐💐💐💐💐💐💐💐💐VAAZHGA VALAMUDAN
நைட்டி எல்லாம் சூப்பர் சூப்பரா இருக்கு அக்கா எங்க வாங்குறீங்க 😂😂😂😂
ரவியண்ணன் உங்களுடைய அறிவுரை இப்போ உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பா தேவை.எல்லா தாய்மார்களும் புரிந்து இப்போ உள்ள குழந்தைகளுக்கு நீங்களும் இதை ச் சொல்லவும்
இந்த பதிவு மிகவும் அருமையான முக்கியமான அற்புதமான பெரியோர்களுக்கும் குழந்தைகளுக்கான சிறந்த தகவல்
வாழ்த்துக்கள் 🎉
உங்களுடைய அபிமானி ❤
ஒரு பீஸ் மாம்பழம் கொடுத்து இருக்கலாம் அக்கா 😂😂 நீங்கள் பிக்பாஸ்க்கு போங்கள் அக்கா எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்
Nalla concept எல்லாரும் therijika vendaya நல்ல கருத்து சூப்பர்❤❤❤❤❤
Semma 👏👏👏👏👏 Ravi anna ungale romba romba pidikkum...
Thangachiya akkavadiii ??? suuuper. Yes kashtam sollithan valarkanum yes. Suuper ravi lovely shantoo
Very family oriented concept
Nice 😊 wonder where you come up with these ideas
சூப்பர் சாந்தா அருமையான நடிப்பு ரவுி குழந்தை வளர்ப்புபத்தி சொன்னது அருமை
Super concept. Ravi bro super. Santha don't cry🤣🤣🤣💐💐💐👌👍❤️❤️❤️💐💐💐
அருமை ரவி மாமா...பகிர்ந்து சாப்பிடுவதில் மகிழ்ச்சியே...காக்கையிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்...சாந்தா அக்கா.
சூப்பர் கருத்து படத்தில் கூட கருத்து இல்ல thank you
Ravi annaaa super...pa da vaaippu varumnaaa...unga nadipukku comicaa vum with good information num super naaa rombe thooram illenaa nadikka vaaippu koodiya seekram Naa. Nandri nandri santhaa akkavukkum Muthu annavukkum.
Nigty போட்ட அண்ணா சொன்ன கருத்துக்கள் அருமை அருமையான மனிதர்கள் அண்ணி உங்கள் நடிப்பு சூப்பர்❤❤❤❤
சாந்தா ரவி இருவரும் உனர்த்திய தகவல் அருமை.நாட்டில் அதிகமானவர்கள் இப்படிதான் உள்ளார்கள்.
Super super arumayana concept....Ravi Anna pesiyadhu athanayum unmai....arumai arumai....
Super sister Ravi Annan acting very super karuthukkal nirainda comedy
Migavum arumai manadhai sindhanai seiya vaithu viteergal nandri
சாந்தா அக்கா நடிப்பு சூப்பர் 😂😂😂
ரவி அண்ணே நீங்கள் சொன்னது போல் தான் என் குழந்தைகளை வளர்க்கிறேன்
ரவி அண்ணா சூப்பர் நல்ல பதிவு சூப்பர் ❤❤❤❤❤
அருமையான கருத்துபதிவு
அருமை குடும்பமே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐
மாம்பழம் ரவி அண்ணாவிற்கு கொடுங்கள் சாந்தா ரவி bro 👍நல்ல மனசு பாவம்
அருமையான பதிவு. நாங்களும் இனிமேல் மாற்றி கொள்கிறோம்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை -- குறளை விட இந்த காணொளி புகட்டும் நீதி மிக அருமை!
அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா நடிப்பு சூப்பர் நல்ல பதிவு சூப்பர் காமெடி 😂😂😂😂
இனிய காலை வணக்கம் சாந்தா.அக்கா ரவி அண்ணா காமெடியா இருந்தாலும் நல்ல கருத்து நான்கு பேருக்கு கொடுத்து சாப்பிடுவது நல்ல ஒரு கருத்து சூப்பர் சூப்பர்
Akka u will get chance in cinima ka ungala pakka actress urvasi neyabagam varuthu super akka👌👌👌👌👌👌👌😅😅😅😅😅😅
அக்கா மாம்பழம் வாசனை இங்க வரைக்கும் வருது🤣🤣🤣
❤❤❤❤❤❤good morning Akka video பாக்காமலே லைக் போடும் சங்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நான் தான் முதல் கமண்ட்
உங்கள் நடிப்பு சூப்பர்😊
Semma nalla message sollirukkanga ♥️
IndhamaathiriYaa a samuthaaya karuthukkalai solreenga Ravi and shantha
Keep up your good work !!
Ravi anna super nega sollurathu crt tha unmaiyana vaarthaial
Very good advise about upbringing the children.
அண்ணா சொன்ன கருத்து சூப்பர்
நீல நைட்டி கரியை யாருக்குப் பிடிக்கும்😂😂😂
Okk
Yes reallytrue
Super message anna,akka🥰🥰🥰 vaai varaikum rusi ,thondeikku kizha nara💯
தப்பு செய்யமாட்னடடேன் என்றுகூறினீர்களே தவிர கடைசி வரை உண்மையை சொல்லவேயில்லையே சாந்தாக்கா அதுதான் எங்களுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குது ரவி அண்ணா பாவம்
Romba romba nalla manither Ravi Anna 🎉
என்ன ஒரு சரளமான அருவியாக பேசுகிறார் மாமி! வாழ்த்துக்கள்!
Akka comedy Ravi Anna karuthdhu super
Mah.... Santha..... நீங்க வருத்தப்படுற அழகு.... Suuuuuper
Arumai. Karuthum nadippum arumai.
எனக்கும் மாம்பழம் ரொம்ப பிடிக்கும் சாந்தாமா ❤❤❤❤
அருமையான பதிவு எங்க பிள்ளைகள் சொன்ன கேட்குது
நல்ல கருத்து குழந்தைகளுக்கு நல்ல பதிவு நன்றி சகோதரா❤
Very good message brother and sister Continue your continue 👏👏👏👏
Good message 🤝🤝👌🏾👍🌹♥️🍫through a small story
Ravi Anna 👌👌👌💯💯🙏💐🌹😓😭😭🤝🙌💋💋👍💃💛💛
Ravi bro... Advices super 👌👌👏
இந்த வீடியோல நிறையவே அறிவுரை சொல்லியிருக்கிங்க ரவி அண்ணா. பல தடவை பார்க்கலாம். பலருக்கும் சொல்லலாம். இது போன்ற கருத்துகள் நிறைய சொல்லுங்கள். எல்லார் சார்பாகவும் நன்றி...நன்றி..
Good message thank you 👍👍
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சாந்தா😂😂😂 சிந்திக்கவும் வைக்கிறீங்க..👌👌
ரவி.அண்ணா.நிங்கசொல்ரது.100/100/ உன்மை
சிரிக்க சிந்திக்க மாம்பழ கான்செப்ட் 👌👌👌
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
விளிப்புணர்வு பயன்மிக்க பதிவு🎉🎉🎉🎉❤❤
Good message, nalla sinthika vachutenga
செய்யும் தவரை உனர்ந்தது சூப்பர் அக்கா ரவி அண்ணா
Ennum fullya pakallla....but pathuttta comment panurnn