விசுவாசத்தோடு கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு வாக்குக்கொடுக்கிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன். நாகூம் 1:13
    @blessing0384 #wayofblessing @wayofblessing
    என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
    லேவியராகமம் 25:18

Комментарии •

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 3 месяца назад

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад +1

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @nancysaroja8266
    @nancysaroja8266 3 месяца назад

    Amen

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @asolomon664
    @asolomon664 3 месяца назад

    Amen 🎉 ❤ 🙏

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 3 месяца назад

    Amen allelujah

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
      1 தீமோத்தேயு 6:12

  • @Dhanalakshmi-nz3wr
    @Dhanalakshmi-nz3wr 3 месяца назад +1

    இயேசுப்பா எனது கணவர் மனசு மாறவும் கிருபை செய்ங்க ப்பா பிளீஸ் ஆமென் அல்லேலூயா என் தலையை முடி வளரும் கிருபை செய்ங்க ப்பா பிளீஸ் ஆமென் பழைய வேலை கிடைக்கும் கிருபை செய்ங்க ப்பா பிளீஸ் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசு ப்பா நான் நினைத்த மாதிரி சென்னை பெரும்

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
      1 தீமோத்தேயு 6:12

  • @AffectionateArchaeology-pn3tu
    @AffectionateArchaeology-pn3tu 3 месяца назад

    Appa yennudaiua kadan prachinaiku oru thirvu kattunga appaa

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @sujatha-ew8zr
    @sujatha-ew8zr 3 месяца назад +1

    En akka per mala avanga periya oru kollai kuta kumpalal yemathil maatti panam ellam meratti ennaiku kadankariyaa irukkurangapa avangalukku pona panam kidaikkanum yesapa kadan kata mudiyala athargaka jebikkaum itha prachanaiyelirunthu veduthalai. Thanga pa iyya ithukkaga jebiungal iyya

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @Ethish509
    @Ethish509 3 месяца назад

    Appa nan ninaitha kariyam nadaka kirubai seiyum appa avar manasu mara vendum appa

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
      பிலிப்பியர் 4:6