விளையும் பயிர் முளையிலே தெரிகிறது. இளம் தலைமுறையில் ஒரு வலையபட்டி உரு வாகிக் கொண்டிருக்கிறார் குருவின் ஆசிர்வாதமும் தெய்வ கடாட்சமும் ஒருங்கே அமையப்பெற்ற செல்வனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. வாழ்க பிரவீன்; வளர்க அவர் தம் கலை; வாழ்க பல்லாண்டு!
இந்த சிறுவனுக்கு தாள லெவல் .சுருதி ஞ னம்நன்றாக இருக்கிறது. மேலும் வழர வாழ்த்துக்கள்....நன்றி🤍
மிக்க நன்றி
விளையும் பயிர் முளையிலே தெரிகிறது. இளம் தலைமுறையில் ஒரு வலையபட்டி உரு
வாகிக் கொண்டிருக்கிறார்
குருவின் ஆசிர்வாதமும் தெய்வ கடாட்சமும் ஒருங்கே அமையப்பெற்ற
செல்வனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. வாழ்க பிரவீன்; வளர்க அவர் தம் கலை; வாழ்க பல்லாண்டு!
மிக்க நன்றி
அருமை தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
மிக்க நன்றி
பிரவீன் தவில் சக்கரவர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா
great all the best
Super praveen
கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் தம்பி
அண்ணா வணக்கம் நான்A.வாடிபட்டி சக்திவேல் தவில் வித்துவான் மருமகன் தம்பி வாசிப்பது அருமையாக உள்ளது
மிக்க நன்றி
வாழ்த்துகள் செல்லம்
Super super super
அருமையாக உள்ளது
மிக்க நன்றி
மிக்க நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
SUPER, SUPER, SUPER
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சபாஷ் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
அன்ண.ஊங்களிடம்.தவில்.கத்துகிள்ளம
அருமை
குரு திரு .M. தண்டபாணி ஜி அவர்களின் ஆசீர்வாதத்துடன் செல்வன் பிரவீன் சிறந்த
வித்வானாகவருவார் என்பது உறுதி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!
மிக்க நன்றி
மிக்க நன்றி
தம்பி சீக்கிறமாகவே இசையை கற்றுக்கொள்வார்
மிக்க நன்றி
7