கிழிஞ்ச JEANS மற்றும் LEGGINGS Pant பெண்களுக்கு எச்சரிப்பின் செய்தி ! | Pas. A Thomasraj | Aca Avadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 173

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 9 месяцев назад +3

    😂Praise God😂
    🤚🤝🤚👌 very good messages
    Thank you pastor Jesus 😂😍🤝😍🤝♥️♥️♥️♥️😂🤚😂👌👌

  • @matthewkavitha5875
    @matthewkavitha5875 Год назад +4

    ஆவியானவர் சபைக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் ....🙏🙏🙏

  • @நிரேஎன்துதி
    @நிரேஎன்துதி Год назад +113

    இந்த சிரிப்பு க்கு முன்பு எவளோ வலிகள் நிறைந்த அனுபவம் இருக்கிறது எனக்கு ரொம்போ பிடித்த ஆவிக்குரிய நல்ல தகப்பன் 😢.உங்க கால் தடத்தில் எனது கால் தடத்தை வைத்து நானும் பரலோகம் வருகிறேன் இன்ப இயேசு ராஜா வை பார்க்க.. ஆவியானவர் உதவி யோடு வருகிறேன்... ஆமென்.

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl Год назад +8

      நான் இலங்கை...எனக்கும் ஐயாவை ரொம்ப பிடிக்கும்..

    • @shanthisriranjan7096
      @shanthisriranjan7096 Год назад +2

      A powerful message. Praise God

    • @daikarolin
      @daikarolin Год назад +1

      இப்பவே போக வேண்டியதானே?

    • @michlami3037
      @michlami3037 Год назад +3

      ​@@daikarolin
      ஒரு நாள் நிச்சயம் போவோம் விசுவாசித்தவர்கள் அவர் ராஜ்யத்திற்கு
      கர்த்தர் வந்தால் போக வேண்டும்
      இல்லை என்றால் ஆயுசுநாட்கள் முடியும் போது போகனும்
      சரிங்‌‌‌க
      எப்‌‌‌படியே அழைப்பை தெரிந்து கொண்டு கிறிஸ்துவோடே மரித்து உயிர்த்தெழுந்து இரட்சிக்கபட்ட விசுவாசிகள் நிச்சயம் கடந்து போவோம்
      ஆனால் ஐயா மீது உள்ள அன்பின் மரியாதையினால் பதில் பதிவு செய்தவர்களுக்கு நீங்கள் என்ன பதிவு செய்து இருக்கீங்க ?????

    • @daikarolin
      @daikarolin Год назад +1

      @@michlami3037 ஐயா ,பெண்களை உடுத்தும் உடைகளை வைத்து அவமரியாதை செய்யும்போது எங்கு சென்றீர்கள்?

  • @AlexAlex-ex4rx
    @AlexAlex-ex4rx Год назад +40

    இந்த தேவ செய்தி தேவ பிள்ளைகளுக்கு சந்தோஷம்.
    உலக மக்களுக்கு வருத்தம்.

    • @Jesus.christ.love.143
      @Jesus.christ.love.143 Год назад

      உண்மை

    • @angelslivelihood9151
      @angelslivelihood9151 Год назад

      True

    • @christianwarriorstamil3460
      @christianwarriorstamil3460 6 месяцев назад

      இவர் சபை பெண்கள் கொலுசு போடக்கூடாது என்றார். பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து உள்ளார்.

  • @md-dy6gy
    @md-dy6gy Год назад +10

    90s periods ல கிரிக்கெட் கபாடி ஜீன்ஸ் போட்டுட்டு விளையாடுவேன்..அப்பொழுது ஜீன்ஸ் பழையதாகி அதிகமாய் கிழிந்துவிடும்.. அதையே ரொம்ப வருடங்கள் போட்டு கொண்டுதான் சுற்றுவோம் எல்லோரும் திட்டிடுவார்கள் ஏன் கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டிருக்கிறாய் என்று.. ஆனால் இன்று அது பேஷன்.... நாங்கள் அன்றைக்கே இந்த பேஷன் ஆடைகளை அணிந்து விட்டோம்😄😄😄😄😄. இன்றைக்கு இதை பேஷன் என்று அணிபவர்கள் முட்டாள்கள்.

  • @ammumalli2732
    @ammumalli2732 Год назад +28

    உண்மையான செய்தி.காதுள்ளோர் கேட்பார்களாக.ஆமென்

  • @jeyachristy3921
    @jeyachristy3921 Год назад +5

    நல்ல ஒரு ஆவிக்குரிய தகப்பன். இனிமேல்
    வர க்குடிய காலங்களில் இப்படி ஓரு சத்தியம்
    கி டைக்கும் என்பது கேள்விகுறியான ஒன்று.

    • @idholymusictvchannelishuda6432
      @idholymusictvchannelishuda6432 Год назад

      Enapa unglukellam ipdi oru doubt uh intha msg inmel kidaikumanu kekureenga kadavul orey aluthana avarthana epayum kadavul so ithuka melayum vallamaiyana varthagala elar moolamum avar tharathuku kirubai ullavar OK ya

  • @rhgs8789
    @rhgs8789 5 месяцев назад +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா பாஸ்டர் அவர்களை🙏🙏🙏🙏

  • @alliabigail9781
    @alliabigail9781 Год назад +5

    இந்த வார்த்தை சந்தோஷத்தை அளிக்கிறது ஆமென் அல்லேலூயா

  • @kavithakavi7472
    @kavithakavi7472 Год назад +20

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக
    உண்மை 100%

  • @sarahsamson8217
    @sarahsamson8217 Год назад +4

    God has sent you all (men of God) to teach the word of God to this world, not to talk or criticize about the dress the people wear or should wear.

  • @kamalanathandevadas7878
    @kamalanathandevadas7878 Год назад +6

    But how many speaks boldly like this?excellent..

  • @Blessto
    @Blessto Год назад +12

    எவ்வளோ சொன்னாலும்,சில ஜென்மங்கள் திருந்தாது,

  • @violetjeba8913
    @violetjeba8913 Год назад +17

    காதுள்ளவன் கேட்ககடவன்🙏🏻💯👍🏻

  • @divyajesus5379
    @divyajesus5379 10 месяцев назад +2

    Intha sabaiyil iyyava romba miss pannuvanga Super deva manithan

  • @satishgospel.m.b7569
    @satishgospel.m.b7569 Год назад +4

    This message is Very very necessary to modern Christians🙏thanks Uncle for giving the message 🙏glory to God alone 🙏
    (From Karnataka )

  • @JeevaE-vk7un
    @JeevaE-vk7un 2 месяца назад

    Iyya really truth ❤❤❤

  • @christiansongs1427
    @christiansongs1427 Год назад +3

    Amen. Praise God for this Wonderful Message.

  • @ravichandar6153
    @ravichandar6153 Год назад +1

    Glory to LORD

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Год назад +4

    அருமையான செய்தி

  • @karpagamguna321
    @karpagamguna321 Год назад +9

    Really excellent messages by our pastor sir ❤❤❤❤❤❤always I love my pastor Ayya.. I can't explain my feelings through words...
    A God person with perfect and role in to this world..
    It's very difficult to live a life like him

  • @swamidass3279
    @swamidass3279 Год назад +5

    Very good message. God Bless his ministries. Amen 🙏

  • @Jasmine-p8q7l
    @Jasmine-p8q7l Год назад +7

    இந்த ஜெம்மங்களிடம் என்ன சொன்னாலும் திருந்தாது.சொல்லியவங்களை பரிகாசம் பண்ணுவார்கள்.

    • @saral7882
      @saral7882 Год назад

      Truth

    • @vinolind6671
      @vinolind6671 8 месяцев назад

      Ivaru soldradhu correct bro
      But ithey mge ah English Christians and English church la ivanga yean solla matengranga

  • @angelbalamani7204
    @angelbalamani7204 Год назад +3

    Super super message. I miss you lot pas

  • @kalaimanijoseph4540
    @kalaimanijoseph4540 Год назад +1

    Life changing sermon.

  • @davidpunitha6248
    @davidpunitha6248 Год назад +4

    Super pas this message I,like this type of message

  • @இந்தியன்-ச2ய
    @இந்தியன்-ச2ய Год назад +1

    சரியான விளக்கம்

  • @salomiebenezer6156
    @salomiebenezer6156 Год назад +4

    ஆமேன் அல்லேலூயா

  • @omc5062
    @omc5062 Год назад +2

    Very useful message for youth omana

  • @vijayabhaskare59
    @vijayabhaskare59 Год назад +2

    Very treu

  • @ChithuSamayal
    @ChithuSamayal Год назад +1

    I was there.. miss you uncle

  • @Linuspraiseandworship
    @Linuspraiseandworship Год назад +5

    All is ok, love of Money, accumulation of property,....is it righteousness

    • @anitharichard4379
      @anitharichard4379 7 месяцев назад

      Why always criticising....accept the truth....don't always resist...that's not right spirit brother

  • @irudayarani4723
    @irudayarani4723 Год назад +3

    Appa Jesus Christ thank you so much pa ❤❤😢😢

  • @kingmaker6861
    @kingmaker6861 Год назад +2

    உண்மை தான் 👍🙏

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 Год назад +6

    Praise the Lord hallelujah 👏👏👏

  • @AngelAngel-ku8uk
    @AngelAngel-ku8uk 8 месяцев назад +1

    Amen

  • @johnsonstephen6728
    @johnsonstephen6728 Год назад +3

    Praise the Lord

  • @GodisGood431
    @GodisGood431 Год назад +4

    Glory to God 🙏🏻🙏🏻🙏🏻

  • @Sandeep.R-ew8yc
    @Sandeep.R-ew8yc Год назад

    Goodmessagepasr

  • @angelslivelihood9151
    @angelslivelihood9151 Год назад +5

    How good it will be if this message reaches all godly women who wears leggings & striped jeans

    • @WonderVersesFromBible
      @WonderVersesFromBible Год назад +1

      Missed your voice uncle

    • @sunsetcolada2895
      @sunsetcolada2895 Год назад

      Saved by faith through grace, not by works. Stop being a Pharisees

    • @angelslivelihood9151
      @angelslivelihood9151 Год назад

      @@sunsetcolada2895 Ya faith is important same time outward appearance is also important

    • @sunsetcolada2895
      @sunsetcolada2895 Год назад

      @@angelslivelihood9151 you are condemning a person for jeans and leggings. You are preaching the law. Show me where in the Bible it says that. The whole point jesus came to the world was to offer GRACE.

    • @angelslivelihood9151
      @angelslivelihood9151 Год назад

      @@sunsetcolada2895 first let me make know to u I am not against women jeans are etc... but read what bible says in 1 Timothy 2:9 " I also want the women to dress modesty with decency and propreity"

  • @s.gracesonoliver2576
    @s.gracesonoliver2576 Год назад

    Excellent speech

  • @mdass9111
    @mdass9111 Год назад +1

    Sure pastor we are stand to frente of GOD JESUS,ayya neer chendralum ,wards speaking to frente of me, thankyou ayya,

  • @KannigaSankar-ll5er
    @KannigaSankar-ll5er Год назад +1

    Praise the lord, Glory to God 😊

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Год назад +4

    Glory to God 🙏🙏🙏.

  • @florencemoses7817
    @florencemoses7817 Год назад

    Really Amen Amen Super

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Год назад +1

    Very useful message Pastor

  • @Sandeep.R-ew8yc
    @Sandeep.R-ew8yc Год назад

    Goodmessge

  • @parameshwariv9744
    @parameshwariv9744 Год назад +1

    Amen Alleluia Amen 🙏🙏🙏🙏🙏

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Год назад +2

    Amen 🙏 yesappa

  • @Sandeep.R-ew8yc
    @Sandeep.R-ew8yc Год назад +2

    Gooo

  • @saralachandu2580
    @saralachandu2580 Год назад +3

    Praise God

  • @kgnaprakash9248
    @kgnaprakash9248 Год назад

    Miss you ayya

  • @jebastineee9371
    @jebastineee9371 Год назад +11

    Evvalavo pokkishangal niraindha oru dheva manidharai ilandhuvittoam😌

    • @michaelsamuel9356
      @michaelsamuel9356 Год назад

      ஆமேன் அல்லேலுயா நன்றி யப்பா

    • @daikarolin
      @daikarolin Год назад +2

      செத்துட்டாரா…நல்லது…

    • @jabezmani9794
      @jabezmani9794 Год назад +1

      ​@@daikarolin😂😂😂 செத்தான் சேகரு

    • @daikarolin
      @daikarolin Год назад

      @@jabezmani9794 😂

    • @jebastineee9371
      @jebastineee9371 Год назад +2

      Ne saagum bodhum appadithan solluvaanga paaru🤨

  • @RajaRaja-po5gz
    @RajaRaja-po5gz Год назад

    Amen praise the lord

  • @gloryangel2422
    @gloryangel2422 Год назад

    Amen thank god

  • @sheelasheela5566
    @sheelasheela5566 Год назад +1

    I miss you ayya.....

  • @Tamilchristianmessagenew
    @Tamilchristianmessagenew Год назад +1

    Good

  • @andrewsleo526
    @andrewsleo526 Год назад +1

    full nessage please brother

  • @EmimalEmimal-ef4tj
    @EmimalEmimal-ef4tj Год назад +1

    Amen Amen Amen 🙏

  • @janetjabarani94rani39
    @janetjabarani94rani39 Год назад +1

    Amen🔥

  • @januhepziba2598
    @januhepziba2598 Год назад +2

    Amen🙏🏻

  • @miraclinezionaangelin1344
    @miraclinezionaangelin1344 Год назад +3

    2 mins silence for the translator 😂😂😂😂

  • @joshuaRyanmcc
    @joshuaRyanmcc Год назад

    👌

  • @viswanathanviswa5425
    @viswanathanviswa5425 Год назад

    Amen appa ❤❤❤

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 Год назад

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH 🙏🙏🙏🙏🙏🙏🙏❤💯

  • @radhikam1606
    @radhikam1606 Год назад

    Amen Jesus daddy

  • @rosyrajan6388
    @rosyrajan6388 Год назад +1

    Amen 🙏🙏🙏

  • @amuthagnanaselvi3347
    @amuthagnanaselvi3347 Год назад

    100%true

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 4 месяца назад

    ஐயா பாஸ்டர் உடைய பிள்ளைகளை கிழிந்த Jeans போடுறாங்க அவங்க சொந்தக்காரர்களை பரட்டைதலையை வச்சுட்டு திரியுறாங்க இவங்க சபைக்கு வர விசுவாசிகள் எப்படி இருப்பாங்க?.

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 Год назад +10

    Wat u said is true abt leggings because of some ladies and girls I am personally suffering .most of them not talking abt duppatta.why?.we shld educate them how to wear dress.especialy parents shld educate abt dressing sense to girls and boys.

    • @daikarolin
      @daikarolin Год назад +2

      U personally suffering? 😂😂😂 How…

    • @puppy2707
      @puppy2707 Год назад

      Even @ teens service, teachers are not bothered to tell about this , leggings and dupatta.... should educate teens.. matravargalukku idaral .....

    • @nandhinibalasubramanium8393
      @nandhinibalasubramanium8393 Год назад +2

      Mean I have only leggings with long gown (top)

    • @sunsetcolada2895
      @sunsetcolada2895 Год назад

      🤦gospel ah sollidadeenga. Innum leggings pants nu mathavane paathutu irrunga.

  • @chandyvd2676
    @chandyvd2676 Год назад +1

    Zephaniah =1:8

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад +1

    யேசுவே கந்தலுடன்தான் தொங்குகிறார்.

    • @rajathisanthakumar7131
      @rajathisanthakumar7131 11 месяцев назад

      Kanthalakapattar namakaga 😢

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 11 месяцев назад

      @@rajathisanthakumar7131 தொங்க வைத்தது நீ, கீழே பட்டுடன் நிற்கிறாய். ஏன் உலகத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த நல்ல வழியா???

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 11 месяцев назад

      @@rajathisanthakumar7131 எப்படி??

  • @mercypaul3399
    @mercypaul3399 Год назад

    💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌

  • @naleemabdullah2190
    @naleemabdullah2190 Год назад +1

    Muslim women are required to wear hijab and cover properly. Here the pastor is telling the same message.

  • @sweetyswathy22
    @sweetyswathy22 Год назад +3

    Even in our engineering clg we are not allowed to wear jean and leggings 😒

  • @rulakajenny2249
    @rulakajenny2249 Год назад

    ❤❤❤❤

  • @sunsetcolada2895
    @sunsetcolada2895 Год назад +2

    Gospel ah sollidadeenga. Innum leggings pant nu ponnungalaye paathutu irrunga.

  • @sammaxwell2497
    @sammaxwell2497 8 месяцев назад +2

    So every one has to wear chudithar type dress that people used to wear olden days. Why men upgraded to shirt and tshirts

  • @yohancreations7894
    @yohancreations7894 Год назад +6

    Pasters kids um kilicha dress thaan poduranga😢

    • @mightynargeese3770
      @mightynargeese3770 Год назад +1

      Ella pastor kids um apdi illai

    • @idholymusictvchannelishuda6432
      @idholymusictvchannelishuda6432 Год назад

      Kilikatha dress potu ungalamari velayum velayuma alanchutu ulla avaroda avi illana nee sutha waste OK ya ithey kilincha pant potalum ulla avaroda avi irukurathu than best OK dress oh nee seira kiryaiyo una parisutham akathu unakum kadavulukum ulla uravu matum than una parsuthamakum puriyuthan avunga podranga podala nee avarkaga ethaium elanthuthan parisutham agamudiyathu avar already namakaga Elam elantjytaru avar kurupainal than parisutham OK ya

  • @shalomshruthi8749
    @shalomshruthi8749 Год назад +4

    Pastor pasangaley elloarum leggins podranga and jeans podranga ..innum sollappna evolo style irkanga but aathumakaluku but epdi asvice easy ya panranganu therilla

    • @daikarolin
      @daikarolin Год назад

      Yes… advice aduthavangaluku mattum than…

    • @saraljoseph7749
      @saraljoseph7749 Год назад +3

      Eli's sons didn't listen to their father and God but Samuel did and was blessed.

    • @saraljoseph7749
      @saraljoseph7749 Год назад +1

      ​@@daikarolindon't see their kids if the word is said by holy spirit we should try to correct ourselves.. Atleast don't criticize Pastor

  • @vinolind6671
    @vinolind6671 8 месяцев назад +1

    They can easily say these things to tamil people and tamil churches.
    Why they are not saying these things to the foreign people and english churches????

  • @geethagrace181
    @geethagrace181 Год назад +4

    திருந்தாத சில ஜெண்மங்களும் இருக்கிறது

  • @muthus9196
    @muthus9196 Год назад +1

    இறந்தவர் செய்தியை ஏன் போடிறிங்க, இவர் பணம் ஆசையுள்ள போதகர்

  • @kumaria1394
    @kumaria1394 3 месяца назад

    Kathllavn ketka kadavan

  • @behappyalways11
    @behappyalways11 Год назад +4

    அய்யா, இப்போ leggings தான் ஃபேஷன் ஆ இருக்கு. டுப்பட்டா போட்டு போனா, aunty என்று சொல்லுறாங்க

  • @priyarameshkumar3268
    @priyarameshkumar3268 Год назад +3

    Parents kitta erukku.😢

  • @salomiebenezer6156
    @salomiebenezer6156 Год назад +1

    இப்படிப்பட்ட

  • @Sandeep.R-ew8yc
    @Sandeep.R-ew8yc Год назад +1

    Pl

  • @kiy3165
    @kiy3165 Год назад +2

    #Girls Killinja model dress potta
    Avanga parents ku
    #Saattai adi kuduganum

  • @idholymusictvchannelishuda6432
    @idholymusictvchannelishuda6432 Год назад +1

    Pastor nalla pastor than athu thevanukey magimai athu Antha pastor oda magimai illa elam theva kiruba pastor ah magimai paduthatheenga thevana magimai paduthunga ok

  • @sharons4773
    @sharons4773 Год назад +2

    Let’s evolve and go back to 15th century with linen nighty and dresses
    Or
    You all never evolved 😫😅🤕

  • @devarajj2748
    @devarajj2748 Год назад +1

    Next Sermon will Penocostal Women and Men And Boys girls Dont go for IT Jobs..

  • @2007visa
    @2007visa Год назад +2

    What about males , god couldn't find leggings, or at that time he doesn't have the knowledge to create dresses pity is he can able to create rivers and mountains, moon and sun, but can't create a dress for Adam and Eve

    • @rdf7088
      @rdf7088 Год назад +2

      At that time, nobody was there except Adam and Eve. So no need for them at that time. God even produced coats of skin and clothed them after they committed sin by eating the forbidden fruit.

  • @wolfhunter9596
    @wolfhunter9596 Год назад

    Even churidar is also men's dress and God hates it

  • @pushpathabrol5113
    @pushpathabrol5113 Год назад

    Bangalore pasters children's are models very sad

  • @elcinbalan
    @elcinbalan Год назад +1

    yov, boomer kelavaa

  • @sunenglishinstitutespiritu8123
    @sunenglishinstitutespiritu8123 Год назад +1

    Superb

  • @christiansongs1427
    @christiansongs1427 Год назад

    Amen. Praise God for this Wonderful Message.

  • @marrymoorthy1478
    @marrymoorthy1478 Год назад

    Amen 😊

  • @MahalaxmiLaxmi-ow7vk
    @MahalaxmiLaxmi-ow7vk Год назад

    Amen appa 🙏🙏