பார்த்திபன் கூட நடிக்க மாட்டேன் என்றார் சினேகா - Manickam Narayanan Exposes Tamil Films | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 159

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 6 месяцев назад +7

    சினிமா துறையில் இருந்து இவ்வளவு நல்ல மனம் படைத்த மனிதர் இருப்பது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். வருத்தப்பட வேண்டாம் ஐயா. கடவுள் எப்போதும் நல்ல மனிதர்களை கைவிட மாட்டார்.. உங்களுக்கு உள்ள பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் ஐயா.. 🙏🙏🙏

  • @SelvamSelvam-up9md
    @SelvamSelvam-up9md Год назад +27

    இது மாதிரியான பெரியவர்கள் இருப்பதால் தான் இந்த உலகத்தில் இன்னும் இந்த உலகத்தில் மூன்று மூன்று வேளை சோறு மனித இனம் உண்டு வாழ முடிகிறது

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 Год назад +16

    பாவம் இவர் மனிதனை மனிதனா நடத்து 🙏🙏🙏வரிகள் முக்கியமானது 🙏

  • @jkdhanashekhar7296
    @jkdhanashekhar7296 Год назад +4

    Super, சிறந்த மனிதாபிமான மனிதர்

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 2 месяца назад +1

    ஔவை அன்றே சொன்னது: இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் சட்டாங்கில் உள்ளபடி

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 11 месяцев назад +3

    சினிமாவில் இப்படி ஒரு நல்ல மனிதரா ஆஹா தேடினாலும் கிடைக்காத அற்புதம்

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 6 месяцев назад +2

    Super sir. God bless you and your family🎉🎉🎉❤. Your heart truly Ruby glitters heart❤💕💕💕. Ruby மாணிக்கம் இதயம் ஒளி வீசுகிறது. இந்த ஒளியின் சக்தி பல தலைமுறைகளை காக்கும். நல் வழிப்படுத்தும்🎉🎉

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 месяца назад +1

    "வித்தகன்" படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு தவறை பற்றிய கேள்விக்கு வெளிப்படையான பதில் சூப்பர்...! வேறு யாராவதாக இருந்தால் இயக்குநர் மீது பழி சுமத்தி தன்னை உயர்த்திக் கொள்வார்கள்..!

  • @madanraj4883
    @madanraj4883 Год назад +8

    Curret speech sir ❤❤❤❤❤❤

  • @jamesirudayarajd5370
    @jamesirudayarajd5370 Год назад +3

    very good human being , I respect him

  • @fidemTM
    @fidemTM Год назад +17

    Bank draft case எல்லாம் 3 வருஷத்துக்கு உள்ள போடனும் இல்லை என்றால் செல்லப்படி ஆகாது என்று. பொதுவாக பணம் விஷயத்தில் நம்பிக்கை யின் பெயரில் நம்ம ஆள் தான் பார்த்துக்கலாம் என்ற அலட்சியமாக இருக்க கூடாது. இதில் பிரச்சினை என்ன என்றால் படம் நடித்து தரேன் என்று நம்பிக்கை கொடுத்தது ஆக இருக்கலாம்

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 2 месяца назад

      இருந்தாலும் Dr Swamy case ல IIT Madras delayed plaint தள்ளுபடி கோரியது but court எடுத்துக் கொண்டது. Yet நீங்களே தீர்மானிக்க விதி கடைசியில் kapil sibal helped Dr swamy to get his dues.This swamy himself revealed in a talkshow with kapil sibal

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 6 месяцев назад +3

    மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும். பிறகு தான் காசு பணம் என்று சொன்ன உங்கள் பெரிய மனதுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vichusatz3185
    @vichusatz3185 Год назад +9

    @10:03 ultimate😂👏👏 aama kunjan thaaka pattan da😂 gentleman biriyani cooker gud human being enna enna sonnanunga😂

  • @visanisha33
    @visanisha33 Год назад +3

    Semma!!

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +6

    நீங்கள் மனிதருள் மாணிக்கம், ஐயா.

  • @Siva1477
    @Siva1477 Год назад +7

    My respect for you sir

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr Год назад +2

    Super speech sir

  • @guuhaanpillaimurali8452
    @guuhaanpillaimurali8452 Год назад +5

    9:58 ajith kumar 7.30 started

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 месяца назад

    சூப்பர் மனிதர்..!!!
    🎉🎉🎉❤❤❤

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Год назад +8

    Great man and Great words ❤️

  • @srinivasm8032
    @srinivasm8032 Год назад +25

    ஜென்டில்மேன்ன கிழிக்கும் தருணம் 😂😂😂

  • @vishaltry
    @vishaltry Год назад +12

    வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்த மனிதர் ஜெய்சங்கர் என கேள்வி பட்டு உள்ளேன்

    • @vaanghai
      @vaanghai 6 месяцев назад

      அஜித்துக்கு 18 லிட்சம் என்ன பெரிய பணமா?
      இத திருப்பிக்கொடுத்தா என்ன?

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +2

    நல்ல மனிதர் ❤🎉🎉🎉

  • @ak5094
    @ak5094 6 месяцев назад +1

    I respect this man

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Год назад +12

    ஆதாரம் இருந்தா கேஸ் போடலாமே 🤓🤓

    • @fidemTM
      @fidemTM Год назад +7

      அதான் அவரே answer பன்னிட்டாரே . Bank draft case எல்லாம் 3 வருஷத்துக்கு உள்ள போடனும் இல்லை என்றால் செல்லப்படி ஆகாது என்று. பொதுவாக பணம் விஷயத்தில் நம்பிக்கை யின் பெயரில் நம்ம ஆள் தான் பார்த்துக்கலாம் என்ற அலட்சியமாக இருக்க கூடாது. இதில் பிரச்சினை என்ன என்றால் படம் நடித்து தரேன் என்று நம்பிக்கை கொடுத்தது ஆக இருக்கலாம்

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj Год назад +1

      @@fidemTM ஓஓ அப்டின்னா கஷ்டம்தான்

  • @vijaya4966
    @vijaya4966 6 месяцев назад +1

    GOOD. GREAT. . THINKING👍🌹

  • @aniruthmathi
    @aniruthmathi 6 месяцев назад +1

    Verry good sir

  • @arjunasathiaseelan
    @arjunasathiaseelan Год назад +4

    The interviewer should let the person fully speak! This interviewer keeps on interrupting with questions after questions even before the person has finished speaking. He has been like this for all his interviews!!!

  • @MuguMugu-v5k
    @MuguMugu-v5k Год назад +46

    இதுல அஜித் உத்தமன் என்று அவனோட ரசிகர்கள் சொல்லிட்டு அலைறானுக😂😂😂😂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      சத்தியம் தவறாத
      உத்தமன் போலவே நடிக்கிறார்
      சமயம் பார்த்து பல வகையிலும்
      கொள்ளை அடிக்கிறார்
      பக்தனை போலவே
      பகல் வேஷம் காட்டி
      பாமர மக்களை
      வலையினில் மாட்டி
      எத்தனை காலம்தான்
      இன்னும் எத்தனை காலம்தான்....

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 Год назад +11

    என்ன தல இதலாம். பெரியவர் சாபம் சும்மா விடாது

  • @vimalap8392
    @vimalap8392 Год назад +3

    நூறு சதவீதம் உண்மையான வார்த்தை.

  • @masssenthoor9368
    @masssenthoor9368 Год назад +10

    Nalla nermaiyana manithar

  • @kathiravan5668
    @kathiravan5668 Год назад +2

    பேராண்மை 👍👍👍

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +2

    Great man

  • @offendersgaming2166
    @offendersgaming2166 24 дня назад +1

    இப்ப இருக்கிற ஆளுகளுக்கு பழைய அஜித்தை பத்தி தெரியாது# காதல் கோட்டை படத்தில் நடித்த நடிகை? (ஹீரா)பணம் வாங்கிட்டு ஏமாற்றினா# கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி அவளை ஏமாத்திட்டா😊

  • @balasubramanianrangasamy7940
    @balasubramanianrangasamy7940 Год назад +10

    As a AK fan AK clear this matter.. If this is true AK give money to this producer or give proper explanation .. As a AK fan my personal opinion..

  • @visanisha33
    @visanisha33 Год назад +3

    This Man he's saying Fact !
    Ive wrote so much of msg about this ajith Kumar policy which is annoying and bullshit ??
    If thos fellor don't give 😊interviews or attending function is apart of an actors job ???
    Why you need to earn in entertainment ?
    Narayanan is so right ?!!

  • @indianatlarge
    @indianatlarge Год назад +3

    Movie heroes are law unto themselves, when they have market holding them.. the use, abuse, misuse system.. and the perks that come with it......choice of wine, women , wealth..

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 Год назад +2

    A/c check panninaa therinchudupoguthu paaa

  • @dramutharajr2621
    @dramutharajr2621 Год назад +9

    I think psychological problem

  • @GhjjGghj-j3n
    @GhjjGghj-j3n Год назад +3

    Thala da ..thirutu thala da💪💪

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Год назад +3

    As long as there are fans who worship actors like Gods, these actors will make fools of them.

  • @TheNasuru
    @TheNasuru Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 Год назад +10

    எல்லா குத்தாடிகள் இப்படி தான். இதில் எவனும் நல்லவனுமில்லை. பொம்பல பொரிகிகள் வெற. வெட்கம் கெட்ட மக்கள் தலையில் வைத்து ஆடுகின்றனர். கஷட்ட பட்ட காசை அநியாய அதிக விலைக்கு வாங்குகின்றனர். I fully support Tamilrockers. Bloody boycott to go theatre then see how these kuthaadis react. 100/200 crores salary for a kuthaadi. It’s all because of each one of us. Now trying politics to save our ass. BS.

  • @avreja537
    @avreja537 Год назад

    God knows the truth

  • @kumaresankumar233
    @kumaresankumar233 Год назад +1

    10.15 Vera level 😅😅😅

  • @PanzerCommander-x2o
    @PanzerCommander-x2o 6 месяцев назад +1

    I thought so great about Ajit. Please return his money . 😢😢😢

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 11 месяцев назад +1

    சார் நீங்க பார்க்கத்தான் ஒல்லி நிஜத்தில் கில்லி மீண்டும் வரவேண்டும் துள்ளி

  • @craigslist1323
    @craigslist1323 Год назад +5

    15:59 😂😂 parthiban thooku potukalaam

  • @baskarannair425
    @baskarannair425 Год назад +6

    Mental uh da nee? He is not happy when ajith never attend his son's wedding..

    • @vs6462
      @vs6462 5 месяцев назад

      Ajith sundakka actor irunthapo sambalam kodutha mothalali.. kudikara akith kaasu vaangi eppam vitta ivan alaiyanuma

  • @பிரபா-ழ3வ
    @பிரபா-ழ3வ Год назад +3

    He is not a good person. Using words shows his colour. Worst fellow

  • @deepak26794456
    @deepak26794456 Год назад +4

    Slipper shot to Magizh Thirumeni and Partiban

  • @kumakuma6237
    @kumakuma6237 5 месяцев назад +1

    Ivar maari aalu thaan tamilnadlae erukanum enna oru arumai character namma aalugal mukavasi fraud payalgae 😢

  • @blankmind5426
    @blankmind5426 Год назад +2

    Ajith romba simple humble person.. Hi i am ajith, nee ajith nu enaku theriyatha... 😅

  • @blankmind5426
    @blankmind5426 Год назад +3

    Ajith ipdi panni irukka kudathu..

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 6 месяцев назад

    @11 👌 ..same thinking ..
    Biriyaani சமைச்சி pottaaraam😂
    இதெல்லாம் ஒரு news! தூக்கி வச்சிகிட்டு ஆட்ரானுங்க!
    பெத்த அப்பன் ஆத்தாளுக்கு பொண்டாட்டிக்கு எவனும் சமைக்க மாட்டான் .. மனசார வாழ்த்துவாங்க .. பரஸ்பரம் உதவலாம் .. வாழ்க்கை நிம்மதியா போகும்!

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Год назад +3

    இவர் ஒரு வித்தியாசமான
    தயாரிப்பாளர்
    வடிவேலுவை
    கதாநாயகனாக
    வைத்து
    பெரிய படம்
    எடுத்தார்
    பார்த்திபனை
    சண்டை கதாநாயகனாக
    ஆக்க முயற்சி
    செய்தார்
    கூலி படம் பெரிய
    லாபம் இவருக்கு
    கொடுக்க வில்லை
    என்றாலும்
    இவர்
    சரியாக
    தயாரித்த படம்
    கூலி மட்டுமே
    விஜயை வைத்து
    அந்த காலகட்டத்தில்
    சண்டை படம்
    எடுத்தார்
    விஜய் காதல்
    படங்களில்
    நடித்து கொண்டு
    இருந்த காலகட்டத்தில்

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 Год назад +1

    Vithagan trailer pakaaa porennn

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Год назад +3

    Super sir 🙏

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Год назад

    Vithagan..he he.he..parthiban face, dialogue delivery, tone are good enough for a flop..i could notsee this movie for more than ten minutes
    Even that ten minutes is a torture...
    This doesn't mean i hate parthiben . But parthiben should know his limitations, change in cinems, audience etc and should adapt to the current. Too much confidence disregarding the public taste and expectations would lead to a steep fall. Parthiben should practice silent movie like one did by kamal ages back 😂

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Год назад +2

    Ajit a good biriyani maker😂
    Ajit buily housr for his staff😂 Ajit gave so much for this and that😂
    All these are true? Or journalist paid hype?

  • @bestpetssupplies1869
    @bestpetssupplies1869 Год назад +13

    He is mentally disturbed....take rest sir...

    • @deepak26794456
      @deepak26794456 Год назад +9

      Not him .. maybe you...

    • @vs6462
      @vs6462 5 месяцев назад +1

      Ajith mental thailee

  • @arun01000
    @arun01000 6 месяцев назад +1

    Hot topic

  • @kkarthick1855
    @kkarthick1855 6 месяцев назад +1

    Ajith tamilnattin sappakedu

  • @sareshsangi4351
    @sareshsangi4351 Год назад +3

    Ivar yaaru teriyule... ivar than Harichandran ..... neighbour of Ghandhi... Ivanukku mande pirachanai....

  • @Megnarajkumar
    @Megnarajkumar Год назад +5

    Ajith should give 100 crores to this gentleman

  • @mglinux7061
    @mglinux7061 Год назад +4

    It was handled by SS chakravarthy and but he is pulling Ajith here, Ajith settled everything with SS but SS did not, Ajith cannot take responsibility for everything SS cheated..

    • @deepak26794456
      @deepak26794456 Год назад +2

      Did Chakravarthy take money from him or Ajit ? Why did Ajit settle it to Chakravarthy? Even if Ajit settled the money to Chakravarthy - and if he didn't settle it back .. then it's his responsibility to check why it was not done.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад +1

    அவள் வருவாளா இல்லை.
    எனை தாலாட்ட வருவாளா படம் அது தான் வெடிமுத்து எடுத்த படம்

  • @Trichytamizhan
    @Trichytamizhan Год назад +4

    This money is nothing for AJITH. And if he really taken from him he can give 10×times for him.
    And for Ajiths charterer definitely he'll not cheat.
    Finally he told MAZHILTHIRUMANY as fraud 😂😂😂.
    Payithiyakara paya..

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Год назад

      avana porutha varakum avan company ku padam panni laabam kodutha avan nallavan. ilana avan ayogiyan.. sila anil naygaluku teriyadhu four five years back avan manbumigu manavan la vijay sac cheat pannitanga road la vittanga, fraudu pasanga nu sonnan... elarayum thapa dhan pesuvan ivan.

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Год назад

      Kelattu Paya fraud

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Год назад

      Mentally unstable keladu

  • @yasoyaso1058
    @yasoyaso1058 Год назад +8

    உங்களுக்கு முதலில் மரியாதை தெரியாது. முதலில் அதைப் பழகுங்கள். ஒருவரை வாடா , போடா என்று மரியாதை இல்லாமல் பேசுவதற்கு யார் உங்களுக்கு அனுமதி தந்தது.

  • @kumarmagesh8292
    @kumarmagesh8292 Год назад +3

    Rendu paithiyanga..

  • @ranjithkumar4164
    @ranjithkumar4164 Год назад +1

    Just show some proof atleast in interview just balbering nothing to do with it

  • @Trichytamizhan
    @Trichytamizhan Год назад +5

    Looks like he's mentally disturbed.

  • @Jack-qm5jh
    @Jack-qm5jh Месяц назад

    If you are pointing that your son is picking the plates of cleaners, you really think they are low level people. You choose to pick. Would you pick if they ask you to? It’s one way bro. Also, would you say that your son picked the plates of rich people?

  • @deva6486
    @deva6486 6 месяцев назад

    Endha food sapiduvathalum....endha animal or bird characterum varadhu...

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +1

    *பில்லா* அஜித் *மங்காத்தா* ஆடிட்டார்😂

  • @Visionary778
    @Visionary778 Год назад +2

    amai kunji Ajith rip

  • @samirm8564
    @samirm8564 Год назад +3

    Ivaan yaaru 🤡😂😆😆Pona 6 maasama ajith panam tharla, tharlenu aluthit irkkan🤣. Panam therlenaa case podanum😂 Avar innaku vaangura salary case pota kuduppar, Atha vitut, youtube channel daily aluvuraan thayli😆😆😆 Ithee thumbnail paathu bore adikith man😆

  • @kumaresankumar233
    @kumaresankumar233 Год назад +8

    Ak is unfit for cinema

    • @mr.karumandi9923
      @mr.karumandi9923 Год назад

      Aalu tan unfit a irukaaru nu paatha ipo enadaanaa cinema kum unfit aaitaaru...Ithu ena Ak ku vantha sothanai

    • @nsundu123
      @nsundu123 Год назад

      Certificate kuduthutaaru da Thennatu Yash Chopra avargal :P

  • @tamilplasma-kf6mx
    @tamilplasma-kf6mx Год назад +1

    Kelattu moodhi unmayna poyu case podu da Inga vanthu oppari vachutu iruka

  • @FoodRaconteurstl
    @FoodRaconteurstl Год назад +4

    Nunalum than vaayal Kedum... This arrogance is not good. He may be right, but do one really expect any star to give chance to him.. Everyone will be on alert...

    • @vs6462
      @vs6462 5 месяцев назад

      Mental its. Producer who give chance

  • @vignesh3072
    @vignesh3072 Год назад +4

    He has been pushed so much to the corner.......If there is truth to Ajit borrowing it, it is his responsibility to return it back. Can somebody share Manickam Narayanan's email address or contact info please?

  • @Sesath23
    @Sesath23 Год назад +1

    Super seruppadi

  • @TirumallaFruit
    @TirumallaFruit Год назад

    Olu

  • @Truth2023teller
    @Truth2023teller Год назад

    மாணிக்கம் என்கிட்ட 3 கோடி வாங்கி ஏமாத்துனவன்

  • @velus6435
    @velus6435 Год назад +4

    20 year. Munala. U Tube. Vadhu irundha. Ajith yarunu therium

  • @shiva_official_verified
    @shiva_official_verified Год назад +4

    He gt mental issue vayasaahce le😊

  • @mr.karumandi9923
    @mr.karumandi9923 Год назад +2

    நாராயணன் சார்....நீங்க குடுத்த பணத்துல அவரு அப்போவே பைக் வாங்கி ஓட்டிட்டு திருஞ்சுருப்பாப்ல...பணம்லாம் திரும்ப வராது வேணா ஒரு ஓட்ட பைக் இருக்கு அத எடுத்துக்கோங்க சொல்லுவாருனு ஊரு குள்ள பேசிக்கிறாங்க

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +1

    8:51
    *சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் ஈடாதார் இழிகுலத்தோர் பட்டாஙகில் உள்ள படி*

  • @PurushothRamadoss
    @PurushothRamadoss Год назад +7

    A.k.Luss

  • @YogicRays
    @YogicRays Год назад +3

    He is a liar

  • @abuu2186
    @abuu2186 Год назад +8

    Dei kelava poi thungu da vayasana kalathula poi comedy panitu

    • @Marinaamax22
      @Marinaamax22 Год назад

      Dei aamai kunji nee pottthhhuuu

    • @mglinux7061
      @mglinux7061 Год назад

      ​@@Marinaamax22vantaaru nee moodu mothala,😂 ithu oru money Ajith ku kuduka teriyatha, oorla ulla ellam RUclips ku petti kudutha money kuduthiruvangala. Unmailey cheating na poi case poda sollu. Vantaan thokitu..

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Год назад +4

    அடுத்தவன வளர்ச்சி
    இவனுக்கு வயித்தெரிச்சல்

  • @PurushothRamadoss
    @PurushothRamadoss Год назад +7

    A.k.Mental

  • @SugithWaran
    @SugithWaran Год назад +6

    இவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு இவனப்போய் பேட்டி எடுக்கிறீயே

    • @MuguMugu-v5k
      @MuguMugu-v5k Год назад +3

      நீயெல்லாம் ஒரு ஆளுன்னு எதுக்குடா கமெண்ட் போடுற

  • @meganatrajan
    @meganatrajan 6 месяцев назад

    Ok ok wow given money information fraudulent chettiyar ho many ? Fraudsters knows shetty business

  • @avreja537
    @avreja537 Год назад

    U are Naidu parthipan also naidu

    • @vs6462
      @vs6462 5 месяцев назад

      Mental ivar chettiar

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Год назад +3

    எவனயும் மதிக்க மாட்ரான்
    திமிரோ திமிரு
    இவன் திமிருக்குதான
    இப்டி ஆயிட்டான

  • @meganatrajan
    @meganatrajan 6 месяцев назад

    EvN fradu chettiiyar

  • @raj033
    @raj033 Год назад +3

    Mental