Aruvadai Naal Tamil Full Movie : Prabhu And Pallavi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2015
  • Watch Aruvadai Naal Full Movie
    Starring : Prabhu, Pallavi, Ramkumar Ganesan, R. P. Viswam
    Vadivukkarasi, Rasi, Sathyajith, Kumari Muthu.
    Directed by : G. M. Kumar
    Produced by : Shanthi Narayanasamy, T. Manohar
    Music by : Ilaiyaraaja
    Plot : Nirmala (Pallavi), an orphan Christian girl, lives in a convent and she wants to become a nun. She is sent to a village for becoming a nun. She joins, the church's father, Vincent Parker Soosai (Ramkumar Ganesan) and she works as a doctor until she becomes a nun.
    She meets Muthuvel (Prabhu), an innocent youth, and they fall in love with each other. Rathnavel (R. P. Viswam) brings up his son Muthuvel without any affections and treats him like his worker, only his mother Vadivu (Vadivukkarasi) loves him. When Rathnavel arranges Muthuvel's marriage with his niece, Muthuvel and Nirmala reveal their love, Aranmanai accepts finally for their marriage with Soosai's help. Nirmala is eager for her wedding and leaves the village for taking with her the convent's sisters.
    Rathnavel prepares the puberty ceremony of Rajalakshmi (Raasi), Muthuvel's niece, and manages to hide a Thaali inside a flower garland. Muthuvel, as an uncle, puts the flower garland around Rajalakshmi's neck and he gets married with her without knowing. Soosai complains against Rathnavel for arranging a child marriage but the complaint is withdrawn. The rest of the story is what happens to Muthuvel and Nirmala.
    Subscribe to Kollywood/Tamil No.1 RUclips Channel for non stop entertainment
    Click here to subscribe --goo.gl/vmEufj
  • РазвлеченияРазвлечения

Комментарии • 223

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Год назад +9

    பிரபு சார் படம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அறுவடைநாள் சூப்பர் ஹிட் பிரபு சார் படத்தை ஒரு படத்தை நாங்கள் விடுவதில்லை அவர் ஃபேன் நாங்கள் ♥️♥️♥️♥️👌👌👌👌

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Год назад +10

    முழுக்க முழுக்க இசைஞானியின் அட்டகாசமான இசை மற்றும் பின்னணி ராஜாங்கம்❤

  • @anandhanandh9479
    @anandhanandh9479 3 года назад +10

    ஓலை குருத்தோலை பாடல் சிறுவயதை நினைவுபடுத்துகிறது. பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல். ஏன் இளையராஜா கொண்டாடப்படுகிறார் இதனால்தான்.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +24

    இளைய திலகம் பிரபு அவர்களின் மிகவும் அருமையான படம் 👌👍ராம்குமார் சூப்பர் நடிப்பு 👍❣😍🙏

  • @MrSyedbava
    @MrSyedbava 2 года назад +4

    மனிதம் தான் எல்லா மதங்களையும் விட மிக சிறந்த மாண்பு என்பதை அற்புதமாக விளக்கும் மிக சிறந்த திரைப்படம்.

  • @jaffrujaffru9370
    @jaffrujaffru9370 5 лет назад +35

    ராம்குமார் ஏன் அதிக படங்களில் நடிக்கவில்லை அருமையான நடிப்பு

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 4 года назад +55

    இந்த திரைப்படத்தை இயக்கிய திரு. ஜி . என் . குமார் தற்போது போதிய வருமானம் இல்லாமலும் சொந்த வீடு இல்லாமலும் சிரமத்தில் வாழ்வதாக அவரது பேட்டியில் படித்தேன் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    • @devakis5336
      @devakis5336 2 года назад +2

      நல்ல படைபளிகளுக்கு வாய்ப்பு இல்லை

    • @mahasarasu7901
      @mahasarasu7901 2 года назад

      l0

    • @vetrivelvetri7374
      @vetrivelvetri7374 2 года назад +1

      Nee vena udhavi pannu

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 4 года назад +15

    Kodumayana kadhai.... Idhula indha manushan bgm vera uyira pudungi veliya ilukudhu

  • @isaiyarasanisaimoorthy4817
    @isaiyarasanisaimoorthy4817 4 года назад +16

    ராக தேவனின் இசையால் என் கண்ணில் கடலளவு நீா்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +14

    இளைய திலகம் பிரபு அவர்களின் சூப்பர் நடிப்பு 👌👍❣😍😰🙏

  • @kannankannan-pf2mi
    @kannankannan-pf2mi 2 года назад +4

    லலலல்லா லாலாலா.... பாடல் கேட்கும் போது உடம்பு மெய் சிலிர்க்கிறது

  • @paristilipan6497
    @paristilipan6497 3 года назад +53

    இளையராஜாவின் அந்த ஆரம்ப பாடல் மனதுக்குள் என்னவோ செய்கிறது....அந்த நாட்களின் இனிமையை மீண்டும் மனம் அசை போடுகிறது.

  • @suriyapaarvai6472
    @suriyapaarvai6472 3 года назад +21

    ராசி போன்ற நடிகை ஒரு குறிஞ்சி மலர் போல, அவ்வளவு எளிதில் பூப்பதில்லை ,அவர் கண் ,சிரிப்பு போதும் அவர் நடிப்புக்கு சான்று.

  • @ProfPrabu
    @ProfPrabu 4 года назад +108

    Who came after chai with chitra

  • @mohamedkasim478
    @mohamedkasim478 10 месяцев назад +2

    பிரபுபடத்துக்கு,லைய்க்குபோடுங்க

  • @karthikeyan-xv6pn
    @karthikeyan-xv6pn 3 года назад +8

    From 1:20:20 lendhu Vara BGM , ப்பா என்ன ஒரு பின்னணி கோர்வை, அப்படியே சிலிர்க்குது.. ராஜா சார் 😍😍😍😍👍.. கூடவே பிரபு நடிப்பும் செம்ம.. பிரில்லின்ட் டைரக்சன் GMKUMAR..

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 года назад +11

    எத்தனையோ ஜென்மங்களா
    இஷ்டப்பட்டு சேர்ந்திருந்தோம்
    இப்போ நம்ம சொந்தத்துல கண்ணுப்பட்டு போனதய்யா
    கண்ணு பட்ட பாவத்த நான்
    எண்ணி இப்போ வாடுறனே
    கண்டபடி உன்ன எண்ணி
    காதலுல பாடுறனே 😒😒😒❤️

  • @baskarav2285
    @baskarav2285 2 года назад +6

    எதிர் பார்த்ததவிட படம் நன்றாக இருக்கு. பாடல்கள், இசை, அனைவரின் நடிப்பு மற்றும் கதை எல்லாம் சூப்பர்.!

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 года назад +25

    இப்படத்தில் தனது திறமையை அருமையாக வெளிப்படுத்திய திரு.ராம்குமார்
    ( திரு.சிவாஜி கணேசன் அவர்களின் மகன் )
    தொடர்ந்து நடித்திருக்கலாம்.
    புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலில் அவரது பெயரும் நிலைத்து இருந்திருக்கும்.

    • @vinothvijay4689
      @vinothvijay4689 Год назад +2

      Enna katha pathiram ram kumar

    • @suvekongutamil364
      @suvekongutamil364 6 месяцев назад +1

      Church father....

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s 6 месяцев назад

      @@vinothvijay4689
      கிறிஸ்தவ பாதிரியார்

  • @nellaiashok5937
    @nellaiashok5937 3 года назад +5

    படம் அருமை கடைசியில் அரண்மனைக்கு தான் வெற்றி போல...

  • @bharat4282
    @bharat4282 3 года назад +6

    Kumar sir what a movie, no unwanted fights, only story, dialogue, camera angle ( most of the place camera angles also acting) and ilaraja sir music (music touching the art and music also acting in this movie). This movie is Oscar award movie.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 года назад +20

    Pallavi totally underrated actress.. first padathula ye supera nadichirukanga.. One of the best Background music film.. G.M.Kumar direction was like Bharatiraja sir direction.. Prabhu acting la intha padam dhaan enoda first favourite film..

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +9

    படம் பாடல் அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @nandhinishanmugam9459
    @nandhinishanmugam9459 3 года назад +19

    Omg what a bgm score, direction,screenplay and the cast and crew...everything is awesome and far ahead...PS: Admired at the beauty of actress pallavi 😊

    • @gnanasekar183
      @gnanasekar183 2 года назад

      Any one know present this director numbers share with me also his heroin also

  • @ganeshs4240
    @ganeshs4240 3 года назад +18

    I wanted to watch this movie after seeing gvkumar interview about ilayaraja,for this movie how they made songs and especially devanin kovil such an awesome direction.🙏

    • @Naan875
      @Naan875 3 года назад

      Gm kumar not gv kumar

  • @surendranlali1114
    @surendranlali1114 4 года назад +6

    Nann
    sivaji nadipin varisu endru prabhu avargal nirubitha padam my all time ❤

  • @vivek3688
    @vivek3688 3 года назад +9

    BGM வெறியாட்டம் ஆடிருக்கு மொட்ட.. 😍😍❤

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 лет назад +16

    Wow fantastic movie , what a world class music , I cried in the end , that much good movie

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 года назад +6

    my childhood most like this song devanin kovil song now 42 year old no words excellent movie superb congrats to this film director.

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 3 года назад +9

    Best villain Tamil cinema ever produced

  • @SANJAY62362
    @SANJAY62362 4 года назад +8

    Devanin kovil song super

  • @gchackravarthygchackravart5773
    @gchackravarthygchackravart5773 2 года назад +1

    G.M. kumar sirin sirandha padaippu.....kumar sir really kandukollapadadha oru ariya legend!

  • @kaali333
    @kaali333 6 лет назад +9

    Raam Kumar Prabus annaa Shivaji's first son action is so superb

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 года назад +19

    Revolutionary thought nd dialogues at 80s itself...semma🔥🔥🔥🔥

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 4 года назад +10

    Anthe father susai rombe brilliant, I like.. inthe padem ivelo nalla irrukum ne yeneke teriyeve teriyathe..

    • @durai11
      @durai11 3 года назад

      Avar Sivaji'n magan. Shankar oda I movie la act pannirukkaru

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 года назад +8

    it seems that the dialogues were written by r.p.viswam who has done the villain role in this movie. awesome dialogues.[பாக்கியமே படி ஏறி வந்திருக்கு இனி எல்லாமே மங்களம்தான்!பைபிளோட மேல் அட்டையைக் கிழிச்சிட்டா உள்ள இருக்கிற கருத்துக்கள் மாறாது! ]throughout the movie we can come across splendid dialogues like this! it is quite unfortunate that he died early.Ram kumar's performance is very good and matured.Why he has not acted in many movies?as usual the music is a boon to this movie.why g.m .kumar has not directed more movies?

    • @vivek3688
      @vivek3688 3 года назад +1

      Wonderful dialogues

    • @robinsoncrusoe2561
      @robinsoncrusoe2561 3 года назад +1

      GM kumar is so talented that no doubt. He's has directed movies like pick pocket, irumbu pookal and the most recent one being Uruvam in 1992. All his movies did not do well in box office. In particular, Uruvam where he produced the movie himself. I would say the best super natural horror film in tamil based on a true story that happened in AP. GM Sir couldn't get over the losses incurred in the movie till date.

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 4 года назад +7

    அருமையான படம்

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 года назад +12

    1.11.86
    Diwali Release. Golden period of 80's Tamil cinema. Punnagai mannan, maaveeran (utter floap) Lakshmi vanthachu, lankeshwaran,

    • @sivanandhansivanandhansiva9744
      @sivanandhansivanandhansiva9744 3 года назад

      ங்கோயா கூதி மவனேமாவீரன் அட்டர் ஃப்ளாபா..புண்ட மவனே

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 года назад

      @@sivanandhansivanandhansiva9744 aamandaa psycho jalraa..

  • @user-zq5eg2gi7u
    @user-zq5eg2gi7u 8 месяцев назад +1

    My heart feel movie

  • @tamilmovies
    @tamilmovies  9 лет назад +10

    Aruvadai Naal Tamil Full Movie : Prabhu And Pallavi
    #aruvadainaalmovie #tamilmovies #prabhu #pallavi #thursday

  • @MohanK1074
    @MohanK1074 4 года назад +10

    Watching a good movie after along time !

  • @yuvarajahyuvarajah1754
    @yuvarajahyuvarajah1754 5 лет назад +6

    Great movie nice story lovely bgm

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 6 лет назад +12

    Sad movie sad things do happen but we have to move on in life its not failure its lesson but wat we learn makes ask strong

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 6 лет назад +7

    Love this sad movie and this movie music is world class sad starting finish in happy ending happy start finish in sad ending

  • @SenthilKumar-tt3zx
    @SenthilKumar-tt3zx 3 года назад +4

    Wow what a movie excellent ❤️❤️❤️

  • @abdulazeez9514
    @abdulazeez9514 3 года назад +10

    ஸ்டைல் ஸ்டார் ராம்குமார் "தமிழ்திரையை" இழந்து விட்டார்...,

  • @Rajasekar-kb7vc
    @Rajasekar-kb7vc 14 дней назад

    Visvam acting 👌👏

  • @sivaanand5846
    @sivaanand5846 3 года назад +2

    I appreciated entire making team. Good director good screen play. Very support music. Good performance action all. Thanks once again. God bless yours.

  • @umeforever1530
    @umeforever1530 6 лет назад +27

    One of the Heartbroken movie.. Which happened in my life.. But I'm still living

    • @ranjitvellu
      @ranjitvellu 6 лет назад +5

      I can feel your pain bro. Happened in my life too. Didnt wish to live anymore.

    • @duraimiows9397
      @duraimiows9397 6 лет назад +3

      Don't feel bro

    • @sripandian4572
      @sripandian4572 4 года назад +3

      my life also

    • @lokeshs1374
      @lokeshs1374 Год назад

      Don't know how to name it but my heart was broken by two people with the same name in a gap of 17 years. It took me 16 years to overcome the first pain. Just when I thought it was blossoming again, within the space of 1 year, the 2nd one also left me. Both times, it was nobody's fault. It was pure fate and destined to happen that way...

  • @arunprasath5046
    @arunprasath5046 Год назад +1

    பல்லவியின் அழகான முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம்

  • @sachusara5726
    @sachusara5726 5 лет назад +6

    Wow wonderful movie

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 2 года назад +2

    Father acting super

  • @vivek3688
    @vivek3688 3 года назад +7

    நிகழ்காலம் கருப்பு வெள்ளை, Flashback Color 'தவமாய் தவமிருந்து' படத்துக்கு முன்னோடி.

    • @Aj-vz8bf
      @Aj-vz8bf 3 года назад +1

      Hey Ram Kum munnodi

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s 3 года назад +1

      ஆம் வித்தியாசமான முறையில்
      Flash back colour.

  • @hemanthhemanth7578
    @hemanthhemanth7578 4 года назад +2

    Mana kalakuva chitra - ee chitrakke mana sothavrilaa - especially father carector madro vakthi acting really great - aa dress bichittu father Jess sambashne neejakku mana kalkuthe wonderful movie exlalent direction good team work...... kannadadda hemanth Bangalore SSD..

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 3 года назад

      ಕನ್ನಡದಲ್ಲಿ ಕಮೆಂಟ್ ಮಾಡಿದ ನಿಮಗೆ thanks...tamil film,comedy ella ಚೆನ್ನಾಗಿ ಇರುತ್ತೆ..

  • @suriyapaarvai6472
    @suriyapaarvai6472 3 года назад +3

    இளைய ராஜா இல்லாமல் இந்த படத்தை பார்க்க முடியு மா.

  • @edwinloyola9664
    @edwinloyola9664 5 лет назад +6

    Great Direction

  • @dansignermani202
    @dansignermani202 3 года назад +3

    Whom to blame..... Why such fine actors like Raasi, her sister Indira were absolutely wasted in the film industry? They were stamped for Thangachi (sister) characters alone

  • @jraja4753
    @jraja4753 5 лет назад +4

    Lovely evergreen move supper bgm music.

  • @chitraraman7210
    @chitraraman7210 4 года назад +4

    Prabhu,pallavi at their best.

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 5 лет назад +14

    kamal is universal star yez but prabu movies are more in real life feelings and has pin down alot of fans too

  • @selvakrishna5932
    @selvakrishna5932 6 лет назад +8

    super movie April 2018

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 года назад +18

    2.13.07 mangatha theme music

  • @avinjenix8103
    @avinjenix8103 2 года назад +1

    Amazing what a movie

  • @karthipankarthi3458
    @karthipankarthi3458 7 лет назад +8

    supar movie

  • @arrnepv5232
    @arrnepv5232 3 года назад +4

    இந்த படம் பார்த்த பிறகு ராமநாதபுரம்- தேவகோட்டை , திருவாடனை போன்ற ஊர்களுக்கு செல்லும் பொழுது மனம் முழுக்க பெரும் சோகம் நிறைகிறது. இதே சாயலுடைய ஊர்கள் சர்ச்சுகள் அங்கு அதிகம்.

    • @m.sudalaiyandim.sudalaiyan8693
      @m.sudalaiyandim.sudalaiyan8693 2 года назад +1

      இந்த படம் திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் எடுக்கபட்டது

  • @bmdbmd2836
    @bmdbmd2836 5 лет назад +3

    super i love you movie

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 6 лет назад +10

    Most beautiful lady palavi wat a beauty wat a beautiful actress

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 года назад +1

      Yes I agreed.. Totaliy underrated actress..

    • @kevindossal2636
      @kevindossal2636 4 года назад +1

      Kannada actress pallavi

    • @rajeshraj1172
      @rajeshraj1172 4 года назад +1

      Actress Pallavi this film director GM Kumar wife now until director GM Kumar director Bala movie actor also jameen character..

    • @rajeshraj1172
      @rajeshraj1172 4 года назад +1

      Vishal Arya movie..

  • @cumsday
    @cumsday 6 лет назад +16

    i watched this movie at raja theatre in kallakurichi in nov 1986 with my friend sangeetha b

    • @rajesh50443
      @rajesh50443 6 лет назад +1

      Venkatesh Rajendran supee

    • @dillipc2901
      @dillipc2901 4 года назад +1

      Lover koodava pathinga

    • @SK-sy4fv
      @SK-sy4fv 3 года назад +1

      Iam also Kallakurichi madam.....

    • @Aj-vz8bf
      @Aj-vz8bf 3 года назад

      It was released together with maaveeran and punnagai mannan

    • @sureshsairam7833
      @sureshsairam7833 2 года назад

      Me also from Kallakurichi

  • @hemalatha1877
    @hemalatha1877 6 лет назад +8

    My favorite movie

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 4 года назад +3

    Prabhu sir acting super

  • @SANJAY62362
    @SANJAY62362 4 года назад +3

    Ramkumar sir acting super

  • @psraaak
    @psraaak 8 месяцев назад

    கதை லிவிங்ஸ்டன், வசனம் RP விஸ்வம்

  • @ramj596
    @ramj596 4 года назад +3

    Very nice.

  • @vigneshwaran667
    @vigneshwaran667 4 года назад +3

    Wonderfully maked...

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 4 года назад +3

    Classic movie

  • @yogishkumar5697
    @yogishkumar5697 4 года назад +3

    Good fleelm

  • @bsprabhu3261
    @bsprabhu3261 2 года назад +1

    Nice memories

  • @elankamal1
    @elankamal1 3 года назад +1

    wonderful movie.

  • @fireworxz
    @fireworxz 3 года назад +1

    Ilayaraja gave divine music for a kuppai movie

  • @sureshnithin1146
    @sureshnithin1146 4 года назад +2

    Nice Movie

  • @kaali333
    @kaali333 6 лет назад +6

    ulagam eppadiyellaam payanikkirathu thunbangalai sumandhuikodu enru ninaikkumbothu vedhanaiyaaga irukkirathu!

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 5 лет назад +9

    Songs semma super👌

  • @krentertainment6518
    @krentertainment6518 4 года назад +5

    Corona lockdown superhit movie watching

  • @nirmalanirmala2690
    @nirmalanirmala2690 5 лет назад +2

    Super movie

  • @sathikumar3630
    @sathikumar3630 5 лет назад +2

    Nice movie bgm very nice

  • @gurumoorthi8075
    @gurumoorthi8075 3 года назад

    Semma movie pa back round music semma thanks for elayaraja

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 года назад +1

    Nice movie

  • @2007dreamboy
    @2007dreamboy 4 года назад +3

    Soosai is Ramkumar Ganesan in his debut and Prabhu his brother

  • @prawintulsi
    @prawintulsi 3 года назад +10

    From 23:12 to 24:28 you are transported to heaven directly

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 5 лет назад +4

    perbu anna rock

  • @YuvaRaj-gs6dn
    @YuvaRaj-gs6dn 3 года назад

    Wow 👏

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 года назад

    அருமை

  • @gowthamraman551
    @gowthamraman551 Год назад

    super movies

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 5 лет назад +1

    Superior movie

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 2 года назад

    Nice movie.....

  • @guruprasathrl
    @guruprasathrl 3 года назад +3

    Re recording as usual raja rocks

  • @kaali333
    @kaali333 6 лет назад +7

    Prabu's action is better than Kamal

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 2 года назад

    Devanin kovil song my all time favorite

  • @Raajjjaa
    @Raajjjaa 3 года назад +1

    Underrated movie 👍
    Malayalathil yeduthiruntha cult movie vachu Chettans celebrate pannirupanga. 🤔🤔

  • @rcorrektvisvanathan4581
    @rcorrektvisvanathan4581 Год назад +3

    ராம்குமார் மற்றும் பல்லவி நடிப்பு சூப்பர், கிளைமேக்ஸ் கொஞ்சம் மாத்திருக்களாம்❤