சாதனைக்கான விருதை வென்ற பாப்பம்மாள் | Sakthi Awards 2024 | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 142

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh 7 месяцев назад +36

    கண்களில் நீர் வழிந்தது அம்மாவின் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் ❤❤❤❤❤

  • @Haifriends791
    @Haifriends791 7 месяцев назад +26

    சாதனை என்பது எந்த தொழில் இல்லை நீ அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்பது தான் முக்கியம் விவசாயத்தை உயிராய் நினைத்த தெய்வத்தாய். விவசாயம் எவ்வளவு முக்கியம் என்று வாழ்ந்த தாய்க்கு நன்றி

  • @hiirajaraguraja2158
    @hiirajaraguraja2158 7 месяцев назад +30

    எங்க ஊருக்கு பெருமை பாட்டியால் ..... காரமடை தேக்கம்பட்டி மக்களுக்கு ........ ஆனந்த கண்ணீர் மட்டுமே ....❤❤🎉🎉🎉💐💐💐

  • @suthild9357
    @suthild9357 7 месяцев назад +19

    எங்கள் ஊர் கோவை ❤❤ நான் பார்த்திருக்கிறேன் இந்த பாட்டியை நேரில் இவர்கள் ஒரு பேட்டியில் சொன்னார் நினைவு தெரிந்ததிலிருந்து இப்பொழுது வரை வாழ இலையில் தான் உணவு உண்ணுகிறார் என்று❤❤

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 7 месяцев назад +39

    👌👍❤️🌹🙏 பாப்பம்மாள் காலைத் தொட்டு வணங்குகிறேன்

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 7 месяцев назад +45

    மங்கையராக பிறந்த அனைவரும் இந்த தாயின் வழியை பின்பற்றி வாழ வேண்டும்.

  • @jeevithar4503
    @jeevithar4503 7 месяцев назад +44

    கண்களில் கண்ணீர் வரும் தருணம் சந்தோசத்தில்

  • @tamilpasangaaaa
    @tamilpasangaaaa 6 месяцев назад +6

    129 வயதில் எங்கள் பாட்டி இருக்காங்க

  • @kjs2352
    @kjs2352 Месяц назад +1

    பாப்பம்மாள் பாட்டி 45வயது எனக்கு உணர்வை அடக்க முடியாமல் அழுதுகொண்டே இருக்கிறேன்...

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 7 месяцев назад +11

    பாட்டியம்மா உங்களுடைய கால தொட்டு கொள்கிறோம் எங்களுக்கு எல்லாரையும் ஆசீர்வதிக்கவும் நீங்க நிறைய பேரு ரொம்ப மனசுல கஷ்டப்பட்டு இருக்காங்க கவலையும் போக்குவதற்கு நீங்க மிகப் பெரிய வெற்றிம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🥹🥹🥹

  • @makaleelrahman9221
    @makaleelrahman9221 7 месяцев назад +34

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாட்டி

  • @tamilpasangaaaa
    @tamilpasangaaaa 6 месяцев назад +2

    திருநெல்வேலி - ல இருக்க எங்க பாட்டி 129 வயது இன்னும் நல்லா இருக்காங்க

  • @sankarksa3959
    @sankarksa3959 7 месяцев назад +18

    வணங்குகிறேன். பாட்டியம்மா

  • @saishashu4176
    @saishashu4176 7 месяцев назад +1

    பாட்டிம்மாவின் ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு வேண்டும்...விவசாயம் எங்களுக்கு உயிர் மூச்சு🙏

  • @kumananchandra9734
    @kumananchandra9734 7 месяцев назад +25

    தமிழ்த் தாய்க்கு வாழ்த்துக்கள்

  • @LakshmananLaksh-m8o
    @LakshmananLaksh-m8o 7 месяцев назад +20

    வாழ்த்துக்கள் பாட்டி ❤

  • @murugadossp6540
    @murugadossp6540 7 месяцев назад +6

    வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து காட்டிய பாட்டியம்மா வாழ்க வளமுடன்

  • @chinnasamy8095
    @chinnasamy8095 6 месяцев назад +1

    இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நீங்கள் நலமாக வாழவேண்டும் அம்மா உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் அம்மா

  • @Sasikumar-i5z
    @Sasikumar-i5z 7 месяцев назад +5

    பாப்பம்மாள் அப்பத்தாவின் உடல்வலிமை தானியவகைகள் வாழை இலையில் உண்ணும் பழக்கம் அப்பத்தா வாழ்க 🙏💯 பல்லாண்டுகள்🙏🙏🙏🙏💪

  • @சிந்தனையுடன்வெல்வோம்

    வணங்குகிறேன் பாட்டி

  • @jeyanthir2539
    @jeyanthir2539 7 месяцев назад +6

    Super & Cute பாப்பம்மா அவர்கள்..

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan 7 месяцев назад +7

    வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம்...

  • @Zsho__zsho
    @Zsho__zsho 6 месяцев назад

    Super Amma 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavitharavi2356
    @kavitharavi2356 6 месяцев назад

    என்ன சொல்வது கண்களில் கண்ணீர் தாயே 🙏🙏 விவசாயத்தை போற்றுவோம் 🙏🙏🙏

  • @rajathis3355
    @rajathis3355 7 месяцев назад

    தாயே வணக்கம் உங்களை பாக்கும் போது கண்களில் நீர் தானாக வழிகிறது நடமாடும் தெய்வமே நலமோடு வாழ்க ❤❤❤❤❤❤

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 7 месяцев назад +10

    வாழ்த்துக்கள் அன்னையே 🙏

  • @ThamanthiVelmurugan-qr1ze
    @ThamanthiVelmurugan-qr1ze 7 месяцев назад +7

    Great grandma god bless you

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 7 месяцев назад +1

    அழகு தமிழ் 👏👏👏💐💐💐💐💐அருமை

  • @sivasamys8493
    @sivasamys8493 6 месяцев назад

    வாழ்வுக்கான அடையாளம்

  • @radhamurali7638
    @radhamurali7638 7 месяцев назад +11

    Indha patiya paathu namba vivasayam kathukanum

  • @KrishnaveniJothinathan
    @KrishnaveniJothinathan 7 месяцев назад

    Super ma very good beautiful valga valamudan endrum nalamudan 👍 🙏🙏

  • @monarozario8141
    @monarozario8141 7 месяцев назад +9

    வணங்குகிறேன் தாயே

  • @jesusherothaveethuzero4416
    @jesusherothaveethuzero4416 6 месяцев назад +1

    🎉🎉❤❤🎉🎉

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 6 месяцев назад

    சிறப்பு பூட்டி அம்மா

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 7 месяцев назад +7

    Congrats grandma ❤

  • @divyaprasannaa8277
    @divyaprasannaa8277 7 месяцев назад +6

    Happy tears❤❤❤❤

  • @divya-ml9mh
    @divya-ml9mh 7 месяцев назад +1

    Intha pattiamma enga ooru . I am very proud of this moment❤🎉❤.

    • @Shastivlogs
      @Shastivlogs 7 месяцев назад

      Which area

    • @divya-ml9mh
      @divya-ml9mh 7 месяцев назад

      Vanabhadrakalli Amman Kovil Thekkampatti.

  • @appupapa
    @appupapa 7 месяцев назад +5

    Feels very happy!

  • @DhananjayaDhana-s2k
    @DhananjayaDhana-s2k 7 месяцев назад +8

    Great pattima

  • @kmekala7482
    @kmekala7482 5 месяцев назад

    Super patti

  • @Rakavikavi0918
    @Rakavikavi0918 6 месяцев назад

    Always grandma ' s are very powerfull girls ❤❤❤ love you alwayssssss lion girl grandmaaa❤ i misss you my grandmaa 😢😢 every sec 😢😢 loveee youu

  • @KandasamySamy-i7u
    @KandasamySamy-i7u 7 месяцев назад +4

    Congratulations 👏👏👏

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 7 месяцев назад +2

    இந்தப் பாட்டியை திரையில் பார்க்கும்போது நமது மூத்த தேவி கொற்றவையை தாயை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது.

  • @ayyappanm6124
    @ayyappanm6124 7 месяцев назад

    அருமை

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 7 месяцев назад +1

    அம்மாவின் உழைப்பு எங்கள் நாட்டின் மதிப்பு

  • @churchill3729
    @churchill3729 7 месяцев назад +6

    Salute

  • @kavithadirections7077
    @kavithadirections7077 7 месяцев назад +1

    வணங்குகிறேன் பூமித்தாயின் இளைய மகளை....

  • @subasri6428
    @subasri6428 7 месяцев назад

    சூப்பர் பாட்டியம்மா❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 месяцев назад +1

    God bless you amma yes Jesus Yesu Yesappa bless Grandma

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 7 месяцев назад +1

    ❤❤

  • @gopikagopika5694
    @gopikagopika5694 7 месяцев назад

    Super 🎉🎉🎉🎉❤❤❤❤❤ tq

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 7 месяцев назад

    Congrats Patti amma valga valamudan needuli valga.

  • @kumaravenkatesanr7470
    @kumaravenkatesanr7470 7 месяцев назад +3

    Great

  • @kumaravenkatesanr7470
    @kumaravenkatesanr7470 7 месяцев назад +3

    Very Good

  • @Sharwikmom
    @Sharwikmom 7 месяцев назад +3

    God bless you Patti 🎉❤

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 7 месяцев назад

    நிலங்களை காப்பாற்றவேண்டும் நோயில்லா வாழ்வு வாழ வேண்டும் கடவுளே🙏🙏

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 7 месяцев назад +3

    தலைவணங்கிறோம் தமிழ் தாயே.

  • @krashmee
    @krashmee 7 месяцев назад

    இன்னும் வேறு ஒருவர் கிடைக்கவில்லை விருது கொடுத்து சிறப்பிக்க! நாம் தான் வெட்கப்பட வேண்டும், வேறொருவர் உயர்வில் அப்படியே குளிர் காய்ந்து காலத்தை ஓட்டிவிடுகிறோம்!
    பாட்டி இன்றும் பாடுகிறார் நாட்டுப்பற்றை!
    சுயநலமற்ற , கடுமையான உழைப்பு, எளிமை, இயற்கை வளங்களை பாதுகாக்கும் பண்பு , சிக்கனம், இவையெல்லாம் நம் முன் தலைமுறையின் சிறந்த பண்புகள். அவர்கள் வாழ்த்துக்கள் மற்றும் வேண்டுதல்கள் மூலம் மட்டுமே நம் குடும்பங்களோ, நாடோ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது!நம்மால் இல்லை!
    நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
    புல்லுக்கும் அங்கே புசியுமாம்-
    தொல்லுலகில், நல்லார் ஒருவர் உளேல், அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை!
    இன்றைய சமுதாயம் நுகர்வோர் கலாச்சாரத்தை விட்டுவிட்டு இத்தகைய உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 7 месяцев назад

      பார்க்கவே ஔவையார் போல உள்ளார்

  • @geethas2165
    @geethas2165 7 месяцев назад +4

    Great amma

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 7 месяцев назад +2

    ❤🎉amma no more words

  • @BalaguruGuru-mj5vf
    @BalaguruGuru-mj5vf 7 месяцев назад

    வணக்கம் அம்மா பாத்திமா இந்தத் தெளிவு நல்லா இருக்கீங்க நல்லா நல்லா இப்போ நல்லா இருக்கும்எங்க அம்மா வயது 98 வருஷம் என் அப்பாவுக்கு வயது 96
    சந்தோஷமா இருக்கேன் மலேசியாவில் இருந்து பாலகுரு நாதன் பழனி

  • @adhanusri5454
    @adhanusri5454 7 месяцев назад

    Super

  • @JamuChinna
    @JamuChinna 7 месяцев назад +7

    வாழ்த்துக்கள் ஆயா இருந்தாலும் சொல்லி கொடுத்து பேசீங்களா

  • @Dhanahomecooking
    @Dhanahomecooking 7 месяцев назад

    Super pattima

  • @aravindtamil4267
    @aravindtamil4267 7 месяцев назад +2

    Voice vara la ena video podriga

  • @pk.deviashokanashokan5621
    @pk.deviashokanashokan5621 7 месяцев назад

    Amma thamai vanaingukirom ❤❤❤❤❤❤❤

  • @Tamilsagi88
    @Tamilsagi88 7 месяцев назад

    இந்த பாட்டி எங்கள் ஊர் என்பதில் பெருமிதமாக இருக்கிறது வணங்குகிறேன் பாட்டி உங்கள் ஆசி எப்போதும் எங்களுக்கு உண்டு

  • @krishvicky6191
    @krishvicky6191 6 месяцев назад

    ❤🙏

  • @SavithriBabu-mg8zb
    @SavithriBabu-mg8zb 7 месяцев назад

    வணக்கம் தாயே

  • @pachaiyammalm2461
    @pachaiyammalm2461 7 месяцев назад +2

    Great pattima🎉🎉🎉🎉🎉

  • @thangavelg9676
    @thangavelg9676 7 месяцев назад +1

    Good

  • @govindraju5021
    @govindraju5021 7 месяцев назад

    Ore oru aasirvaadham kidaikuma anaivarukkum 🙏🙏🙏🙏🙏

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 7 месяцев назад

    சமூக அக்கறை இல்லாத விவசாயத்தின் மேலும் அக்கறை இல்லாத பெண்களுக்கு,அம்மா ஓர் உதாரணம் 💐💐💐💐💐💐💐👏👏👏👏👏🥳🥳🥳🥳🤝🤝🤝🤝

  • @Balajiagalya
    @Balajiagalya 7 месяцев назад +3

    2:45

  • @desiyahandicraftstore4892
    @desiyahandicraftstore4892 7 месяцев назад

    My Congratulations to Pappammal.

  • @mahboyys5170
    @mahboyys5170 6 месяцев назад

    Modi jai, ❤🎉❤vivasayam kai

  • @muruganakash8371
    @muruganakash8371 7 месяцев назад +1

    I'm proud of

  • @rajikannan3772
    @rajikannan3772 7 месяцев назад

    உங்க அன்பில் நாங்கள்

  • @jash2238
    @jash2238 5 месяцев назад

    Video la konjam neram sound eh kaanum

  • @sumathi1501
    @sumathi1501 7 месяцев назад

    I love you paattyma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poomasuriya4792
    @poomasuriya4792 7 месяцев назад +1

    Big salute to my dear grandmother

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 7 месяцев назад

    Congrats grandma

  • @RameshSri-nw6qj
    @RameshSri-nw6qj 7 месяцев назад +1

    God bless you papamma patti

  • @Saibababoutique
    @Saibababoutique 7 месяцев назад +1

    Unkal bhadhakali thottu vanakkukirean pattyma❤

  • @renukaelumalai6981
    @renukaelumalai6981 7 месяцев назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @SrithanyaStore
    @SrithanyaStore 7 месяцев назад +1

    yenga ooru

  • @tamilkids1501
    @tamilkids1501 7 месяцев назад +1

    I am tearing myself I am watching this video

  • @YogeshwariSelvaraj-ho4tb
    @YogeshwariSelvaraj-ho4tb 6 месяцев назад

    உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்

  • @இணைந்துகற்போம்-ன2ன

    Hai afr long years i c my friend poongulazhi

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux 7 месяцев назад +3

    🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @chandrusekar1080
    @chandrusekar1080 7 месяцев назад

    ❤❤❤❤

  • @valarmathivalar6882
    @valarmathivalar6882 7 месяцев назад

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @ushar1063
    @ushar1063 7 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @Yazhisai15
    @Yazhisai15 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍

  • @ushanandhini2777
    @ushanandhini2777 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @vivekvivek749
    @vivekvivek749 6 месяцев назад

    ,🏅🎖️🏆👑🥇🥈🥉👍

  • @spurju
    @spurju 7 месяцев назад

    Enaa sound ae ila 2:16 paathi video ku mela

  • @malathimalathi4097
    @malathimalathi4097 7 месяцев назад +1

    ❤❤🙏🙏🙏🙏

  • @marimuthu-ue5zs
    @marimuthu-ue5zs 7 месяцев назад

    🎉

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking 7 месяцев назад

    விவசாயின் பெருமை இது தான் மணம் திருப்தியான தொழில் ஆனால் இன்று விவசாய தொழில் அதலபாதாளத்தில் செல்கிறது