Singer Saindhavi | அது சின்னக் கோயில்தான். ஆனா ரொம்பவே பவர்ஃபுல் | சைந்தவி பிரகாஷ் |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- பின்னணிப் பாடகி சைந்தவி தன் ஆன்மிக அனுபவங்கள், பிடித்த கோயில், தினம் செய்யும் பூஜைகள், குலதெய்வம் முதலிய பல்வேறு விஷயங்களை சக்தி விகடன் வாசகர்களுகளோடு பகிர்ந்துகொள்கிறார்.
#PoojaRoomTour #saindhavi #saindhavi songs, #saindhavi_interview, #saindhavi singing, #saindhavi_gv_ prakash, #VIPPOOJAROOM
ரேவதி சங்கரன் வீட்டு பூஜை அறை : bit.ly/3xCswgv
கம்லா செல்வராஜ் வீட்டு பூஜை அறை : bit.ly/3d0Ak2k
டெல்லி கணேஷ் வீட்டு பூஜை அறை : bit.ly/3o0S1EZ
செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு வீட்டு பூஜை அறை : bit.ly/3I2z111
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
பெண்ணுக்கும் சொல்லி கொடுக்கும் உங்களுக்கு நன்றி. நம் ஹிந்து மதத்தின் பெருமை இங்கு இந்தியாவின் சிறப்பு.
ஹிந்து மத பெருமை மட்டும் போதாது சகோதரி உங்கள் வேதங்களையும் படித்து தெரிந்து இருக்க வேண்டும். உங்கள் பழைய வேத நூல் இறைவன் யார் என்று தெளிவாக கூறுகிறது. இறைவன் என்பவன் ஒருவனே. அதை விட்டு விட்டு மனித உருவ மற்றும் அவனுடைய பிற படைப்புகளின் உருவங்களை வணங்குவது எப்படி சரியானதாகும். இந்த பெரும் பாவத்தை உங்கள் மூதாதையர் பேச்சை கேட்டு நீங்களும் செய்துக்கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து உங்கள் மதத்தையே corrupt பண்ணிகொண்டு இருக்கிறீர்கள்
@@mbat5303 கடவுள் எதிலும் இருக்கிறார். இங்கும் இருக்கிறார். எதிலும் அவரை காணலாம். விக்கிரகத்தில் இல்லை என்று கூறுவதுவும் முட்டாள்தனமானது. உங்களுக்கு இங்கு வந்து எங்கள் மதத்தை பற்றி பேச உரிமை கிடையாது. எந்த ஹிந்துவாவது பிற மதத்தை இழிவாக பேசுகிரறா? இந்த தவறான செயலயை மீண்டும செய்யாதீர்.
@@radhanandagopal572 நான் எந்த மதத்தையும் தவறாக இங்கு பேசவில்லை. நீங்கள் உங்கள் மூதாதையர் மற்றும் சமூகத்தின் பேச்சை மட்டுமே கேட்டு விட்டு உங்களின் உண்மையான வேத நூலில் உள்ள உண்மைகளை அறியாமல் கடவுளை பற்றி பேசுகிறீர்கள் என்று தான் சொல்லுகிறேன். நாம் ஆராய்ந்து உண்மையை தெரிந்துக்கொள்ளவே நமக்கான அறிவை நமக்கு இறைவன் தந்துள்ளான். மேற்கொண்டு எதை தொடருவது என்பது உங்களுடைய விருப்பம். நன்றி. வணக்கம்
@@mbat5303 நான் கோவில்களிலும், சிலைகளிலும் தெய்வீக சக்தி இருக்கும். மந்திர உச்சாடினத்தில் இறைவன் ஆழ்ந்த சக்தி கொண்டு இருக்கிறான். எங்கள் மூதாயர்கள் பகுத்து அறிந்து எல்லா விஷங்களும் செய்தார்கள். அதனால், அவர்கள் சரியாக தான் வழி நடத்தினார்கள்.
மாற்று மாதங்கள், நேற்று ஏற்பட்டது இல்லை. அதுவும், முப்பாட்டன், கொண்டு வந்தது தான்.
@@radhanandagopal572 எல்லா மனிதர்களும் தவறு செய்யும் தன்மை உடையவர்கள். ஆகவே நம்முடைய மூதாதையர்களும் தவறு செய்து இருப்பார்கள். நம்மை படைத்த இறைவனை தவிர வேறுயாரையும் நாம் கண்மூடித்தனமாக நம்புவது முட்டாள்தனம். இந்த உலகத்திற்கு ஒருவனே இறைவன். ஆக ஒரே மதம் மட்டுமே அவன் ஏற்படுத்தியது. மனிதர்கள் தான் பல காலகட்டங்களில் புத்தி கெட்டு போய் பல மதங்களை உருவாக்கி தனக்கு பின்னால் வந்த மக்களை வழிகெட்டு போக வைத்துவிட்டனர். இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு பழைய இறைவனின் மதத்தின் பக்கம் திரும்பவே பல இறைதூதர்களை இறைவன் இந்த உலகில் வாழும் அத்தனை சமூகத்திற்கும் பல்வேறு கட்டங்களில் அனுப்பி வைத்து வேத நூல்களையும் கொடுத்து நேர்வழி வர உதவினான். உங்களின் உண்மையான மதம் பற்றி அறிய வேண்டுமானால் உங்கள் உண்மையான வேத நூல்களை முதலில் படியுங்கள்.
சகோதரி சைந்தவி நீங்கள் பாடுவதைப் போல பேசுவதையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்று உங்கள் தமிழும்அழகாக இருக்கின்றது உங்கள் சாமி அறை மிக அழகாக உள்ளது. நீங்களும் தம்பி ஜீ.வி யும் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம் அம்மா.
நம்ம கலாச்சாரம் தான் முக்கியம் hats off to u bringing ur child very traditional way stay blessed♥️♥️♥️♥️♥️
சைந்தவி, உங்கள் முன்னோர் செய்த அபிஷேகத்திற்கு வழிபாட்டிற்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் உங்கள் குரல் வளமும், பாடும் திறமை யும், God's gift , வாழ்த்த வார்த்தைகள் இல்லை, உங்கள் கனகதாரா ஸ்தோத்திரத்தை கேட்பதற்கு மஹா லக்ஷ்மி தாயே கொடுத்து வைக்கவேண்டும். 🙏🙏🙏🌻💐
மிக சந்தோஷமாக இருக்கிறது..
எனக்கும் பாபாவின் அருள் கிடைத்தால்...மகிழ்ச்சியே..மிக்க நன்றி...🙏
சைந்தவி எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.18 வருடத்துக்கு முன்னாடி சைந்தவி நெற்றியில் தீருநீறு வைக்கும். அப்புறம் சுடிதார் போட்டு சால் அழகாக போட்டு இருப்பாங்க.நல்லா அடக்க ஓழுக்கமான பொண்ணு.நல்ல பொண்ணு நல்லகணவர்.இரண்டு பேரும் ரொம்ப பிடிக்கும்.ஜி வி சைந்தவி வாழ்க வளமுடன் தோழி😍😍😍
Ipo divorce varaikum poyachu nga.
🙏சக்திவிகடனில் தொடர்ந்து இதுபோன்ற ஆன்மீகபதிவுகளை வெளியிட கேட்டு கொள்கிறேன். நன்றி🙏
நன்றி சக்தி விகடன் மற்றும் சகோதரி சைந்தவி அவர்களுக்கும் நன்றி ஓம் சாய் ராம்
சைந்தவி நீதாம்மா இந்த குடும்பத்தோட குலதெய்வம்.
Saindavi, you are a beautiful soul with an extremely amazing voice.
மனைவியின் ஆன்மிக அருளால் கணவன் நாத்திகம் பேசி எவ்வளவு கீழ்நிலையில் இருந்தாலும் உயர்ந்துவிடுகிறான் 🤔
Stalin thana solriga
Very nice enakkum saibaba, Akasthiyar temple romba bidikum daily poven romba manasuku thirupthi ya irrukum All the best both of u.
You are so divine. Both you and your hubby’s voice is awesome. May God bless you
சகடபுரம் பெரியவா எங்கள் உடைய இஷ்ட குரு. அவரை பார்த்த பிறகு நிறைய நல்ல மாற்றங்கள் எங்கள் வாழ்வில்
I am also like ur character sister ....ur a sweet person luv u 💞
Thursday I am blessed to see Dwarakamayi home filled with positive vibes🙏 Om sai ram🕉
I love and admire people like you because I too love to follow rituals... blessed girl in a blessed family.
It is true the song words very nicely written God is the only person comes with you every where you goes...................If he is with you don't need anything................................Bless everyone whoever reads this.....................
Baba has also made miracles in my life.Om Sai Ram
You are One among few celebrities who I personally respect a lot. God bless you
your parents and gv's parents pooja and bakthi have taken you to this level 🙏
செய்கின்ற பாவத்துக்கு சக்தி விகடன் மூலம் பரிகாரம் தேடி கொள்கின்றது ஆனந்த விகடன்
Enna aachu?
Nice.....wishes to G V.Prakash and saindhavi🙏🙏🙏🌹🌹🌹🌹
You are so great Daidhavi. Though you are tight in your schedule, you're able to all devotional things
Though I'm not busy, I try to compromise only devotional things
.I get motivated by you Saidhavi.
ஓம் சாய் ராம்🙏
ஜெய் சாய் ராம்🙏
Saindhavi is so humble. Very nice to see her pooja room. 🙏
Saindavi ma only on seeing this video I came to know that you have grown so big. I have met you at SRI PARMJOTHI KALKI AMMABHAGAVAN 's temple and your your Magnetising voice brought bus clo
Sorry ..... by mistake I touched the send button.let me continue... your Magnetising voice brought us closer to the divine because it came from your heart .... SRI PARAMJOTHY KALKI AMMABHAGAVAN'S 🙌🙌🙌🙌🙌... shall always be with you 🙌🙌🙌
உங்கள் உடை அனைத்தும் மரியாதை யாக இருக்கும் சகோதரி
உங்கள் பக்தி உங்களுக்கு நிம்மதி தரட்டும்.
Saindhavi is looking good and singing beautifully. God bless you
I feel very devotional by listening to you
Composed rendering. Good saindhavi
Soon Sai Baba should bless them to live together happily
இசை மூலம் தங்கள் ஆன்மிக பணிக்கு நன்றி
எதிரகால எம்.எஸ் அம்மா
Very Nice Sharing madam... Wish You all Success in your life and Manu Many More Happy Happy Returns..👌🏾👌🏾
God bless you and your family ma . Jai sairam 😊🙏😊👍
Nice video munnisvaran temple main Road la eruku naanka antha temple pathurkan nice nd powerful temple
Hats of to you sainthavi madam
God bless u. All your wishes be fulfilled by the Almighty.
This is eye opening for me.
Thanks for this video.
Nice Mam GOD IS ALWAYS GREAT. BE BLESSED.
Pretty saindhavi 🥰
Super sainthavi nice voice
Your sweet voice adds beauty to the slokas bhajans you sing saindhavi .May God bless you
Blissful house...beautifully maintained
அருமை 🙏❤
I ve seen g v in his early age at tambaram sakatapuram matam and after that they both are coming regularly to this madam at tambaram iam also adevotee of that madam for the past fifty years ive seen them so many times nice family
Madam , Where exactly is this Sakatapuram Madam ? Can you please tell us ? Thank you .
Greetings and Regards .
Sumetra shivashan this madam belongs to sri adi sakara charya s sishya thodaka charya it is in east tambaram raja rajeswari is the main deity its main is in sakata puram near sringeri in the hills now the guru is krishananda teertha swamiji very powerful i am going to tambaram mutt from my12 years
அருமை சகோதரி
Superb madam...
அருமை
Happy for both of you! If G.V.Prakash concentrates more on music, we will be privileged to enjoy more of his creations as our family members are lovers of his beautiful songs 👍🙏
Very nice. Jai Sai Ram.
i am watching this on thursday 😀
Thank you 💕 so much for sharing
So sweet she is
Saindhu ma great
GOD BLESS YOU MAA🌹🙏
Nalla ponnu
Samathu
..evlo bful voice..evlo azaga pesra ma. Niii
Lovely
Saindhavi! There is no match your wonderful voice and singing skills.
We are proud of GV too who is not interfering in your puja preferences....
This itself is a sign of maturity in u both....
We want more such role models in interfaith marriages.... God bless u
Great Pleased to see you
Gv Sainthavi🙏🙏🙏
Very nice akka .god bless you with lots of happiness
Anni soo nice ❤️❤️❤️
சாளக்கிராமம் கற்கள் என்று சொல்லக்கூடாது சாளக்கிராம மூர்த்தம்
இது குறைகாண அல்ல திருத்திக் கொள்ள இவ்வளவு பக்தி வாழ்க வளமுடன் நற்பவி
Adhai Vaithu dhan Naan " TamBram " Endra Varthai yai ye Purindhu Konden ..... !! Saalagrama Vazhipadu endra vudan dhan , andha Varthai purindhadhu .
There is nothing wrong in using the word stone. Even in shastras it’s referred to as Shalagrama Shila; Shila meaning stone. Stone is not a disrespectful word.
Arumai
Lovelyl listening to you and your belief in God🙏🙏
Super Madam. Good luck.
Super sister
நான் பார்த்து இருக்கேன்..god bless your family..பாபா கோவில். மயிலாப்பூர். Miracles. Gv.. தியானம் பண்ணு வார்..how simple man.
சாய் பாபாவின் ஆசியும் அருளும் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இருக்கும் மகளே.
Very nice speech
Great
ஜி வி சைந்தவி வாழ்க வளமுடன்
All the gods you prayed have saved you from GV. All is for the good! God always shows right path
Good please create more songs about Shirdi Sai baba like ‘om mere piryar e Sai’. We pray Sai baba will bless your family
Om Sai ram thank you appa
Super mam
Yellamay sai than,☝️🙏🌺🌷
Om sairam.....Om sairam....
OM Sai Appa Thunai
Nice mam 😀
I too have the same feel with baba 💐
Thanks
Super power voice. I like it. Sister❤️🙏🌹
ஓம் சாய்ராம்
Superb 👍
Nicely sung
ரொம்ப சந்தோஷம்.. இவ்வளவு traditional ah , பக்தியோடு இருகிங்க .but GV sir படம் எதுவுமே குடும்பத்துடன் , குழந்தைகளுடன் பார்ப்பது போல இல்லையே ஏன் ? அதை பற்றி சிந்தித்து பாருங்கள் .. உங்களுக்கும் குழந்தை இருக்கு.. தயவுசெய்து யோசியுங்கள்
Neenga Sigappu manjal pachai movie pakkalaya
Madam profession vera personal vera , spouse Namma solratha kekanum kidaiathu, gv padam pidikalana kuzhainthaigalai neengaley vera padam choose pannunga, ungalukkum kuzhanthai irukku la sollatheenga
@@ammuharikrishnan7215 parkala sister, but nachiyar parthen athula gv sir acting semaya irukkum... Matha movies lam apdi illa... Gv sir um romba social awareness irukaravar..athu avar movie la yum irunthal nalla irukkum.. ithu yennoda opinion avlothan..
இருகிங்க அல்ல
இருக்கீங்க
Sivvapu manjal pachai
Semma
Darling
Saravame thalamayam
Pencil
Kuppathu raja
Nachiyar
Idellam neenga pakaliya...avar naducha 3 padam dhn 18+moviez
Om sai ram jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢
Stay Blessed 😇
சரியான நபரை வாழ்க்கை துணையாக தேர்தெடுக்கவில்லையே..
Om Sai Ram
🙏🏿🙏🏿🙏🏿 ஓம் சாய் ராம் 🙏🏿🙏🏿🙏🏿
Unha.santhippu.supev.mzm
Babavai nambiyavargalai avar oru pothum kaivittathu illa.Sai nambunga,namaku life la tevayanathu nammalai vanthu adayum Sai appavin arulal.🪔Om Sai Ram 🪔🙏🙏🙏😇
ஆச்சர்யம் கலந்த சோக சுமை தான் சைந்தவியின் காதல் மணம்.
ஒரு ஆச்சார , வைதீக குடும்பத்தில் பிறந்து , குடும்ப பழக்க, வழக்க-
ங்களை தவறாமல் பின்பற்றும் பெற்றோர்கள் மத்தியில் வளர்க்க-
ப்பட்ட பெண் சைந்தவி. முறைப்படி சாஸ்திரீய சங்கீதத்தில் சபா
கச்சேரிகள் செய்யும் திறமையை வளர்த்துக் கொண்ட புத்திசாலி
பெண். வாழ்க்கையை அலசி பார்க்கும் பக்குவம் இல்லாத வயதில்
infatuation னால் உந்தப்பட்டு, பிடிவாதமாக எதிர்மறையான பாதை-
யை மேற்கொண்டவர்.
அன்றாடம் பேசும் சொற்கள், சொல்லும் விதம், உணவு முறைகள்,
பண்டிகைகளை அணுகும் முறை, தெய்வ வழிபாடு, என்று பல்வேறு
முரண்பாடுகள் நிறைந்த சைந்தவியின் காதல் திருமணம்.
GV ஒரு முரட்டு இளைஞர். பிறப்பு, வளர்ப்பு, கலாசார நம்பிக்கை என்பது சைந்தவியின் வாழ்க்கையோடு இணைந்து போகுமா அல்லது அன்றாட போராட்டமா என்பது விரைவில் வெளிவரும்.
GV யின் தாய், அதாவது AR ரெஹ்மானின் அக்கா ரெஹனா.
சைந்தவியின் மாமியார், தன் மகன் GV கல்யாணத்தில் கூட
கண்ணில் படவில்லை என்பது தெரியும். சேகரின் முழு ஒத்துழைப்பு,
அர்ப்பணிப்பு, பொறுப்பான குடும்ப தலைவனால் தான் , குடும்ப
ரகசியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சேகரும், ரெஹனாவும் சேர்ந்து குடும்பம் நடத்துகிறார்களா என்பதே
ஒரு கேள்விக்குறி!
திலீப், AR ரஹ்மான் ஆகிய பின்னர், பாக்கி நடந்த திருமணங்கள்
எல்லாம் முஸ்லிம் முறைப்படியே. முதலில் நடந்த திருமணம், சேகர்
அதாவது GV பிரகாஷ் தந்தை திருமணம் மாத்திரமே ஹிந்து தர்ம
முறைப்படி நடந்தது. AR ரஹ்மான் என்பது மிகப் பெரிய பேனர்.
பணமும், புகழும் நிறைந்தது. அதில் சேகர் என்பவர், பொறுமையும்,
தன்னடக்கமும் நிறைந்தவர். இந்த சூழலில் தான் நம் சைந்தவி
அந்த குடும்பத்தில் நுழைந்து, ஒரு குழந்தையை பெற்றுள்ளார்.
மத நம்பிக்கை, குடும்ப பழக்க வழக்கங்கள், குடும்ப கட்டுப்பாடுகள்
என்பது நிரூபிக்கப்பட வேண்டிய அன்றாட நிகழ்வுகள். சுருக்கமாக சொன்னால், இது ஆயிரம் காலத்து பயிர். பாடகி சைந்தவியின் காதல் கோட்டை எந்த அளவுக்கு நிற்கிறது என்பதை பார்ப்போம்!
Romba correct ah sonneenga sir💯💯💯👌👍
🙏🙏🙏
You are 100 percent correct Brahmoji We wish her ahappy married life.
@@rajamvenkataramanan3065 🙏🙏🙏
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
JAI SHRI SAIRAM
U r so lucky akka en husband ku baba va suthama pitikathu na romba manasu udanju iruken ithuku ena pandrathu nu theriyala baba ❤️❤️❤️😭😭😭😭
உங்க கணவருக்கு பாபாவை பிடிக்கனும்ன்னு பாபா ட்ட வேண்டிக்கோங்க நிச்சயம் நிறைவேரும் இது உண்மை
Aptithan prey pannuren no use 8 months agiduchu innum verupu than athigam aguthu 😭😭
Pray to God.. Not human being..
Your husband is sensible
This is bhakti jihad
Fillled with lies
Fav couple ♥️ GV Sir 💞Sainthu Mam....
Om sai ram ❤️
Blessings of sakatapuram periyava you must come up still more hight.blessings