வெயில் காலத்திற்கு ஏற்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்மங்கூழ்/சுவையான மணமான நெத்திலி கருவாடு மசாலா

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #கம்மஞ்சோறு செய்முறை
    1 டம்ளர் கம்பை 8 மணிநேரம் ஊற வைத்து பின் தண்ணீரை நன்கு வடித்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.3 டம்ளர் தண்ணீர்,1டம்ளர் மோர் ஊற்றி உலை வைத்து கொதி வந்தவுடன் அரைத்த கம்பை சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.உப்பு தேவையான அளவு போடவும்.அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து இறக்கவும்.#How to Prepare kambu sadham in Tamil/Pearl millet recipe in Tamil/summer recipe kambu sadham
    • How to Prepare kambu s...

Комментарии • 3