இதயம் தொட்ட பதிவு AVMராஜன் ஐயா அவர்களை உடல் சுகம் தந்து கர்த்தர் ஆசீர்வதிப்பாராக சோர்ந்துபோன நேரம் எல்லாம் ஐயாவின் சாட்சி கேட்கும் பொழுது இதயத்திற்குள் ஒரு புத்துணர்ச்சி வருது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசுவே மெய்யான தெய்வம்.
அற்புதமான சாட்சியைக் கண்டும்; காதாரக் கேட்கும்படியும் செய்த நம் தேவனைத் துதிக்கிறேன்...இந்த சாட்சியை நம் கர்த்தர் இன்னும் பெலப்படுத்துவாராக!. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது! ஆமென். பதட்டமில்லாமல், (நதியில் ஓடும் தண்ணீரைப்போல) கர்த்தர் செய்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்திருக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
Great testimony for our father Jesus Christ. I am also a converted Christian from Hindu since I was 15. Those who love Jesus are His beloved children who are waiting for His second coming to be taken to Heaven.
Pastor, When I was studying in 8th standard, pastor you came to Nagercoil to gave a god's message in a small church next to my house. I didn't saw you. But when you completed the service, you stepped out from the church I saw your back side of your face holding the Bible. Thanks. Now I am 44yrs old.
Jesus is the Great. What wonderful testimony we heard through Ayyah AVM Rajan. "Thanks Jesus you redeem this brother from pleasures, and forgiven his debts frrom worldly affairs.How much you loved this family. Continue to be with him Lord Jesus. Give him long life in this world. Protect him from all harms and danger. Bless him lord . In the name of Jesus i pray" 🙏
Praise the lord. Mr. Rajan (AVM), had receive God's blessings & Jesus had spoken to him. He is indeed a gifted man & he shared that experience with us. God bless him. Amen. 💕
Brother Rajan, let your glory and joy be to our LORD. Jesus - "Our bridge over troubled waters." We'll all be liberated by the mercy of our LORD. Have unshakable faith.
I literally cried... Jesus you are the only Living God. Thank you Jesus. We never deserved this . But You showed mercy and Grace on us..😙 love you Jesus
A great Testimony !...Rajan Iyah, you have known the purpose of your creation...and you are living for the purpose... your love and enlighten ment will go in history and touch many souls....God bless you Iyah, with much more health, happiness and success....
Praise the Lord God bless you and your family and your wonderful new source for the future, and I will be happy for your information and will be able to help you with your own needs
திரு.AVM.ராஜன் அவர்களுக்கும் தேவனுடைய உதவி கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருகின்றது. ஆனால்,எத்தனையோ மக்கள் இது போல் ஆபதத்தில் இருப்பவர்களை ஏன் காப்பாற்றவில்லை???
Uyirulla aanbaana devanukku unmayaana Saatchi. Praise the lord. And thanks a lot to this prisoner of Jesus. Thanks to தெய்வத்திரு Mr. Martin Madhuram h.m too
மெய்யான தேவன் என்றால் அர்த்தம் என்ன சகோதரரே! இயேசுவை குறிப்பிடுகிறார் கள்! அப்படியானால் அவரை படைத்து இவ்வுலகிற்கு அனுப்பிவைத்து, எல்லோரையும் மனம் திருந்தசொல்லி பிரசங்கி என்று சொல்லி அனுப்பின பிதாவாகிய ,கடவுளாகிய, இப்பூலகையும், ஜீவராசிகளையும் படைத்த யெகோவா தேவன் பொய்த்தேவனா? இல்லை யேசு தானே தன்னைத்தானே படைத்துக்கொண்டு இவ்வுலகில் வந்தாரா? விளக்குங்கள் நண்பரே!
Sir I am from Srilanka, I don’t know how to appreciate you, this is the very big witness, I am respect you sir. I am praying for you sir. When I was 42 years old same things happened to me also. I also try attend suicide with my family that I was in Hindu family. On that day Jesus Christ touched my heart. Pray for me also, and I am praying for you and all. Praise the lord.
"எங்கள் அன்பின் தேவனாயிருக்கிற எங்கள் இயேசுவே! ...அருமையான இந்த சாட்சியை சகோதரர் ராஜன் ஐயா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்!..உமக்கு ஸ்தோத்திரம்!...ஐய்யா அவர்களையும் அவர் குடும்பத்தினரையும் நீரே ஆசீர்வதிக்க வேண்டுமென கெஞ்சுகின்றோம்!.. இம்மட்டுமாய் அவரை வழிநடத்திவந்த நீர் இனிவரும் நாட்க்களிலும்கூட வழிநடத்துவீர் என்று பரிபூரணமாக விசுவாசிக்கிறோம்!...இறைமைந்தன் இயேசுவின் வழியாய் ஜெபம் கேளும் எங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவே!...ஆமென்"...... நன்றியுடன்..பொன்னுராசன் பெங்களூர்... 945AM..20072020
Uncle today you are living a peaceful life becos of Jesus Christ...so many of your colleagues in Tamil film imdustry has died becos of the addition to drinks women and mysterious diseases but u r saved by jesus ...u r exactly lucky
I LOVE U JESUS YOU ARE MIRACLE GOD , & YOU ARE ONLY 1 GOD IN ALL OF THE WORLD YOU ARE CHOOSING ME TO YOUR SON THANK U JESUS ., THANK U JESUS DADDY , I LOVE U VERY MUCH JESUS DADDY, AMEN, AMEN, AMEN, HALLELUJAH
He is a very good man,he has sustained in his faith consistently till now. We need to pray that , we all who have been saved to stand firm in faith till the end.
Amen .nanum iru Hindu family than .but oru nal en life la nan elkame ilanthu nindra pothu en yesappa pavi throgo ennai thedi vanthu ahruthal thanthanga .ipo nan uyirodu irupathu en Chella yesappa kirubai mattum than .yesappa matum than unmaiyan dheivam endru purinthu konden.god bless you I love you so much appa .haleluyh
Ungalukku sarippatta mudivai eduthulleergal. Ok. But name change panni, certificate la christian appadinnu podunga.. Hindu appadinnu poi solli yessappa ku dhrogam pannadheenga
@@mohanar3237hello bro பசும்பாலும் பால்தான் கள்ளிப்பாலும் பால்தான் இரண்டும் ஒன்று என்று சொல்வீர்களா அறிவிருந்தால் இது இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும் என்பது போல பரிசுத்த ஆவி யார் என்று வித்தியாசம் தெரியும்.
Christianity is not a religion or lie. Its the truth. Christ came to spread love not religion. He is the Only God who died for us. Those who sees the the truth will accept Him. Christ is the creator of creation and not the creation... We worship the Creator. God bless him.
Our God is an awesome God. No other can save us like HIM. I appreciate the interviewer who didn't interfere inbetween while the Pastor shares his testimony.
We were also once from mudaliar background. We saw Christ ... He showed Himself to us when we were in bad terms and sickness surrounded us. Jesus helped us... I love Him..my only Father, comforter.
இதயம் தொட்ட பதிவு AVMராஜன் ஐயா அவர்களை உடல் சுகம் தந்து கர்த்தர் ஆசீர்வதிப்பாராக சோர்ந்துபோன நேரம் எல்லாம் ஐயாவின் சாட்சி கேட்கும் பொழுது இதயத்திற்குள் ஒரு புத்துணர்ச்சி வருது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசுவே மெய்யான தெய்வம்.
😮😮😮😮😮😮 all lo
❤@@ClassicComputers-ft1dq
.l
சிவாய நம சிவாய நம என்னால் விட சிவனே போற்றி என் நாட்டுமருவாய் போற்றி சிவ சிவாய நம சிவாய நம சிவாய நம
😂😂😂😂
போற்றி போற்றி போற்றி இயேசுவை போற்றி.
Jesus loves you
Kadupakittaram 😂
@@rajamanekakm7479 யூடுப் இல் பாரு ஆயிரம் உயிறுள்ள சாட்சிகள் பல மொழி களில் பார்க்கலாம். இன்னும் கடுபாவாய். பொறுக்க முடியவிலையியா.
அற்புதமான சாட்சியைக் கண்டும்; காதாரக் கேட்கும்படியும் செய்த நம் தேவனைத் துதிக்கிறேன்...இந்த சாட்சியை நம் கர்த்தர் இன்னும் பெலப்படுத்துவாராக!. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது! ஆமென். பதட்டமில்லாமல், (நதியில் ஓடும் தண்ணீரைப்போல) கர்த்தர் செய்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்திருக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
Alex super nanba🙏🙏
@@manoalex9389 கர்த்தர் நல்லவர்...அவர் கிருபை உண்டாயிருப்பதாக!
யேசுவே என் கஷ்டங்கள் மனவேதனைகள் இதிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள் கர்த்தரே
அய்யா அவர்கள் அருமையான சாச்சி இயேசு கிறிஸ்துவின் நாமத்திர்கு மகிமை உன்டாவதாக ஆமேன்
யேசுவே.. என் வேதனை கஷ்டம் கடன் தொல்லை தீர. என்னை ஆசீர்வதித்து தேற்றுவீராக. ஆமேன். 🙏🙏🙏
Aamaam. I also am a slave of enn appa Jesus Christ. Katavule...
Athisayamaanavare...
Ivanarasiyalvathikalnathikarkalaividaaabathanavankevalamanavan
Enakum kadan pirachanai yesu kappathungal ayya 🙏🙏🙏😭
Great testimony for our father Jesus Christ. I am also a converted Christian from Hindu since I was 15. Those who love Jesus are His beloved children who are waiting for His second coming to be taken to Heaven.
❤👍🙏🙏👍
Pastor,
When I was studying in 8th standard, pastor you came to Nagercoil to gave a god's message in a small church next to my house.
I didn't saw you.
But when you completed the service, you stepped out from the church I saw your back side of your face holding the Bible.
Thanks. Now I am 44yrs old.
I have no words... Lovely testimony... What a great God we serve... Love you Jesus
Jesus is the Great. What wonderful testimony we heard through Ayyah
AVM Rajan. "Thanks Jesus you redeem
this brother from pleasures, and forgiven his debts frrom worldly
affairs.How much you loved this
family. Continue to be with him
Lord Jesus. Give him long life in
this world. Protect him from all
harms and danger. Bless him lord .
In the name of Jesus i pray" 🙏
Wonderful testimony all glory to Jesus Christ amen
நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை😍
Super...God bless you...🙏🙏🙏
Thank you 🙏 Praise God Almighty
Praise the Lord
May God use you tremendously Iyah AVM RAJAN..
what wonderful voice Iyah.
God bless your ministry more and more abundantly…
🙏🏻✝️🙌🏻👆🏻🥰🎉
Run till you finish your race sarr. God bless you, Blessing from Malaysia, Peace be with you.
அதிசயங்களை செய்கிறவர் உங்கள் வழியாக பெரிய சாட்சி கொடுத்து இருக்கிறார் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக
😊😊😊😊😊
உண்மையாகவே ஜீவிக்கின்ற சாட்சியாகவே இருக்கிறா ர், அய்யா AVM இராஜன் அவர்கள். மேலும் அவர்களுடைய குடும்த்தாரையும், அவரை யும், கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிக்க, எங்களுடை ய ஜெபத்தையும், வாழ்த்துக்களையும், தெரி வித்துக்கொள்கிறோம். நன்றி. ஸ்தோத்திரம்.
சிறப்பான சாட்சி
அன்பர் ஐயா!
அன்பர் இயேசுநாதர் ஐயா அவர்களை தெரிந்துகொண்டதற்கும்,
உணர்ந்துகொண்டதற்கும்
மிகவும் பெருமைப்படுகிறேன்!!
Really grace of God
God will keep you under his wings of protection every moment in the earth amen praise the lord
Praise the lord. Mr. Rajan (AVM), had receive God's blessings & Jesus had spoken to him. He is indeed a gifted man & he shared that experience with us. God bless him. Amen. 💕
Amen Appa hallelujah hallelujah hallelujah hallelujah amen amen amen amen appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Brother Rajan, let your glory and joy be to our LORD.
Jesus - "Our bridge over troubled waters."
We'll all be liberated by the mercy of our LORD. Have unshakable faith.
Praise the LORD
You didn't die because of GOD'S WORD
He love us always
Great testimony
I also saved from the edge of the death by GOD'S grace
மிக அற்புதமான சாட்சியம். என் விசுவாசம் இன்னும் உறுதிப்பட்டது. கர்த்தர் அவரையும் அவர் குடும்பத்தார்களையும் முழுமையாக ஆசீர்வதியும். ஆமென்
U r choosen by god . He knows u will return to him sir.praise the lord may god use u to all amen
Amen ! Praise the LORD🙏
எந்த தெய்வமும் நான்தான் காப்பாற்றினேன் என்று மார்தட்டிக்கொள்ளாது
I literally cried... Jesus you are the only Living God. Thank you Jesus. We never deserved this . But You showed mercy and Grace on us..😙 love you Jesus
அய்யா உங்கள் சாட்சி கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அப்பா எவ்வளவு நல்லவர்.
⁰
I need you to change my life I want to be with my lord Jesus please hleĺy me
@@johnbosco4943
தெளிவான,உறுதியான வார்த்தைகளடங்கிய சாட்சி!ஒரே இரவிலே அற்புதம் நடத்திய அற்புத தேவன் இயேசு ஒருவரே!
Praise the LORD!
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் இயேசுவிடம் வாருங்கள் .இயேசு உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார்
A great Testimony !...Rajan Iyah, you have known the purpose of your creation...and you are living for the purpose... your love and enlighten ment will go in history and touch many souls....God bless you Iyah, with much more health, happiness and success....
Thanks lot.
அற்புதமான சாட்சி அவர் நலமா இருந்து ஊழியம் செய்யவேண்டும் ஆமென்
Glory to My God Thank you Jesus Amen
Praise the Lord God bless you and your family and your wonderful new source for the future, and I will be happy for your information and will be able to help you with your own needs
I watch this testimony again.
ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவனுள்ள சாட்சி
Praise The LORD.Amen
ஐயா இன்னும் அதிகதிகமாய் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும். பூரண ஆயுலோடு இருந்து அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க இயேசு கிறிஸ்துவை வேண்டுகிறேன்.
இயேசுவுக்காக வாழும் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா
Praise the Lord... Jesus is the true the Lord and God. He is the King of kings... I am so happy to pronounce the name JESUS.... Halleluia... Amen
JESUS not GOD( book of Isaiah).Father the GOD only GOD.
Matthew 23:9 says, Call no one father.JESUS godly prophet.
@@selvamnadesanselvam2959 Jesus is true God. Read John 20:28.
Thomas calls Jesus "MyLord and my God"
When under spiritual inviroment we says our parent is GOD.why not worship our parent? Its not thomas we follow but FATHER by the Scriptures.
நம்முடைய தேவன் அதிசயமான தேவன்..🙏💝💖
அன்பே உருவான தேவனைத்தான் அன்பே சிவம் என்றார்கள் அவர் ஜீவனுள்ளதேவன் மனிதன் கைவேலையில் கல்லிலும் மரத்திலும் உண்டானவர் அல்ல
என் தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை தேவனுக்கே மகிமை
கொரோனாவில் நிறையேபேர் மாண்டார்களே அப்போது உங்கள் தேவனின்மகிமை எங்கே?
இயேசுவே நான் விரும்புகின்ற உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க அருள் செய்வீராக...
திரு.AVM.ராஜன் அவர்களுக்கும் தேவனுடைய உதவி கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருகின்றது.
ஆனால்,எத்தனையோ மக்கள் இது போல் ஆபதத்தில் இருப்பவர்களை ஏன் காப்பாற்றவில்லை???
1:26
அவரை உண்மையாய் கூப்பிட்டால் உதவி அனுப்புவார்
Uyirulla aanbaana devanukku unmayaana Saatchi. Praise the lord. And thanks a lot to this prisoner of Jesus. Thanks to தெய்வத்திரு Mr. Martin Madhuram h.m too
Amen Praise The Lord 🙏🙏🙏
நிறைய பேர் இப்படி பட்ட சூழ்நிலையில் இருக்கிறீர்கள் கவலை வேண்டாம் இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் ஆமென்
Wow.. Glory be to the Living God 😙. Let He be praised more.
Highly motivational and inspirational
Your testimony is very useful in our christian life.Amen
இயேப்பா இந்த சாட்சிக்கா உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென்
What a wonderful, amazing experience. Thank you for the unbelievable testimony. God is great.
ஆமென் தேவனுக்கே மகிமை
I thought AVM is rest in peace till this moment. What a great speech. So he alive
Glory to JESUS Amen.....🙏
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
மெய்யான தேவன் இயேசு கிறிஸ்து ஒருவரே அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் போக்கும்
மெய்யான தேவன் என்றால் அர்த்தம் என்ன சகோதரரே! இயேசுவை குறிப்பிடுகிறார் கள்! அப்படியானால் அவரை படைத்து இவ்வுலகிற்கு அனுப்பிவைத்து, எல்லோரையும் மனம் திருந்தசொல்லி பிரசங்கி என்று சொல்லி அனுப்பின பிதாவாகிய ,கடவுளாகிய, இப்பூலகையும், ஜீவராசிகளையும் படைத்த யெகோவா தேவன் பொய்த்தேவனா? இல்லை யேசு தானே தன்னைத்தானே படைத்துக்கொண்டு இவ்வுலகில் வந்தாரா? விளக்குங்கள் நண்பரே!
ரத்தத்திலிருந்தும், மாமிசத்திலிருந்தும் விலகியிருங்கள் என்று வேதம் சொல்கிறதே!?
Sir I am from Srilanka, I don’t know how to appreciate you, this is the very big witness, I am respect you sir. I am praying for you sir. When I was 42 years old same things happened to me also. I also try attend suicide with my family that I was in Hindu family. On that day Jesus Christ touched my heart. Pray for me also, and I am praying for you and all. Praise the lord.
Glory to JESUS CHRIST 🛐🛐🛐🛐
அருமையான சாட்சி இயேசு இன்றும் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு உறுதியான சாட்சி glory to God 🥰 Amen 🙏
I need help I need my true-life I in jesus
Amen super thankful brother amen
Jesus is the true living God...Taste and see that the Lord is good
Iya Praise the Lord. Glory to GOD. Hallelujah Amen
ஆமென் உற்சாகபடுத்தின உயிருள்ள சாட்சி இயேசு தான் என் அப்பா
Amen
Amen
@@annieroby4692 k5w
5f of lkl
Murugan thaan en appa.. Uyirulla saatchiyaagaa.. Murugaaa murugaaa
"எங்கள் அன்பின் தேவனாயிருக்கிற எங்கள் இயேசுவே! ...அருமையான இந்த சாட்சியை சகோதரர் ராஜன் ஐயா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்!..உமக்கு ஸ்தோத்திரம்!...ஐய்யா அவர்களையும் அவர் குடும்பத்தினரையும் நீரே ஆசீர்வதிக்க வேண்டுமென கெஞ்சுகின்றோம்!.. இம்மட்டுமாய் அவரை வழிநடத்திவந்த நீர் இனிவரும் நாட்க்களிலும்கூட வழிநடத்துவீர் என்று பரிபூரணமாக விசுவாசிக்கிறோம்!...இறைமைந்தன் இயேசுவின் வழியாய் ஜெபம் கேளும் எங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவே!...ஆமென்"......
நன்றியுடன்..பொன்னுராசன் பெங்களூர்... 945AM..20072020
Glory to Our Lord Jesus Christ Amen
Uncle today you are living a peaceful life becos of Jesus Christ...so many of your colleagues in Tamil film imdustry has died becos of the addition to drinks women and mysterious diseases but u r saved by jesus ...u r exactly lucky
I LOVE U JESUS YOU ARE MIRACLE GOD , & YOU ARE ONLY 1 GOD IN ALL OF THE WORLD YOU ARE CHOOSING ME TO YOUR SON THANK U JESUS ., THANK U JESUS DADDY , I LOVE U VERY MUCH JESUS DADDY, AMEN, AMEN, AMEN, HALLELUJAH
Appa nantri pa. Ungalathu testimony mugavum santhosamaga erukkurathu
He is a very good man,he has sustained in his faith consistently till now. We need to pray that , we all who have been saved to stand firm in faith till the end.
இயேசுவே எழுப்புதல் கொண்டு வாரும்...இந்தியாவை இரட்சியும்...🙏🙏🙏
Amen .nanum iru Hindu family than .but oru nal en life la nan elkame ilanthu nindra pothu en yesappa pavi throgo ennai thedi vanthu ahruthal thanthanga .ipo nan uyirodu irupathu en Chella yesappa kirubai mattum than .yesappa matum than unmaiyan dheivam endru purinthu konden.god bless you I love you so much appa .haleluyh
நானும் என் குடும்பமும் இதே போன்ற சூழலில் இருந்தபோது கர்த்தர் எங்களுக்கு இறக்கம் செய்தார். உங்களின் சாட்சி என் கடந்த காலத்தை நினைக்க செய்து விட்டது.
Ungalukku sarippatta mudivai eduthulleergal. Ok. But name change panni, certificate la christian appadinnu podunga.. Hindu appadinnu poi solli yessappa ku dhrogam pannadheenga
God can change any thing ❤
Glory to JESUS......Helleluyah....
இயேசுஅப்பா.அய்யாவோடேபேசினார்.பெலபடுத்தினார்.சாட்சியாகநிருத்தினார்.இயேசப்பாவால்கூடததுஏதும்இல்லை.அய்யாவைசாட்சியாய்.நிருத்தின இயசப்பாவுக்குகோடாகோடிஸ்தோதிரங்கள்.ஆமேன்.ஆமேன்
Nobody is exempted from the Grace of Lord JESUS CHRIST Amen.
It's miracle to Mr AVM Rajan. Good message for us and witness. Am his.parama rasigan. God is Grace. By Sam.
மாண்புயர் இந்த அணுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்!
ஏசுஉம்மோடும் இருப்பாராக!
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமன்!
ஓம் நமோ நாராயணா!
நரன் ஆனவர் இயேசு கிறிஸ்து.....
அவருக்கே புகழ் உண்டாகட்டும்...
Sivarajukrishnan. Sivaraju PUTTU, EDILE, ETHALATHAAN AAVI VARUM
@@mohanar3237hello bro பசும்பாலும் பால்தான் கள்ளிப்பாலும் பால்தான் இரண்டும் ஒன்று என்று சொல்வீர்களா அறிவிருந்தால் இது இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும் என்பது போல பரிசுத்த ஆவி யார் என்று வித்தியாசம் தெரியும்.
Hallelujah.He is a Living Lord.
Glory to God (Jesus Christ)
Shalom praise the lord Jesus christ all glory to God Jesus christ Alleluia Alleluia Alleluia Amen shalom
சோத்திரம் ஐயா இன்னும் பல ஆண்டுகள் தேவனின் ஊழியம் செய்ய உங்களுக்கு வல்லமையை தந்து வழி நடத்துவாராக ஆமென்
Great iyya, our God True, the name of JESUS
The one and only god is my father JESUS
Amen
Thayavu seidu Thangal peyargalai maatri kollavum
Thats ur fucking choice. Not mine.
The one and only god is my father palani murugan. Ur father must have believed so as well so he gave u the name Palani.
Palani : SHAME ON YOU U CONVERTED RICE BAG..CHANGE UR NAME IMMEDIATELY
Amen... Praise the Lord... God bless you...
ஐயா உங்களது பேச்சு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது
Amen.. God bless him.. even more abundant.. praise the lord..
Sitapathy
Christianity is not a religion or lie. Its the truth. Christ came to spread love not religion. He is the Only God who died for us. Those who sees the the truth will accept Him. Christ is the creator of creation and not the creation... We worship the Creator. God bless him.
நீங்களும், உங்கள் சந்ததியாரும் நன்றாயிருப்பார்களாக! இயேசப்பா நன்றி!
.
மிகத் தெளிவான வாக்கு மூலம். உம்மை வணங்குகிறேன்.
What a wonderful God
Amazing God FATHERJesus Amen
My balls
Always hindu
Devana pls solve all my problems n difficulties Amen
Following Christian principles gives us real happiness and peace of mind.
Our God is an awesome God. No other can save us like HIM.
I appreciate the interviewer who didn't interfere inbetween while the Pastor shares his testimony.
AVM ராஜன் சாரை மிகவும் பிடிக்கும்
We were also once from mudaliar background. We saw Christ ... He showed Himself to us when we were in bad terms and sickness surrounded us. Jesus helped us... I love Him..my only Father, comforter.
அப்பா முருக பெருமானே ...முருகா .சரவணா.கார்த்திகேயா ...கதிர்வேலா. சண்முகா.குகனே.திருச்செந்தூர் ஆண்டவனே🙏🙏🙏
Very Very excellent message and video..
God bless you brother...
The name of Jesus Christ..amen..🙏🙏🙏