புதிய தமிழகம் சிறப்பு உங்கள் உரையாடல் சிறப்பு ஐயா.... படித்தவர்களுக்கு புரியும் படிக்காத நண்பர்களுக்கு பிடிக்காது.... உங்களுக்கு வாழ்த்துக்கள் Dr. Krishnasamy iyya
super conversation ...keep it up doctor sir alone news 7 asst. editor sir. deletion of list from the sc against the devendragula vellar community please.
Hats-off Dr. Krishna swamy... Anti - Dravida speech... Genuine Dalith Leader... All Media Anchor questions will be change... Upcoming year... Because of Dr Speech....
மள்ளர் உறவுகள் இந்த மருத்துவர் கிருஷ்ணசாமி பேச்சை கேட்டு பின்னால் போனால் டிச்சுக்குள்ள தான் விழுவிங்க அந்தாளு மகள் மனைவிக்கு எல்லாம் தேர்தல் சீட் வாங்கி வாழுவார் நீங்க டிச்சுக்குள்ளே தான் இருக்கனும்
உங்கள் மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை உள்ளது என்றால் தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளத்தை வெகு விரைவாக மீட்டெடுக்க நான் உங்களை தாழ்மை யுடன் கேட்டு கொள்கிறேன்.........பிறப்பில் அனைவரும் சமம் .........அடிமை என்று யாரும் இல்லை...........
தனி தொகுதியில் நின்று வெற்றி பெறுபவர்கள் எங்களை மாதிரி பொது ஜனங்களால் தான் என்பது உண்மை.உங்களை மாதிரி ஜாதிக்கட்சிக்கு தங்கள் வாக்குகளை அளிக்கிறார்கள்.தனி தொகுதியில் ..............
We pallars or mallars or devendira Kula velalars worship cows as gods and treat them as our child.We mallars don't eat beef. We don't do any dirty work. bcoz Our occupation was agriculture. Our God was indiran- god of rain. We are descendent's of Pandians. We are not sc. One and only reason mallars were included in sc list was due to poverty. But we always demanded the government to exclude us from sc list. We don't want your sc reservations.. include pallars or mallars or devendira Kula people's in MBC list.
பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான பங்காரு லட்சுமணன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இவர். பாரதீய ஜனதாக் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளை வகித்த இவர், முதன்முதலாக அக்கட்சியின் சார்பில் ராஜஸ்தான் தொகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2000 மற்றும் 2001ல் பா.ஜ.க தலைவராகவும் 1999 முதல் 2000 ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராகவும் பங்காரு லட்சுமணன் பதவி வகித்து வந்தார். திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் ஒரு முறையேனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருந்திருக்கிறார்களா. நெல்சன் பதிலளிக்க வேண்டுகிறேன்.
When a Journalist asked BSP founder Kanshi Ram, "Are you a Leftist or a Rightist?", He replied "I am an Opportunist. My people are very down trodden. We will take any hand that helps us.". Dr. Krishnasamy is also taking somewhat the same line. I support him.
Dr. கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்காக --உரிமைக்காக போராடுகிறாரா ? தலித்துகளுக்காக போராடுகிறாரா ? புதிய தமிழகம் கட்சி தலித்து கட்சியா ? தெளிவு படுத்த வேண்டும். ?
இந்த மாதிரி கல்வி திட்டத்தை ஏன் வைதிருக்கிறார்கள் தெரியுமா?இட ஒதுக்கீடு-க்காக.அனைவரும் CBSC பாடதிட்டத்தில் கல்வி கற்க சட்டம் கொண்டுவந்தால் இட ஓதுக்கீடு என்கிற பேச்சிக்கே இடமிருக்காது.விளையாட்டு போட்டிகளில் முதலில் வந்தவருக்கே பரிசு.ஆனால்
If Nelson is not able to give a convincing reply to Krishnasami questions as to why caste still exists in TN, he goes on the defensive and provides a reply saying this caste exists for more than 2000 years and how will it be possible to get rid of caste within a 60 year timeframe. This is a ridiculous argument. The basic premise of winning an election is to eradicate the caste divide in TN and saying it is only 60 years has passed and very difficult to get rid of caste system is a ridiculous argument,
அவர் ரெட்டியா இரு ந்தாலும் பரவா இல்லை சக்கிலியரா இரு ந்தாலும் பரவா இல்லை இ ந்த மக்களின் சுயமரியாதை நன்னடத்தை சுய ஒழுக்கம் இதை பேசி இம்மக்களீடம், மிகப்பெரிய மாற்றாத்தை உண்டுபண்ணீ இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது..போ.. உன் வேலைய பாருடா...
Nelson is stumped. He was not able to answer most Dr Krishnasami questions. He goes back 2000 years ago. He is not able to answer as to why castes still exists. The principle of Dravidian parties is to be against brahmins, but not to create unity among other castes. If the objective is get rid of Brahmins alone, then caste will still exists even after 2000 years from now.
ரெண்டு பேரும் கோடி கோடியா சொத்து சேர்த்து இலவச அரசியல் பன்னி மதுக்கடைகளை திறந்து தமிழர்களை மது அடிமைகளாய் ஆக்கிய தமிழின துரோகிகள் அவஃர்கள் வந்தேரிகள்... இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீயும் வன்தேரியாத்தான் இருப்ப போடா
krishna samy is a cheater. dalit people please don't listen to him. true dalit leader in tamil nadu is thiruma valavan follow him tirumavalavan and seeman are the only leaders who could protect the rights of tamil people
நான்..... தேவர் .....உங்கள் பதிவு மிகவும் சரியானது.........👌👌👌👌
நன்றி நீயூஸ்7🙏🙏🙏 என்றும் ஐயா கிருஷ்ணசாமி வழியில் தேவேந்திரர் இளைய தலைமுறை💪💪
இட ஒதுக்கீட்டை புறக்கணித்து தேவேந்திரர்கள் பெருமையுடன் வாழும் காலம் மிக விரைவில்....என்றும் ஐயா கிருஷ்ணசாமி வழியில்🙏🙏🙏
புதிய தமிழகம் சிறப்பு உங்கள் உரையாடல் சிறப்பு ஐயா.... படித்தவர்களுக்கு புரியும் படிக்காத நண்பர்களுக்கு பிடிக்காது.... உங்களுக்கு வாழ்த்துக்கள் Dr. Krishnasamy iyya
super conversation ...keep it up doctor sir alone news 7 asst. editor sir. deletion of list from the sc against the devendragula vellar community please.
hard to digest.hats off new path pt
Hats-off Dr. Krishna swamy... Anti - Dravida speech... Genuine Dalith Leader... All Media Anchor questions will be change... Upcoming year... Because of Dr Speech....
Concuraculation sir
Dr ayya super.
மள்ளர் உறவுகள் இந்த மருத்துவர் கிருஷ்ணசாமி பேச்சை கேட்டு பின்னால் போனால் டிச்சுக்குள்ள தான் விழுவிங்க
அந்தாளு மகள் மனைவிக்கு எல்லாம் தேர்தல் சீட் வாங்கி வாழுவார் நீங்க டிச்சுக்குள்ளே தான் இருக்கனும்
கோவை தமிழன் பெருங்கோபம்
பின்னே செல்லவில்லை என்றால் என் இனம் அழிந்துவிடும்
+Sugan G cvf மள்ளர் இனம் இல்லை தமிழ் இனக்குழு
அய்யா அருமை மனதார வாழ்த்துகிறேன். சாம்பவ குல வேளாளர் சார்பில்
மிக அருமையான பேட்டி உண்மையை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் டாக்டர் ...
arumaiyana speech dr krishnasamya iyya
கிருஷ்ணசாமி ஐயா சொல்வது சரி. சமூகத்திற்கு பெயர் மாற்றம் சம நீதி வழங்கும்
Dr.Krishna samy speech good
உங்கள் மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை உள்ளது என்றால் தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளத்தை வெகு விரைவாக மீட்டெடுக்க நான் உங்களை தாழ்மை யுடன் கேட்டு கொள்கிறேன்.........பிறப்பில் அனைவரும் சமம் .........அடிமை என்று யாரும் இல்லை...........
80%பேச்சு ok வாழ்த்துக்கள்
நிச்சயமாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற ஊடகம் நியாயமாக வேண்டும்
Super Dr.
நிச்சயமாக ஊடகம் சமமாக செய்தி வெளியிட வேண்டும்
sir super interview
I am pmk but I like doctor speech
நிச்சயமாக உயர் சாதி மக்களை திருப்பி படுத்த வேண்டும் என்றே தோரகம் செய்கிறார்கள்.அனைத்து மக்களையும் சம மாக பார்க்க வேண்டும்
முற்றிலுமாக உண்மை
Super
தனி தொகுதியில் நின்று வெற்றி பெறுபவர்கள் எங்களை மாதிரி பொது ஜனங்களால் தான் என்பது உண்மை.உங்களை மாதிரி ஜாதிக்கட்சிக்கு தங்கள் வாக்குகளை அளிக்கிறார்கள்.தனி தொகுதியில் ..............
We pallars or mallars or devendira Kula velalars worship cows as gods and treat them as our child.We mallars don't eat beef. We don't do any dirty work. bcoz Our occupation was agriculture. Our God was indiran- god of rain. We are descendent's of Pandians. We are not sc. One and only reason mallars were included in sc list was due to poverty. But we always demanded the government to exclude us from sc list. We don't want your sc reservations.. include pallars or mallars or devendira Kula people's in MBC list.
Dr அய்யா அவர்களுடைய பேட்டி அருமை
Super dr
நிச்சயமாக அருந்ததியர் இட ஒதுக்கீடுகள் ஏற்க இயலாது. உள் ஒதுக்கீடு தவறு ஜயா.
super ayya
REALLY
Super. sir.
பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான பங்காரு லட்சுமணன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இவர்.
பாரதீய ஜனதாக் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளை வகித்த இவர், முதன்முதலாக அக்கட்சியின் சார்பில் ராஜஸ்தான் தொகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2000 மற்றும் 2001ல் பா.ஜ.க தலைவராகவும் 1999 முதல் 2000 ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராகவும் பங்காரு லட்சுமணன் பதவி வகித்து வந்தார்.
திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் ஒரு முறையேனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருந்திருக்கிறார்களா.
நெல்சன் பதிலளிக்க வேண்டுகிறேன்.
Clever man Krishnasamy
SC , தலித் என்ற வார்த்தை நீக்கம் செய்தால் சாதி பிரச்சினை ஒழியும். இட ஒதுக்கீடு பிரிவினர் என்ற ஒரே பட்டியல் அனைவரும் சேர்த்து விடுங்கள்
Dinesh Mku டாக்டர் ஐயா அவர்களே தாழ்த்தப்பட்டோர்கலை மற்றும் பிரித்து பேசாதிங்க SCபட்டியிலையே நீக்குங்கள் நமக்கு எந்த சலுகைகளும் வேண்டாம்
When a Journalist asked BSP founder Kanshi Ram, "Are you a Leftist or a Rightist?", He replied "I am an Opportunist. My people are very down trodden. We will take any hand that helps us.". Dr. Krishnasamy is also taking somewhat the same line. I support him.
Dr. கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்காக --உரிமைக்காக போராடுகிறாரா ? தலித்துகளுக்காக போராடுகிறாரா ? புதிய தமிழகம் கட்சி தலித்து கட்சியா ? தெளிவு படுத்த வேண்டும். ?
நிச்சயமாக காதல் செய்தால் கொன்று விடுகிறார்கள், பத்திரிக்கை வருவதில்லை. மிக கொடுமை சாதிய கட்டமைப்பு
super Dr
Nelson question superb
நிச்சயமாக சமூக நீதி இல்லை.
வேளாளர் என்றால் பிள்ளைமார் முதலியார் கவுண்டர் மட்டுமே வேற யவனுக்கும் உறிமை இல்லை
இந்த மாதிரி கல்வி திட்டத்தை ஏன் வைதிருக்கிறார்கள் தெரியுமா?இட ஒதுக்கீடு-க்காக.அனைவரும் CBSC பாடதிட்டத்தில் கல்வி கற்க சட்டம் கொண்டுவந்தால் இட ஓதுக்கீடு என்கிற பேச்சிக்கே இடமிருக்காது.விளையாட்டு போட்டிகளில் முதலில் வந்தவருக்கே பரிசு.ஆனால்
If Nelson is not able to give a convincing reply to Krishnasami questions as to why caste still exists in TN, he goes on the defensive and provides a reply saying this caste exists for more than 2000 years and how will it be possible to get rid of caste within a 60 year timeframe. This is a ridiculous argument. The basic premise of winning an election is to eradicate the caste divide in TN and saying it is only 60 years has passed and very difficult to get rid of caste system is a ridiculous argument,
Sir my mother tongue Tamil this my national language K (Your language Hindi Telugu Kannada etc.... NOT NATIONAL language IN INDIA
thiruma is only dalit leader who can hold dalit identity ,real leader to oppose fascism ,and defend
hinduthuva , normal leavingbeing..
கிருஷ்ணசாமி ரெட்டியாரா நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க தயங்குவமு ஏன்
அவர் ரெட்டியா இரு ந்தாலும் பரவா இல்லை சக்கிலியரா இரு ந்தாலும் பரவா இல்லை இ ந்த மக்களின் சுயமரியாதை நன்னடத்தை சுய ஒழுக்கம் இதை பேசி இம்மக்களீடம், மிகப்பெரிய மாற்றாத்தை உண்டுபண்ணீ இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது..போ.. உன் வேலைய பாருடா...
better politician thol thiruma
சாக்கடை என்று கிருஷ்ணசாமி சொல்வது தவறு. எதற்காக சொன்னீர்கள் யாரை சொன்னீர்கள்
Nelson is stumped. He was not able to answer most Dr Krishnasami questions. He goes back 2000 years ago. He is not able to answer as to why castes still exists. The principle of Dravidian parties is to be against brahmins, but not to create unity among other castes. If the objective is get rid of Brahmins alone, then caste will still exists even after 2000 years from now.
Dr, how BJP can lift our people? We were depressed because of the brahminical ideology, which is also the BJP ideology.
anti dalit psych party a-dmk parties
76/. unmi DR k
News 7 plz vellaler entru potadinga...
мαѕѕ мαиι ஏன் போடக்கூடாது, நாங்க விவசாயம் தானே பண்றோம்
River than d k v makkalai sahadithar porull nastam court casual 150 pengalaium kefďuthullar
சரியான ?
Very good sir
Doctor Kishnaserme very good idea
surprised...why Dr. is supporting bjp...sir plz don't
இன்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாததால் இந்த மாதிரி பதர்கள் எல்லாம் ஆட்டம் போடுகின்றன.
Arunkumar D நன்று
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ரொம்ப யோக்கியர்கள் போடா லூசு
ரெண்டு பேரும் கோடி கோடியா சொத்து சேர்த்து இலவச அரசியல் பன்னி மதுக்கடைகளை திறந்து தமிழர்களை மது அடிமைகளாய் ஆக்கிய தமிழின துரோகிகள் அவஃர்கள் வந்தேரிகள்... இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீயும் வன்தேரியாத்தான் இருப்ப போடா
இரண்டாயிரம் ஆண்டு-னு ஏனப்பா பீலா விடுறீங்க???
Karthikeyan Raju அவர் தவறாக சொல்லிவிட்டார் 10 ஆயிரம் ஆண்டுகள் உலகை ஆட்சிசெய்தவர்கள் மள்ளர்கள்
Concuraculation
Dey anchor unaku arive illa...
sundar sundar டாக்டர் ஐயா அவர்களே தாழ்த்தப்பட்டோர் என்று பிரிக்க வேண்டும் SCபட்டியிலே தேவையில்லை என்று போராடுங்கள் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் வருகிறோம்
ivar ipothu uyarthanillail ingu amarnthu vivatham chaiya thaguthi thntha thaa? thiravedam than.?
hei ne yartayo potti vangita ne pesala potti pesuthu
krishna samy is a cheater. dalit people please don't listen to him. true dalit leader in tamil nadu is thiruma valavan follow him tirumavalavan and seeman are the only leaders who could protect the rights of tamil people
Jallikaddu poraadaththai kochayaka pesiyavar... ethukka yathiya vera kappatha poraraam....aiyooooo.aiyoooo....
innum ethana aayiram varusham aanalum india la jaadhiya olikka vae mudiyadhu
ivanai pondru, thiruma ramadoss ai pondru kamminaatigal irukkindra varai.
Vellalar nnu potathingk
aparam ena .... ku EPO sc list la erundu veliya varanumnu thudikura mr.......
Super
Dr ayya super.
Dr ayya super