Jai Bhim - Manniley Eeramundu Video | Suriya | Sean Roldan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Movie - JAI BHIM
    Song - Manniley Eeramundu
    Music - Sean Roldan
    Singer - Vaikom Vijayalakshmi
    Lyrics - Yugabharathi
    MOVIE CREDITS:
    Written & Directed by Tha.Se. Gnanavel
    Cinematography - SR Kathir ISC
    Editor - Philomin Raj
    Production Design - K. Kathir
    Action - Anbariv
    Additional Screenplay - Kiruthika B
    Lyrics - Yugabharathi, Raju Murugan , Arivu
    Choreography - Dinesh
    Costume Design - Perumal Selvam - Poornima Ramasamy
    Audiography - Raja Krishnan M R
    Sound Design - S. Alagiyakoothan - Suren.G
    Hair and Makeup - Pattanam Rashid
    VFX - Knack Studios - Nxgen
    Colorist - G. Balaji
    Stills - SR. Murugan
    BTS Editor - Venkatram Mohan
    PRO - Yuvraaj
    Lyrical Video : Antony Jerome
    Designs - Kabilan
    Production Supervisor - S. Karthikeyan
    Chief Production Controller - B. Senthil Kumar
    Co Produced by Rajsekar Karpoorasundarapandian
    Produced by Jyotika & Suriya
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
    vevo.ly/XVAiE7

Комментарии • 4,9 тыс.

  • @SurajKumarReview
    @SurajKumarReview 2 года назад +1548

    Whenever i listen this song n this scene 😭i cry i cry i cry😭
    One of the best❤😭

  • @SaravananSaravanan-ks4vh
    @SaravananSaravanan-ks4vh 2 года назад +4867

    நான் வன்னியர் சமூகம் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படம் ஜெய் பீம் அம்பேத்கர் சூரியா நடிப்பு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @murugananthammuruganantham5300
    @murugananthammuruganantham5300 Год назад +6

    உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம்.

  • @shivanellai
    @shivanellai 2 года назад +86

    Just now I got chance to speak with many malayalis. When discussing about Tamil films with them, I came to know that this movie is every mallu's fav. They are celebrating surya as we( tamil peoples )do. Happy to see your growth surya sir!!!
    Love from tirunelveli

    • @avatt4691
      @avatt4691 2 года назад +10

      In Kerala still Surya is second most popular actor after Vijay
      SK or AK doesn't matter
      Surya should continue selecting good scripts like this and hope he will not go back to Hari or Lingusamy

    • @eniyathendral2728
      @eniyathendral2728 2 года назад +4

      Brother it is not fair to say malayalees celebrate more than Tamils. We Tamils do celebrate and like Surya since the time of Friends and Nandha, so please say they celebrate like Tamils.

    • @shivanellai
      @shivanellai 2 года назад +2

      @@eniyathendral2728 ok sister I ll agree with you. I ll just edit it👍

    • @eniyathendral2728
      @eniyathendral2728 2 года назад +2

      @@shivanellai Thanks bro. So sweet of you to correct it.

    • @shivanellai
      @shivanellai 2 года назад +1

      @@eniyathendral2728 thanks!!!✌️

  • @vijaykumar-ni5pf
    @vijaykumar-ni5pf 2 года назад +10

    இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இந்த பாடல் சமர்ப்பணம் ஜெய் பீம்

  • @sadezgr6589
    @sadezgr6589 Год назад +4

    Good advocate 🎉. Miss you

  • @balasubramanianc5377
    @balasubramanianc5377 Год назад +1

    உள்ளுறுதி காண்பது தான்
    பூமியிலே உன் உயரம்
    எண்ணம் செயல் ஆகிவிட்டால்
    எல்லாமே தேடி வரும் what a line😌💙

  • @ebihomefood4384
    @ebihomefood4384 2 года назад +9

    Love song ❤❤❤💞💞💞💋💋💋

  • @akhiladevasia1904
    @akhiladevasia1904 Год назад +1

    സൂര്യ അണ്ണൻ 🥰🥰🥰

  • @bnagaraju8853
    @bnagaraju8853 Год назад +3

    Jai bheem

  • @jayia5359
    @jayia5359 Год назад +3

    This movie is alien to the oh-so- nationalistic crowd for whom this India does not exist. Far removed from reality and living in denial. So no wonder it was not recognised.

  • @gamezone7969
    @gamezone7969 Месяц назад

    Just wow this song like make happiness to us

  • @ragulragul1366
    @ragulragul1366 2 года назад +6

    Most repeated song in ma Playlist 🎵 ❤

  • @hypeg6216
    @hypeg6216 10 месяцев назад +1

    National award movie

  • @NarasimhaKolli-gp5kc
    @NarasimhaKolli-gp5kc Месяц назад

    Super song macha

  • @akashvinus6939
    @akashvinus6939 Год назад

    Suriya Sir ❤

  • @PraveenKing_143
    @PraveenKing_143 5 месяцев назад

    Re-Release தியேட்டரில் வரவேண்டும் 😢😢❤❤

  • @natarajriya5550
    @natarajriya5550 Год назад +1

    Our pain'😢😢😢😢😢😢

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 года назад +5584

    நான் இந்த படத்தை அமெரிக்காவில் பார்த்தேன் என் கூட இந்த படம் பார்த்த ஒரு வெள்ளகாரன் என் நண்பன் அழுத்துட்டான் நானும் அழுதேன் செம சூப்பர் படம் சூர்யா சார் 👌💐

    • @athish5368
      @athish5368 2 года назад +158

      Enna na soldran parunga .

    • @abdullathif1638
      @abdullathif1638 2 года назад +89

      Same issue in America black people

    • @karthikeyanramakrishnan214
      @karthikeyanramakrishnan214 2 года назад +128

      இந்த படம் பார்த்த 😂மங்கோ பாய்ஸ் கதறல்

    • @masterpiece8104
      @masterpiece8104 2 года назад +3

      உள்ளுரில் என்னைப் போன்றோருக்கு வரும் அழுகையை விடவா.....நான் பறையன் இன்றுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள்

    • @sabarirealme1508
      @sabarirealme1508 2 года назад +33

      @@masterpiece8104 nalla padam avolo dhan...neenga dhan problem..neenga dhan pirikirunga...nama ennaikumae onnu dhan...blood are same ok vaa...

  • @ADwaiDvlogs.
    @ADwaiDvlogs. 13 дней назад +19

    വൈക്കം വിജയലക്ഷ്മി ചേച്ചി voice 🤍😍

  • @rjredoy4554
    @rjredoy4554 2 года назад +2773

    No romance
    No violence
    No heroine
    No kissing
    No item song
    No faiting
    But movie Super duper
    Rating ★ 10/9.09
    From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🥀🥺
    Amazing history 🙏😓
    আদো কি বাংলাদেশ এইরকম মুভি বানাতে পারবে ? 🙂
    বাংলাদেশ সরকার এই রকম মুভির সেন্সর ই দিবে না 😓
    Edit = Top Movie for India history & top rating Movie ( Jai bhim )🇧🇩🇸🇦 thanks 117 likes 🙏🇧🇩
    Edit / thanks for support & 921 likes.🙏☺️

  • @ajmalk8947
    @ajmalk8947 2 года назад +5512

    Jai Bhim deserves Oscar 🏆

  • @gokulp9863
    @gokulp9863 Год назад +1639

    Vaikom vijayalakshmi voice melting our heart .. ❤️❤️❤️

  • @PoliticalMinds-PM
    @PoliticalMinds-PM Год назад +629

    National Award #JAIBHIM Ku Kudukalanu யார் யாருக்கு வருத்தம் 🥺🥺🥺🥺

    • @meetmrthecompletehomesolut4264
      @meetmrthecompletehomesolut4264 7 месяцев назад +10

      போங்கடா உங்க விருது அந்த உணர்வு சார் யார் சார் கொடுப்பா ஓவியம் சார் படம் விருதா விருது கரம் படிஞ்ச கையில் கொடுக்கலையேனு மன நிம்மதியாக இருக்கு

    • @KristenDubs
      @KristenDubs 5 месяцев назад +13

      Bro jaibhim ku kedaikkala punda pushpa ku kedaichuchu

    • @rajieswari3656
      @rajieswari3656 4 месяца назад

      Me

    • @ramakrishnanmett1055
      @ramakrishnanmett1055 23 дня назад

      Animal movire ku kodupanuga ....aval ku vera ena vela

    • @lidiyasharon4143
      @lidiyasharon4143 15 часов назад +1

      Ellam politics bro 🤦🏼‍♀️

  • @rskrishnan7651
    @rskrishnan7651 2 года назад +1589

    கத்தியால் குத்தவிலல்லை
    ரத்தம் வரவில்லை
    காயம் ஏதும் ஏற்படவில்லை
    கண்களில் கண்ணீர் தானாக வருகிறது இந்த பாடல் வரிகள் மற்றும் பாடியவரின் குரலை கேட்கும்போது...!

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +4184

    இந்தக் குரலும் இசையும் மனதுக்குள் ஏதோ பண்ணுகிறது

    • @tharaneshwarana9375
      @tharaneshwarana9375 2 года назад +18

    • @AKASH-xe6pw
      @AKASH-xe6pw 2 года назад +7

      🙌🙌🙌🙌😍😍

    • @rathnaedits5362
      @rathnaedits5362 2 года назад +12

      வேற லெவல் சாங்ஸ்

    • @PAZHANI_ANDAVAR
      @PAZHANI_ANDAVAR 2 года назад +27

      அது நீங்கள் காலையில் சாப்பிட்ட பொங்கலின் வேலையாக கூட இருக்கலாம் 🙄

    • @pkgaming5930
      @pkgaming5930 2 года назад +10

      Hospital poi check pannuma😂

  • @muthukumaran7094
    @muthukumaran7094 2 года назад +662

    காலத்துக்கும் நினைச்சி நிக்கும் இப்படிப்பட்ட படங்கள் ❤️💐

  • @saranyasaranya2111
    @saranyasaranya2111 Год назад +214

    தாழ்த்த பட்டோரின் வலி வருத்தம் வேதனை எதிர்பார்ப்பு ஐ லவ் ஜெய்பீம் பிலிம்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 года назад +379

    அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சட்டம் மட்டுமே அடித்தட்டு ஏழை மக்களை காப்பாற்றும் என்பதை ஜெய்பீம் திரைப்படம் நிர்பித்து விட்டது...... வாழ்க அண்ணல் புகழ் ...... Thanks for Jaibeem Teams 💪💪💪

    • @28sethuramanv55
      @28sethuramanv55 2 года назад +13

      Na vanniyar aana Ambedkar ku intha padama ooru tribute the great man aavaroda blessings yepome irukum

    • @arulraj5912
      @arulraj5912 2 года назад +1

      @@28sethuramanv55 super brother kandipa eppavum irukkum namba ellarum manithargal Dhan ethai ellarum purinji irukka vendum 🙏🙏🙏🙏

    • @niyashahamed5403
      @niyashahamed5403 2 года назад

      Yes 👍👍👍

    • @sumanyaballem2052
      @sumanyaballem2052 6 месяцев назад

      🎉🎉🎉

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +4423

    சமத்துவம் குறித்த அருமையான படைப்பு படம்... 🤍✨எனக்கு மிகவும் பிடிக்கும் படமும் பாடல்களும்...💙நன்றிகள் பல🙏...🤗♥💓💐

    • @abuthahir3442
      @abuthahir3442 2 года назад +18

      News la like pottu vaten enguma 🤔💓

    • @subachinnu5593
      @subachinnu5593 2 года назад +27

      It's not just movie it's true story

    • @kingmanichannel3437
      @kingmanichannel3437 2 года назад

      ruclips.net/video/sgSKjl5rx2A/видео.html

    • @dr.arulananthamdhandapani1609
      @dr.arulananthamdhandapani1609 2 года назад +19

      இன்றும் பாதிப்பு அடைந்துக்கொண்டு இருக்கின்றனர்.. நேற்று செய்தி அறிந்த போது ஆண்டவன் தான் அந்த அரக்கர்களை வதம் செய்ய வர வேண்டும்..

    • @ezhilr6226
      @ezhilr6226 2 года назад +2

      @Sing the King Jesus 👍💙

  • @athulrajattingal
    @athulrajattingal 2 года назад +555

    സൂര്യ ഫാൻ ആയതിൽ അഭിമാനം കൊള്ളുന്ന നിമിഷം..... ❣️ഇനിയും ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ🔥

  • @No.Signal_
    @No.Signal_ 2 года назад +346

    ❤️❤️❤️
    சூர்யா அண்ணா fans சார்பாக ET எதற்க்கும் துணிந்தவன் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉

  • @salinvs4884
    @salinvs4884 2 года назад +1271

    ലോക സിനിമയുടെ അഭിമാനം വാനോളം ഉയർത്തിയ ജയ് ഭീം 🔥🔥❤️

    • @alagarsamy3162
      @alagarsamy3162 2 года назад +4

      Plz translation for English

    • @vc2506
      @vc2506 2 года назад +23

      @@alagarsamy3162 Jai Bheem has raised the pride of world cinema to the sky

    • @abilashk.v7339
      @abilashk.v7339 2 года назад +9

      100% correct ആണ് 👍👍🙏🙏

    • @syamkrishnac2180
      @syamkrishnac2180 2 года назад +7

      Song oru rekshayilla 💯💯💖

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 года назад +5

      സത്യം

  • @VineethEdathala
    @VineethEdathala Год назад +304

    ഹൃദയത്തിലേക്ക് തുളച്ചു കയറുന്ന സംഗീതം ❤❤

  • @mr.tamizhansharath4389
    @mr.tamizhansharath4389 2 года назад +2074

    எவர் நெஞ்சில் ஈரம் உண்டோ... அவர் மனமே!.. இந்த வரிகளை கேட்டால் கண் கலங்கும்... 👍

  • @vinothja
    @vinothja 2 года назад +3101

    எத்தனை முறை கேட்டாலும் .. கண்ணில் ஈரம் வரவழைக்கும் வரிகள் .... சாதி என்ற சாக்கடையை சட்டை போல் அணியும் மக்கள் எண்ணங்கள் அழியும் வரை தொடரட்டும் மனித பயணம் .... ஜெய் பீம் ....❤

  • @gsgs6258
    @gsgs6258 Год назад +791

    இந்த பாடல் என்னோட மனதை ரொம்ப அழுக வைக்கிறது. 😥😥 என் மக்களுக்கு சமர்ப்பணம். 💯🙏😥 லவ் யூ ஆல் மை தமிழ் உடன் பிறப்புகளே. 😥😥

  • @SheNKu120
    @SheNKu120 Год назад +141

    I watched this before one week for my law entrance exam. This was the morality to pass the exam and now I am an law student❤.

    • @mkarthikeyan9741
      @mkarthikeyan9741 4 месяца назад

    • @edres7563
      @edres7563 Месяц назад

      i am from the uk and was shocked at how bad the legal system and police corruption was depicted in this film based on a true story. are things still this bad now 30 years later in terms of police corruption, butality and the lack of legal recourse for ordinary poor people?

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 2 года назад +480

    Nice song 😘😘... Super movie 😍😍😍😍.... Jai bhim🔥🔥🔥......

  • @sundarkgt
    @sundarkgt 2 года назад +678

    It's proud of our indian cinema ( tamil industry) congrats whole team you people's deserved💪🙏

    • @Gouravthappa
      @Gouravthappa 2 года назад +1

      thank God you said "Our Indian cinema" ...love from North brother...proud of every people in India

    • @Gauth1990
      @Gauth1990 2 года назад +1

      At the same time its really shameful still discriminating the origins of India people. Due to caste.

    • @ullasunni123
      @ullasunni123 2 года назад

      👍👍👍

  • @sathyavsathya
    @sathyavsathya 2 года назад +1064

    யுகபாரதி அண்ணாவின் வரிகள்... ஆனாலும் உள்ளே ஒரே ஓர் வருத்தம்...முத்துக்குமார் அண்ணா இருந்திருந்தால் அவரின் பாடலும் இந்த படத்தில் இருந்திருக்கும்....😔😔

  • @lifewithcat67
    @lifewithcat67 Год назад +72

    உள் உறுதி காண்பது தான் பூமியில் உன் உயரம்.
    எண்ணம் செயல் ஆகி விட்டால் எல்லாமும் தேடி வரும். - வாழ்க்கைக்கு தேவையான கருத்து.

  • @bossgowthaman6372
    @bossgowthaman6372 2 года назад +709

    JaiBhim- மன்னிலே ஈரமுண்டு ❤
    SP- கையிலே ஆகாசம்❤

  • @mkrarmykings2333
    @mkrarmykings2333 Год назад +1157

    எல்லாரும் சமம் தானே 💯ஏன் அவர்களை மட்டும் ஒதுக்குகிறோம் அவர்களும் மனிதர்கள் தானே💯 ❤🥺அனைவரையும் நேசிப்போம் ❤💯 ஜெய் பீம் ❤🙏

  • @darkknight1787
    @darkknight1787 2 года назад +112

    என்னதான் சாதி வெறி இருந்தாலும்... ஒரு உயிரை குடிக்கும் வெறி ஆகாது...வாழு ...வாழவிடு 😭😭😭

  • @mannat6313
    @mannat6313 Год назад +138

    i dont know how many people noticed this. watch 1:25 onwards. The expression in that little girls eyes. The way it starts from the doubt whether Surya will say something, the hesitation, then picking the paper, when surya sees her, immediately she is getting scared, that shows in her eyes, once surya says ok then the confidence in her eyes. OMG. That's called Directorial Touch and hatsoff to that girl who understood what she did 🥰😍😇

  • @aneesmsm1337
    @aneesmsm1337 2 года назад +1003

    ஏன் கண்ணீர் வருகிறது என்று புரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்டதும் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது.. தமிழின் அருமை புரிகிறது.
    மனம் பதறுகிறது.

    • @shrimani5860
      @shrimani5860 2 года назад +3

      Correct pa

    • @aravinthavaneeshbaby3305
      @aravinthavaneeshbaby3305 2 года назад +1

      Super anna

    • @Sudhee995
      @Sudhee995 2 года назад +8

      Oru show la spb sir idha thaan thozha solluvaaru... Oru paattu kettu sirippu varum kadhal varum aana yen sir kanneer varudhu???? Yen na andha paattu manasukulla irukura andha feeling ah thottu adha kasakki pizhinji ullukulla adakka mudiyaama kangal vazhiya veliya varudhu...... Indha paattu ungala azha vecha ungalukkulayum oru humane irukaanga sir.... Love all the creatures in this world!!!!!🙏🙏🙏😭

    • @madhurshankard
      @madhurshankard 2 года назад +2

      Vaikom Amma kural kooda oru mukkiya Karanam...

    • @srisparkler
      @srisparkler 2 года назад +2

      Athu unga manasula feelings iruntha ungala ariyama intha song ku aluga varum bro 💝

  • @maaranarun1414
    @maaranarun1414 2 года назад +492

    Proud to be a Suriya anna fan 🔥♥️💯🥺, jaibhim 🔥🙏🤝

  • @anjalikannan8145
    @anjalikannan8145 2 года назад +876

    Next year national film award - Best film, Best actress, Best actor, Best play back singer

  • @nareshvbm1342
    @nareshvbm1342 2 года назад +270

    தமிழ் சினிமா வில் சேன் Roldan ஆக சிறந்த இடத்தை பெறுவர்

  • @vkvenkatesh2249
    @vkvenkatesh2249 2 года назад +102

    இந்த பாடலில் ஜீவனுண்டு

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +593

    மண்ணில் ஈறம் உண்டு முள் காட்டில் பூ உண்டு நம்பினால் நானள உண்டு எங்கே போனாலும் உள் உறுதி எண்ணம் செயல் ஆகி விட்டாள் எல்லாம் உள்ளே தேடு கண்ணமா ❤️ நம்பினால் நானள உண்டு 🔥 குரல் மற்றும் இனச மிகவும் அருமையாக உள்ளது Vaikom vijaylakshmi voice 🎙️ Sean Roldan music 🎵 Vera Level 🔥 Suriya as lawyer Chandru 🔥 wining moment 🔥 Vera Level

  • @Vkeeey53
    @Vkeeey53 2 года назад +103

    1:39 😇 Jai Bhim 💙
    Suriya Annan fan from Kerala 🙌🏾

  • @SShahid_vlogs
    @SShahid_vlogs Год назад +846

    I don't know Tamil but I can feel the pain n agony...such a motivational song... Language doesn't matter... Love from north... Love south India 💓

  • @mukkathukkaran
    @mukkathukkaran Год назад +32

    എന്താ ഫീൽ അതും പടത്തിന്റെ അവസാനം ഈ song കേൾക്കാൻ... 🔥❤️

  • @HaraamBoy
    @HaraamBoy 2 года назад +458

    மனிதனை மனிதனாய் பார், மதங்களும் சாதிகளும் இனங்களும் மொழிகளும் உணர்வோடு ஒன்றி வாழ. உணர்வுகள் உலகெங்கும் ஒன்றல்லவா, உதாரணம் - அம்மா ❤️

    • @motivationalvideos-motivat8278
      @motivationalvideos-motivat8278 2 года назад

      ❤️

    • @abdulhakkim3976
      @abdulhakkim3976 2 года назад

      பொன்மொழி சகோதரா....💓💓💓💓

    • @arulraj5912
      @arulraj5912 2 года назад

      💯💯💯💯 correct bro.....

    • @geetha.2326
      @geetha.2326 Год назад

      நான் நாயுடு சமூகம் சேர்ந்தவர்.. இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் . ஜெய் பீம்

  • @vaibhavmane3066
    @vaibhavmane3066 2 года назад +834

    I am Marathi
    Language doesn't matter
    Only emotions matters
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    Jai Hind

    • @sivaprakashselvaraj7245
      @sivaprakashselvaraj7245 2 года назад +4

      Jai hind 🥰

    • @maskman2028
      @maskman2028 2 года назад +9

      Lots of love from tamilnadu ❤️ bro

    • @jaihind-i5f
      @jaihind-i5f 2 года назад +9

      ❤️❤️❤️❤️ Jai bhim from Odisha

    • @neelamegan9420
      @neelamegan9420 Год назад

      Hi

    • @gunamsar3818
      @gunamsar3818 Год назад

      Bro last scene poem in your Marathi language 😊❤ nice bro all the language and peoples respectful 😊
      I love my india ❤
      Jai Hind 🔥

  • @gunasundari9303
    @gunasundari9303 2 года назад +114

    Jai bhim👍🏻👍🏻👍🏻

  • @manor8509
    @manor8509 8 месяцев назад +42

    That scene with the kid with newspaper❤❤❤🎉😢 ultimate...

  • @javithjav979
    @javithjav979 2 года назад +221

    நம்பினால் நாளை உண்டு💯🙌

  • @Rebeksart26
    @Rebeksart26 2 года назад +123

    எங்க வீட்டு ஒன்னரை வயது பாபா இந்த படத்தைப் பார்த்தாலே அடிச்சிட்டான் அடிச்சிட்டான் என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்..😥அந்த பிச்சி மனதில் பதிந்த காட்சி 😥

    • @Shan-do3vs
      @Shan-do3vs 2 года назад +1

      இந்த படம் 13+ தான் பார்க்க வேண்டும்

    • @movietime7117
      @movietime7117 2 года назад +1

      @@Shan-do3vs adu 18+ raasa😀

    • @Shan-do3vs
      @Shan-do3vs 2 года назад +1

      @@movietime7117 movies la 13+ irruku bro... U/A movies are for 13+ if im not wrong😅

    • @Shan-do3vs
      @Shan-do3vs 2 года назад +2

      @@movietime7117 eppidiyo... avunga chinna kolandhaya indha padam paaka vechu traumatize pannitango😂

    • @healthandcookingjaffna947
      @healthandcookingjaffna947 2 года назад

      ruclips.net/user/shortsUGWCmbYb_7Q?feature=share

  • @balasubramanian8629
    @balasubramanian8629 10 месяцев назад +46

    நான் பிறப்பில் வன்னியனாக இருந்தாலும் என் மனதை உடைத்த படம் ஜெய்பீம்

    • @vanchinathan2922
      @vanchinathan2922 6 месяцев назад +1

      Ippa unga cast ye mention panreenga appadi sollama movie pudikkum nnu sollunga neenga comment pannathukku arthame illatha maari iruku

  • @manithan5934
    @manithan5934 2 года назад +771

    Translated the song ,for those who doesn't understand language.
    "Moisture still in sand.
    Flowers can be found even in the Thron forest.
    Tomorrow will be there if you have faith
    There will be soul to support you.
    Wherever you go the golden sky is above you
    Your strength is your height in this earth.
    Everything will reaches if your thought become action.
    Going in the path of truth is the dharma of life.
    Crores of People will gather to hoist the flag of love.
    There is no soul without search
    Everything is inside you search inside you dear"
    The translation is not accurate but i have done as far as i know. Thanks everyone.

    • @sailajavasaVasa
      @sailajavasaVasa 2 года назад +8

      Very nice translation..

    • @gangadhararao7733
      @gangadhararao7733 2 года назад +2

      Great

    • @botagozs643
      @botagozs643 2 года назад +1

      Thanks

    • @sunilsamuel2653
      @sunilsamuel2653 2 года назад +4

      Beautifully written dear friend

    • @nelsonraj2331
      @nelsonraj2331 2 года назад +12

      @Sagar Gowda Not sure exactly bro. But what I feel is she has done everything she can and fist time she felt someone heard her and done something for her. So she wasn't really cared about the end result, and she Thanks him without knowing the result.

  • @gokulrajgokulraj1516
    @gokulrajgokulraj1516 2 года назад +222

    இந்த அம்மாவின் குரல் ஏதோ மனதிற்குள் செய்கிறது. ஜெய் பீம் 💪

  • @rainbowcolours6724
    @rainbowcolours6724 Год назад +120

    👆இந்த படம்,பழங்குடி இன மக்கள் சமர்ப்பணம் நான் ஓரு பழங்குடி மக்கள்தான்,நான் ஒருவன், ஜெய் பீம் 🙏

  • @dass.p7456
    @dass.p7456 Год назад +86

    மண்ணிலே ஈரமுண்டு
    முள்காட்டில் பூவும் உண்டு
    நம்பினால் நாளை உண்டு
    கை தாங்க ஜீவன் உண்டு
    எங்கே போனாலும்
    பொன்வானம் கண்ணோடு
    எல்லை இங்கில்லை வா
    காலம் நம்மோடு
    மண்ணிலே ஈரமுண்டு
    முள்காட்டில் பூவும் உண்டு
    உள்ளுறுதி காண்பது தான்
    பூமியிலே உன் உயரம்
    எண்ணம் செயல் ஆகிவிட்டால்
    எல்லாமே தேடி வரும்
    உண்மை வழி நீ நடந்தே
    போவது தான் வாழ்வின் அறம்
    அன்பின் கொடி ஏற்றி வைக்க
    துணை சேரும் கோடி தரம்
    தேடல் இல்லாத
    உயிர் உண்டோ சொல்லம்மா
    எல்லாம் உன்னுள்ளே
    அதை தேடு கண்ணம்மா
    மண்ணிலே ஈரமுண்டு
    முள்காட்டில் பூவும் உண்டு
    நம்பினால் நாளை உண்டு
    கை தாங்க ஜீவன் உண்டு
    எங்கே போனாலும்
    பொன்வானம் கண்ணோடு
    எல்லை இங்கில்லை
    வா காலம் நம்மோடு
    மண்ணிலே ஈரம் உண்டு
    முள்காட்டில் பூவும் உண்டு
    நம்பினால் நாளை உண்டு
    கை தாங்க ஜீவன் உண்டு

  • @athreyabodhidharma679
    @athreyabodhidharma679 2 года назад +253

    Pride of Indian cinema. First Indian film to feature in Oscars YT channel. After SooraraiPottru, JaiBhim in Oscars race. Let us win this time SURIYA anna!

    • @mdr959
      @mdr959 2 года назад +6

      @boomika don’t spam

    • @sabareesan7708
      @sabareesan7708 2 года назад

      We should start more campaign since we like this movie

    • @Pongal18
      @Pongal18 2 года назад

      First Indian movie illa da . 😂 Already 50+ movies featured before soorarai potru and jai Bhim.

    • @naveenvelmurugan349
      @naveenvelmurugan349 2 года назад +5

      @@Pongal18 he is talking about featuring in Oscar official RUclips channel

  • @selvampragya5450
    @selvampragya5450 2 года назад +356

    நாம் இந்த பூமியில் சில காலம் தா வாழபோகிறோம் முடிந்த வரை சதோஷமாக இருந்துவிட்டு போவோம் இருக்கும் வரை சாதி மதம் இல்லாமல் இருக்கும் வரை இந்த அழகான வாழ்க்கை சதோஷமா வாழ்வோம்..

  • @ManiKandan-xu8yv
    @ManiKandan-xu8yv 2 года назад +71

    தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா.... எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா....❤️

  • @parthacreation6146
    @parthacreation6146 10 месяцев назад +2

    Community is not an identity... Please once forgot your community... it will disappear soon. .

    • @surjitsingh8322
      @surjitsingh8322 6 месяцев назад

      Tell this to upper caste of up Bihar Rajasthan Madhya Pradesh where upper class still treats people of lower caste as animals

  • @arjunaju3873
    @arjunaju3873 2 года назад +217

    First time an Indian movie scene was uploaded in Oscar official youtube channel..Proud moment for Indians🇮🇳❤️

    • @ECESureshK
      @ECESureshK 2 года назад +2

      Link irundha send pannunga bro

    • @MrBestofGaming
      @MrBestofGaming 2 года назад +1

      @@ECESureshK ruclips.net/video/6tRv0L1Xq9Q/видео.html

    • @ECESureshK
      @ECESureshK 2 года назад +2

      @@MrBestofGaming thanks vro 🔥

    • @rajujadhav6583
      @rajujadhav6583 2 года назад +1

      Suriya

    • @filmcenter3886
      @filmcenter3886 2 года назад +1

      That moment should be proud for Oscar

  • @tupacsoulja
    @tupacsoulja 2 года назад +119

    He could have been chasing pan india super stardom like everyone else. But he chose to stay close to his roots in TN and make thought provoking movies. This is why we love our Suriya Annan.

  • @satyabodhidongardive8540
    @satyabodhidongardive8540 Месяц назад +5

    Can't understand the song but fill the song 😔🥺

  • @kaarmukhilnilavan1285
    @kaarmukhilnilavan1285 2 года назад +266

    இந்த காட்சி வரும்பொழுது தன்னையறியாமல் கண்களில் நீர் அருவியாக பெருக்கெடுக்கிறது.... தமிழ் திரையுலகம் தந்த மகத்தான படைப்பு ஜெய்பீம்💙

  • @Mohamed_MM6
    @Mohamed_MM6 2 года назад +249

    1:42 one of the best frames in cinema history 🔥😇

  • @titly321
    @titly321 2 года назад +247

    I am from Bengal. Now I am full addicted with tamil, telegu and malayalam movies.
    This movie is a outstanding. I have seen it many times. Loved with Suriya's acting, even everyone. They act in their eyes. Proud to be Indian that we are making these types of movies. 🙏

    • @ak-zz1gy
      @ak-zz1gy 2 года назад +1

      South mass Bengali Bollywood waste 😁😁😁😁😁

    • @ak-zz1gy
      @ak-zz1gy 2 года назад +3

      @Xam deKiller north Indian fully surrounded Hindi language but compare to south India Telugu Tamil Malayalam Kannada all south own have own languages south separate country Will more develop

    • @Syam.Bhupathi
      @Syam.Bhupathi Год назад

      👍👍

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil 2 года назад +128

    0:26 Vaikom Vijayalakshmi mam bold voice conveys the message very well. wow what a powerful voice she had. Each and every word motivates us to move forward with hope. Always few good people will be there in every place to help us. They are the real god!

  • @TonyStark-ir2vk
    @TonyStark-ir2vk 2 года назад +99

    Was waiting for this song for a Very long Long Time ❤️❤️❤️, Just like Kaiyile Aagasam, This is a Masterpiece 🥺💯... Thank u so much for posting it❤️🥰

  • @sankarnarayanan2737
    @sankarnarayanan2737 2 года назад +33

    Intha song Vaikom Vijayalakshmi madam thavirthu vera yaaralum intha alavukku intha song ku uyir koduthir ka mudiyathu. Avanga voice and the lyrics intha song ku 100% perfect justice panni iruku 👏. Sean Roldan sir you made a wonder to this song.

  • @somashekar.c1329
    @somashekar.c1329 Год назад +31

    ಈ Accept ನೈಜ್ಯ ಘಟನೆಯನ್ನು ಆಧಾರಿಸಿ ಮಾಡಿದ್ದಾರೆ, ಎಂಥಹ ಅದ್ಭುತ ಸಿನಿಮಾ ನಿರ್ದೇಶಕರಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು ಸೂರ್ಯ ಸರ್ ನಟನೆ 👌🏽👌🏽👌🏽... ❤️

    • @kirankumargr4685
      @kirankumargr4685 3 месяца назад

      ನಮ್ಮ ಕನ್ನಡದಲ್ಲಿ ಕೂಡ ಈತರ ಮಾಡಿದ್ರೆ ಚೆನಾಗ್ ಇರುತ್ತೆ

  • @umarrn7401
    @umarrn7401 Год назад +85

    இது போன்ற படங்களை சூர்யா போன்ற மக்கள் எடுக்கும் போது உள்ளம் குளிர்கிறது... சூர்யாவின் புகழ் உலகம் முழுக்க பரவ வாழ்த்துக்கள்...

  • @renjithsudhuadhi1258
    @renjithsudhuadhi1258 2 года назад +74

    ആരും അഭിനയിച്ചില്ല ഈ സിനിമയിൽ എല്ലാ പേരും ജീവിക്കുകയായിരുന്നു അത്റയ്ക്കു perfect
    ആയിരുന്നു 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rebeksart26
    @Rebeksart26 2 года назад +99

    Heart touchable song and voice 😥❤❤❤

  • @miraclemotivations3842
    @miraclemotivations3842 2 года назад +32

    Soorarai Pottru and Jai bhim Climax 👏🏻🙏🏻👑 #Suriya Annan

  • @palur99
    @palur99 2 года назад +147

    I have watched this video number of times and it never fails to bring tears to my eyes. The real star of the film is this lady Lijimol who has portrayed her role in a brilliant manner. This film and her acting will be remembered for ages in Tamil and Indian film industry.

  • @athulkrishna1669
    @athulkrishna1669 2 года назад +44

    As a malayali i couldn't understand how Marakar get Oscar nomination with jai bhim. Jai is Such a brilliant movie.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +25

    சூர்யாவின் face expression 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

    • @brillit888
      @brillit888 2 года назад +4

      That's come from experience.. natural actor ❤️

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu 2 года назад +38

    Jai bhim team கண்டிப்பா உங்களுக்கு Oscar award கிடைக்கும்..அதை வாங்கும் முழு தகுதி Jai bhim படத்திருக்கும் , படக்குழுவினருக்கும் உண்டு

  • @ShanuAttar
    @ShanuAttar 2 года назад +31

    வைகோம் விஜயலட்சுமி குரல் 🔥❤️

  • @bts_blackpink_fans
    @bts_blackpink_fans 2 года назад +18

    Surya anna eppavum mass than ❤🔥🔥🔥...

  • @chandruaizzu9136
    @chandruaizzu9136 2 года назад +22

    1:10 What a shot❤️❤️❤️

  • @alangaiveeran.68
    @alangaiveeran.68 Год назад +52

    சமூகங்களுக்குள் போராடுவதை நிறுத்திவிட்டு சமூக முன்னேற்றத்திற்காக போராடுவோம் ஜெய் பீம் ஜெய்ஹிந்த்

  • @HRB2261
    @HRB2261 2 года назад +105

    *सच्चाई को कभी यारों छोडना नहीं*
    *अपने वादो से मुख कभी मोडना नहीं*
    *जो भूल गये भिम के एहसान को हमेशा*
    *ऐसे मक्कारो से रिशता भुलकर भी जोडना नहीं।*
    *🙏 Jay Bhim 🙏*
    *🙏 Namo buddhay 🙏*

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 года назад +14

    என்ன பாட்டையா இது? ஊணும் உயிரும் உருகுது...🥰🥰🥰🥰

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 2 года назад +117

    வரிகளை மட்டுமல்ல வலிகளையும் சுமந்து பயணிக்கிறது இந்த பாடல்.... படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்....

  • @rameezkhan356
    @rameezkhan356 2 года назад +80

    Sean Rolden is a star.. 💞

  • @AsifAli_Ta
    @AsifAli_Ta 2 года назад +86

    Heart touchable😍 Suriya Annan ❤️ Vaikom Vijayalakshmi Mam❤️...... Movie On the way To OSCAR Ceremony 😊

  • @ArvindKumar-wr6pf
    @ArvindKumar-wr6pf 2 года назад +15

    Next national award movie 🔥 Surya Anna 🔥
    Soorarai pottru movie Surya Anna national award 🔥🔥🔥🔥🔥

  • @piasdey7367
    @piasdey7367 Год назад +25

    A message to south industry from a bangladeshi fan:we are great fan of your movies,please keep up your good works and make more masterpiece like Jai Bhim....lots of love ❤❤

  • @abukani3756
    @abukani3756 2 года назад +68

    Surya best movies list
    1. Jai bheem
    2. soorarai pitru
    3. 7 ஆம் அறிவு
    It's correct...

    • @tamizhatamizh1659
      @tamizhatamizh1659 2 года назад +2

      I’m sure Nandha and Mounam Pesiyadhe will be in the list Instead of 7am arivu

    • @balakrishnang9016
      @balakrishnang9016 2 года назад

      varanan aayiram deserves a spot in top 5 of his films