நான் துதிப்பேன் என் முழு இதயத்தோடு | Naan Thudhipen

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #nellaisolomon
    #tamilchristiansong
    -------------------------------------------------------
    🎀 Lyrics|Tune|Music|Sung by : Nellai Solomon
    🎹 Recorded at Golden Track Audio Studio
    🎧 Please use headphones for better experience
    -------------------------------------------------------
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    நான் துதிப்பேன் என் முழு இதயத்தோடு
    கீர்த்தனம் பண்ணுவேன் முழு பெலத்தோடு
    அல்லேலூயா தினம் கூறுவேன்
    கீதத்தால் உம்மை உயர்த்துவேன் - நானே
    1. நாவினில் பிறக்கும் சொல் முதல் அறிவீர்
    நாட்களின் தொகையை நலமென அறிவீர்
    முன்னும் பின்னும் தினம் என்னை நெருக்கி
    முழுவதுமாய் உம் கரத்தினில் மறைத்து
    சமூகத்தை விட்டு எங்கே போவேன்
    உம் ஆவிக்கு மறைவாய் எங்கே செல்வேன்
    இது தான் எனக்கு புரியாது
    அறிவில் தெரிய முடியாது
    2. நடந்தாலும் நான் படுத்திருந்தாலும்
    கடல்களின் அலைகளில் ஒளிந்திருந்தாலும்
    இருளின் மறைவில் புதைந்திருந்தாலும்
    இயற்கையின் மேலே பறந்திருந்தாலும்
    அங்கேயும் உம் கண்கள் உண்டு
    என்னைக் காப்பாற்றும் உம் கைகள் உண்டு
    இது தான் எனக்கு புரியாது
    அறிவில் தெரிய முடியாது
    3. ஒளிப்பிடத்தில் என்னை உருவாக்கி வைத்தீர்
    கருவினிலே என் காலத்தை அளந்தீர்
    மணலிலும் அதிகம் தேவனின் அறிவு
    அவருக்கு மறைவு உலகத்தில் ஏது
    தாயின் வயிற்றில் காப்பாற்றினீர்
    என்னை அதிசயமாக உண்டாக்கினீர்
    இது தான் எனக்கு புரியாது
    அறிவில் தெரிய முடியாது .
    -------------------------------------------------------
    Naan Thudhipen En Muzhu Idhayathodu
    Keerthanam Pannuven Muzhu Belathodu
    Alleluyaah Dhinam Kooruven
    Geedhathaal Ummai Uyarthuven - Naane
    1. Naavinil Pirakum Sol Mudhal Ariveer
    Naatkalin Thogaiyai Nalamena Ariveer
    Munnum Pinnum Thinam Ennai Neruki
    Muzhuvadhumaai Um Karathinil Maraithu
    Samugathai Vittu Enge Poven
    Um Aaviku Maraivaai Enge Selvaen
    Idhu Dhaan Enaku Puriyaadhu
    Arivil Theriya Mudiyaadhu
    2. Nadandhaalum Naan Paduthirundhaalum
    Kadalgalin Alaigalil Olindhirundhaalum
    Irulin Maraivil Pudhaindhirundhaalum
    Iyarkaiyin Melae Parandhirundhaalum
    Angeyum Um Kangal Unndu
    Ennai Kaapaatrum Um Kaigal Unndu
    Idhu Dhaan Enaku Puriyaadhu
    Arivil Theriya Mudiyaadhu
    3. Olipidathil Ennai Uruvaaki Vaitheer
    Karuvinilae En Kaalathai Alandheer
    Manalilum Adhigam Devanin Arivu
    Avaruku Maraivu Ulagathil Yedhu
    Thaayin Vayitril Kaapaatrineer
    Ennai Adhisayamaaga Unndaakineer
    Idhu Dhaan Enaku Puriyaadhu
    Arivil Theriya Mudiyaadhu

Комментарии • 7

  • @hearnrejoice
    @hearnrejoice  2 года назад

    Song Lyrics:
    நான் துதிப்பேன் என் முழு இதயத்தோடு
    கீர்த்தனம் பண்ணுவேன் முழு பெலத்தோடு
    அல்லேலூயா தினம் கூறுவேன்
    கீதத்தால் உம்மை உயர்த்துவேன் - நானே
    1. நாவினில் பிறக்கும் சொல் முதல் அறிவீர்
    நாட்களின் தொகையை நலமென அறிவீர்
    முன்னும் பின்னும் தினம் என்னை நெருக்கி
    முழுவதுமாய் உம் கரத்தினில் மறைத்து
    சமூகத்தை விட்டு எங்கே போவேன்
    உம் ஆவிக்கு மறைவாய் எங்கே செல்வேன்
    இது தான் எனக்கு புரியாது
    அறிவில் தெரிய முடியாது
    2. நடந்தாலும் நான் படுத்திருந்தாலும்
    கடல்களின் அலைகளில் ஒளிந்திருந்தாலும்
    இருளின் மறைவில் புதைந்திருந்தாலும்
    இயற்கையின் மேலே பறந்திருந்தாலும்
    அங்கேயும் உம் கண்கள் உண்டு
    என்னைக் காப்பாற்றும் உம் கைகள் உண்டு
    இது தான் எனக்கு புரியாது
    அறிவில் தெரிய முடியாது
    3. ஒளிப்பிடத்தில் என்னை உருவாக்கி வைத்தீர்
    கருவினிலே என் காலத்தை அளந்தீர்
    மணலிலும் அதிகம் தேவனின் அறிவு
    அவருக்கு மறைவு உலகத்தில் ஏது
    தாயின் வயிற்றில் காப்பாற்றினீர்
    என்னை அதிசயமாக உண்டாக்கினீர்
    இது தான் எனக்கு புரியாது
    அறிவில் தெரிய முடியாது .
    -------------------------------------------------------
    Naan Thudhipen En Muzhu Idhayathodu
    Keerthanam Pannuven Muzhu Belathodu
    Alleluyaah Dhinam Kooruven
    Geedhathaal Ummai Uyarthuven - Naane
    1. Naavinil Pirakum Sol Mudhal Ariveer
    Naatkalin Thogaiyai Nalamena Ariveer
    Munnum Pinnum Thinam Ennai Neruki
    Muzhuvadhumaai Um Karathinil Maraithu
    Samugathai Vittu Enge Poven
    Um Aaviku Maraivaai Enge Selvaen
    Idhu Dhaan Enaku Puriyaadhu
    Arivil Theriya Mudiyaadhu
    2. Nadandhaalum Naan Paduthirundhaalum
    Kadalgalin Alaigalil Olindhirundhaalum
    Irulin Maraivil Pudhaindhirundhaalum
    Iyarkaiyin Melae Parandhirundhaalum
    Angeyum Um Kangal Unndu
    Ennai Kaapaatrum Um Kaigal Unndu
    Idhu Dhaan Enaku Puriyaadhu
    Arivil Theriya Mudiyaadhu
    3. Olipidathil Ennai Uruvaaki Vaitheer
    Karuvinilae En Kaalathai Alandheer
    Manalilum Adhigam Devanin Arivu
    Avaruku Maraivu Ulagathil Yedhu
    Thaayin Vayitril Kaapaatrineer
    Ennai Adhisayamaaga Unndaakineer
    Idhu Dhaan Enaku Puriyaadhu
    Arivil Theriya Mudiyaadhu

  • @555joe._
    @555joe._ 2 года назад

    Praise the lord Jesus appa amen 🙏

  • @anbukkarasianbunathan5417
    @anbukkarasianbunathan5417 2 года назад

    Amen

  • @Vinnisai
    @Vinnisai 2 года назад

    Very nice

  • @manopa.k.v.t6367
    @manopa.k.v.t6367 2 года назад

    இனிமை👏👏👏

  • @gloryglory4358
    @gloryglory4358 2 года назад

    Praise the lord 🙏. Very nice 👌👍

    • @hearnrejoice
      @hearnrejoice  2 года назад

      Praise the lord. Thank you sister 🙏