Vakuthatham seithavar | வாக்குத்தத்தம் செய்தவர் | Malayalam Song in Tamil | Gracelin
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- #gracelin #vakuthatham seithavar
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே-2
இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
வாக்குத்தத்தம் செய்தவர்….
2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே-2
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
ஆமென் 🙏🏻அவர் வாக்குமாறாதவர் 🙏🏻
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை என்று சொன்ன தேவன் சொன்னதை செய்து முடிக்கிற தேவன் அவர் 🙏🏻🙏🏻🙏🏻
இயேசப்பா நீர் வாக்கு மாறாதவர், நீர் மாத்திரம் போதும் அப்பா.ஆமென்😢