கம்மாளர் சமுதாயம் வரலாறு | The history of Kammalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 авг 2023
  • கம்மாளர் சமுதாயம் வரலாறு.
    The history of kammalar.தமிழ் நாட்டில் பல ஜாதி உட்பிரிவு உள்ளது.அதில் முக்கியமான சாதி சமுதாயம் கம்மாளர் சமுதாயம் ஆகும்.இவர்கள் தச்சர்,கொள்ளர், ஆசாரி, ஆச்சாரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.கைவினை பொருட்கள், கோவில் சிலைகள் செதுக்குதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.கரூவூரார் போன்ற சித்தர்கள் கம்மாளர் சாதியை சார்ந்தவர்கள் ஆவர்.விஸ்வகர்மா என்று அழைக்கப்படும் சமுதாயத்தின் ஒரு உட்பிரிவு ஆகும்.
    #history
    #kammalarcaste
    #tamilargal
    #tamilnadu
  • РазвлеченияРазвлечения

Комментарии • 27

  • @funwithsiva4722
    @funwithsiva4722 5 месяцев назад +10

    கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் இந்த மதங்களின் தந்தை ஆபிரகாம் (தச்சர் வம்சம்)
    2)இயேசு -தச்சர்
    3)புத்தா- shakya caste- பொற்கொல்லர் வம்சம்
    4)தத்தவ ஞானிகளின் தந்தை சாக்ரடீஸ் - சிற்பி
    5)உலகின் தலைசிறந்த அதிபர் மற்றும் கறுப்பின மக்களின் கடவுள் (ஆபிரகாம் லிங்கன்)- தந்தை தச்சர்
    6)உலக மக்களை சுனாமியில் இருந்து காப்பாற்றி (நோவா) -தச்சர்
    இறைதூதர்களில் விஸ்வகர்மா வம்சத்தினர் அதிகம்.
    7) குமரி கண்டத்தில் இருந்து மக்களை காப்பாற்றி இந்திய மண்ணில் ஆட்சி செய்த முதல் அரசர் மனு( விஸ்வ கர்மாவின் பேரன்) இவரின் மூலம் தான் மனித குலமே காப்பாற்ற பட்டது. இவரின் வம்சத்தினர் தான் ராமர், கண்ணன், பாண்டவர்கள், கௌரவர்கள்,சூரிய குலம், சந்திர குலம், யாதவ குலம் தோன்றியது.
    8) இந்த உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு ( illuminati or Freemason) - கல் தச்சர்களால் உருவாக்கப் பட்டது.
    9) most common surname in USA, australia , United Kingdom- smith( blacksmith)
    10)ferrari owner - blacksmith
    11) Maybach benz owner - blacksmith
    12) toyota owner - blacksmith
    13) honda owner - blacksmith
    14) விமானத்தை கண்டு பிடித்த ( wright brothers)- wright -carpenter surname in England
    15) nicolas tesla - tesla means carpenter
    16) Micheal Faraday - blacksmith
    17) Vishwakarma community is a universal community!

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 5 дней назад

    நன்றி 🙏

  • @kanagaanadharaj4757
    @kanagaanadharaj4757 10 месяцев назад +4

    Thanks for your support

  • @user-vb3if6vh8h
    @user-vb3if6vh8h 7 дней назад +1

    Vishwam-- pirapancham, karma-urpatthi, undaakuthal, padaithal. Kam-uzhakam, aazhar-aazhpavargal, aakkiyavarkal. Vishwabrammin, vishwakulam, brahmakulam. Naammayogam periya, uyarthakulam, virat- parannthu virintha aahacham thannil vishwa - brahmin, brahmane . Namaha.uyarkulathon, ooocha chhaath , ooccha pacanth. The great honest vamsam, parampara, vishwakula, vishwabbramin makkale. Vaazhthugal.

  • @user-ji6mu9yf3u
    @user-ji6mu9yf3u 9 месяцев назад +3

    ❤ வாழ்த்துக்கள்

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 10 месяцев назад +3

    வாழ்கவளமுடன்......

  • @ranjithkumar7731
    @ranjithkumar7731 7 месяцев назад +2

    We agree viswakarama kammalar.

  • @senthiahonatham8458
    @senthiahonatham8458 7 месяцев назад +3

    கன்னியாகுமரி கடல் திருவள்ளுவர் சிலை கம்மாளர் உருவாக்கியது தான்

  • @funwithsiva4722
    @funwithsiva4722 5 месяцев назад +1

    நேபாளத்தில் இன்றும் விஸ்வகர்மா பெண் குழந்தைகளை கடவுளாக வழிபடுகின்றனர். Living goddess of nepal.
    Eligible girl- shakya caste - lord buddha community ( budhhist priest and traditionally goldsmith)

  • @sagayaselvisakayaraj5972
    @sagayaselvisakayaraj5972 8 месяцев назад +2

    கம்மாளர் உருவாக்கும் தொழில் விஸ்வ பிரா ம்மின் கம்மாளர்என குறிப்பிடவேண்டும் உலகை படைப்புதொழில்

  • @princesscintrela2024
    @princesscintrela2024 3 месяца назад +1

    Nanum vishvakarma than❤

  • @kanagaanadharaj4757
    @kanagaanadharaj4757 10 месяцев назад +2

    Poverty is our life and infact

  • @user-yq3yd8et5d
    @user-yq3yd8et5d 10 месяцев назад +18

    விஸ்வகர்மா இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருக்கிறார்கள் இட்டாலியா நாட்டை ஆண்ட முசோலினி இரும்பு பட்டறை ஆசாரி மகன் அவர் வரலாறு போடுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-gj9sc7vp2d
      @user-gj9sc7vp2d 9 месяцев назад +1

      தவறு

    • @user-yq3yd8et5d
      @user-yq3yd8et5d 9 месяцев назад

      @@user-gj9sc7vp2d history eduthu parunga bro.🙋🙋🙋

  • @yogeswaran2947
    @yogeswaran2947 Месяц назад

    Vishwakarma from VIRUDHUNAGAR district 💥🇸🇨👑⚡

  • @vetrivelpalaniyappan5660
    @vetrivelpalaniyappan5660 9 месяцев назад +1

    ❤🎉❤🎉

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan 8 месяцев назад +10

    மண்பாண்டம் செய்யும் குயவர்கள் கம்மாளர் இல்லை

  • @mageshganapathy9732
    @mageshganapathy9732 8 месяцев назад +2

    🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 7 месяцев назад

    Glory, knowledge and skills of kammalar or viswakarma community have been stolen and suppressed by Brahmin community before one thousand years. History will repeat.

  • @vetrivelpalaniyappan5660
    @vetrivelpalaniyappan5660 9 месяцев назад +2

    ❤🎉❤ JAI VISWAKARMA❤🎉😂

    • @kaihiwatarifans787
      @kaihiwatarifans787 8 месяцев назад +1

      ஆந்திராவுக்கு போங்கடா நாங்க கம்மாளர்கள்

    • @Freakytrack
      @Freakytrack 8 месяцев назад

      ​@@kaihiwatarifans787🔥🔥🔥

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd 2 месяца назад

    waste speech