கெட்டே போகாத கருவாடு ஊறுகாய் / fish pickle in tamil/Dry Fish Pickle/ Unakka Meen Achar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • இனி பொரியல் கூட்டு அப்பளம் இல்லயென்று கவலை வேண்டாம் இது ஒன்று போதும்
    கருவாடு ஊறுகாய் சுவையாக இருக்கும். இதை கருவாடு தொக்கு என்றும் சொல்லலாம். ஒரு ஸ்பூன் கருவாடு ஊறுகாய் இருந்தால் போதும் சாப்பாடு அதிகமா சாப்பிட தோன்றும். வீட்டில் பொரியல் கூட்டு தேவையில்லை . இது ஒன்று போதும்.dry fish pickle நீங்கள் இதுவரை ட்ரை பண்ணவில்லையென்றால் முயற்சித்துப்பாருங்கள். அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

Комментарии • 32