நகைச்சுவை பட்டிமன்றம் | mohanasundaram comedy speech | ramachandran speech | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 46

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 года назад +4

    உங்கள் பட்டிமன்றம் பேச்சுக்கள் அனைத்து அருமை நன்றி சகோதரரே

  • @deepalayadeepalayachildren9557
    @deepalayadeepalayachildren9557 3 года назад +5

    Good

  • @hindhumagasamutthiram7602
    @hindhumagasamutthiram7602 3 года назад +2

    மோகனசுந்தரம் தனது வீடியோவைத் தானே போட்டுப் பார்க்கவும். ஒரே ஸ்பீச்.... மனைவி, மாமனார், வீடு கட்டி க்ரஹப்ரவேசம் மேட்டர்...மச்சினி.... மீனிங் லெஸ் ஸ்பீச்....

  • @s.ramachandran3094
    @s.ramachandran3094 3 года назад +4

    👍😀

  • @swethasview2530
    @swethasview2530 3 года назад +2

    Super

  • @munusamym1944
    @munusamym1944 2 года назад

    மிஸ்டர் மோகனசுந்தரம் நீங்கள் பேசியதையேபல இடங்களில் பேசுகிறீர்கள்எனபலரும்வருத்தப்படுகிறார்கள்.உங்களைமாற்றிக்கொள்ளுங்கள்

  • @navarathinaraja2089
    @navarathinaraja2089 3 года назад +24

    மோகனசுந்தரம் பேச்சு நன்றாக உள்ளது ஆனால் பேசியதையே திரும்ப பேசுகிறார் எல்லா மேடைகளிலும்

  • @aasaithambi4779
    @aasaithambi4779 3 года назад

    மிஸ்டர் மோகனசுந்தரம், நான் உங்கள் ரசிகன். தாங்கள் நிறைய நிகழ்ச்சிகளில் சொன்னதையே சொல்லுகிறீர்கள். உதாரணம் வாட்சுமேன் சல்யூட், மச்சினிச்சீ மேட்டர். கொஞ்சம் மாத்தி யோசிங்க. இல்லைன்னா வேறு நாடுகளில் நகைச்சுவை பேச்சு பேசுங்க. தயவுசெய்து செய்து எங்களை விட்டுவிடுங்கள். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. O . K. வா.

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 3 года назад +2

    என்னைய்யா... பூனை பெருசுக்கு ஒரு எலி ஓடுது உங்க மேடையில ???
    (17.13 mins) எம்மாம் பெரிய எலி 🤣🤣🤣

    • @g.b.senthilkumar5333
      @g.b.senthilkumar5333 3 года назад

      Adhu oruvar thalai.

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 3 года назад

      @@g.b.senthilkumar5333 அப்படியா... நான் அது எலிதான்னு நெனேசிட்டென்🤭

  • @UM-bv3tz
    @UM-bv3tz 3 года назад

    Post date and year

  • @ganesansengamalam841
    @ganesansengamalam841 3 года назад +2

    மோகன சுந்தரம் சார் பேச்சு சூப்பர். ஆனால் அவரை மிகவும் ரசிக்கும் காவல்துறையினர் குடும்பத்தினரை சங்கடப்படுத்தும்வகையில் காவல் துறையினரை அவன் இவன் என பேசாமல் இருந்தால் நன்று..

  • @lnmani7111
    @lnmani7111 3 года назад

    பேசும்போது சிரிக்கலாம் ஆனால் சிந்திக்க ஒன்றும் இல்லை!!

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 3 года назад

      சிரிப்பே மருந்து !சிந்தித்து முடியிழந்ததுதான் மிச்சம்🤣😅

  • @vedhagiris1885
    @vedhagiris1885 2 года назад

    புதுசாஎதாவதுபேசுங்க

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 3 года назад +6

    All are repetitions.

  • @meenakshibalasubramanian2987
    @meenakshibalasubramanian2987 3 года назад

    Dhar

  • @godlyman6589
    @godlyman6589 3 года назад +3

    Repeating means not doing updating for new information and not going any extra research for what he is getting payment. No look,no voice and no presentation class.

  • @rajendranp1271
    @rajendranp1271 3 года назад +5

    எத்தனை தடவைடா பேசியதையே திரும்ப திரும்ப பேசிக்கிட்டே இருப்பே. ஏதாவது புது ஜோக் சொல்லித் தொலை.

  • @bhamathiagarajan3375
    @bhamathiagarajan3375 3 года назад +7

    Mohanasundram sir pls stop repeating the same jokes.. Very very boring

  • @vanadurga14
    @vanadurga14 3 года назад +1

    Repetitions of all jokes really boring

  • @KumarKumar-lz7ke
    @KumarKumar-lz7ke 2 года назад

    Llp lo
    P0

  • @chitras5008
    @chitras5008 3 года назад +10

    Repeated speech boaring

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 года назад +2

    Mohanasundaram sir only 6 six years married you missed a zero. 😀

  • @puneravi4107
    @puneravi4107 3 года назад +5

    Sir,
    Same jokes repeated every time, just boaring.
    Also this programme in front of students

  • @UM-bv3tz
    @UM-bv3tz 3 года назад

    Judge himself agrees it is boring. Your title does not match

  • @Jkaytrader
    @Jkaytrader 3 года назад

    Yes. சொன்னதை மறுபடியும் சொல்லும்போது. எரிச்சல் வருது.. ஒரு 4 கமிடியா வச்சு
    Invest பண்ணியிருபரோ

  • @sundarigsrao8718
    @sundarigsrao8718 3 года назад +1

    Evar Donna nangi examples hai use thruppi thruppi solvaru getting irritatiin he doesn't know new comparison according to situatiin

  • @kumaravelm8287
    @kumaravelm8287 3 года назад +1

    நக்கல். நகைச்சுவை இல்லை.

  • @vicktr9601
    @vicktr9601 3 года назад +1

    Silly jokes in front of school students .

  • @somasundaramrm5281
    @somasundaramrm5281 3 года назад +1

    அரைச்ச மாவை அரைக்கிறது தான் பட்டிமன்றம்
    11 fools are playing 11000 fools are wstching in cricket
    Here 7 7000 in patti....

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 3 года назад

    Veryboodsir