Job - part 2 / யோபு - பாகம் 2 - Tamil Teaching

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии •

  • @mallikam2977
    @mallikam2977 Год назад +1

    Sound clearaga irundha romba nallairukkum.notes edukka mudiale.

  • @cjacob9665
    @cjacob9665 Год назад

    வாவ்... அருமை அண்ணா பரிசுத்த ஆவியானவர் வல்லமையான வெளிப்பாடு.... 🙏

  • @davidkumar2804
    @davidkumar2804 Год назад

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஐயா தேவன் ஆயுசு நாட்களை தங்களுக்கு தருவாராக வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @thavachelvamarumugam958
    @thavachelvamarumugam958 Год назад +1

    தேவனுடைய தாசரே எங்களுக்கு (மறைத்த) தெரிவிக்காத இன்னுமொரு சாடசியை கர்த்தர் மலேசியாவில் வைத்து வெளிப்படுத்தியதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    💕💕💕💕💕
    Wonderful Teaching Pastor. Unraveling Mysteries in the Life of Job.

  • @smilasmila7435
    @smilasmila7435 Год назад

    Paster unga message enakku romba pidikkum. Praise the god.

  • @andrewsivakumar
    @andrewsivakumar Год назад

    தேவபுத்திரர் என்பது பரிசுத்தவான்களை அடையாளப்படுத்துகிறது என்பதனை இன்றுதான் அறிந்து கொண்டேன் நன்றி

  • @andrewsivakumar
    @andrewsivakumar Год назад +1

    அந்நிய அக்கினி என்றால் என்னவென்று இன்றுதான் அறிந்து கொண்டேன். ஒரு வேளை அது தேவன் சொல்லாத விறகுபோலூம் என்றுதான் நினைத்திருந்தேன் இன்றுதான் அதன் உண்மையான காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி பாஸ்டர்

  • @johnsong2715
    @johnsong2715 Год назад +1

    Very Supper Message Ayya. God bless🎊 your family with full of happiness, Joyful, peace and a very good health.

  • @sumathim7410
    @sumathim7410 Год назад +2

    Hi All, try hearing with head phone it's clear..

  • @daisyrani2630
    @daisyrani2630 Год назад +2

    Praise the lord Pastor.May God bless you with good health and strength for spritual blessings many more people.Please upload more of your Bible study

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +2

    ஸ்தோத்திரம் பாஸ்டர்

  • @danielrajendran.9090
    @danielrajendran.9090 Год назад +1

    Wonderful subject to learn....

  • @sowmiyasowmi8956
    @sowmiyasowmi8956 Год назад +1

    Chennai kum vanga pastor...,engalukum jesus ipadi padika udhavi seiyanum....Pls jesus...

  • @christichristi9150
    @christichristi9150 Год назад +2

    Thanks pastor

  • @danielrajendran9882
    @danielrajendran9882 Год назад

    இதை விட தெளிவாக யாராலும் படித்துகொடுக்க முடியுமா என்பது சந்தேகமே....ஆண்டவர் மிகவும் சரியானதை தேர்ந்தெடுத்து அளிப்பார் என்பதற்கு அய்யா ஓர் உதாரணம்...

  • @bertillageorgebertilla1878
    @bertillageorgebertilla1878 Год назад

    Praise Yahuwah pastor

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp Год назад

    தேவனுக்கே மகிமை 🙏

  • @arubylprakash4166
    @arubylprakash4166 Год назад

    Praise god's Jesus Aman 🙏

  • @shanthibaskar3139
    @shanthibaskar3139 Год назад

    Praise God 🙏

  • @emimal9932
    @emimal9932 Год назад

    Hallelujah 🙌

  • @SenthilKumar-tp8up
    @SenthilKumar-tp8up Год назад

    🙏 நல்ல ஹாலில் வைத்து வேத பாடம் எடுத்தால் அநேகரு க்கு பயன்படும் ஐயா. God bless you

  • @mohaslam-yz2me
    @mohaslam-yz2me Год назад

    பாஸ்டர் ஒரு மனிதன்

    • @samkalanidhi9260
      @samkalanidhi9260 Год назад

      யார் இல்லை என்று சொன்னார்....

  • @trevonjoshuasimon9594
    @trevonjoshuasimon9594 10 месяцев назад

    Pastor can you please record a study on the book of Job in Sinhala.

  • @bensamabraham3534
    @bensamabraham3534 Год назад +4

    Voice clear illa pastor

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад +6

      This was not recorded by my team. I taught this in Malaysia and got the videos from students who captured through their phones. I uploaded these teachings because people requested. I am sorry about the poor quality. I cannot help. Please bear with us. Thank you.

    • @Sathishkumar-wo6jp
      @Sathishkumar-wo6jp Год назад

      நன்றிங்க ஐயா... 🙏

    • @sumathim7410
      @sumathim7410 Год назад +2

      I am hearing with head phone it is clear..try..with head fone

  • @umapathyramraj8242
    @umapathyramraj8242 Год назад +1

    Praise the lord Jesus Christ pastor how do we download the video's it's Very difficult any solutions please

  • @kumarp4421
    @kumarp4421 Год назад

    Please adjust the sound we can't hear properly
    Thank you pastor.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад +1

      We tries our level best. This is the maximum we could do brother.

  • @yashi003
    @yashi003 Год назад

    සිංහල වලින් meka karnnkoo pastor...

  • @patriciadaniel8617
    @patriciadaniel8617 Год назад

    Hi Pastor would u be conducting in English te bible class tq 🙏 n when will u be coming to Malaysia

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад +1

      No. Only Tamil and sometimes I say things in English also; just to help people.

  • @mohaslam-yz2me
    @mohaslam-yz2me Год назад

    பாஸ்டர் ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டால் குருபான் கொடுக்கக்கூடிய மாமிசம் புசிக்க முடியுமா

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад

      இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன் எதையும் ஜெபித்துவிட்டுப் புசிக்கலாமென்று வேதம் சொல்கிறது.

    • @mohaslam-yz2me
      @mohaslam-yz2me Год назад

      ரொம்ப நன்றி பாஸ்டர் 🙏

  • @abdulrahim-wq7jw
    @abdulrahim-wq7jw Год назад +1

    அவர்கள் கைகளால் எழுதிக் கொண்டு இறைவனிடம் இருந்து வந்தது என்று சொல்பவர்களுக்கு கேடுதான்