GVM & Simbu Sir குடுத்த Surprise 😍 - Kavin Fans Meet | Aaditi Pohankar, Preity Mukhundhan | STAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 17

  • @sararavanavelu365
    @sararavanavelu365 5 месяцев назад +15

    தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக வருவீங்க கவின் ஸ்டார் 🌟 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝💥

  • @selvaravi9186
    @selvaravi9186 5 месяцев назад +4

    Supper ❤

  • @KarthiKeyan-xw3tp
    @KarthiKeyan-xw3tp 5 месяцев назад +4

    Kavin Anna❤️

  • @Nomissirhc
    @Nomissirhc 5 месяцев назад +6

    Booked for STAR ❤

  • @sararavanavelu365
    @sararavanavelu365 5 месяцев назад +4

    இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் ஸ்டார் 🌟 யுவன் சங்கர் ராஜா இசையில் நாளை முதல் ஆரம்பம் ஸ்டார் 🌟 வரார் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ❤❤❤

  • @rrvlogs4438
    @rrvlogs4438 5 месяцев назад +7

    Rock star kavin Anna❤

  • @dolphinsuthakar3400
    @dolphinsuthakar3400 5 месяцев назад +5

    தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்களையும் தேர்வு செய்து அதில் வெற்றி காண்பதே சிறந்தது... நீங்கள் சோசியல் மீடியாக்களில் அதிகம் உங்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதோ உங்களை நீங்கள் promotion செய்வது .. சிறந்தது அல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கவும் நல்ல நல்ல சோசியல் மீடியாக்களை தேர்வு செய்வது சாத்தியமற்றது........ நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்... சோசியல் மீடியா promotion இது போன்றவற்றில் சீக்கிரம் மேலே வந்து விடலாம் என்ற கனவு ஆசையை தவிர்க்கவும்.... உங்களை எனக்கு பிடிக்கும் அண்ணா.

  • @shootingletsplays5647
    @shootingletsplays5647 5 месяцев назад +3

    STAR❤

  • @sumathisuresh1623
    @sumathisuresh1623 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @Summa_peasuvom
    @Summa_peasuvom 5 месяцев назад

    வேலை - ய சரியா பார்த்தா மத்த எல்லாமே அந்த வேலையே பார்துக்கும் - ஷிசியன் கவின்
    ஒரு நல்ல படத்துக்கு அந்த படமே நல்ல விளம்பரம் தான் - குரு அஜித் ❤️‍🩹

  • @dolphinsuthakar3400
    @dolphinsuthakar3400 5 месяцев назад

    தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை செலக்ட் செய்து அதில் வெற்றி காண்பதே ஒரு திறமைசாலி அடையாளம் நீங்கள் உழைப்பால் உயர்ந்த இந்த நிலைக்கு வந்தீர்கள் அதேபோன்று உங்களை நம்பி நீங்கள் நல்ல திரைப்படங்களை நடித்தால் மக்களிடம் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும்... நல்ல நல்ல சோசியல் மீடியாக்களை செலக்ட் செய்து அதில் உங்களை நீங்களே புரமோஷன் செய்து மக்களிடையே சீக்கிரம் மேலே வந்து விடலாம் என்ற நம்பிக்கையை கைவிடுங்கள்.... நீங்கள் நல்ல நடிகர் அது மக்களிடையே எல்லாருக்கும் தெரியும்...... உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்❤ ... உங்களை நீங்களே புரமோஷன் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்யலாமா ❤பாலா லாரன்ஸ் sir ...❤ அவர்களைப் போன்று நீங்களும் சமூக சேவைகளில் ஈடுபடலாம்... உங்களுக்கு வாழ்க்கையில் பெரும்வெற்றி கிடைக்கும்.. சோசியல் மீடியாக்களை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கையில் எடுத்து செயல்படுங்கள்... நல்ல திறமைசாலி வெற்றி என்றும் என்றும் வீண் போகாது........ என்றும் உங்கள் ரசிகனாக நான்..🫂✨🙏🏻❤

  • @vstarkallakurichi_
    @vstarkallakurichi_ 5 месяцев назад +1

    PSK❤

  • @S.navjeetumaMaheswari199-wj9yv
    @S.navjeetumaMaheswari199-wj9yv 5 месяцев назад +1

    Nelson தொள்ள thanga முடிய வில்லை எல்லா இன்டர்வியூ சொ ல்றன்.

  • @இந்தியன்தமிழன்-ழ7ழ

    தம்பி பேச்சு அதிகம் காது வலி,😮 ஒரே விசயத்தை சும்மா சொல்லிட்டே இருக்க ,முடியல🤷💚🥹🤗