பாரதிராஜா இளையராஜா போன்றோர்களுக்கு ஒரு நல்ல விழா எடுங்கள்.அது திரையுலகிற்கும் நல்லது.ஒரு துறையில் சாதித்தவர்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு அல்லது சாதித்த சரித்தரமாக்கிய பிறகு அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவது அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினர்களுக்கும் பாடமாக இருக்கும்.
பாரதிராஜாவை அப்பா என்று சொல்பவர்கள் பாராதிராஜாவும் இளையராஜாவும் எப்படி நட்பாய் இருக்கிறார்கள், பவதாரிணி மறைவில் பாராதிராஜா துடித்தது குமுறியது புலம்பியதை அத்தனைபேரும் பார்த்தோம்.அதேமாதிரி அவரின் நட்பை பழகுங்கள்.நாடு நலமாக இருக்கும். ஜி.வி சொன்னதைப் போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவர். ரொம்ப ரொம்ப வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள்.இயக்குனர் இமயம் போல பேரும் புகழும் பெறுங்கள்.
Insdala vetrimaran sir speech paathu yaarulam vanthinga 😅😅😅😅
பாரதிராஜா இளையராஜா போன்றோர்களுக்கு ஒரு நல்ல விழா எடுங்கள்.அது திரையுலகிற்கும் நல்லது.ஒரு துறையில் சாதித்தவர்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு அல்லது சாதித்த சரித்தரமாக்கிய பிறகு அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவது அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினர்களுக்கும் பாடமாக இருக்கும்.
Bala 🎉🎉
Feel proud …Enoda mama payan Rajesh kannan nu solrathula…have a year ahead…
57.17 minute ..audience voicela ..podra podra nalla bit ah podra ..nu comments varuthu😅
Yaanai savutti podradha vittutu heroine nightie podradha comment panna ore director 😂😂😂Bala ultimate.
Bala
Gv❤
Thodarnthu 10 flop nu nenaikiren. Eppadi GV ku innum padam kuduthuttey irukanunnga??
10:15